Very nice mam.🙏கேட்டை1பாதம்.கடகலக்னம். மாம் குடும்பத்திலே பெண்ணும் பணத்தால் பலலட்சம்15Iakhs ஏமாற்றினால்2010 வருடம் .கணவனும் அதே மாதிரி 20லட்சத்திற்கு மேல் பணத்தை வாங்கி ஏமாற்றினார்.கடன் பொய்சொன்னார்.அதுமட்மில்லாமல் தவறானத்தொடர்பில் 2019யில் தெரிந்தது.அதற்குபிறகு 6வருடாமா தலைமறவுவாழ்கிறார்.இருக்குமிடமே கண்டுபிடிக்கமுடியலைமாம்.இதற்கு வழியுண்டா மாம்.இத்தனை பணமும் நான் சமையல்வேலை குழந்தையை டேக்கேர்.Maid work mam. செய்துதான் சம்பாதித்தது இது சத்தீயம்.மனவேதனை குமறலும் சொல்லிமாளது.இன்னும் வீட்டுசமையல் வேலைக்கு தான்போகிறேன்.வெளிநாட்டில் சம்பாதித்தபணம் பூரவும் ஏமாற்றிவிட்டார்கள் இருவரும்.Pls mam தீர்வுகிடைக்குமா மாம்.நன்றி.😢😢😢😢😢😢😢😢😢
Dharsan Anusham natachathiram 18.02.1990 meena lagnam viruchiga rasi .. presently I lost my life my relationship and my job too.. nothing is there for me in this world now ..😢😢
@AVR19546 сағат бұрын
குரு பார்வையை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.? ராசிக்கு 12-ஆம் இடம் இரண்டாம் இடம் நான்காம் இடம் மூன்றையும் பார்க்கிறாரே.! ராகுவை பார்க்கிறார்..!
@yogithala-ng7ovКүн бұрын
Viruchagam kettai 100000 loss police compliant panni erukku kedaikuma madam Salem