Jaggi Vasudev யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிக்க வில்லை! உண்மை என்ன ? -Advocate VetriSelvan Interview

  Рет қаралды 6,392

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 50
@varunprakash6207
@varunprakash6207 2 жыл бұрын
யானன 🐘 வழி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து ஜக்கி வாசுதேவ் மற்றும் காருணியா பல்கலைக்கழக ஒன்று அங்கு உள்ளது ஜக்கி வாசுதேவ் மத்திய அரசு உடன் தொடர்பு இருப்பதால் மாநில அரசு ஒன்று செய்ய முடியாது அதிமுக மற்றும் திமுக கட்சி எந்த கட்சி வந்தாலும் ஜக்கி வாசுதேவ் னகது செய்ய முடிய வில்லை மத்திய அரசு மோடி அரசு காடுகள் ஆக்கிரமிப்பு செய்து ஜக்கி வாசுதேவ் மற்றும் பல அரசியல்வாதிகள் இதனன தடுக்க தவறிய திராவிட கட்சிகள் ஒரு பொய் பல பொய் கூறும் திமுக இந்தியா வன பாதுகாப்பு சட்டம் அரசியல்வாதிகள் தங்கள் னகயில் னவத்து கொண்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் இயற்கை வளங்கள் அழித்து கொண்டு இருக்கிறது
@janakiraman6374
@janakiraman6374 2 жыл бұрын
நீ என்ன விளக்கம் சொன்னாலும் நம்ம முதல்வர் ஸ்டாலின் அவர்களும் மோடி அவர்களும் பதவியில் உள்ளவரை ஒண்ணும் பண்ணமுடியாது...அது உங்களுக்கே தெரியும்
@magudeswaran8330
@magudeswaran8330 2 жыл бұрын
இந்த land வாங்கி கொடுத்தது நேரு brother tha
@5sundaram405
@5sundaram405 2 жыл бұрын
கழுத தேஞ்சு கட்டெறும்பு கட்டெறும்பு போன கதையை தான் இருக்கு இந்த கதை இன்னும் சில ஆண்டுகளில் சர்குரு மண்டையை போட்டு யானையை வாழ்விடங்களில் அதுவா நடக்கிறது நன்றி உறவுகளே எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று நாமும் கடந்து போவோம்
@vijeandran
@vijeandran 2 жыл бұрын
Sir Appdiye KARUNYA INSTITUTE akkramippu pathi sollunga
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 2 жыл бұрын
Naanga sollamattom ..
@vimalkannan6492
@vimalkannan6492 2 жыл бұрын
அவன் முதலாளியை எதிர்த்து அவன் எப்படி பேசவேண்டும் பேசுவான்.... வயிறு வளர வேண்டாமா அவனுக்கு....
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 2 жыл бұрын
If it's elephant corridor .. no one is raising a question as to why was patta given
@wilfredwiz
@wilfredwiz 2 жыл бұрын
It is like child is born only after marriage
@soundarpusparaj3161
@soundarpusparaj3161 2 жыл бұрын
காருண்யா ரிசார்ட்டு இருக்கு புல்நா ஆனை வழித்தஞம்தான் யார் வேணாம்னுலும்வாங்க நான் கூப்பிட்டு போரேன்
@rajfromtamilnadu
@rajfromtamilnadu 2 жыл бұрын
Ten thousand years before whole world was forest, we can't say elephant lived jere. we need to see what is Relevant today. Supreme court and all govt bodies gave clearnance that no elephant corroder near Isha for 100kms. Why karunya never targeted? Why only Isha always?
@athangamuthu
@athangamuthu 2 жыл бұрын
Instead of protecting Isha you ask the Poovulaga Nanbaral Sangam and Government to take action on Karunya or any others if they violate rules .
@rbhanumathi8348
@rbhanumathi8348 2 жыл бұрын
Why ten thousand years , before five hundred years is sufficient once,the entire universe was forest ,then every body shoud live in caves,we will demolish entire coimbatore,now elephants🐘 are more important than humans
@senthilnathan1996
@senthilnathan1996 2 жыл бұрын
@@rbhanumathi8348 ohh okk then buy one and give food for it and then donate your own land for elephants that willbe a great thing....
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 2 жыл бұрын
KZbin irukku .. aana engalukkum anchorukkum vera vela illai ..
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 жыл бұрын
நான் ஈசா சென்று உள்ளேன் அதைசுற்றி வாழைதோப்பு பாக்கு தோப்பு உள்ளது அது எப்படி யானை வழித்தடம் வரும். அப்படியும் வரும் என்றாலும் அந்த தோப்புகளையும் அழிப்பிற்களா
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 2 жыл бұрын
Anna ivanuga yellam thiruthavey maatanuga veeduga🤦🏻‍♂️🤦🏻‍♂️
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 2 жыл бұрын
Anga poi paatha makkaluku unmai theriji poidum nu pooga kudathu nu orey aim la ithulam pannitu irukaanuga
@Vasanth_Farming
@Vasanth_Farming 2 жыл бұрын
Enna enna solra paarunga🤣😂
@ruby143jackie
@ruby143jackie 2 жыл бұрын
At 07:00 , this advocate clearly tells his lies. If not denotified, on what basis forest department knows it's a elephant corridors????
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 2 жыл бұрын
This olaruvaayan accepted that it is not notified corridor but has to be declared .. can this be done to karunya also
@bkbk4726
@bkbk4726 2 жыл бұрын
When u r levelling allegations should be very careful. For all the practical purpose Isha may not b at fault. If a location is not officially designated as elephant corridor, you have to b careful. All these days, the activists sounded as it is a designated elephant corridor, and now has to walk back. . If the environmentalist had done their home work, the might have framed the whole issue differently. They must have framed that Isha is too close to the elephant habitat and the type of activities they perform are not conducive for human-elephant coexistence (such as heavy crows, vehicle traffic and excessive sound during festivals etc. That argument night have found traction with all. Also note that all lands were previously classified as agricultural land and were taxed, so not exactly forest and can’t be elephant corridor also. However due to low volume of human activities , can co exist close to the forest with elephant. Now with isha being crowded and noisy, they can not coexist, event though they may be technically not in violation of any rule and n terms of usage. So if there is no thought out action by the environmentalists, they will look ffoolish.
@EYOTASNAY
@EYOTASNAY 2 жыл бұрын
போடா Christian missionary yechaaa.......
@siruvani_sivasankar
@siruvani_sivasankar 2 жыл бұрын
சொல்லறத கேட்டுட்டு கம்முனு இருக்க அதற்கு எடப்பாடி பழனிச்சாமி இல்லை.,.... சாமியார் சாதாரண சாமியார் இல்லை மூளைக்காரன் உங்களால் ஒன்றும் முடியாது.....
@polestar5319
@polestar5319 2 жыл бұрын
ஆமா ஸ்டாலின் பாயிந்து விட்டார்
@soundarpusparaj3161
@soundarpusparaj3161 2 жыл бұрын
எனக்கு நல்லா தெரியும் ஈசா ஆக்கிருப்பு இல்லை
@7sairam
@7sairam 2 жыл бұрын
நல்ல விளக்கம் சொல்கிறார். இன்னும் அது சட்டப்படி வரைமுறைப்படுத்த படல. அதனால அது யானைகள் வசிக்கும் இடம். அதனால இந்த கட்டடங்கள் தவறு என்று நாங்கள் சொல்கிறோம். என்ன வாதமோ தெரியல. இன்னும் அரசு அதை யானை வழித்தடமாக அறிவிக்கவில்லை. அதற்காக அந்த இடம் யானை வழித்தடம் இல்லை என்று கூறமுடியாது. நல்ல கேள்வி.
@mathivanant7319
@mathivanant7319 2 жыл бұрын
இவனுக்கு சோறு போட்டால் போதும் எதுவும் பேசுவான்
@sundaramr1424
@sundaramr1424 2 жыл бұрын
Karunya kita po mudala satguru cleared
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
அவாள் குரூப் குறளிவித்தை 🤣🤣🤣. கட்டுமர 🌳🌳🌳 குரூப் ஓனரின் இசைக்கருவிய வாசிப்பு 🎹🎵🎸🎼🤣🤣🤣
@ruby143jackie
@ruby143jackie 2 жыл бұрын
07:40...150 வருடமாக பட்டா உள்ள இடத்தை, யானை வழித்தடம் என்று புருடா விடுகிறார் வக்கீல்
@varadharajanramasamy3005
@varadharajanramasamy3005 2 жыл бұрын
விகடன் திராவிட சொம்பா?
@polestar5319
@polestar5319 2 жыл бұрын
பிராட் ! டேய் கொஞ் நாள் அப்புறம் ஒரு வளர்ப்பு யானையை கூட்டி வந்து விட்டு விட்டு யானை வழித்தடம் என்று சொல்லுவீங்க போல.
@aravinth130388
@aravinth130388 2 жыл бұрын
சரி தண்னி குடி... நல்லா மழுப்புறாய்....
@jairam55
@jairam55 2 жыл бұрын
Oiiiiioiiiiiooooiii9
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 14 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН