காவ்யா புருஷன் கூட பாக்காம நேர் மையா இருந்தது.இப்போ அர்ச்சனா இப்படி .super.சிவகாமி பொண்ணுங்க கஷ்டப்பட்டாலும் நல்ல கேரக்டர்.
@subadevi82405 ай бұрын
True
@beingunique39972 жыл бұрын
அர்சணா மாறி ஓவ்வொரு பெண்களும் சமுதாயத்தில் இருக்கணும்good speech👌👍
@plantword2322 жыл бұрын
இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். உண்மையான அன்பு..ஜெய்க்கும்.. பணம்..ஒரு விஷம்.அது அதிகம் ஆக மனித நெயம் போய்டும்.. இந்த கதை வாழ்கைக்கு ஒரு நல்ல பாடம்
@sherellauxilia19174 жыл бұрын
The best climax ever in tamil serial industry.. I feel the same as I felt 7yrs ago when I saw it in TV.. Best example for a woman's perfect decision in life..
@seenujana30114 жыл бұрын
தவறான கிளைமாக்ஸ்.
@milo44313 жыл бұрын
Enga selvam enna thappu panirupan sollunga y climax ipaddi??
@preethirajesh98523 жыл бұрын
True
@Saranyananda19092 жыл бұрын
@@seenujana3011 correct climax than..
@Saranyananda19092 жыл бұрын
@@milo4431 serial full paruga
@mariaantony20824 жыл бұрын
திருமதி செல்வம் பார்ட் 2 எப்ப வரும் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் சீக்கிரம் போடுங்க please
அதான் விஜய் டிவி ல வந்த பாரதி கண்ணம்மா சீசன் 1 இருக்கே கிட்டத்தட்ட அதே கதைதான் செல்வம் -பாரதி அர்ச்சனாவின் மறு உருவம் கண்ணம்மா நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க 😂😂😂😂
@storylover63393 жыл бұрын
வாழ்க்கைக்கு மிக தேவையான கருத்தமைப்பு இந்த தொடர்களின் காலங்கள். இப்போ வர கதையெல்லாம் வேஸ்ட்....
@SaravananS-gc4kt3 жыл бұрын
👏👏
@rajalakshmig22573 жыл бұрын
Its true
@subhasubha5392 жыл бұрын
Correct sissy
@renugarenuga40732 жыл бұрын
Correct
@tamildinesh21143 жыл бұрын
இப்போ வர சீரியல் எல்லாம் மேக் அப் கூட கலைரது இல்ல.. ஆன இதுல original faces.. super
@pheonixsanthosh91823 жыл бұрын
Yen da kena punda serial la parudan make up a parthutu erukan sunni
@tamildinesh21143 жыл бұрын
@@pheonixsanthosh9182 இல்ல.. நா தப்பா சொல்லல.. இதுல Reality ha irukanga sonnen
@umasoffcial32713 жыл бұрын
அண்ணா டவுட் கிளைமாக்ஸ் புரியல கடைசில கருணை குமார் கூட வாழுறேன் ok சொன்னார்களா.... இல்ல தனியா சொன்னார்களா இல்லை செல்வம் கூட வா ..... புரியல
@umasoffcial32713 жыл бұрын
ப்ளீஸ் answer பண்ணுங்க
@tamildinesh21143 жыл бұрын
@@umasoffcial3271 ஆமா, கருணை குமார் கூட வாழ ok சொல்லிட்டாங்க.
@desanthriedits96185 жыл бұрын
Hats off director ....ponnungalukku ivlo important koduthu ninga edukura serials ellam......vera level.....pen adimai oliga......
@sivanathan5553 жыл бұрын
Unkaloda wife rompa kuduthu vachchavanka
@desanthriedits96183 жыл бұрын
@@sivanathan555 tq jii...
@kaliswari42434 жыл бұрын
அர்ச்சனா சூப்பர் கேள்வி பதில் சொல்லு செல்லம் ஆம்பளை மட்டும் தப்பு பண்ணுனா உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளூம் நாங்க அதே தப்ப நாங்க பண்ணா நீங்க ஏற்றுக்கொள்கிறீர்களா என்னடா இது நல்லா கேளு அர்ச்சனா சூப்பர்
@srivarman86124 жыл бұрын
அர்ச்சனா செய்தது சரி, பேசியதும் சரி. ராமாயணத்தில் சீதையும் அந்த ராமனுடன் போகமாட்டேன் என்று பூமியில் மறைந்தாள்.
@jesuslives25052 жыл бұрын
But ava karuna Kumar odaiyum sera koodaathu thaniyaa vaalnthu kaattiraa pola irunthirukkanum
@@pavithravellingiriilla ma archana kandipa santhosama iruka matanga ena karunaikumar kuda connection nu already sonnngala ippo real la maruchuna oor makkal kandipa asigama pesuvanga manasu up kastam than varum kandipa santhosam varathu ana kandipa selvam business la nalla varuvaru ena sivagami jathagam pakka povanga appo selvam ku rahi thisai nalla iruku nu sonnga appo business nalla ohooo nu irukum ana archana ku than kuda vazha kudupanai illa ma so no happy archana totally life is short but simply waste So plsssssssssssssss readdddddddddd myyyy messagggge and replyyyyyy uuuuuuuu maaaaa❤❤❤
@vishalvinod89238 ай бұрын
@@moni9636 ithuku Mela selvam eppadi business la nalla varuvan Avan kooda yaarum illaiye ottandi aagitan
@anonymousanonymous85402 ай бұрын
@@jesuslives2505pengal sila pudhu mudivugal edukum podhu sila vaai pesadhaan seiyum. Adhaiyellaam kandukka koodaadhu. Unga pecha naanga yaarum madhika kooda illai
@faiz_5z5 жыл бұрын
Indha night full ahh ayuduchi full episode ahh childhood ku apmram ippo thaa paakuran Semma 90s kids naa sumaa vaaa.......
@alisasarathkumaralisa82944 жыл бұрын
Nanum same chinna ponna irukku podhu paths ipavum pakkura am also90
@gowthamgowtham.k53664 жыл бұрын
Summa tha
@krnmani4 жыл бұрын
2k um patiruken sagos
@Official_Karthikrish3 жыл бұрын
This s 2k kids serials idiots
@Nila1344y3 жыл бұрын
👌👌👌👌😎😎😎😎
@desanthriedits96185 жыл бұрын
Intha serial la actors ellam realaaa irukkaanga..... natural laaa. Irukkaaanga.....make up eeee illa........realaa irukku ...archanaa beautiful
@கிராமத்துமண்வாசனை-ல2ழ4 жыл бұрын
நிதர்சனமான உண்மை தோழா
@purpleaysh11704 жыл бұрын
Yes heroine oru lipstick kooda illaama evlo simple aa irukanga. 😍
@muthuakash97554 жыл бұрын
Ippa irukra seriyal la servent kooda lipstick pottu than act pantranga over make up tms seriyal simply super
@nirmalanirmala2903 жыл бұрын
Yes it's true 🤩
@nagarajraj17633 жыл бұрын
Hii
@suryaganesh77334 жыл бұрын
I used to watch this serial with my family when I was studying 6th standard... old memories 😍
@mirchicanteen96814 жыл бұрын
Nan 8th padichitu irunthen.
@k.v63623 жыл бұрын
Ippo ungaluku 17 age aaguthu
@sathiyarajt50193 жыл бұрын
- @@mirchicanteen9681
@marisamu20502 жыл бұрын
Yes..I am also 6th...
@krithikamurugan70442 жыл бұрын
Same
@johnedi199011 жыл бұрын
Archana character's credit goes 50% to Abitha and 50% to her voice dub...
@kathirthangamani87962 жыл бұрын
True🔥
@meharhamid78555 жыл бұрын
Excellent Archana 👍👏👏👏👏 you did greatest for women.
@s.ranjanisethuraman010102 жыл бұрын
Excellent Archana 👍👏👏👏👏 You did Greatest for Women.
@shivahasinipirya50355 жыл бұрын
Marana masss pa Archana character 😍😍😍😍😍😍😍😍😍😍
@geethadhamu92974 жыл бұрын
Archana's decision was 100% correct.
@moni9636 Жыл бұрын
No this is very bad karunai kumar kuda pona kandipa mathavanga kandipa asigama pesuvanga romba kastama irukum ana selvam kandipa tirupiyum muneruvaru ena climax la nalai namadhe nalai namadhe nu solranga onnum sondhu poi okarla kandipa selvam nalla iruparu ana archana romba unlucky this is truth enna selvam ku raguthesai appo avaruku romba lucky ya irukum business so kandipa nalla iruparu bro no archana is correct thapu pandrathu manishanota eyalubu tha so archana is not correct ok plsssssssssssssss read the message anddddddddd replyyyyyyyy uuuuuuuu❤❤
@cool8283 Жыл бұрын
@@moni9636no this was the top notch climax
@sivagamasundarirm2365 Жыл бұрын
@@moni9636செல்வம் திரும்பவும் நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு வரலாம் தான். ஏனெனில் கையில் தொழில் திறமை உள்ளது. ஆனால் அர்ச்சனா இவருடன் சேர்ந்து வாழ்ந்தால், எடுத்த வாந்தியை திரும்ப தின்பதற்கு சமமே. உலகத்தில் வேறு பொண்ணா இல்ல செல்வத்திற்கு? யாருக்கு பணம் வேண்டுமோ அவங்க செல்வத்தை கல்யாணம் பண்ணிக் கட்டும். அர்ச்சனா மானம் உள்ள, நல்ல உணர்வுகள் உள்ள பெண். அர்ச்சனா விற்கு பணம் முக்கியமல்ல. குணம் தான் வேண்டும். அர்ச்சனா இதே தப்பை, அக்கறமத்தை நான் செஞ்சு விட்டு வந்தால் நீங்கள் ஏத்துப்பிங்களான்னு கேக்கறாங்களே. அதற்கு செல்வத்திலிருந்து பதிலே வரலையே. இதுக்கு என்ன சொல்வது. வம்பு பேசும் ஊர் தனக்குன்னு வந்தால் ஒரு நியாயம் பேசும். அடுத்தவங்களுக்குன்னா ஒரு நியாயம் பேசும். எதுவரைக்கும் ஊருக்கு பயப்படணுமோ அது வரைக்கும் பயந்தால் போதும். அர்ச்சனா சரியான இடத்தில் சேர்ந்து உள்ளது சந்தோஷமாக உள்ளது.
@kaviyageetha969211 ай бұрын
@@moni9636no, archana is right, because,avanga parents yelanthurukanga, and selvam ippa kooda avar behavior apditha iruku,so she is 💯 right,maybe 2nd season vanthaa paaakala,
@vishalvinod89233 ай бұрын
@@moni9636climax is correct அத போய் எப்படி தப்புன்னு சொல்றீங்க அப்படி பார்த்தா பாரதி கண்ணம்மா climax தான் தப்பு தன்ன நடத்த கெட்டவனு சொன்ன பாரதிய மண்ணிச்சு கண்ணம்மா ஏத்துக்கிட்ட மாதிரி செல்வத்த அர்ச்சனா ஏத்துக்கனுமா never
@Dhanalakshmi-fu8wq5 жыл бұрын
அர்ச்சனா வாழ்க்கையில் கஷ்டப்படும் பெண்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு கிளைமாக்ஸ் காட்சி அருமையான முடிவு அர்ச்சனா அருமையான நடிப்பு
@shivasankarrajendran96395 жыл бұрын
What an outstanding climax.... Hats off for the Feminity conclusion.... Love you guys....
@anush19122 жыл бұрын
Balachandran sir already did the same type of movies and serials many years ago
@kowsalyapachaiyappan49136 жыл бұрын
எனக்கு திருமதி செல்வம் நாடகம் my favorite sama நாடகம் எனக்கு செல்வம் அர்ச்சணா பிடிக்கும் நந்தினி பிடிக்கது
@bnageswari92525 жыл бұрын
S
@kamlakamala52235 жыл бұрын
திருமதிசெல்வம்அர்ச்சணாதிரும்பவரவேண்டும்
@desanthriedits96185 жыл бұрын
Hlo inga yaarukkum nanthini pidikaathu
@rajmohan42365 жыл бұрын
Same
@MohamedMohamed-hg4ej5 жыл бұрын
Dubukku…
@parathinathan3382 жыл бұрын
கண்ணீர் வருது இந்த 2022 வருடத்தில் கூட
@rohe84134 жыл бұрын
Idhula Selvam hero illa Archana dhaan hero. So that title.
@ranisankarapandian67543 жыл бұрын
Ama,title correct ah thaan vachurukanga...👌👌👌
@artylolitaa67543 жыл бұрын
Athuvum no 1 serial
@selvameswari26853 жыл бұрын
Ssssssss
@sriradha59924 жыл бұрын
Who are all in 2020
@saranyathangavelu8614 жыл бұрын
me
@kavidharshan07094 жыл бұрын
Iam also
@siddiquevayalpurayil96484 жыл бұрын
Archana is very good
@malathysundar14634 жыл бұрын
Me
@sportspriyapriya58124 жыл бұрын
Me also
@madhupriya20343 жыл бұрын
Archana character kadasi varikum marala.. avanga appa valarpu 🤧
@rajnithish4144 Жыл бұрын
I'm from Srilanka I love this serial ( நாதஸ்வரம், தெய்வமகள், ஆனந்தம், தென்றல்,குழதெய்வம், புஷ்பாஞ்சலி, அஞ்சலி,சித்தி, கோலங்கள், திருமதி செல்வம், கனா காணும் காலங்கள் பகுதி -1, இதெல்லாம் எனக்கு ரொம்ப துளசி,பிடித்த நாடகங்கள்)
@tamildinesh21143 жыл бұрын
செல்வத்துக்கு திமிரு இன்னும் போகல
@nisma61163 жыл бұрын
Ending super 😻this showing the attitude of the displine women😘
@hannahmartina89296 жыл бұрын
Best climax I hav ever seen ...it shows the deep pain of a women ...
@muthuraj67875 жыл бұрын
No one has rights to ask selvam 's character in this serial except his friend because selvam was fooled by everyone in this serial when he was innocent what was solution for his innoence
@anandms75375 жыл бұрын
@@muthuraj6787 you r right
@sreemadi74554 жыл бұрын
@@muthuraj6787 Yemathuravan a vida yemaruravan than Kuthravali. Muthu dialogue
Archana showed once again that she's smarter and more balanced emotionally and ethically than Selvam. Serial was perfectly named for her strength and principles. So sad that this serial is over now for me. Watched in 2022. 🙏🙏🙏
@uruthira75122 жыл бұрын
Me too
@sarojinipullaru12324 жыл бұрын
Well done Archana..she is role model for the woman whoever suffered by brutal husband n she can thrive for her son
@ranjithking41234 жыл бұрын
Enadhu well done?
@ranisekar20983 жыл бұрын
திருமதி செல்வம் என்று தலைப்பு வைத்துவிட்டு ஹீரோவை நெகடிவ் ஆக்கி கட்டின தாலியை கழட்டி எரிந்த பின் இந்த சீரியலுக்கு இந்த தலைப்பு பொருத்தமே இல்லை.
@antonydavid44103 жыл бұрын
Correct brother
@krishnanpaulpandi34063 жыл бұрын
Mm
@gopalakrishnana60923 жыл бұрын
Aval thirumathi selvam thaane
@venkatpavi7192 жыл бұрын
Podaa loosu
@pavithravellingiri Жыл бұрын
திருமதி.செல்வம் என்ற அடையாளத்தில் இருந்து விடுபட்டு மறுமணம் புரிந்தாலும் அர்ச்சனாவாக சுதந்திரமாக வாழும் பெண்ணின் கதையை பறைசாற்றுகிறது இத்தொடர். இது பிடிக்கலைனா பாரதி கண்ணம்மானு ஒரு காவியம் இருக்கு. அதை பார்க்கவும்
@user-lovelycatsmnz6 ай бұрын
வாட்ச் 2024.... திஸ் சீரியல்
@aadiraramabhadran81392 жыл бұрын
I still remember ....I was in 5 th standard while I watched this climax with my grandma...8 years passed away....but I got the same feeling which I had during my chilhood❤️
@niraimathiudhayaraj86648 ай бұрын
The Real Hero and Heroine rendumey archana than..❤🎉
@TAMIZHAN143142 жыл бұрын
அந்த நாள் நியாபகங்கள் வந்து செல்கிறது.... my school Days memories
@kalaiyarasi12002 жыл бұрын
Isn't my school days
@rupasrikoushik23112 жыл бұрын
👍👍👍same
@TAMIZHAN143142 жыл бұрын
@@kalaiyarasi1200 👍👍
@durgadevi2064Ай бұрын
Same in my schl days
@TAMIZHAN14314Ай бұрын
@@durgadevi2064 90s கிட்ஸ்
@sundhar45004 жыл бұрын
Who realised it's copied by bharathi kannama team 🤣🤣 #2020
@manoranjini42365 жыл бұрын
சூப்பர் கேல்வி அர்ச்ஜனா
@lakshmisuresh87696 жыл бұрын
Semma Archana you are really great
@sandhiyasandi86515 жыл бұрын
Sema
@Shashi_karthick4 жыл бұрын
My only favourite serial ever.... Childhood memories 💜
@k.v63623 жыл бұрын
90 's kid r early 2k kid aaaa
@Shashi_karthick3 жыл бұрын
90s kid
@TAMIZHAN143142 жыл бұрын
@@Shashi_karthick 😂 yeah yeah.. 😂
@ragav_creation2 жыл бұрын
Ipavum na full episode paathutu iruka 😜
@balasubramaniam60444 жыл бұрын
நம்ம மனசு சுத்தமா இருந்தா நம்ம ஏன் பயபடனு.
@aathishaathish41083 жыл бұрын
Super
@rajalakshmig22573 жыл бұрын
Super
@suganthidurga27382 жыл бұрын
💯PRESENT CORRRCT
@manivikky6882 жыл бұрын
Well said
@vanajothi70402 жыл бұрын
Serioul edutha ella direction itha pathu kathukkonga semma real serioul 😍😍
@happyviewers3 жыл бұрын
Indha maari try pandren nu oru loosu director Bharathi kannama nu oru urupudadha serial yedukuran but idhu maari varadhu👍
@karthicklakshmi93653 жыл бұрын
😁😁😁😁👍
@vishnu_priyaaa3 жыл бұрын
😂😂😂
@latha_mohan19963 жыл бұрын
😂😂😂😂
@sai_bhuvi30403 жыл бұрын
Haha crt
@nirmalanirmala2903 жыл бұрын
😂😂😂😂
@meenaa38946 жыл бұрын
ending is good because theriyama thapu pana parava illa therinje pana thapuku manipe kedayathu archana pannathu crt
@varunam71566 жыл бұрын
👍
@HariHaran-hw9fg5 жыл бұрын
H
@mohanj32805 жыл бұрын
Yessss👍
@jaghubarnisha83335 жыл бұрын
Super
@sriramff93204 жыл бұрын
Adhu derect pannadhu
@suganyasowndhar15905 жыл бұрын
One of the best serial in Tamil industry part 2 waiting
@navindranthangarajoo88868 жыл бұрын
wow...wonderful ending...hats off to story and direction. Really a wonderful message are delivered by vikatan team...great sir....happy ending.
Kolangal la tholkappiyan Thirumathi Selvam la karunakumar Nice...
@harrytheboss7114 жыл бұрын
kolangal was Friendship
@r.iswariyaramu81294 жыл бұрын
But in both serials heroines ended up by staying in orphanage 😂. In this Archana is little early to enter orphanage. In Kolangal Devayani entered at last episode 😂😂
@hemalathamani50313 жыл бұрын
Mm ama
@mahesv759743 жыл бұрын
Only thendral had everyone in climax
@saisai-te2hs5 жыл бұрын
திருமதி செல்வம் திருப்பி வேன்னும் நாடகம்
@safis_creationz51524 жыл бұрын
Yes
@Jayashri16083 жыл бұрын
From march 29 ...at 9pm
@muruganv64093 жыл бұрын
Yes
@srinivas93683 жыл бұрын
Kalainjar tv la poitirukku kanga 9:00 1hour
@SenthilKumar-eo8kk3 жыл бұрын
Vendum but climax veramathri venum
@prabhavasanthi23555 жыл бұрын
அர்ச்சனா I love u so much.. ur acting super
@thevanmaha80473 жыл бұрын
Correct sonniga
@mylifeviews-dr.r.padmavath4616 жыл бұрын
2day only i saw this episode i could relate my life to this episode,i coulnt control my tears,god wil be there for me and my 1 yr old baby
@evangelinelizabeth59726 жыл бұрын
God will bless u Don't wry sis Life will be made new to u with the help of Lord Jesus
@chithram12405 жыл бұрын
God bless you Padma. Be honest. Be bold. Concentrate fully on your child and career. Being happy is very important.
@revathys71974 жыл бұрын
Be honest and bold sis god always with u don't worry
@soundaryadevathi15484 жыл бұрын
Don't wry...sis ..god I'll be always with u nd ur child..
@kavithavalli41674 жыл бұрын
@@soundaryadevathi1548 god always with us
@sarojinipullaru12324 жыл бұрын
Very good questions by Archana to Selvam after listening his too lengthy extraordinary lecture. Both acted very well n nice emotional. Bgm also superb.
@kaliswari42434 жыл бұрын
அர்ச்சனா தான் பாவம் நாடகம் போட்டோவில் இருந்து முடியிற வரைக்கும் எவ்வளவு பிரச்சனை அர்ச்சனா எதார்த்தமான நடிப்பு சூப்பர் நாடகம் வழியே தெரியல குடும்பத்தில் நடந்த மாதிரியே இருந்துச்சு இருந்தாலும் டைரக்டர் சார் நீங்க அர்ச்சனாவை செல்வதுகுசேர்த்திருக்கலாம் கடைசி முடிவு திருமதி செல்வம் பெயருக்குப் பொருத்தமாக இல்லை கடைசி முடிவு நட்பையும் எவ்வளவு படுத்திட்டிங்க கணவனும் மனைவியும் பிரிச்சிட்டீங்க ஆரம்பித்த செல்வம் வாழ்க்கையில் அனாதை நிக்கா செல்வம் கஷ்டப்பட்டு செல்வத்தையும் அர்ச்சனாவையும் ஒன்னு சேர்த்திருக்கலாம் திருமதி செல்வம் நாடகம் பொருந்தும் இந்த நாடகத்தை பாக்குறதுக்கு பத்து நாள் தொடர்ந்து பார்த்திருக்கேன் 600 ரூபாய்க்கு நேட்டுக்காடு போட்டது பாத்திருக்கேன் மனசு கஷ்டப்பட்டது மிச்சம் இருந்தாலும் அர்ச்சனா செல்வமும் ஜோடி சூப்பர் கடைசில பிரிச்சிட்டீங்களா
@YusufKhan-g7t4 жыл бұрын
லாக்டோன் பீரியட்ல எனக்கு இதுதான் வேலை எப்படியோ ஃபுல் எபிசோட் பார்த்து முடிச்சிட்டேன் ஆனா கிளைமாக்ஸ் தான் கொஞ்சம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை ஆனாலும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரான சீரியல் இது லைஃப்ல எதையும் எப்பவும் மறக்க கூடாது அப்படின்னு சொல்லுது.... தேங்க்ஸ் டு விகடன் ...... விகடன் குழுமத்தில் இருந்து ஒரு வாசகனாக..
@thanushikat41073 жыл бұрын
Climax ena yethir paathinga? Ithuku mela
@kalaivani99192 жыл бұрын
பெண்ணே பல்லாண்டு வாழ்க நீ
@ammushree78974 жыл бұрын
I love selvam Archana pair❤️.. Cha Nala poitu iruntha serial.... Selvam ah kettavana aaki ipadi pirichintangle☹️😒😣
@Priyas_lifestyle-28292 жыл бұрын
2022 la pakkuravanga like pannunga 🥰😍 eppotha na 980 episode la eruka semma interest ta poguthu
@vairamjegathees52542 жыл бұрын
😊
@deepadeepabharath5144 жыл бұрын
Archana i like u more and more u r bold speeches especially u r acting no words to say keep rocking 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊
@akshi4004 жыл бұрын
Archana chose her life and she have full right to do. What is the guaranty that Selvam wont doubt her again? He deserves punishment for the rest of his life.
@johnvijay11414 жыл бұрын
Best climax thaan but apdi iruntha selvatha ipdi maathitingale pa I love selvam
@vishalvinod89238 ай бұрын
Sila Ambalainga eppovum ore mathiri irukarathu illa kaasu vanthuta avan struggle and past life ah maranthuduranga itha vida best climax kidayathu
archana pain full dailogus...kumaran sir "thirumathi selvam" part : 2 eppo waiting sir.still watching in 2021
@rasiyabegum61836 жыл бұрын
archan semma acting
@NavinKumar-tw4ve5 жыл бұрын
;
@jayakumarj30316 жыл бұрын
My favourite serial திருமதி செல்வம்
@SunilKumar-ux5fk3 жыл бұрын
Archana, her father, Selvam's father, Revathi are real inspiration for the entire episodes. We can learn alot from them. Rest of the cast are changing based on situation. Hats off to them!!!
@jasnajoyjasna98412 жыл бұрын
Shiva
@durgavinay62425 жыл бұрын
Very good serial. Good moral Vikatan televistas great👍 Kumaran sir excellent director👍 All charectors marvellous performance.👍👍👍👍👍😍❤💙💜
@prabhaannamalai45035 жыл бұрын
Super performance archana
@arthyangel87876 жыл бұрын
gud climax i saw every comments here but see reality kola pandravana kuda manichiduva oru ponnu ana thoragam panavana epoumee manikavaee mata superb reality ending
@arunachalampappu4 жыл бұрын
Roja serial director itha paathu serial edunga da. Eppa paathalum aracha maave araikkarreenga.
@Bal-hg2tm4 жыл бұрын
Aduvum eppa paru bedroom scene than
@prakashs5453 жыл бұрын
Kattuna pondatti mela sandhega pattu veetta vittu thorathitan purushan idhu oru serial thuuu...
even now, this dude selvam acts cheap and questions her integrity....he deserves to be on the platform...now and always....as some characters in the serial keep telling, you are platform type only
@vishalravi7363 Жыл бұрын
Metti oli Thirumathi selvam Ethirneechal ........ Kolangal ❤❤❤❤ Excellent serials
@adhithyasakthivel1437 ай бұрын
After Marimuthu sir's death, Ethirneechal became one of the very worst serials. So don't add it with these classic serials
@sangeethap4074 жыл бұрын
I miss you thirumathi selvam serial😥😥😥
@shariniahkanakaraju122411 жыл бұрын
i really appreciate archana, she ask good question to selvam...selvam munji sethu pochi.....i love it
@muthu3715 жыл бұрын
super archana pls thirumathi selvam part 2 podunga
@sabdulkudhus80947 жыл бұрын
Good serial Great performance in Archana
@bnageswari92525 жыл бұрын
😍😘😘😘😘😘😘😘😘
@tamildinesh21144 жыл бұрын
The best one.. Serial.. Archana character superr
@heerahaq33283 жыл бұрын
Never ever get him back idhan indha serial oda ending..superb....unexpected climax...
@Ammu_0310_62 жыл бұрын
One of the best serial in sun serial industry 👑🎉❤️👏
@ramesharvind32811 жыл бұрын
Super!. This is what is the difference of other serials to TMS. Till the last episode, viewers are kept at the brink. Hats Off director. I really admit your guts to stand different and bring in revolution. To still take a bigger twist you may show up that Poongaavanam has lost his wife and is find with good hands and leg and make a combination of Archana with poonns. No one would ever expect this twist and will be stunned and will keep you in their thoughts (either good or bad) for a long time.
@anithaselvaraj50583 жыл бұрын
"Thirunthaaaatha selvam"
@tamilmusictvrip646111 жыл бұрын
Best acting by my fav Archana madam .............congrats for her from Malaysia archana madam fan.............
@saranshashti90274 жыл бұрын
Bgm awesome enaku romba pudicha serial I love archana akka
@trishsus11 жыл бұрын
Archana's acting... No words to describe! Excellent.. Yesterday I really thought she will be a Mother Teresa in forgiveness & kindness but I was surprised she was fiery like Jhansi Rani.. didn't expect that at all. I had some sympathy for Selvam but he badly ruined it when he linked Archana with karuna kumar when she rejected him... So that means his bad nature is still in him. Tomorrow
@v.k.ranjithamv.k.ranjitham20536 жыл бұрын
Archana your acting are very superb.
@rajkumarj83464 жыл бұрын
அச்சான சுப்பர் கேள்வி கேடதேஎன்னபதில்👠👠👠👉👉👍👍👍👍
@sreemadi74554 жыл бұрын
Excellent climax 👍👏
@kalidhasm96062 жыл бұрын
Veetula yellaruk ukanthu sapututey patha serial ithu yellam semaaaaa❤️
@karthiksharma51925 жыл бұрын
Archana madam Adikaranga parunga 6 Epdiya pattavangla Epdi dhan kelvi kekanum, I Have Ever, Never Seen this any serials Haats Of this Thirumathi selvam Serial Director Mr.Kumaran sir Especially Selvam & Archana
@winter40211 жыл бұрын
Came like a shocker... Archana chose Karunai Kumar over Selvam. I already knew it... She was very sure about her decision yesterday.. She threw her thali on his face.. That was the last nail on the coffin.
@jennysam1583 жыл бұрын
Each and every girls should see this climax . 🙏🙏
@tulips215 жыл бұрын
On the whole Revathi, archana, Selvam, ponngavanam very good acting
@kolaverifans90025 жыл бұрын
wonderful acting thirumathi selvam guys
@vichusettaigal6816 Жыл бұрын
Innoru Nandhini unaku help panni unnaya periya edathuku kondu poitanna ava pinnadi poiruva.......ethana Pera paathalum ......wife oda compare panna koodadhu......wife a vda mela yaraium nenaika koodadhu.....
@Karthikpavi114 жыл бұрын
This serial archana character inspired all womens tq vikadan team to give the importance to female
@rambalan82634 жыл бұрын
Truly great answer hats off to Achana Selvem showed his true colours he has not changed still a bully
@shanmugivenkatesan67186 жыл бұрын
Semmmmmmmmmmmmma ending... Love this climax... Everyone should be treated equally
@seenujana30114 жыл бұрын
தவறான கிளைமாக்ஸ்.
@manoj-nf8vf3 жыл бұрын
திருமதி செல்வம் திரும்பி போ செல்வம் 😂🤭😌😌😉😉😉😉😉
@maheshm82884 жыл бұрын
One of the Best Serial. I Love This Serial's Bgms. Best Climax. All are best. Overall 💯.