விதிகளை மீறி அடுக்குமாடி கட்டடம் ஆணையர் கையெழுத்தில் போர்ஜ்ரி Newstamil24x7 | Borjri Afroval

  Рет қаралды 73,215

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
-------------------------- விதிகளை மீறி அடுக்குமாடி கட்டடம் ஆணையர் கையெழுத்தில் போர்ஜ்ரி AK பில்டர்ஸ்-ன் ஃபிராடுத்தனம் அம்பலம் Newstamil24x7 | Borjri Afroval | AK Builders
#NewsTamil24x7 #BorjriAfroval #AKBuilders #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 92
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan Ай бұрын
கட்சிக் காரணங்க சப்போர்ட் இருந்தால் என்ன வேனாலும் செய்யலாம் .
@mullarjeganathan2377
@mullarjeganathan2377 Ай бұрын
இதில் அந்த முன்னல் ஆணையரை தீர விசாரிக்க வேண்டும் .
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Ай бұрын
He will join any ruling or opposition party... His kins will join the party opposite to the party he joins.. Every one will become clean including the voters.. Those who lament such atrocities going unpunished & pst comments........ will become laughing stock. Democracy has won or crushed according to position of political parties.... LOL............
@kvrr6283
@kvrr6283 Ай бұрын
அது பொய்யான கையெழுத்தோ, இல்லை உண்மையான கையெழுத்து தானோ... ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்....
@csbhakthi
@csbhakthi Ай бұрын
அப்புறமென்ன கடனுக்கு வாங்குனவனுக வயிற்றில் அடிச்சு இடிச்சிருங்க‌‌.......😢😮😢
@user-tx6dm2ek5s
@user-tx6dm2ek5s Ай бұрын
இது வரை ஏன் அரசு நிருவாகம் சரியான கவனிக்கவில்லை....
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Ай бұрын
அதிகாரிகள் துணையில்லாமல் இது போன்று நடக்க வாய்ப்பே இல்லை
@johnxavier1312
@johnxavier1312 Ай бұрын
Kandipa veedu katuna evanum theriyama lam irukathu ... Police Karan pathu vaati vanthu kaasu kepan veedu katti mudikira varaikum 😂
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Ай бұрын
@@johnxavier1312 அருமையான கருத்து.. உங்கள் கருத்து சிரிக்க வைக்குது... சிந்திக்கவும் வைகுது
@JustCu-p6o
@JustCu-p6o Ай бұрын
கண்டுபிடிப்பு இத்தனை காலம்... பொரம்போக்கு நிலம் இடிப்பு... பல வகையான வாடகை வசூல்... இதை கண்டுபிடிக்க இன்று வரை...
@Nonamechannel9966
@Nonamechannel9966 Ай бұрын
உடனடியாக இடிக்க வேண்டும். இடிக்காமல் விட்டால் அனைவருக்கும் இது முன்மாதிரியாக இருக்கும். விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.
@vjvj7387
@vjvj7387 Ай бұрын
people should avoid this builder
@arunachalampalaniappan9586
@arunachalampalaniappan9586 Ай бұрын
துட்டு துட்டு துட்டு லஞ்சம் லஞ்சம்
@SathishKumar-w6s
@SathishKumar-w6s Ай бұрын
Ellam cutting dhan😂
@parthasarathy663
@parthasarathy663 Ай бұрын
எல்லோரையும் உள்ளே வைக்க வேண்டும்
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 Ай бұрын
Penalty போட்டு விட்ருங்க பா. பாவம் house owners
@vijayanand8197
@vijayanand8197 Ай бұрын
Yes, you're right because owners believed them and buy house by loan with hardworking earning money.
@sathishkannan5688
@sathishkannan5688 Ай бұрын
We support ak builders
@user-vm7xu1lj4d
@user-vm7xu1lj4d Ай бұрын
Vanghunva vaithula adikkatheengha Gopal. 😢😢
@mukundanvaradharajan9590
@mukundanvaradharajan9590 Ай бұрын
If it was constructed violating rules what were the officials doing when it was being constructed. All officials / Politicians are corrupt to the core
@dharmarajramasamy9516
@dharmarajramasamy9516 Ай бұрын
ஆமா.. உங்க கிட்ட permission வாங்கிறதுக்குள்ள apartment கட்ட 100 வருஷம் ஆகும்
@endran1956
@endran1956 Ай бұрын
Super Vidiyal
@ChristudasD-np5bq
@ChristudasD-np5bq Ай бұрын
😢take action cm cell it's effect from Flat people
@LikeLike254
@LikeLike254 Ай бұрын
அதிக followers மற்றும் likes மற்றும் viewers பெற இது போன்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம். வளர்ந்து வரும் பில்டர் இப்படி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை வாய்ப்பும் இல்லை.
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
Enaku enamo corporation commisioner mela tha oru doubtu😂 Enatha sign nalum athu easya kandipiduvhurvaingalaey ellam kasu than
@mrcrazyboy9668
@mrcrazyboy9668 Ай бұрын
Bro avaga sign easy ah irrukum Yaru vennum na lum podura mati😂
@maykithavinayagam3787
@maykithavinayagam3787 Ай бұрын
Sir truly speaking, we are one of their customers after buying we are so upset because all our walls and sealings are in heavy leakage while we asked that manager idiot told us whether we gave you any written document that your building won't be having any leakage and shouted at us, they definitely do all such things very poor ethics 😢😢😢
@mrcrazyboy9668
@mrcrazyboy9668 Ай бұрын
Feeling sad sir
@chakrapanijagannathan6651
@chakrapanijagannathan6651 Ай бұрын
In the Bank each officer's signature is given an Index Number. In the same way the Government official signature should also be indexed and the number should be affixed along with signature.
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 Ай бұрын
இதுவும் கடந்து போகும்.
@vivekanandan350
@vivekanandan350 Ай бұрын
தேவையில்லாமல் நியூஸ் பொடரீங்க.... இதெல்லாம் மெலட விஷயம்.... ஒன்னும் புடுங்க முடியாது
@ravendirans2374
@ravendirans2374 Ай бұрын
மின்வாரியம் மின்சாரம் போல் செயல்பட்டு இருக்கிறது
@Adviews100
@Adviews100 Ай бұрын
எல்லாம் அதிகாரிகளும் ரேம்ப யோக்கியர் மாறி Tv முன்ன வந்து பேசுவாங்க பாருங்க😂😂😂
@jaikumar-bc8it
@jaikumar-bc8it Ай бұрын
எல்லா பில்டர் ரும் இப்படி தான் செய்றாங்க
@mrcrazyboy9668
@mrcrazyboy9668 Ай бұрын
Not every builder brother There genuine builders and planners too
@cgbalaji5
@cgbalaji5 Ай бұрын
Partha Builders(Triplicane) also doing like this..
@bhuvaneshnarayanasamy3153
@bhuvaneshnarayanasamy3153 Ай бұрын
Eb lanjam vangamathan transformer vechangala? Basic verification panalaya? Yarukumea lanjam kudukamathan ithalam nadanthucha?
@ranganathank.s3747
@ranganathank.s3747 Ай бұрын
இது என்ன தீ துறையில் பல உரிமம் போலியாக ஸழஙக ப்பட்டுள்ளது. கேஸ் புஸ்வாணமாகிவிட்டது.
@nicholatesla8544
@nicholatesla8544 Ай бұрын
விடியல் ஆட்சி சென்னை சூப்பர்
@sathishkannan5688
@sathishkannan5688 Ай бұрын
இதில் அந்த பில்டர் மேல் எந்த தவறும் இல்லை.
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t Ай бұрын
உரிமையாளர் எந்த திராவிடர்கள் ‌‌.‌‌!!!!!!????!!!!!!! பாழாய்ப் போய்ட்டது தமிழகம்.....😭
@RamasamyM-sj1ny
@RamasamyM-sj1ny Ай бұрын
Katchikara naikalin Support irukkum.
@RamasamyM-sj1ny
@RamasamyM-sj1ny Ай бұрын
AK Builders Owner CE O naikalin Kunjai aruthu Padam pugatta vendum Appuram no jalsa Mottai than
@sarathraja4955
@sarathraja4955 Ай бұрын
எப்படி வரும் ......இதையெல்லாம் நாம் நம்ப வேண்டும்
@prabhakaranprabhakaran2591
@prabhakaranprabhakaran2591 Ай бұрын
Pakathu veetla yenda naya transformer vacha? Unnoda building disturbance agakoodathu nu pakathu veetu edatha enna mayithuku disturb panniringal
@rranganathan4598
@rranganathan4598 Ай бұрын
Pakkathu veetil transformer shows sorry state of affairs in TN. Public will get what they deserve. No arrests even after complaint by IAS officer.
@sathishkannan5688
@sathishkannan5688 Ай бұрын
இந்த செய்தி நிறுவனம் புரிதல் இல்லாமல் தவறான தகவலை பரப்பி வருகிறது.
@Truetamil537
@Truetamil537 Ай бұрын
I am the one of the client of this builder they are genuine person only, please don't spread fake news about this company.
@supercomputerabcd961
@supercomputerabcd961 Ай бұрын
Very shame. What type of Tambaram Municipality having system? Total violation.
@yuvaraje3890
@yuvaraje3890 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@SakthiBliss
@SakthiBliss Ай бұрын
valakkai iluthappadithu palveru santhegangalai.. -- santhegam ethuvum vendamm.. ethavachum therumaannu paappanga
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 Ай бұрын
கட்டடத்தை மாநகராட்சி இடித்து தள்ள வேண்டும் 🥵🥵🥵 அதுதான் மற்ற பில்டர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் 🥵🥵
@mrcrazyboy9668
@mrcrazyboy9668 Ай бұрын
Nothing can be happen brother
@ksrrangarajan
@ksrrangarajan Ай бұрын
Collection too much
@ramumurugesan9710
@ramumurugesan9710 Ай бұрын
இரும்பு கரம் எங்கே உள்ளது
@user-lf5ts8zx9p
@user-lf5ts8zx9p Ай бұрын
இதை நீதி மன்றம் கொண்டு செல்லவேண்டும்..
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Ай бұрын
தமிழகத்தில் , அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆதரவாக EB தொழிலாளர்கள் ஆப்ரிக்கா நாட்டில் இருந்து வந்து , டிரான்ஸ்பார்மர் மாற்றினார்களா?
@mahendran5747
@mahendran5747 Ай бұрын
அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டு விசாரணை பண்ணுங்க.
@graghunath2106
@graghunath2106 Ай бұрын
Result =?
@xyz12345abc1
@xyz12345abc1 Ай бұрын
Yoww adhu Forgery Approval nu podanum ya.... Enna le news channel 😢
@Tamilsongs2813
@Tamilsongs2813 Ай бұрын
Karma vitathu
@vinothkumar-du4lz
@vinothkumar-du4lz Ай бұрын
Atlast buyer suffer
@mrcrazyboy9668
@mrcrazyboy9668 Ай бұрын
Correctly said
@kidoo1567
@kidoo1567 Ай бұрын
Arasiyal naai naal than all problem
@city4raj
@city4raj Ай бұрын
60% apartment ullathan transformer vachirukanga Chennai la, ivanachi velila vachrikan
@sathishkannan5688
@sathishkannan5688 Ай бұрын
Please don't spread fake news to public this cause every innocent people's life.
@chandramouliramachandran4217
@chandramouliramachandran4217 Ай бұрын
இந்த கதை எல்லாம் சரி. எப்படி TNEB அடுத்த வீட்டில் transformer நிறுவ முடியும். முடிவு சான்றிதழ் இதில் ஒரு விஷயமே இல்லை.
@vadaivat
@vadaivat Ай бұрын
AK ajith kumar ah 😂
@mrcrazyboy9668
@mrcrazyboy9668 Ай бұрын
Know one can pluge anything Waste of time
@senthilkumaran0072
@senthilkumaran0072 Ай бұрын
Yo avan avan 20 floor katuran avana poi pudinga.
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su Ай бұрын
விடியல் ஆட்சியில இப்படி இடிக்க வேண்டும்னா.... சென்னை முழுவதும் இடிக்க வேண்டும்... இவ்வளவு நாள் ஏன்‌ தூங்கிட்டு இருந்தீங்களா
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 Ай бұрын
எல்லாம் காசு கொழுப்பு தான் 🥵🥵🥵
@jaikumartamilsongs4250
@jaikumartamilsongs4250 Ай бұрын
சாரி பா....த்ரு
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 Ай бұрын
@@jaikumartamilsongs4250 என்ன ஊம்பிடுவியா 🥵🥵
@manuchithra7343
@manuchithra7343 Ай бұрын
Thotti ooda boti ah uruva poraanga
@SakthiBliss
@SakthiBliss Ай бұрын
Vidiyal model !!! Makkal madiyal model !!!
@user-wf5cx1tx2w
@user-wf5cx1tx2w Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vijaykanth8278
@vijaykanth8278 Ай бұрын
😂😂😂😂😂😂
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Tyre nakees adimais govt boys construction 😊
@chinnapaapa5102
@chinnapaapa5102 Ай бұрын
எடப்பாடி ஆளா தான் இருப்பான்
@user-pu6sr5bw4m
@user-pu6sr5bw4m Ай бұрын
இந்த சேனல் காரனுக்கு ஒரு கட்டிங் இப்போ குடுக்கணும்
@varahiamma5129
@varahiamma5129 Ай бұрын
ஆமா ஆமா😊😊
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 69 М.
Why PM Modi is in Brunei | Vantage with Palki Sharma
8:30
Firstpost
Рет қаралды 298 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15