விஜய் ஆண்டனி மகள் உயிரிழப்பு நடந்தது என்ன? | Vijay Antony | Daughter | NewsTamil24x7

  Рет қаралды 1,190,759

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 331
@selvis972
@selvis972 Жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது விஜய் ஆண்டனி தம்பிக்கு ஆண்டவன் தான் ஆறுதல் தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்😭😭😭😭💐
@chitranoel2997
@chitranoel2997 Жыл бұрын
12 ஆம் வகுப்பு படிக்கும் என் மகனுக்காக என் வேலையை மே மாதத்தில் விட்டு விட்டேன் ...கூடவே இருப்பது....வீட்டு பாடங்கள் சொல்லி தருவது....ரெகார்ட்ஸ் எழுதி தருவது...கணக்கு home works எழுதி தருவது...மாலை பிசிக்ஸ் அல்லது chemistry sooli தருவது ... காலையில் 7 மணிக்கு....ஒரு biology class ..naan தான் சொல்லி தருவது..... .... எந்த நீட் பயிற்சியிலும் சேர்க்க வில்லை.... .... காலையில் uniform எடுத்து தருவதில் இருந்து...ஸ்கூல் க்கு கை பிடித்து கொண்டு போய் விட்டு...மாலையில் சிறப்பு வகுப்பு தீரும் வரை காத்து இருந்து..,கூட்டி கொண்டு வருவது...வகுப்பில்...நடக்கும் அத்தனை விஷங்களையும் தெரிந்து கொள்வது....இடையில் bulling செய்து கொண்டு இருந்த மாணவனை ..நேக்காக அடக்கியது.... ஹார்ஸ் behave seytha rendu teacherkalai....நேரடியாக...பேசி கட்டுப்படுத்திய து....மிகவும்....பிரேச்ணை என்றால்...பள்ளி கூடத்தயே மாற்றுவது... ... ஸ்போர்ட்ஸ்.... பள்ளி டான்ஸ்.. டிராமா ஒரு மண்ணாங்கட்டி இளும்...சேர்க்காதது....ஏன் சர்ச் ku கூட அனுப்ப மாட்டேன்.... .... புள்ளைங்க...ரெண்டு வருடம் .... ஆன்லைன் class படித்து.... .. படிப்பு திறன் குறைந்து போய் இருக்கிறார்கள்.... .... ஒரு பிள்ளை அதை கவனிக்க முடிய வில்லை என்றால்...அப்புறம் என்னங்க.... ... மக்களே..... .. என் மகனின் 20 classmates பேரு எனக்கு தெரியும்...எந்த டீச்சர் எப்படி கேரக்டர் என்று தெரியும்..காலையிலும் மாலையிலும்...ஸ்கூல் campus குள்ளதான் இருப்பேன்.... ..... ஞாயிறு கிழமைகளில் ...என் மகன் எழுந்து வருவதே 11 மணிக்கு தான் ...நல்லா உறங்க விட்டு விடுவேன் .... .... லீவ் என்றால்... நல்லா உறங்க விட்டு விடுவேன்.... .. Head boy...class leader..... ஒரு மயிரு responsibility உம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.... ..... கோவா ku டூர்....என் மகனை அனுப்ப பேரு கொடுக்கவே இல்லை.... ... ஒரு நாயோட பார்ட்டிக்கும்...அனுப்ப மாட்டேன்.... .... ஏப்பா புள்ள உயிரோட இருந்தா போதும் பா... .... நாமக்கல் ஸ்கூல் போட சொண்ணானுங்க....ஏன் அப்பா படத்தில் வர மாதிரி...ஆகுறதுக்கா......... ஜீரோ மார்க் வாங்கிட்டு வந்த என் மகனுக்கு...கையெழுத்து போட்டு கொடுத்தேன்.... ... அடுத்து...2 மார்க் வாங்கிட்டு வந்து காண்பித்தான்.... .... மக்களே .... இப்பொழுது...70/70 வாங்கிட்டு வரான்... .... அதுவும் பிசிக்ஸ் ல...கணக்கு... chemistry il.... .... எந்த pressure..entha stress um இல்ல. .... பெத்து..வளர்த்து...ஆளாக்கி....கடைசியில்.... ... ஒரு வார்த்தை ..ஒரு சொல்...ஒரு முக சுழிப்பில்....நாம்...நம்...குழந்தைகளை .....விட்டுவிட கூடாது.... 👍👍👍🙏🙏🙏🙏
@deepa905
@deepa905 Жыл бұрын
உண்மை தான்
@gayathrielangovan2225
@gayathrielangovan2225 Жыл бұрын
Epdga ivulavu type panirukinga. porumai tanga ungaluku
@thatchayanithanuja619
@thatchayanithanuja619 Жыл бұрын
Nanum enn ponnuga gaa valai vedutan
@chitranoel2997
@chitranoel2997 Жыл бұрын
@@gayathrielangovan2225 கொஞ்சம் பெற்றோர்கள் ஆவது பார்த்து திருந்தட்டும் என்று தான் ப்ரோ.... ... என் மகனின் வகுப்பு தோழனின் தாயார் 40 க் 39 மார்க் வாங்கிட்டு வந்து காண்பித்தான் அந்த பொம்பள கையெழுத்து போட மாட்டேன்கிரா....நீங்க சொல்லுங்க...அவளை என்ன செய்யலாம்
@sugumarrishi4495
@sugumarrishi4495 Жыл бұрын
Sir neenga super sir
@srajammal958
@srajammal958 Жыл бұрын
பள்ளிகளில் தன்னம்பிக்கையை வளர்க்க ஊக்குவிக்கும் வகுப்புகள் நடத்த வேண்டும். ஏனெனில் பிள்ளைகள் வாழும் இக்காலத்தில் மன அழுத்தம் என்பது அதிகமாக உள்ளது. படிப்பு மட்டுமே அல்லாமல் நல்லொழுக்கம், அழுத்தம் இல்லாத மனதை ரிலாக்ஸ் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்
@ragavandinesh8331
@ragavandinesh8331 Жыл бұрын
நல்ல மனிதர் விஜய் ஆழ்ந்த இரங்கல் 🥺🥺
@seethashreesri
@seethashreesri Жыл бұрын
தனி அறை வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளை நல்ல முறையில் தினமும் பேச வேண்டும்....கவனிப்பு வேண்டும்.
@GreenSilentvalley
@GreenSilentvalley Жыл бұрын
இது நல்லவங்களுக்கான சோதனைக்காலம் போல😢
@sandhiyalakshmanan1112
@sandhiyalakshmanan1112 Жыл бұрын
Yes same
@vpkmobile3674
@vpkmobile3674 Жыл бұрын
விஜய் ஆண்டனி ரொம்ப வரும் நல்ல படங்கள்தான்எடுப்பார் நடிப்பார் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பார். ஒரு நல்ல மனிதன் ரொம்ப வும்வேதனை
@johnraj191
@johnraj191 Жыл бұрын
2k கிட்ஸ்க்கு இப்போது வாழ்க்கையை எதிர்த்து போராடும் மனநிலை இல்லை..
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 Жыл бұрын
நல்ல பெற்றோர் இறைவன் அருள் எல்லாம் இருக்குது என்ன கஷ்டம் அவருக்கு .
@ThulasiDosss-fo1ne
@ThulasiDosss-fo1ne Жыл бұрын
True
@SamRichardson1990
@SamRichardson1990 Жыл бұрын
80s la thaan sucide adigam. eppo Kami.
@athim-kr6bg
@athim-kr6bg Жыл бұрын
Even it's 2k or 90 people need relationship with God in their life
@limboslim4296
@limboslim4296 Жыл бұрын
Unnai bro... 2k kids ta pesuna full ah negative ah thaan irukanga. Ulagathoda azhagu avangaluku theriyala
@mu.saravanavelu
@mu.saravanavelu Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭😭
@arunthavarassundarampillai4904
@arunthavarassundarampillai4904 Жыл бұрын
1:33
@hemavathihema5548
@hemavathihema5548 Жыл бұрын
புத்திர சோகம் மட்டும் யாருக்கும் வரகூடாது 😢😢😢😢
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
வசதியான வீட்டில் பிளைகளுக்கு தனியாக அறை கொடுத்தால் இதுபோல் சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது என்பதே உண்மை
@shajahanafridi4494
@shajahanafridi4494 Жыл бұрын
சாவனோன்னு நெனச்சா குடிசை வீட்டில் இருந்தாலும் சாவலாம் தனியா room இருக்கணும்னு அவசியம் இல்ல😁
@bpositive3243
@bpositive3243 Жыл бұрын
@@shajahanafridi4494 அது ஓரளவு உண்மையே! இருப்பினும், குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களுடன் அதிக நேரம் செலவிடுவது, எல்லோரும் ஒன்றாக வேறு வழியின்றி ஒரே இடத்தில இருப்பது நன்மையையே தரும். இது போன்ற எண்ணங்கள் ஓட விடாமல் தடுக்கும் !! தற்போது இருக்கும் எல்லா குழந்தைகள் ,பள்ளி, கல்லூரி மானவ மாணவியருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை, வாழ்க்கையின் மதிப்பு, பகிர்தல் இவை ஏதுமே இல்லாமல் போய்விட்டது மிக வருத்தத்திற்குள்ளது.
@JamuChinna
@JamuChinna Жыл бұрын
​@@shajahanafridi4494100 correct
@vasanthakumars9551
@vasanthakumars9551 Жыл бұрын
Apd ila neraya Sava thavirkalam
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Жыл бұрын
​Your views are correct 💯
@RajaR-qx6rp
@RajaR-qx6rp Жыл бұрын
அன்றாட வாழ்க்கைக்கு பணம் தேடி வாழ்கின்றவர்கள் நாங்கள்.., அனைத்தும் இருந்தும் மன அழுத்தத்தால் உறங்கி விட்டாள் 😢😢😢😢😢😢.......
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 Жыл бұрын
நல்ல மனிதர் . கடவுள் ஆறுதல் அளிப்பார்.
@pethurajm3970
@pethurajm3970 Жыл бұрын
Kadavul ah? Yaara neengalam. Thirundhunga da naaingala
@ramyadevikumar1281
@ramyadevikumar1281 Жыл бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது...அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.ஒம் நம சிவாய🙏
@doit8950
@doit8950 Жыл бұрын
Vijay ji ... we are shocked... உங்கள் ரசிகர் என்ற முறையில்... எங்கள் மனம் மிகவும் பாதித்தது
@vkdmedia3734
@vkdmedia3734 Жыл бұрын
தனி அறை என்று இல்லாமல் எல்லோரும் ஒரே அறையில் அல்லது ஹாலில் உறங்கும் வாய்ப்பு இருந்திருந்தால் இப்படி ஒரு தற்கொலை நிகழ்ந்திருக்காது...!
@micscofield7203
@micscofield7203 Жыл бұрын
Orae hall la irukum pothu niraya peru suicide panranga athuku enna soluveenga
@Nandhink-g3g2s
@Nandhink-g3g2s Жыл бұрын
Suicide pandra alavuku ena problem avangaluku adhadan solamatranga summave epdi andha pinnu suicide panikuva
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 Жыл бұрын
Pls mental mathiri pesa vendam suisid kkum thani roomkkum sambantham illai.intha nilaiyil ungalai eppadi ippadi pesamudigirathu
@vkdmedia3734
@vkdmedia3734 Жыл бұрын
@@jeyashriselvadurai2211 நான் மென்ட்டல் மாதிரி பேசுறேன்னா, அப்போ நேத்துலேர்ந்து மீடியாக்காரன் இதை வச்சே TRP யை கூட்டிக்கிறானே அதுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க ?
@vkdmedia3734
@vkdmedia3734 Жыл бұрын
@@micscofield7203 எந்த ஊர்ல எந்த வீட்ல எந்த ஹால்ல எல்லோரும் பாக்குற மாதிரி தற்கொலை பண்ணிகிட்டு இறந்துருக்கிறாங்க ?
@SreeDevi-lx1uz
@SreeDevi-lx1uz Жыл бұрын
We can't blame anyone. Today's children not bold enough to face life
@nambirajant2091
@nambirajant2091 Жыл бұрын
பிள்ளைகளுக்கோ பையன்களுக்கோ தனிஅறை தருவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்..........
@Pauline.-gomathi9764
@Pauline.-gomathi9764 Жыл бұрын
We are pray for this family in jesus name amen 😢
@vkdmedia3734
@vkdmedia3734 Жыл бұрын
எப்படிப்பட்ட மன அழுத்தமாக இருந்தாலும் பெற்றோர்களும் பிள்ளைகளும் பரஸ்பரம் மனம் விட்டு பேச வேண்டும்...!
@Gkhyd2012
@Gkhyd2012 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணனின் குடும்பத்தினருக்கு
@Vino_cool
@Vino_cool Жыл бұрын
Vijay Antony - மிக நல்ல மனிதர் அவரவருக்கு இப்படி ஒரு சோகமான நிகழ்வு நடந்தது மன வேதனையாக உள்ளது...😢
@Murphy14172
@Murphy14172 Жыл бұрын
எதற்காக தனியறை அம்மா கவனத்தில்தான் இருக்கனும்
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
விஜய் ஆண்டனியின் இந்த ஈடு இணை இல்லா‌த இழப்புக்கு கடவுளின் கவனகுறைவே காரணம் நல்லவர்களை கடவுள் கை விடுவதர்க்கு கடவுள் கயவர்களின் கை பாவையாக மாறிவிட்டாரோ என்ற என்னம் தோன்று கிறது (விவேக் சார் அவர் மகன்)😢
@arunm7635
@arunm7635 Жыл бұрын
Unmai
@ravibritto6334
@ravibritto6334 Жыл бұрын
கரெக்ட் ப்ரோ......!!!!!
@kathirkathiresan6930
@kathirkathiresan6930 Жыл бұрын
நல்ல மனிதர் விஜய் ஆண்டனி அவரின் மகளின் இழப்பு பேரிழப்பு ஆகும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢🎉🎉🎉
@solamatan6461
@solamatan6461 Жыл бұрын
😂
@solamatan6461
@solamatan6461 Жыл бұрын
😅l. Deenan.
@mohansundaram8051
@mohansundaram8051 Жыл бұрын
Children shd be encouraged to discuss any issues with parents without any fear or reservation. Really painful when a daughter of this age suddenly disappear from this world. Unbearable only time can heal this pain and God shd give the courage to the bereaved family to tide over this painful occurance.
@rameshdunna3496
@rameshdunna3496 Жыл бұрын
ఆ చిట్టి తల్లి ఆత్మ శాంతి చేకూరాలని మనస్ఫూర్తిగా ఆ దేవుని వేడుకుంటున్నాను అలాగే ఆ తల్లిదండ్రులకు ప్రగాఢ సానుభూతి తెలియజేస్తున్నాను
@SenthilKumar-jt2bx
@SenthilKumar-jt2bx Жыл бұрын
விஜய் ஆண்டனி மிகவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அவர் தன் மகளை இழந்து தவிக்கும் நிலை நமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது
@hema761
@hema761 Жыл бұрын
Romba nallavangalukku ipdi thaan sodhanai varudhu.deepest condolences....
@Pinkysudha10
@Pinkysudha10 Жыл бұрын
Enna nedanthathunu avaruke theriyathu Nigala oru mudivu panni news podunga🤦‍♀️
@jebaciragugalministries968
@jebaciragugalministries968 Жыл бұрын
குடும்பத்தினரின் ஆறுதலுக்காக பிரார்த்தனை செய்கிறோம்.
@padmanabhanb2318
@padmanabhanb2318 Жыл бұрын
My sincere condolences to Vijay Anthony . May God give his family strength to get back to normalcy soon
@nagarajendran6404
@nagarajendran6404 Жыл бұрын
I request media to act responsible and don't flash this news continuously.
@arulsaravanan3458
@arulsaravanan3458 Жыл бұрын
புத்திர சோகம் என்பது தாங்க முடியாத வலி அந்த வலியை நானும் அனுபவித்திருக்கிறேன் என் பெண் பிள்ளையும் இறந்துவிட்டது மூன்று வருடம் ஆகிவிட்டது என்ன செய்வது என்று தெரியாமல் இன்றுவரை அதிலிருந்து வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டு தான் இருக்கிறோம் இது போல் ஒரு சோதனை நிகழ்வு யாருக்கும் நடக்கக் கூடாது ஒவ்வொருநாளும் மனவேதனை கொல்லும் அப்படி ஒரு மனவேதனை
@tamilantamil6443
@tamilantamil6443 Жыл бұрын
மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கிறது போலீசார் நன்றாக விசாரிக்க வேண்டும் 😢😢😢😢😢😢
@kabilanyuvamithran915
@kabilanyuvamithran915 Жыл бұрын
பாவம் நல்ல மனிதர் 😢....
@naanallamuthu5038
@naanallamuthu5038 Жыл бұрын
ஒரு 12வது படிக்கும் குழந்தை இறந்து இருக்கிறார். ஒரு குழந்தை இந்த முடிவை எடுப்பதற்கு ரொம்பவே ஆச்சர்யமா இருக்கிறது.
@sudhapalanisamy515
@sudhapalanisamy515 Жыл бұрын
vijay antony sir very good person omg 😢😭😭😭
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Entha oru thahappanukkum entha nillamau varak kuddthu. Parents nillamay my god thanga muddiyalla so Sade 💔💔💔💔💔💔💔💔💔😭😖😭 rip
@jkainlord
@jkainlord Жыл бұрын
RIP 😭....May God give his family strength toget back to normal soon......
@sh-wh9xu
@sh-wh9xu Жыл бұрын
நல்ல மனிதர்கலுக்கே இவ்வளவு சோதனையா ,😢 இதில் இருந்து தேரி வர ஆண்டவா நீ தான் உதவி செய்யணும்
@velmuruganvelmurugan3571
@velmuruganvelmurugan3571 Жыл бұрын
Rip 😢 god blessings forever 🙏😢
@pluto4522
@pluto4522 Жыл бұрын
Money never give happiness 😢
@chitranatrajan8361
@chitranatrajan8361 Жыл бұрын
Ungalukula ithu news avaruku pain thayavu seithu itha vilambaram panama viduga pls avagaluku ithu periya illapu
@monkupinku4141
@monkupinku4141 Жыл бұрын
adolescent stage இல் இருக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு ரொம்பவே அவசியம்..
@vishnupriya8431
@vishnupriya8431 Жыл бұрын
My deepest condolences for vijai Antony .
@tamilantamil6443
@tamilantamil6443 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢
@savitharaveendran9883
@savitharaveendran9883 Жыл бұрын
May God give you the strength
@sankaranarayanan5834
@sankaranarayanan5834 Жыл бұрын
அந்த குழந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும். மரணத்திற்கான காரணத்தை நன்கு ஆராய்ந்து கூறி விடுங்கள். 12ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்த மாணவி. ஆளும் அரசியல் நீட் காரணம் என்று சில செய்திகளை வலையொளியில் பரப்பி அவர்கள் அரசியல் செய்ய வாய்ப்பு உள்ளது.
@kumaresanr9321
@kumaresanr9321 Жыл бұрын
மிகுந்த வருத்தமளிக்கும் செய்தி
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be Жыл бұрын
Why this kind of things happening to kind hearted peoples.very sad.
@womensbeautykitchen
@womensbeautykitchen Жыл бұрын
மனநிலை சரியில்லாத பிள்ளையை ஏன் தனியாக விடனும்
@DM19871
@DM19871 Жыл бұрын
It can't digest for any Father. Very sad moments. God pls saves their mindset from this eternal sadness. Life is always mistery.
@commonmanchennai
@commonmanchennai Жыл бұрын
Vijay Antony pondra oru nalla manidharkku ippadi oru vidayam nadandhu irukka koodathu. Migavum varutham therivikkiren. Rest in Peace MA.
@nathiyaa21-batch17
@nathiyaa21-batch17 Жыл бұрын
Omg 😳😢 So sad😢😢😢😢😭😭😭
@charlescharles8383
@charlescharles8383 Жыл бұрын
Rest in peace V. Meera Sister🙏🙏🙏😭😭😭
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 Жыл бұрын
Breathing sound is irritating 🙄 pls avoid it
@amalamery9122
@amalamery9122 Жыл бұрын
என்னதான் உழைத்தாலும் பிள்ளைகளுடன் ஒருநாள் பேசி சிரித்து சண்டை போட்டு மகிழ்வதே வாழ்க்கைக்கு மிக அவசியம் ஆழ்ந்த இரங்களுடன்
@berrygirl2244
@berrygirl2244 Жыл бұрын
We are pray her soul😢💐😔
@sajannew0322
@sajannew0322 Жыл бұрын
தற்கொலை செய்தியை எப்படி கையாள வேண்டும் என பல வழிமுறைகள் உண்டு. ஆனால் இதுகுறித்து பெரும்பாலும் ஊடகங்களில் பின்பற்றுவது இல்லை குழந்தைகள் புகைப்படம் பயன்படுத்தவே கூடாது. Blur பண்ணி கூட
@Nitha2786
@Nitha2786 Жыл бұрын
Enna kodumai enna kodumai 😭😭😭
@uthakumar3672
@uthakumar3672 Жыл бұрын
Most painful incident had happened but why medias are asking so many things as they think. Leave the family alone. Are u all questioning are not humabeings
@GlobalLearningKSK
@GlobalLearningKSK Жыл бұрын
Deepest condolences Sir..
@dinak2411
@dinak2411 Жыл бұрын
Ethuku than nallavangalukulam ipdi nadakutho.. kadavule 😢😢😢😢Rest in peace of her soul..😢😢😢
@sunilkumar-ns5pl
@sunilkumar-ns5pl Жыл бұрын
Condolence to family .... may god give his family strength . I myself had Suicidal thoughts when i was in the same age .during teenage and early 20s i was going through such depressive thoughts . Please try to share thoughts with someone . It will really help . Take care .
@Padmanaban86
@Padmanaban86 Жыл бұрын
Om Namah Shivayah 💐💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽
@banudhana9345
@banudhana9345 Жыл бұрын
Vijay Antony is a nice fellow
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
Our heartfelt condolences to Pradeep sir family
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@Shabana133
@Shabana133 Жыл бұрын
18 to 25 indha age la irukka koodiya pengal irappadharkku kaaranam mana aluththam thaan... Adhai yaarum gavanikkavillai endraal ippadi thaan nadukkum .. so unga veetla irukkum pengalai kankaanikka vendum.. enakkum idhe pondru thaan irukiradhu ... So engale maari endha pengalaium vitradhinga 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭 Miss u Meera 😭😭
@anipriyapriya6685
@anipriyapriya6685 Жыл бұрын
Vijay Antony ki eppadi nadanthadhu romba kavalaya erruku.nalla hero in Tamil industry .RIP Meera...😅😅😅
@bnapilo
@bnapilo Жыл бұрын
Adhuku enma elikra
@vinciblehooman2263
@vinciblehooman2263 Жыл бұрын
@@bnapiloBro ella vishayathulayum koraya kandupidikuradha vitutu Un velaya paaru bro.. Theriyama emoji maarirukalam
@bnapilo
@bnapilo Жыл бұрын
@@vinciblehooman2263 nee moodu savu veetla appadi dha siripya
@vinciblehooman2263
@vinciblehooman2263 Жыл бұрын
@@bnapilo Thevdya payala social media va reality oda compare pannadha Mutaaa koodhi 🫠🤛
@thought_for_123
@thought_for_123 Жыл бұрын
RIP papa 😢😢
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 Жыл бұрын
🖤✝️🛐😭💐Vijay antoni avar rbhave nalla cerakter avarukku ivalo periya sogamana sambhavam rombhave kastama iruku adhuku tharkolai saidhukondadhu migavume vedhanaikullaka iruku 🖤🖤RIP sister 🥺🥺😭💐😭💐😭
@jeevaanand4466
@jeevaanand4466 Жыл бұрын
Pls stop reporting this , pls konjam ethics vachukonga..
@thiruselvamh4835
@thiruselvamh4835 Жыл бұрын
செய்தி கூறியவருக்கு தூங்குவோர் சார்பாக நன்றி
@lakshmi4086
@lakshmi4086 Жыл бұрын
ரிப் பேபி மீரா 💔💔💔💔💔
@jvgeetha2060
@jvgeetha2060 Жыл бұрын
முதலில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. நாம் வரும் தலைமுறையினரிடம் அதிக நேரம் அவர்களுக்காக நாம் நேரத்தை செலவு செய்வதில்லை. என்பதைத்தான் சொல்ல முடிகிறது நமது குழந்தைகளிடம் ஒரு நல்ல நண்பர்களாக பழகவேண்டும். முக்கியமாக நமது நேரத்தையும்,அன்பு,புரிதல்,விட்டுக்குடுத்தல், இவற்றையெல்லாம் அவர்களுடன் செலவழித்தால் மட்டுமே வேற எதையும் நோக்கி செல்ல மாட்டார்கள் நம்மிடத்தில் வெற்றிடத்தை கண்டார்கள் என்றால் அந்த வெற்றிடத்தை நிரப்ப வெளியே நிறையாக இடங்கள் உள்ளது
@myedits257
@myedits257 Жыл бұрын
rombavae shock ah yen ipdi nadakudhu Reason Vara varaikum yedhum negative ah solama irundha nalladhu , and News romba Theliva solirkinga , seithiyallar edhe Mari panuga crt ah irukkura points ah pesirkinga nalladhu
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
ஏதோ குடும்பத்தில் பிரச்சனை நடந்திருக்கும் தெரியுது
@karthikfloristkarthikflori1096
@karthikfloristkarthikflori1096 Жыл бұрын
Rest in peace. 💐💐💐
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்....
@anithak4101
@anithak4101 Жыл бұрын
நல்ல மனிதர்க்கு ஏன் இந்த சோகம்
@prabhul4026
@prabhul4026 Жыл бұрын
So sad news nalla manusan acha
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
இந்த நேரத்தில் தனிஅறையைத் தவிர்த்திருக்கலாம்.
@marlinselva866
@marlinselva866 Жыл бұрын
Very sad😢😢
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
அவரது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் சொல்ல கூட முடியவில்லை. இது பேரிழப்பு. Until you are 24 don't think.about too many things. Parents should spend.atleast 1 Hr perday with kids and talk to them freely..don't always talk about school and study. Talk to them.about current events movies songs food history and so many things are there to talk. If kids are alone they go to dream world and
@meharbannisha7738
@meharbannisha7738 Жыл бұрын
My deepest Condolences to his Family. How pitty !!! Seekuram avanga family normal life recover aaganum.
@Ajm337
@Ajm337 Жыл бұрын
Recently vijay antony escaped a fatal accident..😢😢
@panneerpanneerselvam96
@panneerpanneerselvam96 Жыл бұрын
பெற்றோர் குழந்தைகள் மீது கவணம் இல்லாததுதான் காரணம்.
@thangarajraji5604
@thangarajraji5604 Жыл бұрын
😢😢😢😢migavum vedhanaiyaga ullathu
@manikandanpln-bz3cr
@manikandanpln-bz3cr Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்
@arulraja5515
@arulraja5515 Жыл бұрын
பாவம் விஜய் ஆண்டனி
@sakthi0036
@sakthi0036 Жыл бұрын
😢😢😢 Vijay sir😢😢😢
@krishnahem1134
@krishnahem1134 Жыл бұрын
Lack of nutrition lack of sleep also get depressed sensitive mind
@dummypiece5592
@dummypiece5592 Жыл бұрын
Evanaachum antha ponna pottuttu video eduthu merattiruppan👍👍
@tokyov9203
@tokyov9203 Жыл бұрын
Intha vayasula ena mana alutham 🙄😢
@royaldinesh100
@royaldinesh100 Жыл бұрын
ஒரு tv ல விஜய் ஆண்டனி தான் முதலில் பார்த்தார் நு பொடுறானுங்க
@rajjoslin3254
@rajjoslin3254 Жыл бұрын
இப்போது பிள்ளைகள் தாய் தந்தை யை நின்னைப்பது கிடையாத
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
தனீ ரூம் எதுக்கூ ?பேரண்ட்ஸசோடையே இருக்கலாமே அப்புடியிருந்தா இந்தப்பொண்ணூசெத்திருக்காதே 😢😢😢😢😢
@lgrajeshkana
@lgrajeshkana Жыл бұрын
இறைவா....
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН