இந்த மாதிரி தொடர் எடுங்க. அன்பா இருக்கும் குடும்பத்தினர், அடுத்தவர் முன்னேறினா, சந்தோஷப்படுறாங்க. மாமியாரின் மனம் வருந்தாம இருக்கும் மருமகள்கள், மருமகள் சந்தோசப்பட்டால், தானும் மகிழும் மாமியார், மத்தவங்க மகிழ்ச்சியில பங்கு கொண்டு தானும் மகிழும் positive characters. பாக்குற viewers மனசு லேசாகுது. மிச்ச தொடர்கள் மாதிரி Dont bring in looming negative content. அலுப்பு தட்டுது. நல்ல விஷயங்கள் நடக்குறதும், ஆரோக்கியமான கருத்து வேறுபாடு, அதுக்கு solutions, தப்பு செஞ்சா, உடனே மனசு உறுத்தி, திருந்தற மாதிரி காமிச்சா பார்க்க ஆர்வமா இருக்கும். Too good PS-2 TEAM. Congratulations... you rock ❤
@VdhanaaVdhanaa2 ай бұрын
Yes
@mns65152 ай бұрын
👏👏
@Voice_of_Nature372 ай бұрын
Correct ah sonneenga👌
@kanchanakarthi10682 ай бұрын
. This type of serial is very important for today 's situation
@kokilaselvam48762 ай бұрын
Unmayavae pandian stores 2 super❤❤❤❤
@vidhyamohan58222 ай бұрын
Sooper attitude in this serial presently seeing only this serial
@sshabana20222 ай бұрын
Vijay tv la urupadiya positive ah kondu pora urupadiyana serial Pandian stores only good
@HajaHaja-b8p2 ай бұрын
ராஜியின் விடாமுயற்சி வீன் போகல கதிர் கை கொடுத்ததுடன் என் வாழ்த்தும் சேரும்
@Nehaa-e9h2 ай бұрын
Heroine Raji madam kalakitaanga ❤
@t.v.sureshsaraswathi75052 ай бұрын
❤❤❤❤❤❤
@JothiMala-zx3bb2 ай бұрын
Yes heroine RAJI vazhga❤❤❤❤❤
@NANDANASS-zx6kh2 ай бұрын
Seeing today's episode felt like kathir has a crush on her❤