நல் உள்ளம் கொண்ட ஐயா உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், நன்றிகள் பல. உங்கள் சேவை தரமான உயர்வான அற்புதமான பயன் உடையது நன்றி.
@vasukisivanantham3631 Жыл бұрын
சார்,நன்றி இந்த பதிவு அருமையான பதிவு நீங்கள் வாழ்க பல்லாண்டு
@kala_devi396311 ай бұрын
Nandri ayya ningalum ungal anbu kudumbamum ella valamum petru valha valamudan. Ayya ungalidam jadham paarpadhu eppadi
@thamayathaya Жыл бұрын
Nalla pathivu saar nallathu keddathu ierandaiyumume viparithdhu ulleerkal
@shalu2002shasha Жыл бұрын
அருமையான பதிவு .. 👌👌👌... வாழ்கை பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏..... என்னுடைய பிறந்த நாள் மற்றும் நேரத்தை வைத்து என்னுடைய தற்போதைய துன்ப நிலையில் இருந்து மாற்றம் பெற வழி சொல் வீர்கள....
Really super explanation sir.... Thank you so much ... Your words are true and clear
@krishnamurthyl531 Жыл бұрын
Really super explanation sir...your words are true and clear
@leelavathiragavan57466 ай бұрын
Very nice speech
@ellamsai3475 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@k.prabhakaran5504 Жыл бұрын
Excellent Sir. By and large, really true in my life since my birth on 16.10.1950@7am( 2N,2VN), Budha Maharasi. May God Almighty Bless you with everything and best of health and required prosperity and contented life.
@vijigandhi2917 Жыл бұрын
⁹88⁸8😊😊😅
@karthikeyanP-fc3zn Жыл бұрын
@karthikeyanP-fc3zn Жыл бұрын
Ĺ
@deepikaj640 Жыл бұрын
Excellent sir 🍹👴 👌👌👌
@zubairmarikariqbal69209 ай бұрын
Thanks you so much
@jehajeyasingh2174 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சார்.
@PadmavathiKulandaisami7 ай бұрын
Valka valamudan
@IndiraniIndhu-k4w Жыл бұрын
Nandri 💯 unmai
@havijans78244 ай бұрын
Arumaiyana pathivu😂
@muthamilselvi69132 ай бұрын
Masam barani
@poongodi840010 ай бұрын
Super 👌 👍
@baboukrishna Жыл бұрын
Babou 31/12/1975 3:20 am Pondicherry Viruchiga Rasi Viruchiga Lagnam Pls tell me when I will build house
@rathinavelus88253 ай бұрын
ஐயா வணக்கம்.விருச்சிகராசியில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டப்பட்டு தான் இருந்து வருகிறேன்.என் மகன் மகள் இருவருக்கும் கல்யாணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.அவர்களுக்கும் வயது 43 மற்றும் 41 ஆகிவிட்டதால் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். ஐயா தாங்கள் எனக்கு தயவுசெய்து ஒரு நல்ல யோசனையும் வழிகளும் தெரிவிக்க ( Reply message ல்) வேண்டுகிறேன்.நன்றி.
@AstroRajaGanapathi2 ай бұрын
முதலில் ஜோசியரை சந்தியுங்கள் ஐயா என்ன பிரச்சனை ஜாதகத்தில் உள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள் அதன் பிரகாரம் நீங்கள் பரிகாரம் செய்தால் நடக்க வாய்ப்பு உள்ளது
@BaluBalu-rr5cd8 ай бұрын
அய்யா நான் கேட்டை நட்சத்திரம் நான் நீர் ஊட்ரு பார்கிறேன் என் நட்சத்திரம் தொலில்தான
@mkabilarthiruverkaduchenna43345 ай бұрын
Iyya naan kettai natchathiram meena lakgunam
@lathamuthukumar4979 Жыл бұрын
Pudan dasa 🥺 Kedu dasa 🤦 Sukra dasa 🙃🤔 Thank you💐
@rameshr80318 ай бұрын
Nalla pesaringa.
@vrptimepass750 Жыл бұрын
Ayya romba nalla solluringa enakku personal jathagam parthu solluringala pls
ஐயா கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு 74 வயது ஆகியும் இன்னும் என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் செய்து வைக்க முடியவில்லையே.வீட்டையும் பாக்கி கட்டுமான வேலைகள் செய்ய பணம் இல்லாமல் அப்படியே இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.ஏதோ பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் என்று சொல்கிறார்கள்.ஒன்றும் புரியவில்லை.ஐயா தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல வழிவகை மற்றும் தாங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.மன்னிக்கவும்.நன்றி.
@AstroRajaGanapathi2 ай бұрын
உங்கள் வாழ்க்கை தசை நடத்தும் கிரகத்தின் கைகளில் தான் இருக்கிறது அதன் அதிதேவதை வணங்கினீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை மாறும் நிறைய காணொளிகள் இதைப் பற்றி இருக்கிறது சென்று பார்க்கவும் ஓம் சிவனே போற்றி போற்றி
@YuvanNavin2 ай бұрын
குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம் மற்றும் சிறிது காலம் இருப்பிடத்தை மாற்றிப்பாருங்கள் !
@muthamilselvi69132 ай бұрын
Thulam visakam soilunka
@muthamilselvi69132 ай бұрын
Kupam puratathi soilunka
@swamynathan12438 ай бұрын
Nan kettai natsathiram simba lakinam
@mugamarumugam9266 Жыл бұрын
ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி அணுகுவது
@yuvarajc1364 Жыл бұрын
Neenka sukarapaka oppp
@umachellapandi638127 күн бұрын
09.06.1971.G.Uma Rani Viruchigam Kattai. என் மகள் கும்பம் சதயம் திருமணம்💍👑👫👰 எப்போது அமையும். 16.07.1995.
@ksm649 Жыл бұрын
Lagna palan than pesum sir
@easwarsamban8786 Жыл бұрын
Preamble not required. Everyone repeating the same thing. Due to internet problem, I request you to straightaway come to the point sir.
@AstroRajaGanapathi Жыл бұрын
சார் இந்த மாதிரி காணொளி எல்லாம் பொறுமை ரொம்ப அவசியம்
@SivakumarT-ri4jn8 ай бұрын
27 / 09 / 1979 இரவு 11 மணிக்கு மேல் எனக்கு லக்கினம் சொல்லுங்க குருவே
@sivakumarpld2689 Жыл бұрын
🙏
@ratnammahkandiah71928 ай бұрын
❤❤❤
@nageshwarang9219 Жыл бұрын
1961பிறந்தநாள்.3-5-1961
@Nagu_Nsp Жыл бұрын
En guruvey saranam saranam saranam 🙏🙏🙏
@nageshwarang9219 Жыл бұрын
Nan. விருசிக்கம். ராசி. தனுசி லக்கனம். என். வாழ்வில். நான். பிறந்தநாள். முதல். கஷ்டம். தான். என்ன. செய்ய. சொல்லுங்க.
@AstroRajaGanapathi Жыл бұрын
எந்த கிரகம் நடப்பு தசா காலத்தில் உள்ளதோ அந்த கிரகத்தின் அதிதேவதை வணங்குகள் அதிதேவதை பற்றி நான் ஒவ்வொரு காணொளியிலும் கூறியுள்ளேன் உங்களுடைய வாழ்க்கை மாறும் நிச்சயமாக நல்லது நடக்கும் ஓம் சிவனே போற்றி போற்றி தசை நடத்தும் கிரகம் என்ன?: kzbin.info/aero/PL6YpDCoqcWJn_X5H8PNo9a1NIEFlBcyDb
@mohandas66839 ай бұрын
உங்களுடன் தொடர்பு கொள்வது எப்படி
@neeliamman58548 ай бұрын
ஐயா நானும் விருச்சிக ராசி, தனுசு லக்னம் தான். தற்சமயம் அடுத்த நொடி சாவு வராதா என ஏங்குகிறேன்