விவசாய நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டியவை | How to buy farming land | உமா ரமணன்

  Рет қаралды 13,944

Sirkali TV

Sirkali TV

Күн бұрын

விவசாய நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு உமா ரமணன் | AuroOrchard Umaramanan
நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு மூலம் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதால் இவ்வளவு நன்மைகளா? • நிழல்வலை குடில் அமைத்த...
ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | உமா ரமணன் ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Uma ramanan | Regenerative Farming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
for training pls contact
SLI Raja ganesh 9787854557
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 23
@tnpscmakingchange
@tnpscmakingchange 3 жыл бұрын
அருமையாக பேசுகிறார் மிகவும் தெளிவாக.. நன்றி அண்ணா
@vmsivalingamkon4824
@vmsivalingamkon4824 3 жыл бұрын
அருமையான பதிவு ஒரு சென்ட் நிலமாக இருந்தாலும் சொந்த நிலமாக இருக்க வேண்டும் நன்றி
@ahmedjalal409
@ahmedjalal409 3 жыл бұрын
எலி வளையாக இருந்தாலும் தனி வளையாக இருக்கணும்
@thangadurai7701
@thangadurai7701 3 жыл бұрын
Naan Oru acre thaan vivasaayam seithullen niraiya land Othikku Varuthu aanaalum Naan virumbala naan eyarkkai vivasaayam seiren kasdappttu aduthavar nilathai maathanumaa 😁😁
@ltavm7822
@ltavm7822 2 жыл бұрын
ஐயா நாங்க சுமார் 65 ஆண்டுகள் வரை எந்த ஒரு Agreement இல்லாமல் பயிர் செய்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது இந்த இடம் விற்பதாக சொல்கிறார். இதற்கு நஷ்டயிடு கோர முடியுமா? வழி கூறுங்கள் ஐயா.
@Gobisankar.
@Gobisankar. 3 жыл бұрын
Correct
@aadham73
@aadham73 3 жыл бұрын
Assalamu Alaikum Thank You ❤️💕
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 жыл бұрын
அழகு தமிழ்..நல்ல தெளிவான விளக்கம்...
@infinityTamilan
@infinityTamilan Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை lease it's not better
@samibalakrishnan9251
@samibalakrishnan9251 3 жыл бұрын
நம்மாழ்வார் ஐயா vaanagam வாங்கும் பொழுது தங்கள் அறிவுரை பெறாமல் போய் விட்டார்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
???
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Nammazhwar ngo mulana develop panninaar.
@manummanamum1766
@manummanamum1766 3 жыл бұрын
சூப்பர் பதிவு 👌
@johnweslyedward2237
@johnweslyedward2237 3 жыл бұрын
Good advises ... thank you very much...
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
My pleasure!
@gnanasoundarya3482
@gnanasoundarya3482 3 жыл бұрын
எனது அரை ஏக்கர் நிலத்தில் நீர் மிகவும் உப்புத்தன்மை உடையதாக இருக்கிறது. செடிகள் வளர்கின்றன ஆனால், நட்ட சில காலங்கள் நல்ல தண்ணீர் ஊற்றினால் மட்டுமே உயிர் பிடிக்கும். அந்த சில காலம் கழிந்த பின்னரே உப்பு தண்ணீர் பயன்படுத்த முடிகிறது. நல்ல தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.. எனவே மிக உப்புத்தன்மை உடையதாக இருக்கும் நீரை எவ்வாறு சிறிதளவேனும் பக்குவப்படுத்துவது என்று வழி தெரிந்தால் பகிரவும்..
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக ஐயா அதற்கான விடை தெரிந்தால் அதை வீடியோவாக விரைவில் வெளியிடுவோம் தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்
@beltpalacebeltpalace4658
@beltpalacebeltpalace4658 3 жыл бұрын
Which district are u...??
@infinityTamilan
@infinityTamilan Жыл бұрын
Water filter use pannuinga bro
@arulvel6965
@arulvel6965 3 жыл бұрын
Hi
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
hi
@arulvel6965
@arulvel6965 3 жыл бұрын
@@SirkaliTV i want original seeds of tamilnadu do you have any sir I will develop seeds and distribute please help me
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்... தாங்களும் தங்கள் பகுதியில்இருந்து மறைந்துபோன ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 18 МЛН
How to Choose Agriculture Land in Tamil | How to Buy Agriculture Land | Agri School
6:22
Vivasaya Kalathil - விவசாய களத்தில்
Рет қаралды 47 М.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН