விஜயகாந்த் இல்லனா இப்போ நடிகர் சங்கமே இருந்திருக்காது - Bayilvan Ranganathan about DMDK Vijayakanth

  Рет қаралды 147,659

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

While addressing the gathering, DMDK Treasurer Premalatha Vijayakanth said that in 1973, MGR conducted a public meeting here, won the election and became the Chief Minister of Tamil Nadu.
Likewise, with the support and blessings of people, DMDK General Secretary participated in the public gathering now expecting the same.
Further, she appealed the gathering, especially the women, to canvas for her success in the upcoming assembly election in 2021 and assured that women have enormous power to achieve anything.
"Due to political vendetta, few political parties are dividing people in the name of CAA, NPR and NRC. DMDK will face the upcoming Municipal election with its alliance parties in April and people of Tamil Nadu need to give great success.
#BayilvanRanganathan #Vijayakantha #DMDK #PremalathaVijayakanth #TamilnaduElection2021
ஆயுர்வேத உட்பொருட்கள் அடங்கிய லிவ் இம்யூன் - நோர்மோலிவ் மாத்திரைகள் வெறும் 300 ரூபாயில்! Home டெலிவரி'க்கு www.normoliv.com/ லாகின் செய்யவும்!
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 170
@sakthi_veld505
@sakthi_veld505 4 жыл бұрын
நான் நேசிக்கும் தலைவர் என்னுடைய முதல் கதாநாயகன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் 👍
@paramasivam.t7735
@paramasivam.t7735 3 жыл бұрын
👍
@banumurthybanu2471
@banumurthybanu2471 3 жыл бұрын
👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@muralikaalai6767
@muralikaalai6767 4 жыл бұрын
அன்று முதல் இன்று வரை என்னோட ஒரே ஹீரோ என்னோட கேப்டன் விஜயாந்த்❤️❤️❤️💐💐💐 வாழ்க பல்லண்டு
@RameshS-jk2xh
@RameshS-jk2xh 2 жыл бұрын
Super
@durgaumar7781
@durgaumar7781 2 жыл бұрын
Semma
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 4 жыл бұрын
அதுமட்டுமல்ல எமது ஈழத் தமிழர்களுக்கு நல்லதொரு மகிழ்வான தீர்வு கிடைக்கும் வரை தனது பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்த ஒரே ஒரு கௌரவமான நடிகர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஐயா அவர்கள் மட்டுமே.புரட்சிக் கலைஞர் அவர்கள் நீண்ட ஆயுளை பெற இறைவன் அருள் புரிவாராக......
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 4 жыл бұрын
யார் மக்கள் மீது உண்மையான பற்று வைத்திருக்கிறார்களோ, அவர்களை (காமராஜர், விஜயகாந்த்) தோற்கடித்த பாவம் தான், தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
@thiruppathisrt8700
@thiruppathisrt8700 3 жыл бұрын
Super
@markm5355
@markm5355 3 жыл бұрын
🙏🙏🙏
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
உண்மை தான்
@Sakthisakthi-bq9ee
@Sakthisakthi-bq9ee Жыл бұрын
உண்மைதான்
@kitcha1239
@kitcha1239 3 жыл бұрын
நல்லவர்கலுக்கு காலம் இல்ல என்பதை கேப்டன பார்த்து தெரிஞ்சுகிட்டேன். என்றும் மாஸ் கேப்டன்.
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 3 жыл бұрын
என் தலைவர் கேப்டன் அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். இன்று வரை சினிமாவைத் தவிர, நிஜ வாழ்க்கையில் குறிப்பாக அரசியலில் நடிக்கத் தெரியாத ஒரே மனிதர் என் தலைவர் கேப்டன் அவர்கள் மட்டுமே. அவர் ஒரு வாழும் மனித கடவுள். வாழ்க கேப்டன்! நீங்கள் உடல் ஆரோக்கியத்தோடு நன்றாக இருந்தாலே, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.
@shivumeshiva9877
@shivumeshiva9877 4 жыл бұрын
அவரை போல் இன்னொருவர் கிடைப்பது இயலாத காரியங்களில் ஒன்று... #__always__wonderful__super man
@durgaumar7781
@durgaumar7781 2 жыл бұрын
Absolutely
@muthuboss566
@muthuboss566 3 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் விஜயகாந்த் கேப்டன் மட்டுமே
@dhamudr638
@dhamudr638 3 жыл бұрын
நான் பார்த்த கடவுள் கேப்டன் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் மகிழ்ச்சி நாம் வாழும் நாளில் நம்முடன் வாழ்ந்த கர்ணன்
@suspensekillerstv5913
@suspensekillerstv5913 4 жыл бұрын
தலைவா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Captain fan 👌👌👌👌👌💪💪💪💪💪proudmoment
@goldengalatta5486
@goldengalatta5486 3 жыл бұрын
எனக்கு விஜயகாந்த் அவர்கள் அண்ணன் மாதிரி என்றும் குனத்திலும் உள்ளத்திலும் தங்கம் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@Mr_Siva222
@Mr_Siva222 3 жыл бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று என கூறுவார்கள் அது போலதான் கேப்டனும். மக்களுக்கு பல நன்மைகள் செய்தவர். காமராஜருக்கு அடுத்து நல்ல அரசியல் தலைவர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே.
@rajraju7552
@rajraju7552 4 жыл бұрын
நல்லா மனிதர் ❤️❤️❤️❤️❤️நலம் பெரா இறைவனை வெண்டிகொல்வோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshgovindan1108
@rameshgovindan1108 4 жыл бұрын
வாழ்க கேப்டன் விஜயகாந்த்
@priyaqueen4041
@priyaqueen4041 3 жыл бұрын
நன் என்றும் என்றென்றும் கேப்டன் விஜயகாந்த் ரசிகன்
@vijaybro4422
@vijaybro4422 4 жыл бұрын
விஜயகாந்த் super
@paramasivam.t7735
@paramasivam.t7735 3 жыл бұрын
Captain ஒவ்வொரு படமும் ரசித்து பார்ப்பேன். ஏனென்றால் நான் அவருடைய ரசிகன்
@ramarramar4232
@ramarramar4232 4 жыл бұрын
கொடைவள்ளல் எங்கள் கேப்டன் 💐💐💐💐💐💐💐
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 4 жыл бұрын
வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்
@ramarramar4232
@ramarramar4232 4 жыл бұрын
கலியுக கர்ணன் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
@priyasvannakolangal2377
@priyasvannakolangal2377 4 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் தான் தமிழகம் முதல்வர் வரணும் பொன்னமராவதி சக்திவேல்
@SamiSami-sd3gs
@SamiSami-sd3gs 4 жыл бұрын
En uyir thalaivan
@sarungandhi6498
@sarungandhi6498 3 жыл бұрын
விஜயகாந்த் முதலமைச்சர் அகிருந்தால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும்.. வாழ்க கேப்டன் 🌹🌹🌹
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 2 жыл бұрын
100% உன்னை 👍 நன்றி🙏
@Sakthisakthi-bq9ee
@Sakthisakthi-bq9ee Жыл бұрын
உண்மைதான்
@murugalakshmiraj6500
@murugalakshmiraj6500 4 жыл бұрын
Super captin
@vijayakumars3775
@vijayakumars3775 4 жыл бұрын
Super vijayakanth sir
@blackpearl9273
@blackpearl9273 4 жыл бұрын
Captain always King
@dhineshg7920
@dhineshg7920 4 жыл бұрын
கேப்டன் மாஸ் நல்ல மனிதர்
@prakashprabu6677
@prakashprabu6677 3 жыл бұрын
Yes ... correct first time I tasted chicken soup in vijayakanth sir house only
@sjoh01z
@sjoh01z 4 жыл бұрын
Captain always Great
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
CAPTAIN VIJAYAKANTH sir great human being. God bless for his good health forever.
@deepikaperumal7567
@deepikaperumal7567 3 жыл бұрын
,விஜயகாந்த் அண்ணன் எங்கள் தலைவர்
@bhdrachlam
@bhdrachlam 4 жыл бұрын
Super Sir
@adalarasanloveadalarasan9726
@adalarasanloveadalarasan9726 4 жыл бұрын
Vijayakanth is great human
@kalanithikalanithi6675
@kalanithikalanithi6675 3 жыл бұрын
Naan Rajini ரசிகன் ஆனால் விஜய்காந்த் ரொம்ப nalamanithar இந்த மனிதனை inthanaadu thavaravitathu
@payilvanpechu9946
@payilvanpechu9946 4 жыл бұрын
அனைவருக்கும் நன்றிகள்
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Super
@sathishbala3864
@sathishbala3864 4 жыл бұрын
🙏 No words to say thalaiva 🙏 ungalai pathi thappa pesara thaguthi inku evanukkum illai 💯 yennoda dheivam 🙏
@t.murugantmurugan9125
@t.murugantmurugan9125 4 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் வாழ்க
@aruk3421
@aruk3421 4 жыл бұрын
Good human and true charitable man
@deekshatrisha7517
@deekshatrisha7517 4 жыл бұрын
I love captain 💝
@sureshsubramani2579
@sureshsubramani2579 3 жыл бұрын
கலியுகத்தில் அவர் கர்னர் எங்கள் கேப்டன் மற்றுமே
@vijayaprakaran3
@vijayaprakaran3 4 жыл бұрын
😎என்றும் ேப்டன் ரசிகன் 🔥😎🖤
@sakthivel4975
@sakthivel4975 3 жыл бұрын
I love vijayakanth anna
@lindajosephine2980
@lindajosephine2980 3 жыл бұрын
தமிழை தவிர எந்த ஒரு மொழியிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
@kumarg9782
@kumarg9782 3 жыл бұрын
கேப்டன் ஒரு நல்லா மனிதர்
@venkatariya9256
@venkatariya9256 3 жыл бұрын
என் உயிர் கேப்டன்
@RajaRaj-jg4uc
@RajaRaj-jg4uc 4 жыл бұрын
Captain is good human
@AR-vp5du
@AR-vp5du 4 жыл бұрын
Captain cm 2021🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@sabarismartinvest
@sabarismartinvest 4 жыл бұрын
Captain is real hero
@rajarajacholan7830
@rajarajacholan7830 3 жыл бұрын
Captain valka valamudan
@nellaivkp7179
@nellaivkp7179 2 жыл бұрын
காவியத்தில் நான் கண்ட வள்ளல் பெருமான் கர்ணன் நிஜத்தில் பார்த்த ரசித்த வழும் கர்ணன் .என் பள்ளி முன்னாள் மாணவர் எங்கள் அண்ணா வாழும் தெய்வம் 🌹
@nethajib4219
@nethajib4219 4 жыл бұрын
கேப்டன் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் ரஜினி கமல் கொட்டி கிடக்கும் செங்கல்கள்
@goldengalatta5486
@goldengalatta5486 3 жыл бұрын
உண்மையை உறைக்க கூறினீர்கள் நண்பரே ❣️❤️
@vaishnavi2016
@vaishnavi2016 2 жыл бұрын
சூப்பர் ஹீரோ விஜயகாந்த்
@thenbala288
@thenbala288 4 жыл бұрын
பத்திரிக்கையாளர் என்கிற ஒரு விசயத்த வச்சி ஒரு நல்ல மனிதரை கெடுத்திட்டீங்களே? நான் உள்பட அதை நம்பி கேப்டன வெறுத்தேனே! இதற்கு யார் பொறுப்பேற்பது?
@saravanakumar5821
@saravanakumar5821 4 жыл бұрын
Captain ❤️
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 3 жыл бұрын
கேப்டன் உண்மையிலே கொடை வள்ளல் தான்.. கேப்டன் மீண்டும் வர பிராத்தனை செய்வோம்...
@sachinanand4093
@sachinanand4093 4 жыл бұрын
Good humanity 😍 ❤
@sureshbalasureshbala4826
@sureshbalasureshbala4826 4 жыл бұрын
supermen
@ponmaniselvam9672
@ponmaniselvam9672 3 жыл бұрын
Is good man 👌
@markm5355
@markm5355 3 жыл бұрын
Mass Captan vijaiya kanth 👍👍👍
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் 👍🙏🙏🙏🙏🙏
@sofiya4887
@sofiya4887 3 жыл бұрын
Captian ji ko salute 🙏
@hbtamilgamer8354
@hbtamilgamer8354 4 жыл бұрын
Tharmathin thaivan
@pubgworld1398
@pubgworld1398 3 жыл бұрын
I love caption.
@radhakrishnan2526
@radhakrishnan2526 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் மனித தெய்வம் வள்ளல் குணம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் இந்தியாவில் சிறந்த குடிமகன் விருது பெற்றவர் ஒரே சிங்கம் கேப்டன் விஜயகாந்த்
@bagavanguna8461
@bagavanguna8461 3 жыл бұрын
👌👌👌👌
@pazhanivel3593
@pazhanivel3593 2 жыл бұрын
கேப்டன் வாழ்க
@venugopalgopalakrishnan1883
@venugopalgopalakrishnan1883 3 жыл бұрын
Vijaykanth is a living God.
@anime_is_for_u
@anime_is_for_u 3 жыл бұрын
GREATEST HUMANBEING THIRU. VIJAYAKANTH
@anandyashwanth9807
@anandyashwanth9807 3 жыл бұрын
Captain vijayakanth elarukum soru potu maginthavar. Kamaraj , mgr aaduthu captain thaan.. Romba nalla manithar avar.
@marimuthupriya2749
@marimuthupriya2749 3 жыл бұрын
Captain vijayakanth super 👍 valka super
@anime_is_for_u
@anime_is_for_u 3 жыл бұрын
VIJAYAKANTH WONDER OF THE WORLD.
@purarajesh9374
@purarajesh9374 3 жыл бұрын
👍👍👍👍👍
@gpmsuresh6694
@gpmsuresh6694 3 жыл бұрын
Super captain
@vickymu5812
@vickymu5812 4 жыл бұрын
Ibrahim Rawthar is backbone of captain...athaium pathivu panunga....
@nethajib4219
@nethajib4219 4 жыл бұрын
மக்களின் நன் மதிப்பை பெற்றவர்
@aru6664
@aru6664 3 жыл бұрын
Vijayakanth❤❤❤❤
@karthikn3479
@karthikn3479 2 жыл бұрын
கேப்டன் நல்ல உள்ளம் படைத்த ஒரு மனிதன் தலைவன்.
@AnandRaj-cm3wy
@AnandRaj-cm3wy 3 жыл бұрын
My real superstar captain only
@iqbalazizah1951
@iqbalazizah1951 Жыл бұрын
MY FAVORITE ACTOR AND ONELEY ACTOR CAPTAIN VIJAYA KANTH. MALAYSIA.
@kumarg9782
@kumarg9782 3 жыл бұрын
நல்லவர்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 3 жыл бұрын
தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா நடிகர்களையும் வாழ வைத்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தை மீட்டுக் கொடுத்தவர் நடிகர் சங்கம் இன்று இருக்கிறது என்றால் அவர் ஒருவர்தான் மூலகாரணம். நடிகர் சங்க கட்டிடத்துக்கு அவர் பெயர் வைக்கப்பட வேண்டும் புதிதாக கேப்டன் விஜயகாந்த் பெயரில் திரைப்பட நகர் உருவாக்கப்பட வேண்டும்
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 4 жыл бұрын
Vaalga puratchikkalaigar
@nethajib4219
@nethajib4219 4 жыл бұрын
ஜெயலலிதா cm a இருக்கும்போதே கலைஞர் க்கு பாராட்டு விழா ரஜினி கமல் பொட்ட பசங்க எங்க
@rmanibhu1
@rmanibhu1 3 жыл бұрын
❤️❤️❤️
@SathishKumar-ki5iy
@SathishKumar-ki5iy 4 жыл бұрын
Nalla manithar captain
@ஈசன்-ட8ங
@ஈசன்-ட8ங 4 жыл бұрын
மன்னிக்கவும். டேய் விலை மாதர் மீடியாகலா இப்படி ஒரு நல்ல மனிதரை தப்பா காட்டி எங்க மனசுல நஞ்ச வளத்துடுங்களே பாவிகளா? இதுக்கு பதிலா வேற தொழில் செய்ங்கடா த்தூ. வாழ்க ibc வாழ்க. விஜய் காந்த். வாழ்க தமிழ் 🙏🙏🙏
@suspensekillerstv5913
@suspensekillerstv5913 4 жыл бұрын
மிக சிறந்த உண்மை
@ramarramar4232
@ramarramar4232 4 жыл бұрын
சூப்பர் நண்பா 🙏🙏🙏🙏
@subramani-qe2me
@subramani-qe2me 4 жыл бұрын
Super
@Mr_Siva222
@Mr_Siva222 3 жыл бұрын
திமுக அதிமுக ஆதரவு வேசி ஊடகங்கள் கேப்டனை இழிவு படுத்தியது.
@mohanshanmugam6377
@mohanshanmugam6377 3 жыл бұрын
Namma captain
@firststike
@firststike 3 жыл бұрын
Captain Vijay Kanth one of good human being I wish him good health
@arvindramprasad5630
@arvindramprasad5630 3 жыл бұрын
Yes Capitan real great Man.
@durgaumar7781
@durgaumar7781 2 жыл бұрын
Super sir super thanks sir captain sarbaga
@RajKumar-wx7tu
@RajKumar-wx7tu 3 жыл бұрын
கேப்டன் வாழ்க பல்லாண்டு 🖤💛❤️
@shankardevi7915
@shankardevi7915 3 жыл бұрын
Caption caption than👏
@RAJA-lz3hx
@RAJA-lz3hx 2 жыл бұрын
*விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்.....
@bvasanth0304
@bvasanth0304 3 жыл бұрын
லிப் ஸ்டிக் ஓவர் ஆக இருக்கு bayilvan
@anime_is_for_u
@anime_is_for_u 3 жыл бұрын
I RESPECT VIJAYAKANTH AFTER THE GREAT LEADER KAMARAJAR
@durgaumar7781
@durgaumar7781 2 жыл бұрын
Captain kadavulin uruvam lovuu captain
@v.balajiv.balajivictoriya679
@v.balajiv.balajivictoriya679 2 жыл бұрын
Vijayakanth sir vera level🔥🔥
@AnandRaj-cm3wy
@AnandRaj-cm3wy 3 жыл бұрын
Real King captain only 🙏🙏😅
@anime_is_for_u
@anime_is_for_u 3 жыл бұрын
VIJAYAKANTH INTRODUCED 40NEW DIRECTORS
@Selvaraj-lu5fq
@Selvaraj-lu5fq 3 жыл бұрын
கர்ணன்
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Vijayakanth 40 | Vijayakanth's serious advice to Vijay | Thanthi TV
17:48
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН