நண்பர் பேச்சில் நேர்மை தெரிகிறது மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉
@ramanvadivelmuruganАй бұрын
குடும்பத்தார் அனைவருக் கும் வாழ்த்துக்கள். பாரம்பரிய கலையை வளர்க்க எல்லோரும் உதவ வேண்டும்.
@PremaSa-bl3feАй бұрын
சூப்பர் மா.கணவருக்கு. சப்போட்டா இருக்கிறது ரொம்ப மகிழ்ச்சி மா . வாழ்த்துக்கள் மா 🎉🎉🎉🎉🎉.
@SyedmubarakBarak-i1iАй бұрын
வாழ்த்துக்கள்.... குடும்பமே பனை நார் தொழில் இருப்பது சந்தோசம்
@sagayaraj7581Ай бұрын
உழைப்பே உயர்வு தமிழர்களின் பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@Damo19691Ай бұрын
உழைப்பு,மகிழ்ச்சி உள்ள அழகான அருமையான அன்பு குடும்பம் ❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@muthaiyana9732Ай бұрын
சிறப்பு,கைப்பேசி என்,பகிர்வு,விளசம்
@AMdAzamАй бұрын
சகோதரரே, நாம் கஷ்டத்தில் இருக்கும்பொழுது உதவாத சமுதாயத்திற்கு, நம்மை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது?.. "செய்யும் தொழிலே தெய்வம்".. தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.. ❤❤❤
@balakrishnansrikanthАй бұрын
மனசுக்கு பிடித்து சந்தோசமா எந்த தொழில் செய்தாலும் முன்னேற்றம் உண்டு பனை இயற்கைக்கும், மனிதனுடைய தேவைக்கும் பயன்தரும் மரம், இந்த பனைமரம் ஒவ்வொருவர் வீட்டிலும் வளர்க்கப்படவேண்டும் 🙏
@usadhiqАй бұрын
கடவுள் எப்பொழுதும் இக்குடும்பத்திற்கு அருள் புரியட்டும், அழகானநேர்மையான குடும்பம். இவர் வாரிசு க்கள், இதே தொழிலை இன்னும் பெரிதாக செய்யவேண்டும். இவரின் மனது நல்ல தூய்மையானது, எனவே தான் இப்படி நல்ல மனைவி, குழந்தை கள் கிடைக்க பெற்றார். வாழ்த்துக்கள்
@SindhuM-lm8vwАй бұрын
So cute family 💓😍
@ShanmugaSundaram-pf7elАй бұрын
நிச்சயமாக குழந்தைகள் மூன்று பேர்களும் நல்ல நிலைக்கு வருவீர்கள். பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்த விதம் தெரிகிறது.
@BeulahSam-f3tАй бұрын
Super family childrens god bless you da
@அணிலும்அறமும்Ай бұрын
கட்டில் அதுவும் பனைநார் கட்டில் செய்வது எவ்ளவு பெரிய கலை! இத்தொழிலை இழி தொழில் என்று சொல்பவன்தான் இழிவானவன்!
@thangamanuthangamanuАй бұрын
பகப்பா பதினொன்று படிக்கின்றாள் ஆனால் போட்டாலே ஒரு போடு இந்த தொழில்தான் செய்வேன் என்று ஆமாம் மகளே இந்த யராலும் அசைக்கமுடீயாது செய் இந்த தொழில் உன்னை பயங்கரமாகஉயர்த்தும் சத்தியமாக ❤❤❤❤❤❤❤❤
@SindhuM-lm8vwАй бұрын
Thanks anna.....❤
@subramanig3Ай бұрын
சகோதரர் நீங்கள் உங்கள் தொழிலில் முன்னேற வாழ்த்துகிறோம்
@Prs600Ай бұрын
பனன ஏறத் தெரியவேண்டும்
@Anne-yb1jrАй бұрын
Super. God bless you all. Very inspiring. Aduththavangala yaemaathaama seiyura endha veleiyum uyarndhadhe.
@jaganjagan738229 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@JayakarSubbaramanАй бұрын
Amma ,matrum thambi ungal kudubathavargal annaivarukkum nal vazhlthugal. Ungal hard workukku vazhlthugal.
@SakthiPriya-hf2kvАй бұрын
சூப்பர் நல்லா இருக்கு கட்டுல் ஆனல் அந்துக்கிறைதா நன்றி 🙏 👌