இப்படி ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை நீங்கள் சொல்வது எதுவும் நடக்கவில்லை நடக்கபோவதும் இல்லை ஏன் இப்படி பொய் சொல்லி பிழைக்க வேண்டும் நல்ல வேலைக்கு போங்கோ தாங்கள் கூறுவது அணைத்தும் பொய் பொய் பொய்
@jothidasatha3 күн бұрын
உங்களுக்கு நடக்கவில்லை என்றால் அது உங்களின் கஷ்ட காலம். உங்கள் நேரம். நீங்கள் வாங்கி வந்த வரம் யார் என்ன செய்ய முடியும். நான் சொல்லும் பலன் பொய்யா மெய்யா என்ற ஆராய்ச்சி உங்களுக்கு தேவை இல்லை. வேற வேலை இருந்தால் போய் பாருங்கள்.