மகாபாரதத்துடைய அந்தப் பாரத போர் 13வது நாள் நிகழ்வை மிக தெளிவாக கண்முன் நிறுத்திய உங்கள் பேச்சு மிக அருமை
@chendurgk10 ай бұрын
அருமை
@chezhianmuthiah4517Ай бұрын
Good speech
@Sivasakthikumar-zk1qo6 ай бұрын
உங்க பேச்சு அருமை சார் ஆனாலும் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பது உண்மைதான் அதே நேரம் விதியை ஒருவர் மதியால் வெல்லலாம் என்பதும் உண்மை அது பல இடங்களில் நடந்திருக்கு.
@arunans49427 ай бұрын
இந்த பதிவின் முழுமையும் மீண்டும் பதிவைடவும். தயவுகூர்ந்து 🙏🙏🙏🙏
@HariHaran-mb3hh3 ай бұрын
மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை; வானோர்க்கு எல்லாம் நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர்; சேயனாம் அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை வெவ்வேறு ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே?