கைதை எதிர்பார்த்து கொண்டிருந்த சவுக்கு தன் காரில் கஞ்சா வைத்திருக்கும அளவிற்கு முட்டாளா?
@R.M.PRINTSOLUTIONS-cy7ls7 ай бұрын
Rd sir உங்க பேச்சில் தோய்வு தெறிதே
@prekamkarthiga24407 ай бұрын
நீ சொல்றது எல்லாம் காரணம் கிடையாது பாமக வழக்குக்கு பயந்து பிஜேபி கூட்டணிக்கு சென்றது அதிமுக கூட்டணி இல்லாமல் கூட வெற்றி பெறும்
@Elango897 ай бұрын
First intha duraisamy arrest pani jaila podanum
@k.s.jamesstephenson60037 ай бұрын
Thamilaka thalamai cheyalakam kavalaipadum alavukku than cheyalpadukirathu.
@AtturAllahuddin7 ай бұрын
Enthe. 🐷. திமுக kothedemy
@puvanendranselliah1727 ай бұрын
இப்போது சொல்லாத RD 2026 ல் ஏன் சொல்லவேண்டும்? அதை யார் வேண்டுமானாலும் சொல்ல முடியுமே.
@A27-z4l7 ай бұрын
அண்ணே பேச்சு ஒரு தடுமாற்றம்
@VenkatesanKannan-97837 ай бұрын
Savukku sankar has committed heinous crime against working women in the courts/police women. Abusing public servants cannot be entitled! Habitual offender!!
@velmurganmurugasan1857 ай бұрын
சவுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆள் இவர் புத்தி அவர் புத்தி
@sivananthan31017 ай бұрын
YES TRUE 100 %VERY GOOD SPEECH BY RD❤😀😀😀😀👌👌👌👌
@ramalingamkulanthaivel24937 ай бұрын
DMK soomboo
@kolanjiyappakrishnan-qp3ew7 ай бұрын
இந்த தேர்தலில் திமுகவுக்கு மாற்று அண்ணா மலையின் பிஜேபி கூட்டணியை மக்கள் தேர்ந்தெடுத்து வாக்களித்து அளித்து உள்ளனர் . பிஜேபி கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெரும். எடப்பாடி அதிமுக 39 தொகுதிகளில் டெப்பாசிட் இழக்கும்.
இவர்களுக்கு எல்லாம் யார் அரசியல் விமர்சகர்கள் என்று பெயர் வைத்தது. இவர் அனைவரும் பணத்துக்காக தன்னை தானே விமர்சகர்கள் என்று கூறி கொள்ளுபவர்கள் போல. ஒரு காணொளி திரு.ரவிந்திரன் துரை சாமி மாதேஷ் ஒரு பார்லில் இருந்து பேசும் காணொளி பரவியது இவர் கூட 4 கிராம் மோதிராம் ஒரு ஸ்விட் பாக்ஸ் இவர்கள் போன்றவர் பணம் பெற்று கொண்டு மக்களை திசை திருப்ப செய்யும் குழு நடத்தும் மனிதர்கள்.