No video

ஆணின் நிர்வாணம் கடவுள் ஆகிறது! | பெண்ணின் நிர்வாணம் காட்சி ஆகிறது! | Subavee latest speech

  Рет қаралды 9,997

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

‪@Dravidam100‬ #subavee #subaveerapandian
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZbin
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 42
@ravikarur1959
@ravikarur1959 Ай бұрын
அறிவுப்பூர்வமான, உணர்ச்சிப்பூர்வமான விமர்சனம்.
@a.r.devarajidevaraji8385
@a.r.devarajidevaraji8385 Ай бұрын
அருமையான கருத்துகள். நன்றி அய்யா.
@neelakrishnababugandhiraj2431
@neelakrishnababugandhiraj2431 Ай бұрын
அருமையான உரை . ஆழமான சிந்தனை.
@logabalan4414
@logabalan4414 Ай бұрын
ஆழமான கருத்து அருமையான பேச்சு
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 Ай бұрын
சிறப்பு ஐயா🎉🎉🎉
@Gnanam50
@Gnanam50 Ай бұрын
அருமை சுப வீரபாண்டியன் அவர்களே. அந்த காலத்து தி மு க காரன் வேறு, இன்றைய தி மு க காரன் வேறு. தேநீர் கடை, முடி திருத்தும் நிலையங்களில் தான் தி மு க வளர்ந்தது. இன்று திமுககாரன்க‌ளி‌ல் எத்தனை பேர் இது போன்ற பேச்சாளர் களின் கருத்துக்களை கேட்பது மிக குறைவே. இளைஞர் களின் ஆர்வம் இந்த பக்கம் திரும்ப வேண்டும்.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 Ай бұрын
தொலைவில் இருந்தாலும் அன்பு தொலைவை தொலையச் செய்யும்.
@meenasundar5427
@meenasundar5427 Ай бұрын
Nice good
@ulahantv9753
@ulahantv9753 Ай бұрын
அருமை சப் வீ
@ramachandran8443
@ramachandran8443 Ай бұрын
Super 👌👌 super 🙏
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Ай бұрын
நிகழ்கால பெரியார் அய்யா நீங்கள். 🎉🎉🎉🎉🎉🎉 அய்யா கலி பூங்குன்றன் அவர்கள் தமிழ் சமூகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு கருத்து கருவூலம். வாழ்க வளர்க.
@parimalas624
@parimalas624 Ай бұрын
Super Iyaa
@etabrikkumar274
@etabrikkumar274 Ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@NagarathinamRathinakumar
@NagarathinamRathinakumar Ай бұрын
வணக்கம் ஐயா. நான் இர.மணிமாறன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, மாவட்ட அமைப்பாளர், நாகப்பட்டினம்
@arjunpc3346
@arjunpc3346 Ай бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Per_Par
@Per_Par Ай бұрын
சிந்தனை ஊற்று சுபவீ அவர்கள் உரையை கேட்டால் சிந்தனை சிலிர்க்கிறது. ஞானிகள் எவ்வளவு எளிமையானவர்கள். மேன்மையானவர்கள்.
@meenasundar5427
@meenasundar5427 Ай бұрын
நட்பு?
@kpbabu5126
@kpbabu5126 Ай бұрын
4.1
@narayanancs8674
@narayanancs8674 Ай бұрын
Appo both nirvaanam theivigamaakirathu
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
ஆன்மீக அறிவு உங்களுக்கு அறவே இல்லை. " திருநாமம் ஐந்தெழுத்தும் செப்பாராகில் தீ வண்ணர் திற மொருகால் பேசாராகில் ஒருக்காலும் திருகோவில் சூழாராகில் உண்பதன் முன் ம லர்பறித்திட்டுண்ணாராகில் அழியற்றார் பிறந்தவா றேதோ வென்னில். பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.". திருநாவுக்கரசர் பாடியது நவுக்கரசரே!
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
உடம்பில் உயிர் உண்டு.அது சடமல்ல .அது அழிவில்லாத து. நித்தியமான து. அது முத்தி அடைய வேண்டும்.முத்தி என்பது பிறப்பு இறப்பற்று இறைவனைச் சென்றடைதல்.அல்லது சுவர்க்கம் புகுதல்.அல்லது தான் யார் என உணர்தல்.இதுதான் சமயங்களின் முடிந்த முடிவு.மற்ற தெல்லாம் வாழ்க்கை முறைகள் .வழிபாட்டு முறைகள்.இதில் அறிவாளிகள் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் ஏன் குழப்ப வேண்டும்
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
சுவர்க்கம் எங்க இருக்கு
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
@@KrishNan-yd8kf நான் காணவில்லை.நாம் வணங்கும் தெய்வங்கள் இருக்குமிடம் சுவர்க்கம்.
@prasadpalayyan588
@prasadpalayyan588 Ай бұрын
5:30 இல்லை! இல்லை! தமிழக தொலைக்காட்சி சேனல்களில், தினமும் காலையில் , பெண்ணுறுப்பின் மேல் நிற்கும் ஆணுறுப்பு , இரண்டும் சேர்ந்து கடவுளாக காட்டப்படுகிறது. Genital worship , an worldwide primitive, phenomena!
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u Ай бұрын
உடம்பு மறைக்க துணி வேலை செய்தா பணம் ஆம்பாள இருக்கு பெண் இரண்டும் செர்தா பிள்ளை
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 Ай бұрын
Kamath earkalin khuteam Tee kae aeakireathu shubea vee
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 Ай бұрын
வித்தியாசமான விளக்கம் பெண் ஏன் அடிமையானாள் என்பதன் விளக்கம்
@ahmedjalal409
@ahmedjalal409 Ай бұрын
அமெரிக்க பிள்ளைகள் எங்கு செல்வார்கள்?
@கற்பவன்
@கற்பவன் Ай бұрын
பெரியார் ஜெர்மனியில் நிர்வானமான செய்தி உண்மையா?
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
காசியில் அப்படி இருந்ததாக தகவல்
@Raavana26
@Raavana26 Ай бұрын
அப்புறம் ஏன்டா கட்டுமரம் மூணு கட்டி விபச்சாரிக்கு காசு கொடுக்காமல் ஓடிப்போனான்😂😂😂😂
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
உங்காத்தா சொல்லிச்சா😅
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Ай бұрын
​@@KrishNan-yd8kf😂😂😂😂😂😂😂😂
@ntagore6547
@ntagore6547 Ай бұрын
முத்தம் கேட்டா இல்லை என்பானா இவெரா பெரிய வெங்காயம் பின்னே முத்தம் யார் கொடுப்பது Love இல்லை சொல்லிட்டுபோரவேச்கே எப்படி Love இருக்கு இல்லாத Love கொடுக்குரம் இவெரா பெரிய வெங்காயம் கொடுப்பே சொன்னா இவேங்கே எப்படி இருக்குனு கொடுக்குரது
@rajubosebose9122
@rajubosebose9122 Ай бұрын
ஹிட்லருக்கு ஒரு கோயபல்ஸ்.ஸ்டாலினுக்கு ஒரு சுப.வீரபாண்டியன்.படித்தவர்கள் தவறு செய்தால் ஐயோ என்று போவான்.
@Shanmugam.M-n7t
@Shanmugam.M-n7t Ай бұрын
Kaalam..maari.poochungno....onga..pappu..veagathu
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Ай бұрын
காவேரி கரையில் பெரியார் விவை மாதர்களிடம் நிர்வானமாக இருந்தாரே.தன் மனைவியை சமையல் செய்து எடுத்து வர சொன்னாரே?
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Ай бұрын
பானுமதி வீட்டில் நுழைந்து அண்ணா அரை குறை ஆடையுடன் ஓடி வந்து பானுமதி படி தாண்ட பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்று சொன்னர??
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 24 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 33 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 13 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 24 МЛН