விதி | கர்மா | காரணம் | தீர்வு | ஜாதகம் | ஜோதிடம் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது | சனி செவ்வாய்

  Рет қаралды 17,453

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

Күн бұрын

Пікірлер: 35
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏, கட்டங்கள் பார்த்து அதி குழப்பம், நான் பிறந்த பொழுது எழுதிய ஜாதகமும் , தற்போது சாப்ட்வேர் முறையில் வரும் ஜாதகமும் சிறிது வேறு வேறாக உள்ளது. உதாரணத்திற்கு செவ்வாய் எழுதிய ஜாதகத்தில் மிதுனம் கட்டத்தில் இருந்தால், சாஃப்ட்வேர் ஜாதகத்தில் கடகத்தில் உள்ளது , இதே போல புதன் சுக்கிரனும் மாறியுள்ளது, எந்த ஜாதகம் சரி எது தவறு என கண்டுபிடிக்க முடியாநிலை. இது போல பலருக்கும் இருக்கும் எந்த ஜாதகத்தை எடுத்து கொள்ளலாம் , இது குறித்து தாங்கள் ஒரு காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
@SaravananAbi-n8u
@SaravananAbi-n8u 10 ай бұрын
இந்தநிலையில் அய்யா தஇர்வஉதரஉக்கள் சார்
@saravanananbalagan7067
@saravanananbalagan7067 2 жыл бұрын
அய்யா ரொம்ப நன்றி நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என் வாழ்க்கையில் இப்படி தான் நடக்குது இனி மேல் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏
@prabhuk7511
@prabhuk7511 Жыл бұрын
அய்யா தங்களது வார்த்தைகள் அனைத்தும் உண்மை
@aoustenaloysious8324
@aoustenaloysious8324 Жыл бұрын
ஐயா, சனியில் இருந்து 9ல் ராகு குருவுடன் சேர்ந்து உள்ளது. தங்களின் வேறு காணொளிகளிலீ சொன்னது போல், எப்போதும் 2 மேற்பட்ட வேலைகள் பார்ப்பேன், சொந்த தொழிலும் சுய தொழிலும். As an architect i was working from my University time, I always take big break once my working going in Peaks, and start again with after 1 month but again it picks up better than before. This time i got scholarship to travel the world while my business is doing extremely good, but it is very good because traveling the world is my dream and architecture is my passion. As you mentioned i naturally try to do more social work through my Job as much as possible. You were right in all the senses. Thanks a lot, looking forward to join your classes
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
உண்மை💯 மிக்க நன்றி சார்🙏
@vijayashanmugam4980
@vijayashanmugam4980 2 жыл бұрын
🙏வணக்கம் ஐயா பதிவு அருமை சென்னையில் ஒரு நாள் வகுப்பு போடவும் மிக்க நன்றி 🙏🙏
@tohussain6642
@tohussain6642 2 жыл бұрын
Great subject given by you ayya... vaalthukkal
@mahi1080
@mahi1080 2 жыл бұрын
ஐயா கும்ப லக்கினம் கும்ப ராசி 2ல் சனி வக்கிரகம் 12ல் குரு நிசம். குருவும் சுக்கிரனும் சேர்க்கை பலன் சொல்லுங்க ஐயா. இதற்க்கு எந்த ஒரு வீடியோவும் இல்லை ஐயா. இந்த பதிவு போடுங்க ஐயா 🙏🙏🙏
@dhanalakshmimurugan3689
@dhanalakshmimurugan3689 Жыл бұрын
Ayya unmaiye
@sskyaalran
@sskyaalran 2 жыл бұрын
வணக்கம் ஜயா மிக சிறந்த விளக்கும் வாழ்க வளமுடன்
@ashokkumar-fk9vw
@ashokkumar-fk9vw 2 жыл бұрын
அருமை. எனக்கு கும்பத்தில் சனி வக்.5ல் ரா,சுக்,சூரி,புதன்
@sendhilr6646
@sendhilr6646 2 жыл бұрын
அருமைங்க ஞான குரு
@gopalakrishnann6028
@gopalakrishnann6028 2 жыл бұрын
Sir romba useful information sir
@sundariyogeeswaran7916
@sundariyogeeswaran7916 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிங்க சார்💐🙏
@selvikumar1809
@selvikumar1809 Жыл бұрын
Arumaiyana villakkam
@s01922
@s01922 2 жыл бұрын
sanyasa vaankai anmeekam saarntha vaalkai irukka jathaka amaippu pathi podunga sir
@bhaskarp9133
@bhaskarp9133 2 жыл бұрын
Sir your explanations are very good sir.thanks for sharing
@rajakaliappan5421
@rajakaliappan5421 2 жыл бұрын
நன்றி ஐயா.
@balalikebala4408
@balalikebala4408 2 жыл бұрын
Hai Sir by: balakannan Nilakottai
@kalaiyarasank2
@kalaiyarasank2 2 жыл бұрын
கம்பெனி கான்ட்ராக்ட்டரிடம் இருந்து கம்பெனி ஆளாக மாறிய 10 நாளில் பைக்கிலிருந்து விழுந்து அந்த கம்பனியில் வேலை தொடர முடியாமல் போனது. சனியுடன் கேது & செவ்வாயுடன் இராகு.👍🏻👍🏻👍🏻👍🏻
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
Nantri
@dharmalingam.alingam1387
@dharmalingam.alingam1387 9 ай бұрын
sani ragu sevai chanthran sernthal
@prakashm-zx8dz
@prakashm-zx8dz Жыл бұрын
Sani vakram ,sani raghu ore rasiyel ullathu,sevvailirunthu kethu 5l ullathu,suryan ,sani parivarthainum ullathu enna seivathu
@ravibhuvana8419
@ravibhuvana8419 Жыл бұрын
Namaste 🙏🏻 I have been watching you're many videos I am really very happy to get new information sir I want to ask u about my two sons can I call u over mobile phone please let me know sir
@elil1979
@elil1979 Жыл бұрын
Itharku enna seivathu ayya. Pls tell
@mukunthankrishnamukunthank732
@mukunthankrishnamukunthank732 2 жыл бұрын
Ninkal solvathu elame unmai iya
@chockst936
@chockst936 2 жыл бұрын
"ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் ஜாதகம்" என்ற பதிவு சம்பந்தமானது என்னுடைய சந்தேகங்கள். சுக்கிரனுடன் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களும், புதனுடன் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களும் இணைந்திருக்கும்போதும் 3 -11 ஆக இருவரும் இருக்க வேண்டும் என்ற விதி பொருந்துமா ஐயா. கோட்சார கிரகநிலை ஓடிப்போய் திருமணம் செய்வதை தூண்டும் என்றும் கூறியதை சிறிது விளக்குங்கள் ஐயா. ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வதற்கு தசா புக்திகளின் அனுகூலம் வேண்டாமா? ஜோதிட ஆர்வலர்.
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
❤️❤️❤️
@logesharjunan6334
@logesharjunan6334 Жыл бұрын
ஐயா,ஜாதகத்தில் சனிக்கு 5 ஆம் இடத்தில், ராகு உள்ளதா, என்பதை clockwise sa check pannanuma? Illa anti clock wise check pannanuma?
@niranjanigopal111
@niranjanigopal111 Жыл бұрын
Clockwise ahh check pannanum
@Vselv05
@Vselv05 Жыл бұрын
🙏🙏🙏👍
@srisree2658
@srisree2658 2 жыл бұрын
dhas==10, ekadhasi== ek =1 dhas=10, ekadhasi ==11
@tamilselvikalimuthu794
@tamilselvikalimuthu794 2 жыл бұрын
🚀🚀🚀
@மெல்லிசை-வ9ண
@மெல்லிசை-வ9ண 2 жыл бұрын
💅💅💅
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
4- 7 -10 ல் சனி -ராகு.#adityaguruji #jothidam
35:09
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН