"விஜயகாந்த்துக்கு கொடுத்த Tension-ல தான் இப்படி ஆகிட்டாரு" - உடைக்கும் நடிகர் தியாகு பேட்டி

  Рет қаралды 1,978,073

Behindwoods Air

Behindwoods Air

3 жыл бұрын

TAMIL MILK
Visit : tamilmilk.com/franchise/
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
#actorthiyagu #vijayakanth #விஜயகாந்த் #anchorvarun #behindwoods #anchorvarun #varunanchor
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 1 300
@ranjithkumar6666
@ranjithkumar6666 3 жыл бұрын
நடிகர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்👍👍👍
@sguruchandran4950
@sguruchandran4950 3 жыл бұрын
தியாகு அண்ணா மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுகிறார்கள் மிக அருமை.
@karthikeyanbalasubramanian4073
@karthikeyanbalasubramanian4073 3 жыл бұрын
Super
@ImranImran-pn3ut
@ImranImran-pn3ut 3 жыл бұрын
விஜயகாந்த் சார் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரை பிடிக்கும் சொல்வதற்கு எனக்கு அளவே இல்லை கேப்டன் இப்படி இருக்குறது எனக்கு ரொம்ப வேதனையை தருகிறது அவரோட நல்ல மனசுக்கு நல்லாய் மீண்டு வருவார்
@kareembasha6995
@kareembasha6995 3 жыл бұрын
எனக்கும் செல்ல வார்த்தையே இல்லை
@ananthparams5321
@ananthparams5321 3 жыл бұрын
உண்மை...எனக்கும் தான்
@kvdeepi5608
@kvdeepi5608 3 жыл бұрын
Aama romba kastama iruku
@Elansugan
@Elansugan 3 жыл бұрын
@@kvdeepi5608 s but i like vijayakanth sir
@sathiamoorthi3648
@sathiamoorthi3648 3 жыл бұрын
நான் நான் தமிழர்.ஆனால் விஜயகாந்த் மனிதருள் மாணிக்கம்.நாம் தமிழராய் அவரை மதிக்கிறோம்.
@yaskir2114
@yaskir2114 3 жыл бұрын
I am Sri Lankan tamil. He did numerous financial helps for Sri Lankan tamils.
@ramapandiramapandi8470
@ramapandiramapandi8470 3 жыл бұрын
L
@Anbu-ut4wz
@Anbu-ut4wz 3 жыл бұрын
நீ தமிழனோ இல்ல தெலுங்கனோ முதல்ல மனுசனா......
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 3 жыл бұрын
ஒரு மொழி கற்றுக் கொள்வதாலோ பேசுவதாலோ நாம் அந்த இனத்திற்கு சொந்தக்காரர்கள் ஆக இயலாது பிறப்பால் தமிழனாக இருக்கும் நான் தெலுங்கு பேசுவதுனால் நான் தெலுங்கராக இயலாது.
@s.palanivel5370
@s.palanivel5370 3 жыл бұрын
நானும் நான் தமிழர் கட்சி விஜயகாந்த் நல்ல மனிதர் என்பதை நானும் அறிவேன்
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 3 жыл бұрын
என் தலைவர் கேப்டன் அவர்கள், கலைஞர் அவர்களுக்கு பொன் விழா எடுத்தார், ஆனால் கலைஞர் அந்த நன்றியை மறந்து என் தலைவருக்கு நிறைய கெடுதல் செய்தார். அந்த பாவம் கலைஞர் குடும்பத்தை சும்மா விடாது.
@murugesan1696
@murugesan1696 2 жыл бұрын
😁😁😁😁😁😁😛😛😛😛😛😛🤪🤪🤪🤪🤪
@ganeshkumarganeshkumar7957
@ganeshkumarganeshkumar7957 3 жыл бұрын
விஜயகாந்த் நல்ல தலைவர் அரசியலில் கிருஷ்ணனாக இருக்க வேண்டும் கர்ணனாக அல்ல இவர் கர்ணனாக இருந்துவிட்டார் அதனால்தான் இந்த நிலை
@murugesan1696
@murugesan1696 2 жыл бұрын
2016 illa Vijayakanth yennappa sonnar.Naan king makeraka erukka virumbavillai,King aaka erukka virumbukiren yendru.aanal Kadavuzh koduththa parisu Big Big ZERO.
@successzakir
@successzakir Жыл бұрын
அட அட ..என்னா ஒரு சிந்தனை...
@vijiraja631
@vijiraja631 3 жыл бұрын
தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவர நினைத்த ஒரே தலைவர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் இரண்டு திராவிட கட்சிகளை எதிர்த்த ஒரே ஆண் மகன் தமிழகம் தவறவிட்ட நல்ல அரசியல் தலைவர் இப்போது எங்கள் தலைவரை பார்க்கும் போது கண் கலங்குகிறது கேப்டனின் வெறித்தனமான ரசிகன் நான்
@saranyan7195
@saranyan7195 3 жыл бұрын
Me too
@tamiltrollfunny5463
@tamiltrollfunny5463 3 жыл бұрын
Naan vera katchi ah irunthalum, captain udal nalam naalla iruntha en family ah avarukku tha vote pottiruppom.. rommba nalla manusan..
@jesuraj5450
@jesuraj5450 2 жыл бұрын
Ned ven verithanmana rasikara iru want.oreanalla thalaivRnu ni solladha koncham picnicking unjadhakathapoaaru puriynaKkula spina ipdidhaan um
@SasiKumar-xg7vr
@SasiKumar-xg7vr 2 жыл бұрын
🙏🙏🙏
@venkatvenkatesan3743
@venkatvenkatesan3743 2 жыл бұрын
100%உன்மை!
@ravananparambarai210
@ravananparambarai210 2 жыл бұрын
1 தமிழ் நாட்லயே ஏன் இந்தியாவுலயே சாலை விரிவாக்கத்துக்காக இடிக்கப்பட்ட ஒரே கட்டிடம் விஜயகாந்த் மண்டபம்தான் 2 அதுலயும் தமிழ்நாட்லயே இதுவரை இடிக்கப்பட்ட கட்டிடத்துலயே உழைச்சு கட்டிடம் கட்டுன ஒரே ஆள் விசயகாந்த்துதான்
@tiger-yh6zb
@tiger-yh6zb 6 ай бұрын
அறிவாளி போதும்டா உருட்டினது. சென்னை to பெங்களூர் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக எத்தனை லட்சம் குடும்பங்கள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது ஏனெனில் அவர்கள் எல்லாம் சாதாரண மக்கள் அவர்களும் கஷ்டப்பட்டு சம்பாதித்து தான் வீடுகட்டி இருந்தார்கள்.. எவ்வளவு பெரிய வீடு அதை சுற்றியுள்ள இடங்கள் எல்லாவற்றையும் விட்டு அவன் கொடுத்த கொஞ்சம் பணத்தில் கோவணம் இடம் மட்டும் தான் வாங்க முடிந்தது வீடுகட்ட மீண்டும் ஒரு போராட்டம்.
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
எம் ஜி ஆர் உடன் போயிருந்தால் இன்று நல்ல நிலையில் இருந்திருப்பேன் என்று நடிகர் தியாகு அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஏனென்றால் எம் ஜி ஆர் அவர்கள் ஒரு படத்தில் சொல்லி இருப்பார்"என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு ஆனால் என்னை நம்பி கெட்டவர்கள் இன்றுவரை இல்லை என்று அது எத்தனை உண்மையான வார்த்தை என்று இப்போது தெரிகிறது 🎉
@abktrafalgardlaw3487
@abktrafalgardlaw3487 3 жыл бұрын
அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன். தமிழக ஊடகங்களின் அடாவடியால்தான் விஜயகாந்தின் இன்றைய நிலை. சிறந்த மனிதரை சிதறடித்துவிட்டார்கள்.
@mumtajs4630
@mumtajs4630 3 жыл бұрын
4
@clubroadkaki
@clubroadkaki 3 жыл бұрын
atharkku karanam intha meme creators than nu yean yaarum thairiyama solamatringa...
@rajendrankok
@rajendrankok 3 жыл бұрын
ஊடக மானஸ்தர்கள் யாருக்கு மானத்தை விற்றவர்கள் என்பது ஊருக்கு தெரியும்
@unluckyboyajai5690
@unluckyboyajai5690 3 жыл бұрын
949494x9x99494x99494949xx949494x99494949499494949xx949949494949x94x994949499494949494949494949494x99494949949499x49x9x9494x994x994949494994949x4x99x494x99x949494994949494x9949x949499949494949499x94949494949xx949949949949949x9x9x949x494949x9x999x4949494949494949499494x994949499494994949499x49499494949494949949499949499494x9949494949494949xx9499494949x9494949949xx9x9x9494949x9x9x9x949xx94949x49xx94x99949xx9d9x9x949499xx949999xx9x99x49494949999x4949x499xx9x99x49994949x9x949949xx94x9x94949949499499499x99494x9x9949x94949x49xx949494949949949949994x9x949xx949x9x99xx9x99x49999xx9x9x9949494949x9x9x949x99x4949499x949x49x9x9x99494949xx9949499499x994949x9x94999xx9x949xx99x494994949xx99dx9x9x949949x9x9x9499x9x9x949494x9999499949xx949x9x9494949x9x9x94999xx949499499xx94999x9x9, 9x94949x9x9x9x9x9x9x99d949499xx9x9x99x49xx99xx9x949xx99494999x, 9x9x949499x, 9x9x9x9x99xx9x9x949x9, 94949xx9x94949x9994994x99x949499494949x49x9x949x9x9x9499494999499xx9x9x9x9, 9x9x9x9499xx94949x9xx99x4994x99949dx9x9x9x9, 9x94x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x99xx99x49x9x9x99xx9x9x9x9x99x494x9x9xx99xx99xx9x9x949xx9x99x49xx9499049499499949x494949994949499949x9xx99x9494949xx949499xx9x9x9494949949x9x9x9x9x9x94x9x9x999494x9x994x9xx9x9x9x9x9x9x9x9x9x99xx99x9xx9x9x9x99x4x9x99xx9x99xx9x9x99xx9x9x9x9x9x9x9x9x9x9x9499490994949xx949499xx9x9x9x9494949x49499499xx9x9494949494949xx99xx94949x949x, 9x9x99xx9x9x9x9x9x9949xx9x949xx9x9949x, 9x9x9x9494x9x9x9x99xx9x9x9x9x9x9x9x9xx9xxx9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9, 9x9, 9x949xx9x9x9x9x9x9949x9x9x9x949xx9, 9499xx9x9x9x94949949xx9x9x9x9x9x949x499xx9x9949494949xx9x9x9499xx9499xx9x9x9x9x9494949x, 9499xx9x9x99949xx9, 9x9x9x9x9x99x9x9x9x9x9949xx99xx9x9x9x9x9x99xx949xx949x49499499994x9xx9949494949494999949499494999499x49x9x9x9x99x949499x94999x99xx9x9x949xx94999949x499x9x99x9x9d94999994x999xx94x9x9x949xx9x9x9, 9x9x99xd9x99x9xx9999dx99xx99xx9x9x9x9x9x9x9499xx99x9xx9, 9x9x99xx9x94949xx9x9, 9x9x9x9x9x9xx9494949499xx9499049494999x, 9x949x99x4999x99xx9x9x9x9, 949499x99xx949xx9x9499x9x9x999x9x9x9x99xx94x9xxx9x4x99x9xx99x9xx9x9x9x99x49xx9x9x99xx9x9994949xx9x9x99x9xx9x99x99xx9x9x94949999xx99xx9x9x9x9x9x9x94949x99xx99xx9x9x9x9x9x949x499xx9x9x9x9x9x9x9x9x94x9x9x9949xx99xx99xx9x9x9x9x99xx99xx9x99x9xxxx9x9x9x99xx9x9x94x99xx9x9x9x99xx9x9x9x9x9x9x9x9x9x9494949x4949xx9x9x9x9, 9x9x9490494x99xx9, 9x9x949499x9xx9x9x9x9949xx9x94x94999999xx9x9x949xx9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x99x99xx99xx9x9x9x99dx9x9x9x9xx99x9x99xx9, 9x94x9x99x499xx9x9x9x94x9x9xx9x9x9x9x9x9x94999xx9xxx9x9x9x9x9x9x9x9xx9x9x99xx9x9x99x9x9x99x9x4x99xx9x9x9x9x9x9x9x99x9x9x9x9x9x9x9x94x94x9x9x9x9x9x9x9xx9x9x9x9x9x9x949x9xx9x9x9x9, 9x94x9x9x9x9x9x9x9x9x9x9x949xx9x9x9x9x9x94999949x49xx99xx94x9x9x9x9x99xx99xx9x9x9x9x9x9x9x99xx9x9x9x9x9x9x99499xx9x994x9x99xx9x9x9x9x9x99x9xx9x99x9xx9x9x94x9x9x99x9xx9x99xx9x9x9x99xx9x99xx99xx9x9x99x49xx99x9xx99xx949xx9x9x99x9xx9x99x9xx9x99xx9x9x9x9x99xx9x99x9xx9x9x9x9xx9x9x9x9x99xx9x949xx9x9x9x9x9x9x9x9x9x9x9x99xx99xx9x9x9x9x9x99x9xx99xx949xx9x9x949xx9x99xx9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x99xx9x9x9x9x9x9x9x9x9x9949xx9x9x9x99x9xx994x9x9x9x99xx94x949xx9x99xx9x9x9x9x9x9x9x9x9x9x99xx9x9x9x9, 9x99xx9x9x9x9x9x9x994x9x9, 9x99x9xx9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x99xx99x9xx9" 9xx9x9x9x9x9x9x99xx99x9x9x9x9x9x9x9x99xx99xx9x9x99xx99xx9x9x99x4949x49dx9x9x9x9x9x9x9x9x9x9x9x99xx9x9x9x99xx9x9x9x9x99x99x9xx9x9x9x9x99x9x9xx9x9x99x9xx9x99x9xx9x9x9x9x9x99x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x9x99xx9x9x9x9x9x9x9x9x99xx99xx9x9499xx9x9x9x9x9x99xx9x9x9x99x9x9x999xx99xx9x9x9x9x9x9" 9xx99xx9x9x99x9xx9x9x9x9x9x9x9x9x9x9x99x9xx9x9x9x9x9x9, 9x9x9x99xx9x9x9xx99xx9x99x"9xx9x9x9x9x9x99xx9x9x9x99xx99xx9, 9x9x9x9x9x99xx99x9x99xx9" 9x9" 9x9x9x4x9x9x9x9x9x9x9x9949xx99xx9x9x9x99xx9x9x9x9x9" X9x99x9x99xx99x9xx99xx9x9x99x9xx9x99xx99xx9x9x99xx9x9" X99xx9x9x99xx9x9x9x99x99x9xx99xx9x99xx99xx9x9x9x9x9x9x9" 9xx t hmmwvm,kkv::veda m
@ashvitha.s3456
@ashvitha.s3456 3 жыл бұрын
@@clubroadkaki .. ...
@user-bx3db3ko1i
@user-bx3db3ko1i 3 жыл бұрын
நெறியாளர் அருமை. அவர் மனதில் உள்ளதை பேச வைத்து அவரின் மனகுமுறலை வெளிப்படுத்தியதற்கு.
@rkchemdesk3703
@rkchemdesk3703 3 жыл бұрын
Correctly said
@kamalrajraj9655
@kamalrajraj9655 3 жыл бұрын
Takali soup
@foodiesplace5908
@foodiesplace5908 3 жыл бұрын
நான் ஓட்டு போட்டது ஒரு தடவதான் அது விஜயகாந்துக்கு தான். நல்ல மனிதர். காமெடி பீஸ் ஆக்கிட்டாங்க. 😢
@sathishj.r.1968
@sathishj.r.1968 3 жыл бұрын
Nanum
@Ramana10418
@Ramana10418 3 жыл бұрын
😢😢😢😢
@jaganmani7989
@jaganmani7989 3 жыл бұрын
தல உங்க ராசி அப்படி போல 😄😄. Just joke bro
@thangamunishwaran2880
@thangamunishwaran2880 3 жыл бұрын
காமெடி பீஸ் விஜயகாந்த் அல்ல மக்கள் தான்
@ommuruga8722
@ommuruga8722 3 жыл бұрын
நானும் சகோதரா
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 3 жыл бұрын
கலைஞர் குடும்பம்...சுயநலம்
@ksdhanapriyaksaadeesh4541
@ksdhanapriyaksaadeesh4541 3 жыл бұрын
Jaya va vittutiga thalaivarae....
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 3 жыл бұрын
she also
@meeramohindeen1235
@meeramohindeen1235 3 жыл бұрын
நல்லவர்கள் வாழபிடிக்கத உலகம் என்பதை இவரை வளர்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்
@anandhums4125
@anandhums4125 3 жыл бұрын
நல்லது செய்ய விடமாட்டார்கள் நயவஞ்சகர்கள். கலைஞர் வழி வந்தவர்கள் யாரையும் வாழவிடமாட்டார்கள். விஜயகாந்த் பாவம் நல்ல மனிதர்.
@ArunaNaidu-zd6cf
@ArunaNaidu-zd6cf 7 ай бұрын
Yes 😢
@karunagokul8571
@karunagokul8571 3 жыл бұрын
அருமையான நினைவுகள்..ஆழ்ந்த அனுபவ உண்மை பேட்சு நன்றி தியகு sir..
@palanis2108
@palanis2108 3 жыл бұрын
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் விஜயகாந்த்
@studioentertainment5576
@studioentertainment5576 2 жыл бұрын
Atha vargeesu🔥🔥🔥
@lavanyaloves4019
@lavanyaloves4019 3 жыл бұрын
விஜயகாந்த் அண்ணாவுக்கு துரோகம் பண்ணவங்க எல்லாம் நாசமாதான் போவாங்க
@telugenaswasa352
@telugenaswasa352 3 жыл бұрын
Tatatsu
@SureshKumar-yl2oq
@SureshKumar-yl2oq 3 жыл бұрын
Kk
@balacbe6962
@balacbe6962 3 жыл бұрын
நம் தமிழ் நாடே துரோகம் பண்ணிருச்சு, அதனால் தான், திமுக அதிமுக.., நம்மை ஆளுது...., சகோதரி
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 жыл бұрын
கலைஞர்க்கு பண்ணதாலே தான் அவன் இந்த கதில இருக்கான்
@goldenvlogs9193
@goldenvlogs9193 3 жыл бұрын
@@vijilakshmi9147 kalaingar nallavara🙄🙄
@SuryaSurya-ps3dr
@SuryaSurya-ps3dr 3 жыл бұрын
கேப்டன் நல்ல மனிதர் அவருக்கு துரோகம் செய்தவர்கள் நல்லா இருக்கமாட்டானுங்க
@tamilannotnaadartamilanseb3593
@tamilannotnaadartamilanseb3593 3 жыл бұрын
Ava sethu poita A1 kutravali, mafoi pandiyarajan, Arun pandian , Michael rayappan , seeman , vadivel naainga savuvangA
@gopisiva1329
@gopisiva1329 3 жыл бұрын
Athukku oru periya book podalam bro. Periya list....but fortunately he created thousand vijayakant in his party. Dmdk rocks!
@s.s.s7748
@s.s.s7748 3 жыл бұрын
ஊதாரணம் jayalalittha😱
@msp8807
@msp8807 3 жыл бұрын
வடிவேல் செய்த துரோகம்
@rm9542
@rm9542 3 жыл бұрын
Avaruku vera yaarum dhrogam seiya vendiyadhilla..avar wife um machanum podhum andha katchi ya gaali panna..ini panna onnum illa..already gaali..indha election laye yaarum kootani ku koopidave illa
@funhealthfitness6779
@funhealthfitness6779 3 жыл бұрын
கேப்டனை நம்பி அவர் கூடவே சென்றிருந்தால் நிச்சயம் 2011 ல் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகுபார்த்திருப்பார்
@rajeshk9701
@rajeshk9701 3 жыл бұрын
Vijaykanth is gem of a person, wish him a peaceful life. You will always stay in TN people's heart
@IndraMaha84
@IndraMaha84 Жыл бұрын
Vijaykanth living Karnan
@selvarajj165
@selvarajj165 3 жыл бұрын
விஜயகாந்த் ஒரு நல்ல மாமனிதர்
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 2 жыл бұрын
இயல்பான பேட்டி ! காலம் பேசுகிறது ! அறிவே தெய்வம் !..♥**
@harryjackthamizhan8343
@harryjackthamizhan8343 3 жыл бұрын
Always fan of Mgr sir Vijaykanth sir is the great hero
@Smurugavelu
@Smurugavelu 3 жыл бұрын
உண்மையிலேயே நடிகர் தியாகு அவர்கள் பேசிய உரையாடல்கள் என் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. காரணம் வெளிப்படையான பேச்சு. யதார்த்த உண்மைகள். மற்றும் அவர் கடைசியாக எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை என்றபோது, உணர்ச்சிமிகுதியால் என் கண்களில் கண்ணீர் சொரிந்தது. உண்மைதான் மனிதனை பார்ப்பது அரிதாக இருப்பது வேதனையளிக்கிறது....
@LathaLatha-kc4xp
@LathaLatha-kc4xp 2 жыл бұрын
மிக நல்ல மனிதர் என் பசங்க முதல் முதல் ஓட்டு போட்டது விஜயகாந்த் சார்கு தான். பெரிதாக வர வேண்டிய தலைவர் அவர். பந்தாடி விட்டார்கள் எல்லாரும் சேர்ந்து மனசு வலிக்கிது
@malakumarsamy
@malakumarsamy 3 жыл бұрын
விஜயகாந்த் அவர்கள் மாமனிதர் உண்மையான கதாநாயகன் உன்னத தலைவன்
@THAMILTIGERS
@THAMILTIGERS 3 жыл бұрын
விஜயகாந்த் ஒரு நல்ல மனிதன்...
@sivakumarkumar2773
@sivakumarkumar2773 3 жыл бұрын
அவர் வாழ்க்கையில் சரிவை சந்திக்க அவர்மனவி தான் காரணம் நல்ல மனிதர் அவர்
@ommuruga8722
@ommuruga8722 3 жыл бұрын
மனைவி காரணம் இல்லை. பத்திரிக்கைகாரர்கள் மட்டுமே முழுக்க முழுக்க காரணம்
@lifelonglovinghakkim
@lifelonglovinghakkim 3 жыл бұрын
@Priya sweety 👏👏👏💪💪
@rajakrishnamca999
@rajakrishnamca999 3 жыл бұрын
@Priya sweety very true.
@rajakrishnamca999
@rajakrishnamca999 3 жыл бұрын
@Priya sweety people should change. I hope they will take good decision in this election.
@endrumanbudan9459
@endrumanbudan9459 3 жыл бұрын
@Priya sweety விலைக்கு போவதுதான் பத்திரிக்கை தர்மமா???
@ravichandranmahesh3560
@ravichandranmahesh3560 3 жыл бұрын
அய்யா தியாகு அவர்களே எங்கள் தங்கத்தை பற்றி (கேப்டன் விஜயகாந்த்) சொல்லும்போது யெல்லாம் கண்ணீரை அடக்க முடியவில்லை, கேடுகெட்ட அரசியல் வாதிகள் அவரை வாழவிடாமல் செய்கிறார்கள் என்றால், மக்களாவது அவருக்கு ஒரு வாய்பினை கொடுக்க கூடாதா. மக்களும் நன்றி கெட்டவர்களாக இருப்பதை பார்த்தால் மனது மிகவும் வேதனை அளிக்கிறது.
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
நல்ல கருத்து
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
விஜயகாந்த் அய்யா நூற்றாண்டுகள் வாழவேண்டும்.
@purshlee
@purshlee 3 жыл бұрын
நல்ல மனிதர் Hospital ல தான் ஏதோ பண்ணிட்டாங்க
@rajakrishnamca999
@rajakrishnamca999 3 жыл бұрын
Me too have that doubt Bro. After Singapore visit only vijayakanth voice gone totally.
@kumarmurugiah6992
@kumarmurugiah6992 3 жыл бұрын
ஆமாம் சாகோ, அவர் அழியனும் என்று நிறைய பேர் மனனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
@prabhurahul4845
@prabhurahul4845 3 жыл бұрын
சிங்கம் மறுபெயர் கேப்டன்
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 жыл бұрын
அவன் சிங்கம் இல்லடா அசிங்கம்
@goldenvlogs9193
@goldenvlogs9193 3 жыл бұрын
@@vijilakshmi9147 Ni fake id ah🤣
@tnpsc8982
@tnpsc8982 3 жыл бұрын
😄😄😄😄😄
@kalaiarasanchandren2389
@kalaiarasanchandren2389 3 жыл бұрын
@@vijilakshmi9147 podi kalavani munda
@kareembasha6995
@kareembasha6995 3 жыл бұрын
@@vijilakshmi9147 ஏன் உன்னை கைபிடித்து இழுத்தார்
@santhajacob107
@santhajacob107 3 жыл бұрын
Open confession of an artist. Vijayakant is a great soul.
@rasithali9469
@rasithali9469 3 жыл бұрын
Vijayakanth sir good humanity in the world THIYAHU SIR IS SPEECH IS AWESOME VERY GENTLEMAN 👍
@srivatsanraman2827
@srivatsanraman2827 3 жыл бұрын
thiyagu avargale superb bold interview about our captain vijayakanth amd true face of kalaignar and dmk, ungaloda tharum with mgr was nice
@KD-tz1gr
@KD-tz1gr 3 жыл бұрын
I didn’t know much about him, Honest Guy to Vijyakanth Sir !
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
நான் ஒரு காலத்தில் விஜயகாந்த் அவர்களின் படத்தில் பார்த்து நடிகர் தியாகு அவர்களை திட்டியுள்ளேன் ஆனால் நிஜத்தில் ஒரு இயல்பான மனிதர் நல்ல மனிதர் 🎉
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
சினிமா நிஜம் அல்ல நண்பரே
@ajaykumar.p2810
@ajaykumar.p2810 3 жыл бұрын
Vijayakanth I love u sir😎🔥❤️
@user-xo9zg3oq3z
@user-xo9zg3oq3z 3 жыл бұрын
*இரண்டாவது பதிவை போடுங்க👍 ஒவ்வொரு மனிதனின் மறுபக்கத்தை பார்ப்பது கூட ஒரு வாழ்வியல் பாடம் மற்றும் படிப்பினை தான். நன்றி🙏*
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 3 жыл бұрын
Indeed you are right. This man has spoken his mind openly without fear. There are so many such people blindly following their crooked leaders losing their identities.
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 3 жыл бұрын
கேட்கும் போதே என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் துளிகள்.உண்மையில் ஒரு மனித கடவுள் விஜயகாந்த் சார் அவர் பூரண குணமடைய என் தேவனை பிரார்த்திக்கிறேன்.
@tamilherointro956
@tamilherointro956 9 ай бұрын
Ooda sunni
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 9 ай бұрын
@@tamilherointro956enna da sunni
@jeni1963
@jeni1963 7 ай бұрын
நீயும் காசுக்கு விளை போய்ட்டா அப்போ நண்பனை தெரியல
@jkalaiyarasan8243
@jkalaiyarasan8243 3 жыл бұрын
17:30 உண்மை , தரமான சம்பவம்
@chukkygopal7378
@chukkygopal7378 3 жыл бұрын
பேட்டி எடுக்கும் சகோ...அருமை
@rengaanathrengarajulu6828
@rengaanathrengarajulu6828 3 жыл бұрын
ஐந்து நண்பர்கள் குழு ஆனால் அரசியல் வித்தியாசமானது .. ஆனால் அவர்கள் இன்னும் அங்கு பராமரிக்கிறார்கள்.. Captain நல்ல மனிதன்..
@Jaffar540
@Jaffar540 3 жыл бұрын
I love this gentleman actor. He is an honest, straightforward and reflective human being. I would love to meet him if I get the opportunity. God bless him and his loved ones.
@BalaKrishnan-ot1bu
@BalaKrishnan-ot1bu 3 жыл бұрын
Lĺ.
@gopisiva1329
@gopisiva1329 3 жыл бұрын
He is also talking this with cunning agenda...don't believe.
@shivan4627
@shivan4627 3 жыл бұрын
@@gopisiva1329 dmk ku sombhu adikalana udane ippadi kombu... naiye unna vida avaru senior kothadimai... nalaiku nee ippadi kadarum bodhu innoruthan unna ippadi dhan solluvan
@gopisiva1329
@gopisiva1329 3 жыл бұрын
@@shivan4627 he talks with some political intention. Diverting the truth. Framing fake information. Indirect hatefulness. Only authorised message from vk channel shoul be believed.
@gopisiva1329
@gopisiva1329 3 жыл бұрын
@@shivan4627 most of the talks on vk is conveyed on the wrong motive. Bcos people like you simply believe everything that you see in the internet. Be wide awake from flase information! Behold the truth!
@shasshas4593
@shasshas4593 3 жыл бұрын
திமுக தலைவர் கருணாநிதி பற்றி உண்மைகளை கூறியதற்கு நன்றி
@sharanc6132
@sharanc6132 3 жыл бұрын
True
@vijik1005
@vijik1005 3 жыл бұрын
பிறர் வாழ பொறுக்காத குடும்பம்
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 жыл бұрын
டேய் இந்த நாய் அதிமுக.... வேறு எப்படி பேசும்
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 жыл бұрын
@@vijik1005 மூடரா வாயை
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 жыл бұрын
@@MultiKumar321 நாயே நாயே பக்கத்தில் பார்த்தா மாதிரி சொல்லு
@vishnukarthik3016
@vishnukarthik3016 3 жыл бұрын
விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர்...
@mariselvam7245
@mariselvam7245 3 жыл бұрын
Captain mass 🔥🔥🔥🔥🔥
@Kathirbrintha244
@Kathirbrintha244 3 жыл бұрын
இப்போம் இருக்குற அரசியல் வாதிகளில். ஒரு நல்ல மனிதன் என்றால் அது கண்டிப்பா.👍 விஜயகாந்த் அவர்கள் தான். ஆனால் நல்ல மனிதனை இந்த மனிதர்கள் காமெடி பீஸ் ஆக பார்க்குறாங்க☹️
@kareembasha6995
@kareembasha6995 3 жыл бұрын
காமராஜரேயே விழ்தியபூமி தமிழ் நாடு
@jayanthiprabhoo7291
@jayanthiprabhoo7291 2 жыл бұрын
Yes correct
@elangulakrishnakanth8463
@elangulakrishnakanth8463 3 жыл бұрын
vijayanth is great and generous person
@ettivadichetpet8444
@ettivadichetpet8444 3 жыл бұрын
கேப்டன் சார் நலமா இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@sakthivel4975
@sakthivel4975 3 жыл бұрын
I love vijayakanth anna
@indrapandurajan4058
@indrapandurajan4058 3 жыл бұрын
Captain 😇🔥😍
@k.r.prakashrangabashyam9700
@k.r.prakashrangabashyam9700 3 жыл бұрын
Captain is a very bold person. I missed his good voice.
@senthilkumarveeramani6043
@senthilkumarveeramani6043 3 жыл бұрын
இப்ராஹீம் ராவுத்தர். இல்லாமல் போனது.. கேப்டன் வாழ்வில் சரிவு
@MohanRaj-dp7eq
@MohanRaj-dp7eq 3 жыл бұрын
அது யாருங்க
@JayKumar-ze3gz
@JayKumar-ze3gz 3 жыл бұрын
உண்மைதான்.
@ks7600
@ks7600 3 жыл бұрын
@@MohanRaj-dp7eq கேப்டன் உண்மையான நண்பர் அவருதான் விஜயகாந்த் வளர்ச்சிக்கு உதவியவர்
@gopisiva1329
@gopisiva1329 3 жыл бұрын
Kandippa illai... Niraya hidden matter irukku. Chumma guess pannatginga
@successzakir
@successzakir Жыл бұрын
@@MohanRaj-dp7eq He is producer and vijaykanth's very close friend ...he gave chance in vine field to him. Without basic idea of what is what, we should not comment friend ...it msy become ackward
@vasanthbenjamin
@vasanthbenjamin 3 жыл бұрын
Very honest talk.. and this is what Politics is all about !!!!
@venkadeshbalaji3453
@venkadeshbalaji3453 3 жыл бұрын
உங்கள் நட்பு உண்மை என்றால் உங்கள் நண்பருக்கு இப்போது உதவலாமே... விஜயகாந்த் பிரச்சாரத்தில் பேசமுடியாமல் இருக்கும்போது அவர் குரலாக நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும்...
@rajakrishnamca999
@rajakrishnamca999 3 жыл бұрын
Very Good idea Bro
@Disha87
@Disha87 3 жыл бұрын
இன்னைக்கு வலைத்தளங்களில் தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அது உச்ச நடிகர் நடிகைகள் ஆகட்டும் இயக்குனர்கள் தாயாரிப்பாளர்கள் சினிமா சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் விஜயகாந்த் என்ற பெயரை உச்சரிக்காமல் நேர்காணலை நிறைவு செய்வதில்லை.
@badragirikandasamy9130
@badragirikandasamy9130 2 жыл бұрын
அண்ணன் நடிகர் தியாக அவர்களுக்கு மனதார பாராட்டுகிறேன் தங்களது உண்மையான கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது நீங்கள் ஐயா மூப்பனார் அவர்களைப் பற்றி மிகவும் நன்றாக புரிந்து உள்ளீர்கள் அதேபோல் கேப்டன் அவர்களும் பொள்ளாச்சியில் ஒரு படப்பிடிப்பு சூட்டிங் நடைபெற்ற போது உடுமலை ஆனைமலை ஹோட்டலில் தங்கியிருந்தார் அப்போது எனக்கு அவரோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது அவரைப்போல் ஒரு குழந்தை உள்ள ம் படைத்த நடிகர் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிந்தவன் அதேபோல் ஐயா மூப்பனார் அவர்களிடம் மிகவும் நெருக்கமானவன் இருவரின் பழக்கவழக்கத்தை நான் நன்றாக அறிவேன் தங்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் பத்ரகிரி மாவட்ட பொதுச் செயலாளர் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொள்ளாச்சி
@MUTHUKUMAR-st9ly
@MUTHUKUMAR-st9ly 11 ай бұрын
தலைவா்"விஜயகாந்த்யின் கட்சியில் சேரவில்லை கவலையில்லை , தலைவர் நல்லவர்,வல்லவர் என்று சொன்னதுக்கே மிக்க நன்றி!! அவரை யாரும் குறைசொல்ல முடியாது !!!
@rojakesavan8483
@rojakesavan8483 3 жыл бұрын
இப்ராஹீம் உடன் கேப்டன் வைத்திருந்த உண்மையான நட்பை துண்டித்ததே அவர் மனைவி பிரேமலதா தான்,விஜயகாந்த் மனித நேயம் கொண்ட நல்ல மனிதர்
@thirumalganesan6103
@thirumalganesan6103 3 жыл бұрын
நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த்
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி அனைத்து மக்களும் எம் ஜி ஆருக்கு ஃபேன்ஸ் தான். இப்போதுள்ள நடிகர்கள் இதனை நினைத்துப் பார்க்க வேண்டும்.
@kumarans1369
@kumarans1369 3 жыл бұрын
விஜயகாந்த். ஒரு நல்ல மனிதர்..ஆனால் அவருக்கு அரசியல் தேவையில்லை...அரசியல் என்பது வேறு விளையாட்டு....அவர் நல்ல உடல்நல்த்தோடு ..தீர்க்காயிளோடு அமைதியாக வாழ வேண்டும்...பிரேமலதா அவரை அவ்வாறு விடுவாறா என்பதுதான் கேள்விக்குறி!!!
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 3 жыл бұрын
Nallavar varavelai endral yaar varuvathu????
@kumarans1369
@kumarans1369 3 жыл бұрын
@@sembhegechellyan6435 ..அவருக்கு அரசியல் சரி வர வில்லை...அதை தேர்தலில் பார்த்தாகிவிட்டது...
@naveenashanmugam3704
@naveenashanmugam3704 3 жыл бұрын
@@kumarans1369 avaruku arasiyal varalanu neega paathigala
@udhayakumaar3409
@udhayakumaar3409 3 жыл бұрын
Avaru nalavarunu therinju arasiyalku varakoodathunu sonathala tha Tamilnadu ipa intha nelamaila iruku... Tamilnadu ipa evalo kevalamana nelamaila iruku!!!!
@janakama3532
@janakama3532 3 жыл бұрын
ஏன் விஜயகாந்த் சிறப்பான செயலாளர். இன்னும் கொஞ்ச இளம் வயதில் வந்திருந்தாள் நல்ல ஆரோகியதுடன் நிலைத்திருப்பார். தமிழ்நாடு ஒன்றும் வாரிசுகளின் சொத்து அல்ல. நல்ல திறமை உள்ள பலதரப்பட்டவர் வந்தால்தான் செழிப்பு எல்லோருக்கும் சேரும்.
@suganthanm3319
@suganthanm3319 3 жыл бұрын
ஒரு நல்ல தலைவரை கண்முண்ணே இழந்துவிட்டோம்.
@faeezamurshida7705
@faeezamurshida7705 3 жыл бұрын
💯
@kareembasha6995
@kareembasha6995 3 жыл бұрын
Yes
@ammukutty6592
@ammukutty6592 3 жыл бұрын
Ture
@jayanthiarumugam2935
@jayanthiarumugam2935 3 жыл бұрын
🥺🥺🥺ungalukavathu theriyuthey oru thadavai avaru vantha kandipa indha tamil nadu lanjam oozhal illama irukum nalla maanilam nu peru vangum
@maninikha6776
@maninikha6776 3 жыл бұрын
Kandippaka😭
@alarmnetwork406
@alarmnetwork406 3 жыл бұрын
Vijaykanth sir nalla manithar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharafdeen9764
@sharafdeen9764 3 жыл бұрын
தியாகு உங்கள் நடிப்பு எல்லா படத்திலும் அருமையாக இருக்கும் சத்தம் கணீரென்று இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் டயலாக்கும் காமெடியுடன் கலந்து இருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்தியாகு அவர்களை
@anupriya1382
@anupriya1382 3 жыл бұрын
Shabbaaa
@amalaramesh786
@amalaramesh786 Жыл бұрын
​@@anupriya1382 அதன்லே vargese
@vishalkumarp8148
@vishalkumarp8148 2 жыл бұрын
Value இருந்தா தான் மதிப்பாங்க...! Real word..!
@SathishKumar-ki5iy
@SathishKumar-ki5iy 3 жыл бұрын
கேப்டன் நல்ல மனிதர்......
@MDSiva-fu1hi
@MDSiva-fu1hi 3 жыл бұрын
Miss you vijayakanth sir❤️
@doit8950
@doit8950 3 жыл бұрын
தியாகு அண்ணா,,, அருமை... 👍 ❤️
@srimathu7690
@srimathu7690 3 жыл бұрын
கேப்டன் ஒரு தங்கம்
@jayampushpa3926
@jayampushpa3926 3 жыл бұрын
உண்மையான செக்கதங்கம் வாழ்க பல்ளான்டு
@gnanavelv1375
@gnanavelv1375 3 жыл бұрын
உன்மையான.சொக்கத்தங்கம்.பல்லாண்டு.
@radjasn8577
@radjasn8577 3 жыл бұрын
கண்ணியம், நாகரிகம், உயர்ந்த நற்பண்பு, எளிமை, இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் ஐயா G. K. மூப்பனார்
@successzakir
@successzakir Жыл бұрын
சூப்பர் குறுக்கு ஒழவு
@MugilRaja
@MugilRaja 3 жыл бұрын
Thiyagu's words are True & Real!!!
@manojnatarajan2405
@manojnatarajan2405 3 жыл бұрын
Really true abt karunnaandithi family... U experienced. Even most of us experienced...
@prrosebala1649
@prrosebala1649 3 жыл бұрын
Vijayakanth Mass 🔥🔥🔥🔥🔥
@davidtina1052
@davidtina1052 7 ай бұрын
He's a legend hero. Our captain super human being. ❤❤❤❤❤❤❤❤❤❤
@ommurugamuruga254
@ommurugamuruga254 3 жыл бұрын
சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி நல்ல உள்ளம் கொண்ட தியாகு வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍
@truewords3162
@truewords3162 3 жыл бұрын
என்றும் கேப்டன் வழியில் 👍🏻
@martinprasad2783
@martinprasad2783 3 жыл бұрын
Vijayakanth is an living lion 🦁🦁🦁🦁🦁
@mvvenkataraman
@mvvenkataraman 3 жыл бұрын
நான் மதுராந்தகம் இந்தியன் வங்கி கிளையில் இருந்தபோது, கேப்டன் தொலைக்காட்சியில், நியூஸ் படிக்க விளம்பரம் கொடுத்தார்கள். நான் அந்த ஞாயிறு அன்றே சென்றுவிட்டேன். அவர்கள் இன்னும் ஏற்பாடு செய்யவில்லை என என்னை திரும்ப அனுப்பிவிட்டார்கள். விடுமுறை இல்லாததால் நான் மீண்டும் செல்லவில்லை. அந்த ஞாயிறு அன்று, விஜயகாந்த் அலுவகத்தில் மூட்டை, மூட்டையாக ஓட்டலில் இருந்து பலகாரம் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு வந்தது. தனது சொந்தத்திறமையில் சம்பாதித்ததை எல்லோரும் உண்ணும் படி செய்கிறார் என்ற எண்ணம் சத்தியமாய் வந்தது. இப்போதும் கேப்டன் டிவியில் நியூஸ் படிக்க கூப்பிட்டால் போக தயாராய் இருக்கின்றேன்! M V VENKATARAMAN
@SanjeivKumar
@SanjeivKumar Жыл бұрын
நடிகர் தியாகு அய்யா தமிழக அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. எங்கள் கேப்டன் பற்றிய உண்மை சம்பவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நாங்கள் அவரை மிகவும் நேசிக்கிறோம், இப்போது அவரை அதிகமாக இழக்கிறோம். அற்புதமான நபர். அவரது வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது நேர்மை மற்றும் உண்மையான இயல்பு. அரசியலில் நீங்கள் ஏமாற்ற வேண்டும், நயவஞ்சகமாக செயல்பட வேண்டும், துரோகம் செய்ய வேண்டும், இப்படி பல இழிவான செயல்கள் செய்ய வேண்டும். நம்ம கேப்டன் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல. அவர் சொக்க தங்கம்மய்யா.
@gurupandi85
@gurupandi85 3 жыл бұрын
கேப்டன் நல்ல மனிதர் .அவர் திரையில் நல்ல நடிகன் ஆன நிஜத்தில் அவருக்கு நடிக்க தெரியல .எதிரியால் விழ்ந்த விட துரோகதல் விழ்ந்தவர்கல் அதிகம் ....கஷ்ட பட்டு கட்டுன கோட்டை அவர் முன்னால் சிதறு ...தொண்டர்கள் ஒன்று பட்டு அதனை காக்கவேண்டும் ...
@urtskaizen368
@urtskaizen368 3 жыл бұрын
I like Mr.Thiyagu sir and his way of speaking. Simply great sir.
@gowdhamank2137
@gowdhamank2137 7 ай бұрын
எல்லாம் சுயநலம்தான்!!!
@kathir6666
@kathir6666 3 жыл бұрын
Captain nalla manithan❤️
@Dineshkumar-lj4mr
@Dineshkumar-lj4mr 3 жыл бұрын
ஒரு பொருள் இருக்கும்பொழுது அதன் அருமை தெரியாது. கேப்டன் சார் ஒரு மாமனிதர்.
@mohanchandk3889
@mohanchandk3889 3 жыл бұрын
Vijayakanth vaalga
@abdullathiff551
@abdullathiff551 3 жыл бұрын
சகோதரர் தியாகு கல்லம் கபடம் அற்ற மனிதராக உள்ளார். நல் உள்ளதிர்கு நல்லதே நடக்கும்.வாழ்துக்கள் சகோ.
@gopisiva1329
@gopisiva1329 3 жыл бұрын
Niraya poi .... nambathinga
@MrDominique1974
@MrDominique1974 3 жыл бұрын
ஒருதலை ராகத்தில் உங்கள் கொத்தர கோழி கூவுரவேல பாடலில் நடிப்பு ...super...
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 3 жыл бұрын
Out of the heart speech.I appreciate it.
@umamadhu2516
@umamadhu2516 3 жыл бұрын
Caption Anna oru nalla maa manithar...avar nalla erukanum 🙏🙏🙏🙏🙏
@tamilflower7834
@tamilflower7834 3 жыл бұрын
My favorite Captain🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 3 жыл бұрын
விஜயகாந்த் நல்ல மனிதர் அவர் வாழ்வில் நல்ல பண்பாளர் வாழ்க வளமுடன் வாழ்த்துகள் இப்படிக்கு மதுரைகரன் இப்றாகீம் ராவுத்தர்.
@marypushpashanthi7557
@marypushpashanthi7557 3 жыл бұрын
என் அண்ணன் நடிகர்விஜயகாந்த்
@bisrulhafi2931
@bisrulhafi2931 3 жыл бұрын
நம்ம வர்கீஸ்....😑😁😁
@chandruabs
@chandruabs 3 жыл бұрын
Touching interview. Mr Vijaykanth is a good person. Hope he will come back with good health soon.
@appuvignesh6477
@appuvignesh6477 2 жыл бұрын
My captain Vijaykanth is alway super 💖💖 man
@arunagiripalaniyappan9503
@arunagiripalaniyappan9503 3 жыл бұрын
அருமையான பதிவு நல்ல மனிதர் நடிகர் தியாகு சார் வாழ்த்துக்கள் சார் ஆனால் நீங்கள் இன்னும் நிறைய பேட்டி கொடுக்க வேண்டும் ஏன் என்றால் உண்மை செய்தியும் துரோகமும் மக்களுக்கு தெரியாது உண்மை ஆனால் விஜயகாந்த் சார் நிலை அவர்களை சந்திக்க வேண்டும் அவரை எப்படியாவது நடிகர்கள் ஒன்று சேருங்கள் அவரை காப்பாற்ற வேண்டும் அப்படி ஒன்று கூடி நின்று காட்ட வேண்டும் தயக்கம் வேண்டாம் விஜயகாந்த் சார் நல்ல மனிதர் அவர் பேச வேண்டும் அது தான் தமிழக மக்களின் ஆசை நல்ல மனிதர்கள் நிறைய ஆண்டு காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் தீமுக பற்றி நிறைய மக்களுக்கு தெரியாது வாழ்த்துக்கள் சார்
@RAVIKUMAR-yl5xb
@RAVIKUMAR-yl5xb 3 жыл бұрын
உங்களைபோல் ஒரு நண்பர் விஜயகாந்த் அருகில் இறுந்திறுதால். நல்லபடி இருந்திருப்பார்
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 39 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 191 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 120 МЛН
Дымок спас город! 🦸‍♂️ #симбочка #симба #мурсдей
0:59
Симбочка Пимпочка
Рет қаралды 2,4 МЛН
Now we are both equal! 📱😹
0:22
Cat in Day
Рет қаралды 3,7 МЛН
THE ROBBER SAVED MY LIFE
0:39
dednahype
Рет қаралды 3,6 МЛН