plantar fasciitis exercises|குதிகால் வலி நீங்க மருத்துவம்|leg cramps தசை கால் பாத வலி|dr karthikeyan

  Рет қаралды 3,491,432

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 1 400
@sangeeraja9621
@sangeeraja9621 Ай бұрын
Thank you so much sir. I tried this all exercises in one day my pain is reduced 80 percentage. Its true. I do this exercise daily. You are God. Now I Happy. Thank you sir......................,.................. .. .,............
@nofilAhmed-cn9se
@nofilAhmed-cn9se Ай бұрын
Thanks doctor
@nithyanithi8384
@nithyanithi8384 7 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை வலியின் வேதனையில் இருப்பவர்களுக்கு தான் உங்க video எவ்வளவு முக்கியம் என்பது நீங்க நல்லாருக்கணும் sir👍❤
@kalavathiv1913
@kalavathiv1913 2 жыл бұрын
மனித தெய்வம் நீங்கள். உங்கள் இந்த இறை பணி செய்ய ஆண்டவன் துணை நிற்கட்டும்
@habeeba6128
@habeeba6128 Жыл бұрын
எனக்கு இந்த வலி தாங்க முடியல்ல ரொம்பவும் Important நல்ல ஒரு ஆலோசனை thank you somuch sir
@jais8011
@jais8011 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார்...2 வருடமா ரொம்ப அவதிபட்டு வரேன்...எக்ஸ்ரே நீங்க சொன்ன மாதிரிதான் சிறிய எலும்பு இருப்பதாக டாக்டர் சொன்னாங்க... ஆனாலும் என் வலிகுறைய வழி பண்ணமுடியல..இந்த அறிவுரை எனக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது...கண்டிப்பா நான் பயிற்சி செய்து என் வலியை சரிசெய்து கொள்கிறேன்... மிக்க நன்றி சார்
@m.mohametalinoor2697
@m.mohametalinoor2697 3 жыл бұрын
மிகமிக அருமையான பயனுள்ள காணொளி வாழ்த்துகள் மருத்துவரே...
@DhyanalingabuildersPromoters
@DhyanalingabuildersPromoters 2 жыл бұрын
இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கியதில்லை. நன்றி
@om8387
@om8387 3 жыл бұрын
டாகடர் கார்த்திகேயன் எடுத்தார் நல்ல சேவை அதனால் அடுத்தார் நலம் வாழக் கொடுத்தார் நல்ல பயிற்சி வாழ்க வளம்பெறுக
@savithriraja8261
@savithriraja8261 Жыл бұрын
அருமையான விளக்கம்.நல்ல தரமான மருத்துவ பதிவு.நன்றிங்க
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 Жыл бұрын
🙏🙏🙏நன்றி டாக்டர்... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்...
@gulamebrahim6422
@gulamebrahim6422 Жыл бұрын
Dr. Sir, நீங்கள் கொடுத்த அறிவுரைகள் ஒரு தாய் தன்னோட குழந்தைக்கு தரும் அன்பு போல இதமாக இருந்தது. மிக்க நன்றி. 🙏🙏🙏. நீங்க பல்லாண்டு நோய், நொடி இல்லாமல் வாழ்வீர்கள்.👍👍👍 👍
@geethalingaraj9897
@geethalingaraj9897 Жыл бұрын
😊❤
@geethalingaraj9897
@geethalingaraj9897 Жыл бұрын
😊
@karthic613
@karthic613 4 ай бұрын
True words
@dprj4506
@dprj4506 3 жыл бұрын
Deivamae nandri iyyaa... 🙏🙏🙏 Ungal parambaraikke yellam valla deiva arul kidaikattum doctor sir...
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
உங்கள் காணொளிகள் மிகவும் பிரயோசனமாக இருக்கின்றது. நன்றிகள் டாக்டர்.
@sivasothinathanchanthi7711
@sivasothinathanchanthi7711 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி. அனைவருக்கும் புரியக்கூடிய எடுத்துக்காட்டுக்களும் அற்புதமான விளக்கங்களும். நன்றி.
@karuppusamykaruppusamy4978
@karuppusamykaruppusamy4978 2 жыл бұрын
Thank you sir
@menakasrinivasanr9894
@menakasrinivasanr9894 Жыл бұрын
It's unbelievable..I was suffering from the same symptoms and I went to hospital, physiotherapy,acupuncture but I couldn't find any solution...I know the problem of me through this video as planter faciitis...I wanted to try this..I tried for just 3 days and my pain got reduced to almost 70%..I am going try this for a month..I recommend this video for all who have the same problem to try it... Thanku sooooo much sir for your valuable treatment....❤
@GokulYelumpumurivuvaithyar
@GokulYelumpumurivuvaithyar Жыл бұрын
எங்கள் வைத்தியமுறையில் தயாரிக்கப்பட்ட மூலீகை எண்ணெய் உள்ளது அதை பயன்படுத்தி பிறகு சிறிய ஒத்தனம் குடுத்தால்,போதும் கால் வலி விரைவில் குனமாகும்..
@niraimathi3325
@niraimathi3325 3 жыл бұрын
எனக்கு இதே பிரச்சினை சில வருடங்களுக்கு முன் இருந்தது. இப்போது இல்லை. நிறைய நண்பர்களுக்கு இந்த காணொளி மிக பயனுள்ளதாக இருக்கும். நன்றி டாக்டர்.
@sivaranjani7944
@sivaranjani7944 2 жыл бұрын
எப்படி சரியானது
@sivakumarnc5990
@sivakumarnc5990 2 жыл бұрын
மேம் இந்த வலி எப்படி சரியானது ப்ளீஸ் சொல்லுங்க
@amutha3820
@amutha3820 6 ай бұрын
Please tel
@saranyasenthilkumar232
@saranyasenthilkumar232 5 ай бұрын
Eppadi sari aanadhu enaku oru vaaramaaga nadakave mudila plz telme
@enveetumadithotam
@enveetumadithotam 3 ай бұрын
நல்ல வெயிலின் சூட்டில் குதிகாலை அழுத்தம் குடுத்து குடுத்து எடுங்கள் வலி குறையும்
@parimalakarthigesu7053
@parimalakarthigesu7053 Жыл бұрын
எனக்கும் இந்த வலி புதிதாக ஏற்பட்டுள்ளது. நானும் இந்தபயிற்சகளை செய்யப் போகறேன். ரொம்ப நன்றி!🙏🙏🙏👍
@chandrucks1283
@chandrucks1283 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ. எனக்கு மிகவும் பயனுள்ள காணொளி. இந்த காணொளி நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.. மிகவும் நன்றி சகோ🤝🙏😊
@komathysomaranjan8099
@komathysomaranjan8099 3 жыл бұрын
Thank you very much. Useful information. From London.
@vijayaamsath9526
@vijayaamsath9526 2 жыл бұрын
மிக பயனுள்ள தகவல் நன்றி ஐயா. என் கால்வலி சிறிது சரியாகிவிட்டது இனி தினமும் இப்படி பயிற்சிகள் செய்ய போகிறேன்🙏🙏🙏
@bhuvanahariharan2205
@bhuvanahariharan2205 Жыл бұрын
Excellent doctor. This video gives confidence that I will get out of this heel pain with regular stretches and exercises. I will try from today and give u feedback . Very useful. Thank you.
@usham6734
@usham6734 3 жыл бұрын
Very very useful Sir. I'm suffering from this pain for past few months. I'll try these exercises. Once again thankyou.
@craftwithvictoria593
@craftwithvictoria593 Ай бұрын
நான் தான் வீடியோ பார்த்தேன் சார் மிக்க நன்றி
@kuppusamysathyanarayanan6026
@kuppusamysathyanarayanan6026 11 ай бұрын
Super sir nice explanation நடமாடும் தெய்வம் sir நீங்கள் Thanks a lot sir 🙏🙏🙏
@user-DivyaManojkumar
@user-DivyaManojkumar Жыл бұрын
Hi Docter i am working women... Lastb1 month i have heavy leg pain... I dont know what is that reason... Today only i saw your videos... Clear explanation and suggestion... You are great man... God bless you and your family sir... Keep rocking 💐💐💐💐
@fathimabee6606
@fathimabee6606 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார் நன்றி ,,tq💐💐💐
@malathijayasekar4308
@malathijayasekar4308 3 жыл бұрын
Thank u very much Dr, useful exercises 🙏🏻
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Ай бұрын
எளிமையான செயல் முறை! அருமையாக விளக்கவுரை! Doctor நோய் நொடி இன்றி aarogiyamaga எல்லா வளங்களும் பெ‌ற்று குடும்பத்தினர் எல்லாரும் நலமாக வாழ பிரார்த்திக்கிறேன்! வாழ்த்துக்கள் வணக்கம் வணக்கம்
@lakshmiv3861
@lakshmiv3861 2 жыл бұрын
First time watching your video. Simple exercises and well explained Thank you Dr.
@sakthivel-ox9zp
@sakthivel-ox9zp Жыл бұрын
இந்த பிரச்சினை எனக்கு இருந்தது நல்ல தகவல்கள் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி சார்
@jeeviwilson9495
@jeeviwilson9495 2 жыл бұрын
Super, clear explanation, thank you so much dr
@bhanumathybhanumathy2128
@bhanumathybhanumathy2128 Жыл бұрын
எனக்கு இப்பொழுது தான் ஆரம்பித்தது. தாங்கள் அழகாக பல எக்ஸசைஸ் சொல்லிக் கொடுத்தீர்கள். நான் இப்போதே ஆரம்பித்து விட்டேன். நிம்மதியாக உணர்கிறேன். மிக்க நன்றி.
@Surya-uf3gz
@Surya-uf3gz 2 жыл бұрын
I have been suffering from this pain for two months. This video of yours is the greatest relief I have ever received. Thank you very much sir
@manohara1614
@manohara1614 2 жыл бұрын
333
@georgegeorge5344
@georgegeorge5344 2 жыл бұрын
Vazkenoorandu.ungalkudumpam.neengalum.godplessyou..(George)
@prisinfant1904
@prisinfant1904 Жыл бұрын
அருமையான தகவல் சார்.. எனக்கும் பிளான்டர் facies ப்ரோப்லேம் இருக்கிறது. நானும் தங்கள் சொன்ன பயிற்சிகளை செய்கிறேன். நன்றி சார்.. 🙏
@crossofchristindia9383
@crossofchristindia9383 3 жыл бұрын
Thank very much for your service.God bless you sir
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 жыл бұрын
சார் ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள் மிகவும் பிரயோசனம் உள்ள அருமையான வீடியோ. 👍💯💯
@prabhakarkp5210
@prabhakarkp5210 Жыл бұрын
Thank you Dr. The way of presentation is amazing & easily understandable. It useful for sr.citizens like me. God bless you.
@thiraviamraju9226
@thiraviamraju9226 Жыл бұрын
மிகவும் விரிவான தகவல். நன்றி கடைப்பிடித்து பார்க்கின்றோம். மாரத்தான் ஓட்டக்காரர்கள்.
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 3 жыл бұрын
Idhan sir idhae pain dhan yennakku konja nalavae irrukku. Thank you very much sir for your timely help
@entertainmentvideos7034
@entertainmentvideos7034 3 жыл бұрын
Sir corona vanthu cure aaanavangaluku again corona varuma
@meenakshiramamoorthy3143
@meenakshiramamoorthy3143 3 жыл бұрын
Sir, for me there's pain right foot -not exactly the heel but a little upper backside of ankle. remedy please.
@rahumanabubaker4134
@rahumanabubaker4134 Жыл бұрын
Thanks Dr 3-4 மாத காலமாக இந்நோயினால் அவதிப்படுகிறேன் அல்ற்றா சவுண்ட் பரிசோதனைக்கா காத்திறுக்கிறேன் தற்செயலாக உங்களின் வீடியோ பார்க்க கிடைத்தது முயற்சி செய்கின்றேன் உங்களது பயிற்சியை Rahuman from London
@nmdmustafa
@nmdmustafa 3 жыл бұрын
I am suffering from this pain for past few days. Very good remedy for me. Especially, child is adorable.
@jegathambalmm2363
@jegathambalmm2363 3 жыл бұрын
Useful video and super explanation to the public. Thank u doctor for ur service.
@NANDAKUMAR-oc1lj
@NANDAKUMAR-oc1lj Жыл бұрын
அருமையான பதிவு சார். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
@swarna_akilanakilan8529
@swarna_akilanakilan8529 Жыл бұрын
Have been suffering with pain for 3 months Ur excercises really helped to reduce pain thanks a lot for your help
@tnkadhal2897
@tnkadhal2897 4 ай бұрын
Thanks Dr. Neeinga sollumpothey kodava nanum saithen valli korainthamathiri erruko. Thank you so much. God bless you dr.
@chellappans3992
@chellappans3992 2 жыл бұрын
Thanks Doctor, very very simple yet fast relief to old people whose plantagarscist become tight with age
@revathyrebecca
@revathyrebecca Жыл бұрын
Enakkum neenga soldra pain irundhuchu.. na neraya fat so indha vali vandhu kaal lite ah pelandhu oru six months vali irundhuchu.. by gods grace evlo treatment pathum pogama prayer la sari aachu now semmaya nadakurean
@rohinipandurengan7989
@rohinipandurengan7989 3 жыл бұрын
Thank you very much Doctor I'm suffering from this pain for the past six months.this video is very useful to me .i will the exercise regularly.
@muhamathiram5184
@muhamathiram5184 Жыл бұрын
மிகவும் தெளிவாக கூறினீர்கள் சார். பயனுள்ள பதிவு சார். நன்றி. 🙏🙏
@indiraraghavan2934
@indiraraghavan2934 Жыл бұрын
Sir ennaku left leg la side la (neegha vedio la starting la sonneeghale antha area la Valli eruku)Valli eruku sir...athukum entha excercise la senja sari ayeedumah...
@natarajrajan4253
@natarajrajan4253 6 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக மிக தெளிவான விளக்கவுரை. மிக்க நன்றி சார்.
@umaramachandran7843
@umaramachandran7843 2 жыл бұрын
Vanakkam Doctor. Very useful video. I have been suffering from heel pain for the last 4 months. Will follow doing the exercises as prescribed by you and hoping to recover fully, soon. Many thanks. God bless!
@kowsalyat4151
@kowsalyat4151 Жыл бұрын
எனக்கு நீங்கள் சொன்ன டிப்ஸ் மிகவும் பயன் அளித்தது நன்றி.
@radharangarajan9313
@radharangarajan9313 3 жыл бұрын
Very Very useful video. Thanks doctor.
@shinchan7132
@shinchan7132 9 ай бұрын
Naan ungaloda periya fan agiten sir. Neenga sona remedy psnni en dark circle sari agiduchu thank you sir❤❤
@shebee7917
@shebee7917 3 жыл бұрын
🙏🏽 God bless you and your service.
@mathanmariappan-bd9lu
@mathanmariappan-bd9lu Жыл бұрын
Definitely dr.neenga kaal valiyai patri pesiyathu unmai than engalukku ippadi problem irukkunu sariya purinju atharku solution thanthamaikku mikka nandri
@jahirhussain257
@jahirhussain257 3 жыл бұрын
Sir..Very good teacher U Sir...U explain all troubles with drawing also..We are good students..Keep it always... 🎉🎉🎉
@Meena-bb1fb
@Meena-bb1fb Ай бұрын
Thank you Sir for your informative video. It was very helpful and it has reduced my pain considerably.
@sulochanaumapathisivam9575
@sulochanaumapathisivam9575 2 жыл бұрын
Thank you very much sir for your broad mind and sacrificing your valuable time with the clear explanation .May God Bless you and your family.
@girijavenkat3511
@girijavenkat3511 5 ай бұрын
Cristal clear sir. No one can explain like you. Thanks a lot sir . 👍
@murugane8305
@murugane8305 2 жыл бұрын
Sir, the explanation is neat and clear.... Very useful for my mother. Thanks for posting. Appreciating your kind effort.
@anithag9274
@anithag9274 2 жыл бұрын
Yes. Thank you Doctor 🙏
@jeniferganesh6192
@jeniferganesh6192 2 жыл бұрын
Very useful. Never heard anyone give a detailed analysis and treatment. Thank you doctor
@ganesansundari9859
@ganesansundari9859 3 ай бұрын
Thank you sir. Nice explanation. Vaazhga Valamudan
@kohkalm8742
@kohkalm8742 2 жыл бұрын
Vanakkam Docteur, evrybody needs your best advices. You are Great. God bless you and your family.. Thank you for this video
@srinitharajasekaran9811
@srinitharajasekaran9811 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ டாக்டர் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக கற்றுக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி டாக்டர்
@geethatailor1596
@geethatailor1596 Жыл бұрын
நன்றிடாக்டர்
@ramaprakash6317
@ramaprakash6317 3 жыл бұрын
Thank you so much Dr for this video. I am suffering from planter fasciitis for past 6 months. Really very useful video Dr..
@manikandanvenkatachalam9086
@manikandanvenkatachalam9086 3 жыл бұрын
Super sir, Thanks for your video, very useful message
@nethrasenthil8556
@nethrasenthil8556 Жыл бұрын
Thank you so much Doctor. I am affected the same pain for last 6 months. Now i did this excercise Sir 🙏🙏
@venkatramambujavalli7164
@venkatramambujavalli7164 Жыл бұрын
எனக்கு ஒரு மாதமாகவே குதிகால் வலி சரியாக இந்த வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி கார்த்திக்
@karthic613
@karthic613 4 ай бұрын
Sir really a great person..most of the doctor money minded people..i never seen like u sir.. good hearted person..
@bagavathisundari6441
@bagavathisundari6441 9 ай бұрын
I have developed this pain for last one month. I will take up your advice so religiously.
@dr.rubhajebasingh4528
@dr.rubhajebasingh4528 3 жыл бұрын
Thank you very much sir for the video.This is the first time I'm watching your video.me too suffering from Plantar fasciitis.surely will do the exercise and let you know the results. wonderful explanation sir...
@thiruvenkatacharysrinivasa6907
@thiruvenkatacharysrinivasa6907 4 ай бұрын
I am having this problem for sometime. Your demo is clear and exhaustive. I will do the exercises and give you feedback. Thanks
@sathya0805
@sathya0805 Жыл бұрын
You are Really great Doctor. I watch many of your videos'. I live in USA or 20 years plus. No Doc explains this well here in US. Hats Off!!!
@VINOTHP.
@VINOTHP. 3 жыл бұрын
THANK YOU VERY MUCH SIR,PLEASE KEEP DOING YOUR SERVICE FOR TAMILNADU STUDENTS,...🙏🙏🙏🙏🙏
@vijayaramesh7783
@vijayaramesh7783 2 жыл бұрын
I want to meet you Dr How?
@ANANTHIC-k7y
@ANANTHIC-k7y 26 күн бұрын
Good explanation sir. I have this pain , today onwards I try these exercises
@karthikkeyan859
@karthikkeyan859 2 жыл бұрын
Dear Doctor, I was really surprised the thinking power of you. You are posting videos which are need of the hour. As many of us are inbetween the age of 40 to 60 years. You are sowing great confidence, peace and positivity. The best is the excercise part, which are simple but greater asset. God bless you to long live. Thank you Dr.
@sreeramansreeraman
@sreeramansreeraman Жыл бұрын
5
@sivalingamgnanasekaram9156
@sivalingamgnanasekaram9156 10 ай бұрын
மிக சிறப்பான பதிவு அருமையான தமிழ் முலவிளக்கம் நன்றி🙏
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 2 жыл бұрын
Very very useful video. Well explained about the causes and remedies. Exercises very simple and neatly explained with demo. I am 60+ suffering with this pain for the last one month. After doing this exercises for two days, great relief. Thank you Dr.
@raviraja3973
@raviraja3973 2 жыл бұрын
L
@supriyaaudi87
@supriyaaudi87 2 жыл бұрын
அதிகமான வலி இருக்கு sir, இந்த வீடியோ ரொம்ப useful ஆ இருக்கு.. 🙏
@ramalingamselvarajah2555
@ramalingamselvarajah2555 2 жыл бұрын
Well explained the origin of the pain in detail and the exercises are very simple to do. You are a very good teacher. Thank you and keep up the good service.
@rajevaithiyanathan85
@rajevaithiyanathan85 2 жыл бұрын
Suproo,super sir we will pray you have long Live and treatment to be given to very poor people.
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Жыл бұрын
அருமை சார், எனக்கு உதவியாக இருந்தது நன்றி ❤❤❤
@ashwinpmkachu
@ashwinpmkachu Жыл бұрын
Appreciate your efforts in taking time and very carefully explaining things. I have been suffering from this problem since last 5 months. No doctors explained me this detailed till date. Infact, I just recently came to know the term "Planter Fascitis". Will try to follow these for a month or two and post my results.
@manisp7271
@manisp7271 Жыл бұрын
@Surijeni
@Surijeni Жыл бұрын
Enakkum ithe problem than kalaila enthirichi kaal Oona mudiyala 😔 appuram sari aagiduthu
@chitrakannan7277
@chitrakannan7277 3 ай бұрын
மிக்க நன்றி சார். எக்ஸ்ரே நீங்கள் சொன்ன மாதிரி சிறிய எலும்பு இருப்பதாக சொன்னார்கள். இந்த வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 3 жыл бұрын
Well explained about heel foot pain Good awareness video Thanks for exercises for solve the problems thanks Doctor
@rajageetharajageetha1252
@rajageetharajageetha1252 Жыл бұрын
😘அதிகம் பயன் உள்ள தகவல் உங்கள் சேவை மேலும் பல தகவல்கள் தொடர்ந்து போடுக சார்
@kovaiguy5846
@kovaiguy5846 3 жыл бұрын
Doctor my mom is having this problem....we have visited many doctors......this video is very useful.... thanks so much doctor....
@elavarasisudhasini3581
@elavarasisudhasini3581 Жыл бұрын
Enakum intha Vali irukuinga sir.neenga sonna explanation romba useful a iruku sir.thank you sir
@prabha1564
@prabha1564 2 жыл бұрын
Thanks a lot Dr ! You explain so well that we feel confident that we will be cured soon once we start following your instructions!
@Magnajoshua1011
@Magnajoshua1011 Жыл бұрын
Thank you sir, pain fulla reduce aaguthu, Romba Nandhri sir
@jayshreekh5728
@jayshreekh5728 3 жыл бұрын
Ur a good teacher doc . U explain v well. V diff to find like u these days . Hope teachers coming to this profession learn from u . Keep it up , continue sir .👍👏.
@sankaranathan9159
@sankaranathan9159 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி அய்யா. தங்களின் மின்னஞ்சலை தெரிவிக்க இயலுமா
@chitradeviashok2726
@chitradeviashok2726 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக தகவலாக உள்ளது மிக்க நன்றி. மாற்றம் ஒன்றே மாறாது.
@princylavanya3220
@princylavanya3220 2 жыл бұрын
Very nice sir i was suffering with this for more than 10 yrs very useful sir, thank you so much
@sargunapandiar2610
@sargunapandiar2610 3 ай бұрын
மிகவும் தேவையான பதிவு! நன்றி சார்.
@darthic.1856
@darthic.1856 3 жыл бұрын
Thank you so much dr. Last few weeks the same pain started for me. Really very useful for me...
@bawmithabarveen4512
@bawmithabarveen4512 3 жыл бұрын
thanyou sir.
@geethas4415
@geethas4415 Жыл бұрын
Thank you sir,for your clear explanation . It's very useful for me
@rajannairnair3600
@rajannairnair3600 8 ай бұрын
Dr. Super, Neengal Sonna Madiri ,Yarum Evvalavu Theliva Solla Mattargal , Super o Super
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு👌நன்றி🙏.
@vanithauma8902
@vanithauma8902 2 жыл бұрын
Super sir oru kulanthaikku.solvathu pool .vivaritheergal.nandri sir keep it
@vjeyanthireddyar4642
@vjeyanthireddyar4642 3 жыл бұрын
வஜ்ராசனம் =26:12 min vedio...இந்த ஒரு ஆசனம் போதும். 20 ம்நாள் எல்லா வலியும் ஓடிவிடும்.
@ramsmaestromusic
@ramsmaestromusic Жыл бұрын
Pls explain about maharishi yoga...it help many people..neenga pannura leg exercises 30%ayya maharishi yoga...valzga valamudan🙌🙌🙌🙌
@anuradias
@anuradias Жыл бұрын
உங்கள் கல்வி மற்றும் உங்கள் மதிப்புமிக்க நேரத்திற்கான நேர்மையான அர்ப்பணிப்பைப் பாராட்டுங்கள்
@varshinivarshini2266
@varshinivarshini2266 2 жыл бұрын
Thanks sir.sir entha problem sugar check pannanuma sir plz kocham soliluga
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 55 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 55 МЛН