மேடம் நீங்க நாகர்கோவில் நாகராஜா கோவில் விழாவில் பட்டிமன்ற பேச்சு கேட்டோம்.மிக அருமை. துல்லியமான பேச்சு தெளிவான கருத்து. தமிழ் உச்சரிப்பு அருமை. வாழ்க வளர்க.
@ubaisoolkarunaiabdulrahim6030 Жыл бұрын
வணக்கம் தங்களது பேச்சை இப்போது தான் முதல் முறையாக கேப்சி றேன். மிகவும் உயர்ந்த பேச்சு. நன்றி. Ubaisool karunai, Abiramam
@shanmugavelramasamy19082 жыл бұрын
அருமை சகோதரியின் பேச்சு சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது..வாழ்க்கையை சுமையாக நினைத்தால் வாழமுடியாது ..இதுவும் கடந்து போகும் என்ற எண்ண ஓட்டத்தில் லேசாக எடுத்துக்கொண்டால்...வாழ்க்கை பயணம் நல்ல படியாக கடந்து போகும் என்பதை அழகாகவும் தெளிவாகவும் உறைத்த சகோதரிக்கி வாழ்த்துக்கள் ......
@v.gowthamv.gowtham59672 жыл бұрын
மலர ர
@Smile-ft7kj Жыл бұрын
💯
@MohammedhabilMohammedHab-ey2wh11 ай бұрын
Hmm
@MohammedhabilMohammedHab-ey2wh11 ай бұрын
❤🎉😅pym. Z
@MohammedhabilMohammedHab-ey2wh11 ай бұрын
I'm mm
@amirthageetha4381 Жыл бұрын
அருமை,,அருமை சகோதரி!!super!!
@GanesanRamakrishnan-b9m19 күн бұрын
அப்பா, பல நாட்கள் கழித்து நீங்கள்தான் விதியின் வலிமையை மிகச் சரியாக சொன்னீர்கள்.
@k.s.jawaherlal37652 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி ksj
@alphonsaraphael25222 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி.மிக அருமை சகோதரி இன்னும் இது போல் பேச்சு திறமைஉங்கள் மூலம் செவிமடுக்க இறைவன் உங்களைஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைவனைபிராத்திக்கிறேன்வாழ்க வளம் முள்ள பேச்சுதிறமையுடன்.
@kamalmustafa33352 жыл бұрын
Rrrrrrt
@kamalmustafa33352 жыл бұрын
Th
@kalyaniarunsiva10862 жыл бұрын
@@kamalmustafa3335 aaaaaaaaaa
@mohant.godenkl47883 жыл бұрын
அற்புதமாக மிகவும் ஆழமாக யோசிக்க வைத்தீர்கள் நன்றிங்க மேடம்
@manickamvasagam84772 күн бұрын
😢
@jayavelthirujayavel32013 жыл бұрын
வணக்கம் உங்கள் மனதில் உள்ள விஷயங்களை மறைக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு தருணத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி இரண்டு நாட்டு இளவரசனின் கதை மிகவும் பிடித்திருக்கிறது மற்றும் பெண்களின் ஆழ்மனதில் உள்ள விஷயங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது அதற்கான விளக்கம் மிகவும் அருமை மேடைப்பேச்சாளரே நன்றி
" எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. ஆண்டவனின் வழிகாட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். நீதியின் மறு பக்கம். தர்மம் வெல்லும். விதியை மதியால் வெல்ல முடியும் என்பார்கள். ஆனால் விதியை மதியால் வெல்ல முடியாது. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. வாழ்வில் இளமை என்பது கழிகின்ற வேடம். துன்பம் என்பது வரவு. சுகம் என்பது செலவு. நாம் இருப்பது கனவு. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்." * பாரத் மாதாக்கி ஜே *
@gandhimathin88643 жыл бұрын
மிக மென்மையும் மேன்மையுமிக்க வழிகாட்டுதல் அம்மா! அற்புதமான தங்கள் பகிர்வுகள் தொடர இறைமை இணைந்து இருக்கட்டும் அம்மா!
@palaniSamy-xr4sl2 жыл бұрын
B
@sivaperumal838517 күн бұрын
உண்மையான பேச்சு.சூப்பர்
@gomaathaasrysu.kuppusamy16312 жыл бұрын
நான் அறியாத ரகசியம் ஒன்றை சொல்லிவிட்டீர்கள்💝
@jeyanthilalbv179711 күн бұрын
சகோதரி கவிதா ஜவஹர்அவர்களே .விதி.எம்பெருமான் நாறாயணன்,கடவுள்,தம் ஆல்மனதில்பதிந்தள்ளது.விதி.தம் பேச்சுக்கு தலைவணங்குகிறேன்.ஆசி.புங்கா.BVJ. 75.
@thilagavathythilak96234 ай бұрын
❤️❤️❤️சூப்பர் மிகவும் அருமையான சொற்பொழிவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள🙏🙏🙏
@jobgnanadoss88493 жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் super GoD bless you sistor
❇️ அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிக சிறப்பான பயனுள்ள அறிவுரை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏
@santoshigopalsantoshigopal89902 жыл бұрын
Llĺ
@sekarm70942 жыл бұрын
Thankyou
@knr99992 жыл бұрын
@@sekarm7094 ,,
@nagarajanramadoss53172 жыл бұрын
Super 🙏🔥🙏
@tharjarajpandiyan16566 ай бұрын
தோழியரே அருமையாக சொல்லி விட்டீர்கள் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள்
@vinayagasundaria61052 жыл бұрын
அருமை அற்புதம்.எப்போதும் உங்கள் பேச்சு மிகவும் அருமை.
@sasa-ir2oo2 жыл бұрын
திரு கவிதா அவர்க்கள் Speach super
@manikarthikgk3253 жыл бұрын
மிகவும் அருமையான நியாயமும் தர்மமும் மான பேச்சுக்கள் வாழ்த்துக்கள்
@Dhurai_Raasalingam2 жыл бұрын
வாழ்த்துகள்.
@kumars91472 жыл бұрын
@@Dhurai_Raasalingam l
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@kumars9147 வணக்கம் குமார், என்ன கூறுகிறீர்கள்.
@s.swaminathansamy9744Ай бұрын
நுண் அறிவு திறமை பேச்சு, வாழ்க வளமுடன்
@girigiri65904 ай бұрын
அருமையான பதிவு❤
@gandhimohan.d66202 жыл бұрын
அன்பு சகோதரிக்கு இனிய நல்வாழ்த்துக்கள்! நலமுடனும்,வளமுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்!
@pandiarajtnstcrtd68442 жыл бұрын
அருமை சகோதரிக்குவணக்கம். மன்னர் ஆட்சி காலத்தில், சம்பந்தப்பட்ட காரியத்தில் மனைவியே முடிவு எடுத்தார். ஆனால் இன்றைய காலத்தில் சம்பந்தப்பட்ட காரியத்தில், மனைவி, முடிவு மொபைல் போன் மூலம் ஒப்படைக்கப்பட்டது
@sethuraman28503 жыл бұрын
அருமை சிறப்பு சகோதரிக்கு வாழ்த்துகள்
@batshamurugan4001Ай бұрын
அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா
@jeevamanika59053 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@pasumaivel13843 жыл бұрын
நன்றி madam வாழ்க்கைக்கு தேவையான பளீர் செய்தி good good
@pirithiviraj92112 жыл бұрын
சகோதரி மிகவும் அற்புதமான பேச்சு இதை லஞ்சத்தில் கோடி கோடியாக பணம் சேர்க்கும் அரசியல் வாதிகள் அரசு ஊழியர்கள் புரிந்து கொண்டு நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.
@tamilarasan24572 жыл бұрын
சிறப்பான கருத்து பேச்சு சகோதரி கவிதா வாழ்த்துகள்.
@murugesanarjunan68046 ай бұрын
சகோதரி நீண்ட ஆயிலோடும் நீங்காபுகழோடும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@sankarv5797Ай бұрын
சகோதரி நான் உங்கள் ரசிகன்
@vanjlkovansvanjlkovans43383 жыл бұрын
அற்புதம்மா, தெளிவான.பண்பான, அடக்கத்தோடு,கூறிய விஷயங்கள் மிக மிக அருமை. வாழ்க வளமுடன்!
@thangapandymuthaiahnadar1753Ай бұрын
Thank you very much for the most important & useful message. Regards.
@ramamoorthyk82163 жыл бұрын
யம்மா...உளகத்தின் ' ஐந்து தலைமுறையாய் வறுமையில் உள்ளோம். குழந்தைகள் காதல் செய்வதாக முதன்முதலில் துவக்கிவைத்துப் பாழடித்த ராசா
@Fakirmohideen-q7t3 жыл бұрын
உள்ளத்தை. எழுச்சி பெறச் செய்யும் உன்னதமான கருத்துக்கள்.
@SheikAbdullah-y6m Жыл бұрын
அது என்னவோ உண்மைதானுங்க! கண்ணுமுழுச்சா காபி, முழிக்காட்டா பால்❤
@justinrajathurai2099 Жыл бұрын
It's really very correct, iknow about in my life
@gajacsgm77232 жыл бұрын
மதிப்பிற்குரிய அம்மையாரே இந்த நாடும் இந்த உலகம் நலம் பெற உங்களுடைய சொற்பொழிவில் கூறும் உவமைகளும் எடுத்துக் காட்டுகளும் அருமை உங்கள் சழுகப் பணி தொடரட்டும் நல்வாழ்த்துக்கள.
Nice information.. Your speech is always impressive and good to listen. ❤
@manokarik60352 жыл бұрын
Unga speech fulla pakka thonuchi super akka
@ponnshankertraders497826 күн бұрын
அருமை அருமை அம்மா
@vijayanradhakrishnan3618 Жыл бұрын
Very very nice speech by Prof. Kavitha Jawahar. The way she tells will definitely everyone will understand and it will touch the mind. Fantastic. All the best God bless you
@myyoucrude42112 жыл бұрын
Madam speech. Always good nice..... Live long. Live long
@parameshwaranparameshwaran89062 жыл бұрын
அருமை செற்பொளிவு சகேதரி
@bharathibharathi32463 жыл бұрын
இயல்பான தங்கள் மெனக்கெடலுக்கு Salam சிஸ்டர்!😊🙏
@vijayakumar12132 жыл бұрын
அருமையாக உள்ளது நன்றி
@lkkanthu73043 жыл бұрын
அருமை அருமை .... இதனை நம் ஆழ்மனதில் பதிய வேண்டிய பதிவு
@kandasamyn6 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க அம்மா
@dosssubbaih88902 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sumathysampath41873 жыл бұрын
My favorite motivational speaker. Hats off mam.
@nadesannadar8702Ай бұрын
விதியை மதியால் வெல்லலாம்.
@GanesanRamakrishnan-b9m19 күн бұрын
விதியை மதியால் வெல்லவும் ஒரு விதி அமைப்பு இருந்தால் மட்டுமே உன் மதி வேலை செய்யும். நிச்சயம் நீ 30 வயதுக்குள் உள்ள, பெரும் பிரச்சனைகளை சந்திக்காதவனாக இருப்பாய்.
@MANIMEKALAINATARAJAN-x8sАй бұрын
இவருடைய பட்டிமன்ற🎉 பேச்சை கேட்க வேண்டிய நிலைக்கு விதி தான் காரணம்.
@victorpaul39373 жыл бұрын
kavitha amma your speech very very nice tk u amma god bless
@velukumarvelukumar920427 күн бұрын
Very good message thanks for you ❤🎉
@jawaharbabu1232 жыл бұрын
Arumai...unmai...I follow same things in my life ..
@sunilkumar-mh4wm3 жыл бұрын
சிந்தனை செய்ய தூண் டும் பேச்சு வார்த்தை கள் மிகவும் அருமை நன்றி
@aishwaryavenkatesh91333 жыл бұрын
உண்மைதான் மேடம் விதி மதியால் வெல்வது மிக கடினம் அம்பத்தூரில் இருந்து ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் நன்றி மேடம் வாழ்க வளமுடன்
@selvarajs40402 жыл бұрын
Nice madam give more massage thanks.
@JeganS-l8z7 ай бұрын
You are. Great jegan advocate
@saravananbgsaravananbg3064 Жыл бұрын
Super.... Sagothri
@sssskannan57822 жыл бұрын
உண்மை அருமை
@bharathidasankirubasamudra3425Ай бұрын
Super madsm awesome.
@vasrinath3 жыл бұрын
மிக சிறந்த கருத்து. அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி. மிகவும் சிறப்பாக வருவீர்கள்.
@gopalnadar89512 жыл бұрын
அருமையாக இருக்கிறது
@chellathurai.t47722 жыл бұрын
தங்களது கருத்து ஆழமாகவும் சிந்திக்கவும் சிறப்பாகவும் இருந்தது வாழ்த்துக்கள்
@pandurenganveeraswamy91752 жыл бұрын
Mega mega Arumai speech p.vasanthi
@manisri46552 жыл бұрын
Semma mass vazhkkai vazhikatti
@iranaveeranjohnpeter3361Ай бұрын
எத்தனை மணி நேரம் வேண்டு மானாலும் கேட்கலாம்
@duraisamydevaraj29072 жыл бұрын
அருமையான பேச்சு
@kowsalyakowsi77553 жыл бұрын
Very great excellent speech..... God bless you.....
@akgaminggod67923 жыл бұрын
Super ammaa. Vera level anupavam.. I love you ammaa
@azizcoker3183 жыл бұрын
அருமை உண்மை தான் சசொதரி
@vrprabhu842 жыл бұрын
வேற லெவல்
@PackirsamyPackirsamy-j4h18 күн бұрын
👍👍👍👍❤️❤️❤️👍நன்றி நன்றி
@dharmalingam98962 жыл бұрын
அற்புதம்.அருமை.அருமை..
@vaangasamaikalamsaapidalam4 ай бұрын
Arumai sister Arumai 😊
@selvimuthukumar14092 жыл бұрын
மிக அருமையான பேச்சு ந்ன்றி
@ponvanathiponvanathi43503 жыл бұрын
இறுதியில் கூறிய கதை சிந்திக்க வைக்கிறது. 👍💐
@SenthilKumar-em7pp2 жыл бұрын
நல்ல பேச்சு வாழ்த்துக்கள்
@ganeshmuthulingam13323 жыл бұрын
ARUMAI AKKA
@veerananayyavu9303 жыл бұрын
Arumaiyana karuthu padivu🙏🙏🙏
@thangarajrajendran68702 жыл бұрын
மிக அருமை அம்மா.
@ramachandranr96252 жыл бұрын
மிக. அருமை அருமை
@murugaperumal.arumugam72312 жыл бұрын
#கவிதாஜவஹர்மேடம்பேச்சுஅருமை_
@jaisrineshkamala9759Ай бұрын
Super senior.
@sankars51682 жыл бұрын
அருமையான கருத்து மேடம், வாழ்க வளமுடன்
@palanithrichi17833 жыл бұрын
நல்ல கருத்து எனக்கு மிகவும் பிடித்தது நன்றி
@arumugamchandrasekar68863 жыл бұрын
விதி என்பது மடமை. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய் வருத்த கூலி தரும்.... தங்கையே மக்களுக்கு தன்னம்பிக்கை தரும் பேச்சு மட்டுமே பேசுக