விஜயகாந்த் வீழ்ச்சிக்கு காரணம் யார்?என்ன நடந்தது?| Journalist Priyan Interview

  Рет қаралды 215,804

News Focus Tamil

News Focus Tamil

7 ай бұрын

While Vijayakanth's death has become a sad news in Tamil Nadu, various mistakes made by his family and the current general secretary of the party, Premalatha, while he was weak, are now being exposed. Various journalists and political commentators are taking action and bringing various incidents to the screen.In this interview, senior journalist Mr. Priyan gives a very detailed account of the various atrocities committed by Vijayakanth and his family about the DMDK party.
#captain #vijayakanth #dmdk #tamilnadu #tamilcinema #admk #jayalalitha #mgr #sasikala #bjp #tamilnadupolitics #indianpolitics #election #journalistpriyan #journalistpriyaninterview #newsfocustamil #nft #mkstalin #dmk #cmstalinnews
Website: www.newsfocustamil.com/
Facebook: / newsfocust
Twitter: / newsfocust
Instagram: / newsfocustamil
KZbin: / newsfocustamil
Google podcast :www.google.com/podcasts?feed=...

Пікірлер: 231
@Sundaraj-hv8jc
@Sundaraj-hv8jc 7 ай бұрын
உடம்பு சரியில்லாத இந்த நேரத்தில் இப்படி செய்யும்போது நல்லா இருக்கும் போது அவரின் உயிர் நண்பன் ராவுத்தர் இருவரையும் பிரிக்க என்ன கொடுமை செய்திருப்பார்
@JothidaUlagam_
@JothidaUlagam_ 7 ай бұрын
அருமை. மிகவும் துணிச்சலான உண்மையான பேட்டி
@user-mj1ln5jq9k
@user-mj1ln5jq9k 7 ай бұрын
அவர உண்மையில் கொடுமைப்படுத்திட்டாங்க மனைவி. Stage-la அவர வச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க. அவர் உடம்ப இப்படி அப்படி போட்டு துடிக்க வச்சுட்டாங்க. அவர் உடம்பு எவ்வளவு வலி அனுபவிச்சிருக்கும். அவர் னால பேசமுடியலனாலும், அவர் வலி வேதனைல துடிதுடிச்சிருப்பார என்னால இத ஏத்துக்கவே முடியல. எப்படி மனைவினால இப்படி மனசாட்சியே இல்லாமல் நடந்துக்க முடியுது.
@panneerselvam1285
@panneerselvam1285 7 ай бұрын
ஜெயலலிதாவுக்கு ஒரு சசிகலா! விஜயகாந்த்துக்கு ஒரு பிரேமலதா!! இனிமேல் தேமுதிக வளர்ச்சி அடைவது சந்தேகமே!
@user-gp4ql9ef8u
@user-gp4ql9ef8u 7 ай бұрын
Truth sathiyam jayalalithavukku sasikala captanuku sudeeshum premalatha vum or u sapakedu
@vijaya5087
@vijaya5087 7 ай бұрын
நம் மக்கள் இவரை ஒதுக்கி வைக்கவேண்டும். காசிற்காக ஓட்டை விற்றுவிடாமல் இருக்கவேண்டும். இவரை போன்ற சுயநலவாதிகள் வளரவேகூடாது..
@ravichandran.761
@ravichandran.761 7 ай бұрын
பிறர் சொல்வதை நம்ப வேணாம்
@venkateshkrishna8233
@venkateshkrishna8233 7 ай бұрын
Avan Machan
@ravichandran.761
@ravichandran.761 7 ай бұрын
@@venkateshkrishna8233 எதிரிகளின் திட்டமிட்ட பொய் பிரச்சாரம் . நல்லவனை வாழவிடமாட்டார்கள்...
@user-ik2xr6zb8j
@user-ik2xr6zb8j 7 ай бұрын
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
@msyakobdeen5963
@msyakobdeen5963 7 ай бұрын
புருஷன் இல்லாமல் எ‌த்தனை கோடி சம்பாதித்தது என்ன செய்ய போகிறார்
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
பிற்போக்கு ஆன பெண்ணடிமைத் தனமான சிந்தனை
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 6 ай бұрын
உனது வன்மம் கொண்ட கற்பனைக்கு அப்பாற்பட்ட அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்!
@sakayarajm2382
@sakayarajm2382 7 ай бұрын
சசிகலா விட தில்லாலடிங்க பிரேமலதா
@rameshvasanth72
@rameshvasanth72 7 ай бұрын
இவள் பிரேமலதா இல்ல பிரேதலதா....
@user-zb8hl4my2d
@user-zb8hl4my2d 7 ай бұрын
Dai pongada
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 7 ай бұрын
Correct
@thenmozhivalli
@thenmozhivalli 7 ай бұрын
ஒரு மனைவி செய்யகூடிய காரியமா
@kannar2418
@kannar2418 7 ай бұрын
பிள்ளைகளுக்கும் மன சாட்சி இல்ல. அவனுகலாவது சொல்லலாம் இல்லையா.
@mohamedthaha1538
@mohamedthaha1538 7 ай бұрын
Pillainkalukku manasaatcchi illaamal ILLAI ,avarkalukku pakutharivillai...aal thaan valarnthirukkaanunka vivaram pathaathu...Amma...ulagathil pala kollaikoottankalayum paarthirukkom ,aanaa Premalatha, Sutheesh maathiri orukoottam... Caption Pol🦁 singa manitharai ippadi alaikkalithapothu thondannu anka nee nna vettikal Manitha janmangalaayiruntha visvaroopam eduthirukkavendum
@user-qd9rl1kw6m
@user-qd9rl1kw6m 7 ай бұрын
@@mohamedthaha1538 Mom and uncle is every thing i guess. Money money money life is rotating based only on money.
@kannar2418
@kannar2418 7 ай бұрын
@@mohamedthaha1538 கடைசியில் இவ்ளோவ் தானம் செஞ்சவரை கடவுள் காப்பாத்தல
@MohanrajkMohanrajk
@MohanrajkMohanrajk 6 ай бұрын
S
@tkchandramouli7605
@tkchandramouli7605 7 ай бұрын
கேப்டன் முடியாத நிலைமையில் இருந்தாலும் பொதுச்செயலாளர் பதவி ஏற்றுக்கொண்டார்.அடுத்த சில நாட்களில் அரசியல் செய்து கல்லா கட்ட பார்ப்பார்.பதவி ,பண ஆசை பிரேமலதாவிற்கு.ஜெயலலிதா சசிகலா கதைதான்.
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 7 ай бұрын
பெரிய இடம் என்றாலே மர்மம்.
@velmurugannatesan9481
@velmurugannatesan9481 7 ай бұрын
சசிகலாவை விட மிகவும் பேராசை பிடித்தவள் பிரேமலதா கேப்டன் ஆன்மா ஒருநாளும் பிரேமலதாவை மன்னிக்காது.
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 6 ай бұрын
நீ பக்கத்தில் இருந்து பார்த்தியா?
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 7 ай бұрын
உண்மை அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி 👌👌👍👍👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💝💝💯💯💯
@soundar4270
@soundar4270 7 ай бұрын
பொது குழு முடிந்து, விஜயகாந்த் மீண்டும் மியாட் hospital மருத்துவமனை சென்ற போது, அவர் இந்த முறை பிழைப்பது கடினம் என்று என் உள் மனதில் தோன்றியது. மிகவும் கஷ்டப்பட்டு இறந்தார் விஜயகாந்த்.
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 6 ай бұрын
அவர் கஷ்டம் எல்லாம் கல்யாண மண்டபம் இடித்து போது தொடங்கி விட்டது.
@ganeshsankar8410
@ganeshsankar8410 7 ай бұрын
ICU வில் இருந்து நேராக, பொதுக்குழுவுக்கு திட்டமிட்டு அழைத்து வந்தது, பதவி அரிப்பெடுத்த, பிரேமலதா தான்.
@vasanthim2531
@vasanthim2531 7 ай бұрын
Sir naan medical la 36 years velai paarthu irukken. Stage la captana paartha udane purinthu konden. Captan, hands& legs face mask yellathaium koornthu kavanithu paarungal. Kaikal sornthu , thalai study ah nikkala. Captanuku paralicish vanthu iruku. Athanal Kai, kaalkal seyal ilakkum. Mouth normal ah irukkathu. Paralisis vanthavarkal nadakka, nirkka, pesa mudiyathu. Intha lady(premalatha) konjam kuda manasatchi illama avarai wheelchair la ukkara vaithu stage ku kondu vanthu, oru pommai pola ukkara vaithu pothuseyalaalar pathavi yedukkirar. Ithu medical line la iruppavarkaluku kandippa therium. Aaga captan ippadi oru stage la irukkum pothu avaruku udal rethiya rest la vaikkama stage ku kondu vantha intha lady ku evlo pathavi veri irunthaal intha nilaila stage ku kondu vanthu irukkum. Adamant lady. Captana stage la intha nilaila paarkum pothu iva pombalaya nu thonuthu. En service la, intha lady seitha seyal maathiri naan yaaraium paarththathu illai
@somaravi934
@somaravi934 7 ай бұрын
Unmai , Bro 100% unmai - Nallavarkal valvathillai ; manasu valikuthu bro , srilanka tamilan paris ( france )
@Rajamohana962
@Rajamohana962 7 ай бұрын
Unmai brother sariya sonninga 👍 avaruku epti oru lady life partner kastama iruku avarum poitaru 😭
@pappathipappathi2947
@pappathipappathi2947 7 ай бұрын
True
@poornimapalanisamy4921
@poornimapalanisamy4921 7 ай бұрын
Very correct sir
@ishabeynazeer
@ishabeynazeer 7 ай бұрын
Ava oru pana pisaasu😢kadavul irukkum idattil shaitan irukkadane seyyum 😢we miss you captain😭😭😭
@msyakobdeen5963
@msyakobdeen5963 7 ай бұрын
நண்பரை இழந்தார் பிறகு உயிரை இழந்தார்
@pappathipappathi2947
@pappathipappathi2947 7 ай бұрын
The crowd gathered only for the love and respect of the Honest Man Vijayakanth not for the party. What a great man he is!
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 7 ай бұрын
ஆனால் பாஅஜக என்ற கழுகுவட்டமிடுகிறது. தொண்டர்கள் தெளிவாக சாத்துவார்கள்- பட்டை நாம்ம்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 7 ай бұрын
புல்லுருவி மணியனைப்பற்றிய கருத்துக்கு நன்றி.
@ragavendhiranvb1147
@ragavendhiranvb1147 7 ай бұрын
@@user-ct1uq4pe6r dei BJP is bigger party dont coin that. BJP is a most patriotic and nationalisitc not a kachada party like DMK,
@ramachandran8630
@ramachandran8630 7 ай бұрын
ஜெ.. சசிகலா மாதிரி கேப்டன்.. பிரேமலதா
@pappathipappathi2947
@pappathipappathi2947 7 ай бұрын
I like Vijayakanth the most. But I hate the lady and her brother.
@tamilarasi8439
@tamilarasi8439 7 ай бұрын
You are correct sir, She is acting
@Krishnantvs
@Krishnantvs 7 ай бұрын
Yes , premalatha done drama . Pathavi veri . Intha lady + his brother in law is ciriminal.
@thangaveldharmaraj1848
@thangaveldharmaraj1848 7 ай бұрын
பாடியும் இவரும் ஒன்றுதான். இறந்தநாளை நல்லநாள் என்று கூறுகி றார்கள்
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 7 ай бұрын
அந்த லேடி செய்தது யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கிட்ட கதை போல் ஆகிவிட்டது 😤😤😤
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 6 ай бұрын
திமுக கட்சி எதுவும் செய்தது இல்லை போலும்! அவர் கால் விரல் 3 வருடங்கள் முன் வெட்டி எடுத்து ஆபரேஷன் செய்தார்கள் அன்று! இதை புரிந்து கொள்ள வேண்டும்!
@sugavaneshram5794
@sugavaneshram5794 7 ай бұрын
மனசு வலிக்குது சார். என்ன சொல்றது. .நன்றி பிரியன் சார்.
@rajendranm64
@rajendranm64 7 ай бұрын
மூத்த பத்திரிக்கையாளர் திரு ப்ரியன்அவர்களின் பரப்புரை மிகவும் சரியே! வாழ்த்துக்கள்!
@onedayeverythingwillbefine6186
@onedayeverythingwillbefine6186 7 ай бұрын
His 1st son was so genuine.. second cunning
@user-ik3eh3yp3n
@user-ik3eh3yp3n 7 ай бұрын
Premalatha very worst lady
@asivaprakasam2699
@asivaprakasam2699 7 ай бұрын
பிரியன் அவர்களின் கருத்துக்கள் மிக சிறப்பு !
@Yasinkhan-ft1dq
@Yasinkhan-ft1dq 7 ай бұрын
உண்மையைத் தவிர வேறு எதையும் பேச மாட்டார் அண்ணன் பிரியன் அவர்கள்
@eathefather8782
@eathefather8782 7 ай бұрын
இரக்கம்இல்லாதபிரெமலாதபதவிக்காகமுன்னாடியேகொன்னுட்டாங்கபுருசனைஇலந்தபொன்மாதிரிஇல்லை
@ravichandran.761
@ravichandran.761 7 ай бұрын
காவேரி மருத்துவமனை செய்த செயல் ...
@abdulrahman-vz8hj
@abdulrahman-vz8hj 7 ай бұрын
பிரியன் sir சொல்வது தான் உண்மை
@sazhagamma
@sazhagamma 7 ай бұрын
Director Pandiraj told like that. She reacted his statement
@jayachandran9097
@jayachandran9097 7 ай бұрын
பொதுக்குழு கூட்டுனதுஅங்கே போய் இருந்தா இன்னும் பிரபலமாமா இருக்கும் இல்லஅதனாலதான் பொதுக்குழு கூட்டினாங்க
@sivashanmugam1603
@sivashanmugam1603 7 ай бұрын
Thanks very much ayya your great information
@rubasothilingam5428
@rubasothilingam5428 7 ай бұрын
உங்களுக்கு வேறு பிழைப்பு இல்லையா? ஒரு நல்ல மாமனிதர் இறந்து போய் இருக்கார் . இந்த நேரத்தில் குற்றம் குறை காண்பதா?
@Dreamshappen101
@Dreamshappen101 7 ай бұрын
Antha manusanukaaga thaan pesaraaga 😢
@sarunagirriselvaraj4010
@sarunagirriselvaraj4010 7 ай бұрын
இதெல்லாம் ஒரு பெரிய விசயம் அல்ல. ஏனெனில் அவரின் உடல்நிலை மோசமாகி விட்டபோது அவரின் மனைவி செய்தது தவறல்ல.அவரின் கணவர் தொடங்கிய கட்சி அவர்களிடம் தான் இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் செய்தால் பொதுக்குழு வேறு முடிவெடுத்தால் கட்சியின் பணம் வேறு யாராவது எடுத்துக் கொள்வார்கள் அல்லவா?
@rameshvasanth72
@rameshvasanth72 7 ай бұрын
இவள் பிரேமலதா இல்ல பிரேதலதா....
@mammam-bg6cw
@mammam-bg6cw 7 ай бұрын
👏👏👏👌
@user-ut6qw8ho4i
@user-ut6qw8ho4i 7 ай бұрын
Yes neenga souldrathu unmai
@unemployedviphobbies8749
@unemployedviphobbies8749 7 ай бұрын
Captain death ku two reasons than one is jayalalitha 2011 to 2016 , second permalatha 2016 to 2023.
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 7 ай бұрын
100 percent true
@Krishnantvs
@Krishnantvs 7 ай бұрын
VIJAY kanth death ana two days , she is not worried. She is acting as a political plan only. Bjp binami.
@malathisethuraman7056
@malathisethuraman7056 7 ай бұрын
Ayya thangel kuruvathu mutrilum unmai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@marianirmala442
@marianirmala442 7 ай бұрын
Very sad this happened to The great man Vijaykanth
@Rama-xx9on
@Rama-xx9on 7 ай бұрын
அந்த அம்மாவாழ்தான்கேப்டன்இறந்தார்இதுக்குயாருஓட்டுபோடுவா த்து
@user-pt5bd7sw8j
@user-pt5bd7sw8j 7 ай бұрын
சசிகலா வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு
@kanchanad5439
@kanchanad5439 7 ай бұрын
பிரியன் sir சூப்பர் கிரேட் சார்
@chelladurai4298
@chelladurai4298 7 ай бұрын
❤வாழ்க❤
@youngbcc1328
@youngbcc1328 7 ай бұрын
கேப்டன் இடத்த... யார் நிரப்ப ?
@bethiaanthony2375
@bethiaanthony2375 7 ай бұрын
The two boys knew everything.mark this down one day someone will open up the the mouth to tell the truth.everything money money money.
@malathisethuraman7056
@malathisethuraman7056 6 ай бұрын
Amam sir mutrilum unmai manasu thangel thunithu kuruvathu vatherku mekka nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭😭😭😭
@malathiravichandran1523
@malathiravichandran1523 7 ай бұрын
சுயநலம் மிகுந்தவராக பிரேமலதா இருக்கிறார்.மிகவும் அவசரம் காட்டுகிறார்,வளர்ந்த மகன்கள் பொருப்பு வகிக்கிம் நிலையில் இருந்தும் தன்னை முன்னிறுத்தி கொள்வது சுயநலம் மிகுந்தவராக பிரேமலதா தெரிகிறார்.தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
@kamalgk9374
@kamalgk9374 7 ай бұрын
Part 2 sasikala premalatha
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 7 ай бұрын
Premalatha seithathu Manitha Vathaithan
@VinothKumar-wv3nw
@VinothKumar-wv3nw 7 ай бұрын
How a healthy person like him, can go from bad to worse all of a sudden. Something phishy has happened and I am not sure what their 2 sons were doing.
@CORPORATEKOMALI
@CORPORATEKOMALI 7 ай бұрын
He was induced with Seivinai ..I don't have trust before but he is my relative and our relatives were talking about this
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 6 ай бұрын
ஒரே நாளில் எல்லாம் வருவதில்லை. இதன் தொடக்க நிலை கல்யாண மண்டபம் இடித்து போது தான் தொடங்கி இருக்கும்!
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 7 ай бұрын
Nalla naalnu entha pondattiyum solla maattal aval pathavi veri.therigirathu.
@madhubala-yz8ec
@madhubala-yz8ec 7 ай бұрын
முன் உதாரணம் எடப்பாடியும் ஒபஇஎஸ் தான் அதுனால பிரேமலதா அப்படி நடந்கிட்டாங்க
@shyambagu5400
@shyambagu5400 7 ай бұрын
avara veetil bed rest kuduthu nallabadi kavanithirunthal kadippa innum konjanall iruthiruppar.
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 7 ай бұрын
True
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 7 ай бұрын
HUMANS ARE LIVING GOOD CHRACTOR &MINDS ARE SAVING DETERMINATION BUT GOD DECIDED C.M. & p.m. through peoples.
@chandranagarajan171
@chandranagarajan171 7 ай бұрын
Sir I have an opinion here……..if premalatha had not conducted that an urgent meeting and captain passes away in the mean time, what would have happened in that party….dont u think that few may form groups and do what ever they like to the party and its assets…..from premalatha and her sons point of view , this is correct…we should see the after effects of a leaders demise……there is no assurance that the committee members will nominate her as the successor…..
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 7 ай бұрын
Unn opinion thuni kupialae podra..
@hpd2112
@hpd2112 7 ай бұрын
Anga yaru party la erukaa adichikrathuku 😂
@tamilarasan5936
@tamilarasan5936 7 ай бұрын
Overtaking too much priyan 👟👟👞👞🥿
@marisusila6138
@marisusila6138 7 ай бұрын
Second sasikala roll model
@n.sivakumar5275
@n.sivakumar5275 7 ай бұрын
Prema.... Nee pomaaa....
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 7 ай бұрын
பிரேமலதா பேசியது சரிதான்.ஜெயலலிதா பிரேமலதாவுக்கு ரோல் மாடல். ஜெயலலிதா மாதிரி பிரேமலதா ஜெயிலுக்கு போவது உறுதி.
@ganeshpapa1773
@ganeshpapa1773 7 ай бұрын
ஒரு நாள்தான் ஆகிறதது. அதுக்குள்ள உங்க வேலையை ஆரம்பித்தட்டேங்களே.
@SeeranganG
@SeeranganG 7 ай бұрын
இவர்களாவது ஒரு நாள் கழித்துதான் ஆரம்பிக்கிறார்கள் பிரேமலதா விஜயகாந்த்தை அடக்கம் செய்த அடுத்த நிமிடமே இந்த நல்ல நாளில் என்று அரசியல் மேடையில் பேசுவது போல் பேசினாரே ஒரு துக்க வீட்டில் பேசும் பேச்சா அது.
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 7 ай бұрын
ஆரம்பிச்சிட்டீங்களா ... செத்தவரை பத்தி பேசி முடிச்சாச்சு இனி அந்த அம்மா... எல்லா அரசியல்வாதிகளையும் அவர்கள் குடும்பத்தையும் பேசுங்க பாப்போம்... இது மஹாதப்பு
@vinayakk662
@vinayakk662 7 ай бұрын
Actually they are surprised by the crowd gathered in the last 2 days and what if if she plays sympathy card in 2024 & 2026? Andha bayam dhaan ipdi pesa vekkudhu!
@anandanram7575
@anandanram7575 7 ай бұрын
Sympathy in 2024 & 26???!!! Forget 24, there is no sympathy in 2023 itself with this arrogant drama queen at the helm of affairs.
@umaranichandrasekaran7123
@umaranichandrasekaran7123 7 ай бұрын
Actually many blamed tamilnadu PPL that they didn't give chance to vijaykanth sir for cm but tn PPL are clever enough that if he is given a chance this lady is going to take control so no doubt that this lady can never ever take the sympathy in 2024 or 2026 . But tn PPL have due respect on vijaykanth sir.
@knsubramanian1231
@knsubramanian1231 7 ай бұрын
23:13 This lady tortured a human being just for the sake of money to politicise the issue to demand from Political parties in bargain for seat sharing and money back from her candidates. Vijaikanth vote share in 2021 ASSEMBLY election was below 1%. 2019 Parliament elections it was 2%. 2016 Assembky elections also 2%. So no use at all. Vijaikanth himself is no more. So everything over for Premlata.
@nataraj9442
@nataraj9442 7 ай бұрын
விஜயகாந்த் ஒரு குருடன்..பிரேமலதா ஒரு புலி..புலி குருடனை ஏப்பம் விட்ருச்சு
@rkgokul1
@rkgokul1 7 ай бұрын
He lost his consciusness few years ago. Dmdk is another admk ...She wants sweet boxes only not mp mla councillor..Vijaykant got container but prem got sweet box by swiggy ....0+0+0 = 0...bjp+admk+dmdk= 000..
@ganessinv
@ganessinv 7 ай бұрын
Why this guy is targeting vaiko for vjyayakanth downfall? Being a senior journalist he must be impartial. Does he mean vjyayakanth has no accountability
@ravichandran.761
@ravichandran.761 7 ай бұрын
அவரின் நிலை மோசமாக போனதால் பொதுகுழுவை கூட்டியது சரிதான் ..
@meenakshisundaramp478
@meenakshisundaramp478 7 ай бұрын
Mr Priyan in 2011 Mr Vijayakanth was Hale and healthy. Then why heeded to the voice of Mrs Premalatha. It is not fair to glorify Mr Vijayakanth and attribute all his failures and evils on Mrs Premalatha.
@user-hc6ku5vf3w
@user-hc6ku5vf3w 7 ай бұрын
Aduthu Annan Stalin aadiya nadagathai patri pesuvaar
@ParthibanKandhu-wf8qb
@ParthibanKandhu-wf8qb 7 ай бұрын
இவர் அருகில் இருந்து பார்த்தாரா
@astrofoxx1
@astrofoxx1 7 ай бұрын
Vijaykanthh if he was with his friends Mr. Rawther & Mr. Liyakath Ali Khan, Mr. Panruti Ramachandran were the pillars. The 1st two were pillars in cini field also. The moment his wife & her brother poke their nose it was the start of the disaster of Vijaykanth- health. Life. Cinema & politics. He could have come out of all health issues if he was guided & encouraged properly. We miss a good CM & a good actor. This was witnessed in the last meeting on 24/12/23 where she took the posting. As it is clear she is going to succeed the party. Seeing Vijayakanth in that stage of health tears rolled down. Atleast a recling wheel chair would have been little comfortable. He was more prone to infections as his immune was less. I would have appreci5if she would announced her son to be the party head. We can justify that she wanted her son to take power in front of his father. She is greedy for post & game. She need not have pleaded to Stslin for State Honours. It was a shame for Late Vijaykanth S
@astrofoxx1
@astrofoxx1 7 ай бұрын
Even if the zTN Government does not give ok. Vijaykanth is not a man to beg. He was always on the giving end & not receiving. It was a shameful act. How could you make compromise with people who voluntarily smashed your building in vengeance. The State Honours is the mass of public who gave him a send off & the sky too was dull showing its uneasiness. I am shocked as to why his sons don't bother about his father's reputation. Similarly she was sitting behind the body. Was it needed. She had only few hours left to see his face. She could have sat beside his body. Tears rolled down to see his corpse was like an orphan besides his family. But Vijaykanth is like God to all of us. Luv you Captain.
@chiranjeevipj1895
@chiranjeevipj1895 7 ай бұрын
Next DMDK VIJAY
@cpushparaj2548
@cpushparaj2548 7 ай бұрын
TALKING ON IS IT CORRECT
@annumoorthy5587
@annumoorthy5587 7 ай бұрын
Villi andha amma
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
இரும்புப் பெண்மணி
@sumathikrishnan2119
@sumathikrishnan2119 7 ай бұрын
Premalatha wants to take over the party's money.
@ganeshr7333
@ganeshr7333 7 ай бұрын
You guys don't have sense.She's done a great job personally for her golden husband. She had 100% full rights on his personal and professional assets.
@gepeter6394
@gepeter6394 7 ай бұрын
Thuu
@gepeter6394
@gepeter6394 7 ай бұрын
Thuu
@Balajiraja2005
@Balajiraja2005 7 ай бұрын
She has rights only on assets, not on party as is it is public oriented party.
@tamilarasan5936
@tamilarasan5936 7 ай бұрын
🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷 priyan mama
@jagannath40
@jagannath40 7 ай бұрын
Thappapana.watanti.
@ElangovanV-ww3sw
@ElangovanV-ww3sw 7 ай бұрын
Mathippirkuriya iya pakyaraj sonnathu unmaithan kebtan annanai vittathupol annan seemanaium vitrathinga anpirkkuriya makkale? naam tamizhar. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 7 ай бұрын
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் தேதிமுக
@poongodim4751
@poongodim4751 7 ай бұрын
Kanimoziyum idhai solliirukkirar
@ssraghavan1956
@ssraghavan1956 7 ай бұрын
Why do you say joining with other than DMK party is wrong
@narayananraja8274
@narayananraja8274 7 ай бұрын
விஜயகாந்த் அவர்கள் சொந்தக் கட்சி அவருக்குப் பின்னால் அவர் குடும்பம் தான் இருக்கும் தொண்டர் நாங்களே ஏத்துக்கிறோம் நீங்கள் ஒன்றும் கிழிக்க வேண்டாம் மூடிக்கிட்டு போங்க 😅😮😢
@ravichandran.761
@ravichandran.761 7 ай бұрын
கம்பி கட்டாதீங்கடா....
@revathyravi8218
@revathyravi8218 7 ай бұрын
Vijakanth avargala thavira kudumbatharei pidika villei neengal solvathu unmei sir
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 7 ай бұрын
NADUMAARI NATHARI YELLAM NAASSAMA POCEE
@tamilarasan5936
@tamilarasan5936 7 ай бұрын
🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷priyan
@balathandayuthapanyn7998
@balathandayuthapanyn7998 7 ай бұрын
இரண்டு" ரா" க்களுடைய சாபங்கள்.
@ramanraman3898
@ramanraman3898 7 ай бұрын
Karunanidhi wheel chair CM, even ippo Stalin walks in ailment , Rajini with replaced kidney Nothing surprising in Premalatha's taking over. Priyanka pls comment continuously on DMK minister's cases also
@hpd2112
@hpd2112 7 ай бұрын
Enna Oii Modi yen varala. Alliance mattum thaan varuvaana. Athula Maami nanna erukaalaaa
@nithiyanandan1736
@nithiyanandan1736 6 ай бұрын
Premalatha panam asa pudichava
@user-fd5je6nr9q
@user-fd5je6nr9q 7 ай бұрын
கணவன் இறந்த சோகம் வருத்தம் கவலை எதாவது பிரேமலதா முகத்தில் இருந்ததா புருசன் இறந்தாள் ஒரு மனைவி எப்படி துடிப்பார் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்றுதான் இருந்தது எப்ப அரசியல் நாற்றங்காலில் உட்க்கார்வது என்று அந்த ஒரு கவலை‌ மட்டும்தான் முகத்தில் ‌தெறிந்தது
@ThangamaniThangamani-qz1bl
@ThangamaniThangamani-qz1bl 7 ай бұрын
Dai naaye shoes take humtham
@vinayakk662
@vinayakk662 7 ай бұрын
Dei Priyan, will u say the same for Kalaignar on how he was treated till his death? He was unable to walk and at the age of 90 he was made to contest elections. Did u talk about madam JJ on how she was unable to walk or move. So now that Captain died, u guys are targeting his wife.
@sonyxperiat215
@sonyxperiat215 7 ай бұрын
Dei vinayak..why not a soul bother about captain health since 15yrs ago..health is important..wife and children are responsible so is the people who claims to love him..no one bothered..why..greedy of money and power..shame on his wife and children..and her brother..there is something very wrong here..it is possible for captain to get well..many medical options here
@user-cj8we7zx9l
@user-cj8we7zx9l 7 ай бұрын
Pramalatha Mela Enna kopam sir
@murugesannarayanasamy8756
@murugesannarayanasamy8756 7 ай бұрын
With one death ,How many videos your channel post.Very cheap earning money
@metyskitchen
@metyskitchen 7 ай бұрын
Mr vijaykanth vakaiyilae vandtha oru peedai. Yeppadi irukka vendiyaa munusana ippadi aakittale. Daivam nindru kollum.
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 2,5 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН