விஜய், சீமானை பிரிக்க முயற்சி நடக்குது! 2029 டெல்லி குடுமி சீமான் கையில்! ravindran duraisamy seeman

  Рет қаралды 48,064

AramNaadu

AramNaadu

10 күн бұрын

#aramnaadu #vijay #seeman #ntk #tvk
Subscribe Our New Channel: / @aramnaaduultra
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu KZbin Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Пікірлер: 233
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 19 сағат бұрын
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்.
@senthilborewellsthisaiyanv8930
@senthilborewellsthisaiyanv8930 16 сағат бұрын
நாம் தமிழர் கட்சி தனித்து களமாடுவதே; நல்லது.
@sundaramoorthy3552
@sundaramoorthy3552 16 сағат бұрын
அண்ணன் சீமான் தனித்து நிற்பது தான் பலம். விஜய் அரசியலை முதலில் பேசட்டும். அப்புறம் பார்க்கலாம்.
@aji232
@aji232 16 сағат бұрын
அடேய் யாருடா அந்த உளவுத்துறை..
@Jesusforall2022
@Jesusforall2022 19 сағат бұрын
பரந்தூர் மக்களை சந்தித்து காணொளி போடுங்கள்...
@k.svenkatachalam353
@k.svenkatachalam353 19 сағат бұрын
தயவுசெய்து விஜய் போன்ற கூத்தாடிகளை விளம்பரப்படுத்த வேண்டாம் அவர் இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் என்ன செய்தார் பரந்தூர் மக்களுக்காக குரல் கொடுப்பாரா மீத்தேன் ஹைட்ரோகார்பன் அணுஉலை அணுகழிவு இதில் அவர் கருத்து என்ன நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கவே ஆரிய திராவிட கும்பலால் களமிறக்கப்படுபவர் நாம் தமிழர் கட்சி 2026 ல் வெற்றியை தடுக்க தான் விஜய் இன்னொரு கமல்ஹாசன்
@MS-us7gz
@MS-us7gz 19 сағат бұрын
நாம் தமிழர் ❤❤❤
@ponnusteelponnu
@ponnusteelponnu 19 сағат бұрын
ஊடகம் இவ்வளவு அசிங்கமா ரவீந்தீரன்
@yogayoga8136
@yogayoga8136 19 сағат бұрын
கூத்தாடி விசை நமக்கானவனே அல்ல. கொடி மூடி மனித குலத்துக்கே கேடு எதிரி.
@chandrasekar2824
@chandrasekar2824 16 сағат бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை விஜய் தேர்தலை சந்தித்து தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்த பின்னால் சீமானிடம் கூட்டணி பேசினால் நன்றாக இருக்கும் அதை விடுத்து இப்போ தேவையில்லாத கூட்டணி பேச்சு எதுக்கு அவரோட அரிசியில் அவர் பார்க்கட்டும் சீமான் அரசியலை சீமான் பார்க்கட்டும் நாம் தமிழரே நல்ல அரசியல் வழி ஐயாவின் கூற்று மெய்
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e 16 сағат бұрын
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
@muruganmuruganr7935
@muruganmuruganr7935 16 сағат бұрын
2029 இல் தமிழ்நாட்டில் 40 இடங்கள் மட்டுமல்ல இந்தியாவின் பிரதமரே சீமான் தான்
@Punniyakottik
@Punniyakottik 14 сағат бұрын
அரசியல்விமர்சணம் தற்போது தேவையில்லை ஐயா.
@karthiktry1327
@karthiktry1327 19 сағат бұрын
👍🏻👍🏻👌👌
@jeganml
@jeganml 19 сағат бұрын
அன்புமணி திருமா இருவரும் ஒரு போதும் முதல்வர் வேட்பாளர் ஆக முடியாது இருவரும் அதிமுக உடன் கூட்டணி சென்று விடக் கூடாது என்பதற்காக திரு.அன்புமணிக்கு முதல்வர் ஆசையையும் அய்யா திருமாவிற்கு துணை முதல்வர் ஆசையையும் தூண்டிவிடுகிறார்
@user-xd6pk8kg9k
@user-xd6pk8kg9k 19 сағат бұрын
மோதி சீமானை விரும்புகிறார் ஐயோ சரியான விஷயம் ஊத்து ராஜா ஊத்து
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 16 сағат бұрын
ALL TAMILS CAREFUL ABOUT RAVEENDRAN
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 19 сағат бұрын
என்ன துறை இப்படி சொல்லிட்டார்
@Kaverikondan
@Kaverikondan 19 сағат бұрын
பரந்தூர் பற்றி பேசவும் 😢😢😢
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu 19 сағат бұрын
இந்த ரவீந்திரன் துரைசாமி காமெக்கு ஒரு அளவு இல்லாமல் போச்சு 😅😅
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 7 МЛН
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,7 МЛН