விதி நிகழ்த்திய அதிசயம் | எனக்கு நடந்த உண்மை சம்பவம் 🥰 | Voice of Anushan

  Рет қаралды 47,311

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 104
@amnajeem6345
@amnajeem6345 Жыл бұрын
தம்பி அனுசான் இந்த சகோதரனை கிருஸ்னாசகோதரரின்வைத்தியரிடம்சீக்கிரம்கொண்டுபோங்கள்நிச்சயம்குணபடுத்தலாம்🙏🙏🙏🙏🤲🤲🤲🤲👆👆
@mohamediqram6674
@mohamediqram6674 Жыл бұрын
வாழ்க்கையில் மனிதன் கஷ்டப் பட வேண்டும் ஆனால் கஷ்டமே வாழ்க்கையாகி விடக் கூடாது. அந்த வகையில் இப்படியான குடும்பங்களை இனங் கண்டு உதவி செய்யும் அனுஷன் தம்பிக்கு வாழ்த்துக்கள். இருந்தும் நீங்கள் கொடுத்த உதவித் தொகையை இன்னும் கொஞ்சம் கூட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
இருப்பதை வைத்து வளர/வாழ தெரியாத பலரில் கிடைப்பதெல்லாம் வைத்து தொழில் செய்யும் இந்தக் குழந்தையும் அண்ணனை போல அதிசய பிறவிதான்!! 💯👍💯 நிச்சயம் ஆசிரிய கனவு பலிக்கணும். கடவுளை வேண்டுவோம்...!!💐🙏💐 குழந்தைகளுக்காக உதவிய அனுஷனுக்கும் உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 அம்மம்மாவின் பேச்சின் இயல்பு மிகவும் அருமை!!🥰💯🥰 அனைவரும் வாழ்க வளமுடன்...!!💐🙏💐 PS: அனுஷன் உங்க நலனிலும் அக்கறை எடுங்க கடவுளா அப்பப்ப break தரும் போது. நன்றி!!
@tamilarasi2078
@tamilarasi2078 Жыл бұрын
மிகப்பெரிய கஷ்டம் என்று தெரிகிறது.. காப்பாற்றுங்கள் please 🙏🙏🙏.
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Жыл бұрын
அருமை அருமை தம்பி அனுசன் பண உதவி செய்த அன்பு உறவுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@sakilandilu971
@sakilandilu971 Жыл бұрын
கடவுளே இந்த குழந்தையின் நோயை குணப்படுத்தும் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் இந்த குடும்பத்திருட்கு உதவி செய்யுங்கள் அனுஷன்
@sangarr6053
@sangarr6053 Жыл бұрын
ப்ரோ இந்த மாதிரி உதவி செய்யும்போது குடும்பங்களுக்கு தோட்டம் வைக்கும் அளவிற்கு இடம் இருந்தால் ஏதாவது பழ செடி கன்றுகள் வாங்கி சென்று பரிசாக கொடுங்கள்.. மா பலா நெல்லிக்காய் எலுமிச்சை மாதுளை கொய்யா கொய்யா என்று இவை எல்லாம் கொடுத்து நட சொல்லுங்கள்.. கண்டிப்பாக பயன் தரும்..
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
❤❤❤ anushan bro🎉🎉🎉🎉, அருமையான கணொலி
@thanuraj2822
@thanuraj2822 Жыл бұрын
❤❤உதவிய உள்ளங்களுக்கும் மிக்க நன்றி👍👍
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பிகள் அனுசன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊
@davidpathmi9008
@davidpathmi9008 Жыл бұрын
தம்பி ரொம்ப நன்றி சொல்ல வார்த்தையில்லை. எனக்கு தற்போது வயது 62 என் சிறிய வயதில் அம்மாவுக்கு தெரியாமல் வீட்டில் உள்ள அரிசி மற்றும் மரக்கறிகள், எல்லாம் எடுத்துக்கொண்டு போய் கொடுத்து விட்டு வருவேன். அந்த நினைவு தற்பொலுது வருகின்றது
@jeyarajah9224
@jeyarajah9224 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய ஓம்.
@indranipaka1266
@indranipaka1266 Жыл бұрын
Super 👍 அனுஷன் இப்படி உள்ளவரகள் நிச்சயம் முன்னேறுவ௱ர்கள் இப்படிபட்ட வீடியே௱ பே௱டுவத௱ல் ஏழைகளின் வயிறு நிறம்பும் உங்களுக்கும் உதவிசெய்யும். உறவுகளுக்கும் கே௱டி புண்ணியம் 👍🙏
@muralitharan3997
@muralitharan3997 Жыл бұрын
உன்மையிலே கஸ்ரம்தான் அவர்களுக்கு உதவி பன்னுங்கோ bro வாழ்த்துக்கள்
@JeyarajSuresh
@JeyarajSuresh Ай бұрын
மிக்க மகிழ்ச்சி சூப்பர் வுரோ 👍 தம்பிக்கும் வாழ்த்துக்கள்
@varmivarmi9633
@varmivarmi9633 Жыл бұрын
உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்அனுசன்
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
அனுஷன் பணி தொடர. வாழ்த்துக்கள்
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi Жыл бұрын
❤ வாழ்க தமிழ் என்ன ஒரு அன்பான அம்மை அழகாக பேசினார் அழகு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@piriyapiriya8551
@piriyapiriya8551 Жыл бұрын
நன்றி தம்பி மிக்க நன்றி
@qryu651
@qryu651 Жыл бұрын
உதவிகள் செய்வோம். ஒன்று சேருங்கள்.
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 Жыл бұрын
Hi அனுசன் அந்த குடும்பத்தை பார்க கவலையாக இ௫க்கிறது அனுசன் இரண்டு தம்பிகளுக்கும் உதவி செய்த நல்ல உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் அந்த சின்ன தம்பிக்கு படிப்புக்கு உதவி செய்ய வேண்டும் அனுசன் நல்ல பத்தி உள்ளதம்பி அவ௫டைய எதிர் காலம் நல்லமடியாக அமையும் அனுசன் வாழ்த்துக்கள் அனுசன் 🙏🙏🙏🙏🙏
@jamunarani9204
@jamunarani9204 Жыл бұрын
Good job Anushan nice video, God bless you all 😊
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 Жыл бұрын
Thanks anushan❤❤❤❤🙏
@parimalarparimalar3497
@parimalarparimalar3497 Жыл бұрын
Super buro❤❤❤❤❤❤thank you
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
தம்பி உங்கள் உதவும் கரங்களுக்கு கோடன கோடி நன்றிகளும் வாழ்துக்களும் இறைவன் ஆசிகள் என்றும் வாழ்க வளர்க!♥️♥️♥️🙏🙏🙏
@KBG2022
@KBG2022 Жыл бұрын
Doing great Anushan
@tambilanka1334
@tambilanka1334 9 ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Antha thampinuday kathai super ❤anusan thampi ponale kastam parantha maathiri❤paadiamma kathaipathu super ❤❤❤
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 Жыл бұрын
VaalthugalANUZAN
@ThujeepanThujee
@ThujeepanThujee Жыл бұрын
Super Anushan
@PelisithasJeyarasa
@PelisithasJeyarasa Жыл бұрын
Thank you anushan 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍
@Thaya.U
@Thaya.U Жыл бұрын
Thanks Anushan ❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER VOICE OF AUNSHNA BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER 🙏💜💞💚💘💞🤲💘💚🤲👌👌🤘🤘🎉❤🙏🙏🙏
@rajahs500
@rajahs500 Жыл бұрын
Valthukal thampikala
@OlidOlid-ez3qw
@OlidOlid-ez3qw Жыл бұрын
Uthhuveihu ulanguluku nandri
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
வணக்கம் தம்பி அணுசன்
@thavamsee1019
@thavamsee1019 Жыл бұрын
Super❤❤🎉🎉
@aimjoseph8
@aimjoseph8 Жыл бұрын
இலங்கை யில் இப்படி லாம் மக்கள் இருக்காங்களா தமிழ் நாடு விட கொடுமையாக இருக்கிறது 😢
@saanthany5026
@saanthany5026 9 ай бұрын
Supper.🎉🎉🎉
@rishejanan2140
@rishejanan2140 Жыл бұрын
Innocence family when I saw them my eyes being tear ......😢
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Жыл бұрын
Super ❤❤❤❤❤
@raguragu1468
@raguragu1468 Жыл бұрын
Hi vinthan anna thanks 💐
@Shan_Dhanu1120
@Shan_Dhanu1120 10 ай бұрын
Congratulations🎉🎉
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BIRO VOICE OF ANUSHAN THANKS 🙏✋️✨️💖👌🎉💕💗💝👍🙏🙏🙏
@ThenmozhiMaheshkumar
@ThenmozhiMaheshkumar 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
Super thambi ❤️❤️😍😍🙏🏼
@FathimaSiyana-v6q
@FathimaSiyana-v6q Жыл бұрын
Super thambi
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl Жыл бұрын
❤thanks❤ anushan
@sounthaarul9356
@sounthaarul9356 Жыл бұрын
Very nice
@DilochchanDilochchan-xp7fv
@DilochchanDilochchan-xp7fv Ай бұрын
Gode bluss you birathar anpe sivam 🙏🙏🙏🙏🙏
@Shan_Dhanu1120
@Shan_Dhanu1120 10 ай бұрын
Kaddayam name sollanum bro🎉❤
@RVirusha
@RVirusha Жыл бұрын
❤❤❤❤ 🎉
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 Жыл бұрын
🙏🙏🙏♥️♥️♥️👍👍
@bawaniba1318
@bawaniba1318 Жыл бұрын
😥😥😥👌👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@katheesKathees-l1k
@katheesKathees-l1k Жыл бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@vinishroy403
@vinishroy403 Жыл бұрын
Jesus saves everyone ....❤ please catch Jesus
@sarathasaratha2557
@sarathasaratha2557 Жыл бұрын
❤❤❤❤❤❤❤🌹🌹🙏🙏🙏
@denalsandenal4063
@denalsandenal4063 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@mohamadmafas9028
@mohamadmafas9028 6 ай бұрын
😊😊
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy Жыл бұрын
🤲🤲
@sinthusinthu3793
@sinthusinthu3793 Жыл бұрын
🌹🙏👌🎉
@amayababy9194
@amayababy9194 Жыл бұрын
❤❤
@KanthanRasia
@KanthanRasia Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sharonsivanathan-rd7kb
@sharonsivanathan-rd7kb Жыл бұрын
Help them
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@marimathasrathanam9338
@marimathasrathanam9338 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️
@jekanjanu8788
@jekanjanu8788 Жыл бұрын
Kaddayam help pannunga bro anushan
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@user-muthamil
@user-muthamil Жыл бұрын
😢😢😢
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 Жыл бұрын
❤❤❤❤❤❤
@margeretfenelon3940
@margeretfenelon3940 Жыл бұрын
Men nee rompo karuppaiteh🌚
@shinys8873
@shinys8873 Жыл бұрын
Athuku Enna pannalam
@LakshanMadhusan-vw6gz
@LakshanMadhusan-vw6gz Жыл бұрын
❤❤👍👍👍👍🙏🙏🌲🌲
@NitharsanAppan
@NitharsanAppan Жыл бұрын
👍
@KirupakaranKirupa-hg5tg
@KirupakaranKirupa-hg5tg Жыл бұрын
Thampi nengka Anthony thampikku koli vangkikudung
@SharmilaSs-b4m
@SharmilaSs-b4m 9 ай бұрын
❤😂❤❤❤
@سارهمحمد-و3ص7ل
@سارهمحمد-و3ص7ل Жыл бұрын
🙏🤲🙏🤲🧎‍♀️🧎‍♀️😭👍👌
@rishejanan2140
@rishejanan2140 Жыл бұрын
Can I get that boy contact? 😢
@RahuRahu-c2g
@RahuRahu-c2g Жыл бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💖💝
@giritharanarulanantham6780
@giritharanarulanantham6780 Жыл бұрын
👍👍👍👍
@sivakumarypajanthiran2330
@sivakumarypajanthiran2330 Жыл бұрын
vaithugal
@denalsandenal4063
@denalsandenal4063 Жыл бұрын
❤❤❤❤❤❤❤🎉
@KuttyKutty-of9tr
@KuttyKutty-of9tr Жыл бұрын
Hi❤hi❤hi❤hi❤hi❤ko❤hi❤ko
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😅😅😅
@MuthuKunapakiyam-oi8ys
@MuthuKunapakiyam-oi8ys Жыл бұрын
👦👪👪👪👪👪👑👑👑👍👍👍👍👌👌
@davidpathmi9008
@davidpathmi9008 Жыл бұрын
தம்பி உங்கள் எக்கவுன்ட் நம்பர் அனுப்புங்க நன்றி
@aathisiva3681
@aathisiva3681 Жыл бұрын
🥲
@aathisiva3681
@aathisiva3681 Жыл бұрын
🙏
@partheepanjeyaradnam8710
@partheepanjeyaradnam8710 Жыл бұрын
Unga number send pannunga bro
@SrishanmugarasaSteephenajithku
@SrishanmugarasaSteephenajithku Жыл бұрын
ANUSHAn pls give me u r contact pls intha family ku nan enala mudincha help pannanum pls
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசான் உங்கள் சேவை தொடரட்டும்
@tambilanka1334
@tambilanka1334 9 ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@KanthanRasia
@KanthanRasia Жыл бұрын
Super ❤❤❤❤❤❤
@ThushiYanthini-c2u
@ThushiYanthini-c2u 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@denalsandenal4063
@denalsandenal4063 Жыл бұрын
❤❤❤❤❤❤❤🎉
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
💕💕
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
❤❤❤❤
@JeyaDevi-wp8kn
@JeyaDevi-wp8kn 5 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉
@sothinayakamkugan
@sothinayakamkugan Жыл бұрын
🎉❤❤❤
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19