விதியை எப்படி மாற்ற முடியும் | அகத்தியர் வாக்கு

  Рет қаралды 4,182

சித்தன் அருள் | Sithan Arul

சித்தன் அருள் | Sithan Arul

Күн бұрын

சித்தன் அருள் - 1472 - முதல் பகுதி - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் மதுரை வாக்கு!
அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
விதியை எப்படி மாற்ற முடியும் | அகத்தியர் அருள்வாக்கு
​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Пікірлер: 12
@mayavanr7218
@mayavanr7218 4 күн бұрын
Om agaththiyar potri
@umaannamalai1342
@umaannamalai1342 8 ай бұрын
Om Agatheesaya potri
@jayantinavithar2941
@jayantinavithar2941 2 ай бұрын
Guruve saranam 🙏 🩵
@rajcreations5326
@rajcreations5326 5 ай бұрын
ஓம் ஸ்ரீ அகத்திய சித்த சாமியே போற்றி போற்றி
@sampoornamkannan
@sampoornamkannan Ай бұрын
The idea behind the question is not to challenge or accept fate. Instead to understand that it is an emanation from the ego and try to find ways of losing it, either by Vichara or by surrender. Sri Ramana Maharishi.
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 5 ай бұрын
அகத்திய பெருமான் பொற் பாதம் போற்றி... ஓம் அகத்திய மகரிஷி போற்றி.
@sivashakthitharan4943
@sivashakthitharan4943 4 ай бұрын
ஓம் அகத்தீசாய நம
@sampoornamkannan
@sampoornamkannan Ай бұрын
Ahathu + Easaya + namaha. Means that Devan or faculty who is residing in the space of my heart and prompting I..I..I.. all the time. When we wake up we pick up the 'I' and start identifying with worldly objects, to become Jivas. In stead everyone should hold on to the 'I' and find out what it is and where it came from. - Ramana Maharishi
@RelionproConsultancy
@RelionproConsultancy 5 ай бұрын
Ayya 🙏🙏😭😭 engala kapatrunga swamy
@abiiyyeriyyer7137
@abiiyyeriyyer7137 9 ай бұрын
Om agathesaya namah
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 7 ай бұрын
எங்களுக்கு அருள் வாக்கு சொல்ல முடியுமா ஐயா நன்றி 🙏🙏🙏
@AgathiyarSiththanArul
@AgathiyarSiththanArul 7 ай бұрын
விபரங்களுக்கு சித்தன் அருள் வலைத்தளத்தை பார்க்கவும் siththanarul.blogspot.com/
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
அகத்தியர் அருள் வாக்கு
3:52
ஆதி யோகி
Рет қаралды 6 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН