விவசாயி யாரும் மதிப்பதில்லை விவசாய பொருள்கள் விலை நிர்ணயம் செய்வதில்லை விலை பொருட்களை ஏற்றுமதி செய்தால் மத்திய அரசும் மாநில அரசும் அரசியல் செய்ய முடியாது அதனால் விலை நிர்ணயம் செய்யாமல் வைத்திருக்கின்றார்கள்
@ptr10643 ай бұрын
விவசாயிகள் வெற்றி பெற பல வழிகள் இருக்கிறது.தேடல் இருக்கவேண்டும்.
@Ramaraj-h8d16 күн бұрын
யார் அண்ணா நீங்க இவ்ளோ நாளா எங்க இருந்தீங்க 2026 ல சு எம்எல்ஏ வா நின்னு வெற்றி பெற்ற விவசாயத்திற்கு நல்ல திட்டங்களை உருவாக்கவும் வாழ்த்துக்கள்
@cinnameganathan8605Ай бұрын
வேளாண் பட்ஜெட் ஒரு பயிர் பெயர் போட்டு இத்தனை கோடி ஒதுக்கி இருக்கு இந்தபணம் எந்த விவசாயி பலன் அடைந்தார் சரியாக விளக்கவும்
@sollaieyerkaipannai45633 ай бұрын
மச்சான் வக்கீலு சிறப்பான பேச்சு
@krishnamoorthydt37523 ай бұрын
போடக்கூடிய சட்டங்கள் அனைத்தும் வசதியுள்ளபக்கமே செல்கிறது.
@vveerakumar73263 ай бұрын
ஒரு விவசாயி தன் வீட்டிற்கு மட்டும் வீவசாயம் செய்யவும்
@rajendranchandrasekaran2573 ай бұрын
Thanks for highlighting the farmers status
@karupusamykongusathyamanga96773 ай бұрын
❤❤🎉🎉🎉 good speech eaasan sir
@jothickjothick-tb7fs3 ай бұрын
500000ஸ்கீம் இலவச மின்சாரம் வழங்க இபியிலிருந்து நோட்டீஸ் வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன இன்னும் வரவில்லை ஐயா?
@vennimalaiyadavyadav55792 ай бұрын
Good morning 👍🙏
@lsriman3 ай бұрын
Excellent speech 👏🏻👏🏻
@prasadmurugan-r5t3 ай бұрын
Truth
@sivarajan7353 ай бұрын
உண்மையான அனைத்து விவசாயிகளும் சிந்திக்க வேண்டிய உணர வேண்டிய பதிவு. நன்றி......
@nallagoundarcinnanangounda28243 ай бұрын
வக்கீல் ஐயா எந்த அரசும் விவசாயிகளை காப்பாற்றாது. எந்த சட்ட திருத்தமும் விவசாயிகளுக்கு துணை நிற்காது. 50 வருடங்களாக பார்த்தாகிவிட்டது. நம் கண்முன் தெரிகின்ற ஒரே வழி செலவில்லா இயற்கை விவசாயம் இறைச்சி விவசாயம் இது இரண்டு மட்டுமே இப்போதைக்கு விவசாயிகளை காப்பாற்றுகின்ற ஒரே வழி
@sivarasut35093 ай бұрын
👌🙏🙏🙏
@rameshradha11652 ай бұрын
உற்பத்தி நிறுத்த போராட்ம் இல்லயா இன்னும் பத்து வருஷம் 😊😊😊😊😊😊வழி க்கு வரும் அரசு
@gunasekar25903 ай бұрын
🙏
@kandasamyKandhasamy3 ай бұрын
🎉❤🙏🇮🇳🎆⛳🔰🧘♂🎉
@selvakumar-qb8ge3 ай бұрын
Water management ku ondrum seyya villai dmk govt.
@selvakumar-qb8ge3 ай бұрын
Agriculture ku good price,water koduthal agriculture development akum.
@selvakumar-qb8ge3 ай бұрын
Tamilnadil water management ku important koduthu seyya villai dmk. 1000feet borewell pottu kadanali aki ullanar farmers.
@selvakumar-qb8ge3 ай бұрын
Water management important koduthu seithu iruthal erikal kuttai kalil water fill aki open kinadril water permanent aka kidaikum.
@selvakumar-qb8ge3 ай бұрын
Vivasaikaluku important koduthu seithal tamilnadu development akum. Dmk govt teachers ku mattum salaryi alavillamal increase seithu tamilnadai nasapaduthi ullanar.