விழி கிடைக்குமா ? | Vizhi Kidaikkuma | Sivasri Skandaprasad | Mayuram Radhakalyanam | Guruve Saranam

  Рет қаралды 360,690

Mayuram Radhakalyanam Mahotsavam

Mayuram Radhakalyanam Mahotsavam

Күн бұрын

குரு பெற்றவன் வாழ்வில் நல் உரு பெறுகிறான்..
குருவே வழி குருவே ஒளி..
குருவே ஸத்வம் குரு கிடைத்தலே மஹத்வம்..
குருவின் ஒரு பார்வை சத்சிதானந்த கோர்வை..
அந்த குருநாதனின் விழியோர படகில் நமக்கு இடம் கிடைக்குமா ?..
உருகி அழைக்கிறார் சிவஸ்ரீ ஸ்கந்த ப்ரசாத் அவர்கள்...
#sivasriskandaprasad #guru #sanatandharma #mayuramradhakalyanam #hinduism #bhakti #carnaticmusic #namasankeerthanam #ram #radheradhe #tamil #devotional

Пікірлер: 518
@vv1614
@vv1614 3 ай бұрын
அருமையான குரல் ! வசீகரிக்கும் தெய்வீக தோற்றம் ! பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் !! சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத் சிவபெருமான் அருளோடும் அந்த கந்தனின் ஆசியோடும் ஶ்ரீ சங்கராசார்யார்களின் அனுக்ரஹத்தோடும் அவர் இறை பணி தொடர நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன். !!
@kramamoorthy6979
@kramamoorthy6979 3 ай бұрын
நாமும்தான்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@sheelakarunakaran1370
@sheelakarunakaran1370 2 ай бұрын
அற்புதம்
@kbalajinarayanan9034
@kbalajinarayanan9034 2 ай бұрын
இன்று குரு பூர்ணிமா... மகா பெரியவாளை நினைத்து கொண்டு இருக்கும் போது இந்த பாட்டு கேட்க நேர்ந்தது. மகா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@RichardDworkin
@RichardDworkin Ай бұрын
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா(2) விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா(2) நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் உனக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்(2) நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா.. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
பெரியவா சரணம் 🙏
@edwardraviravi9235
@edwardraviravi9235 5 күн бұрын
Superb... Amazing... Brilliant...Aum Saravana Bawayah Namaha...🙏🤍🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 күн бұрын
பெரியவா சரணம் 🙏
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 2 ай бұрын
தேனிசைக்குரல் !!! நிகழ்ச்சி அற்புதம். ,!!!
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@lakshmib2154
@lakshmib2154 3 ай бұрын
உங்களை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமே பெரியவா...excellent performance ..சிவஶ்ரீ and group!! 👌👌👏👏🙏🙏🌹🌹 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!🙏🙏🙇‍♀️🙇‍♀️
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@ksubramaniyan4267
@ksubramaniyan4267 3 ай бұрын
Namaste
@arunaigovindanamgn3849
@arunaigovindanamgn3849 2 ай бұрын
நிகழும் இசை உலகில் வாழ்க ‌மகளே வாழ்க...........!!!!!?!
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏🙏
@vvender2982
@vvender2982 3 ай бұрын
விழிக்கு துணை, அபிராமி கடைக் கண்களே. இசைவாணி சிவஶ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
🙏🙏🙏
@jayashreevenkatraman945
@jayashreevenkatraman945 3 ай бұрын
குரல் பிரமாதம். கண்ணை மூடி கொண்டு கேட்டால் பெரியவரின் தரிசனம் கிடைத்தது போல உள்ளது. வாழ்க பல்லாண்டு
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@appaduraiappadural4567
@appaduraiappadural4567 Ай бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 25 күн бұрын
🙏Jeya jeya Sankara hara hara sankara🙏
@KamashiSri
@KamashiSri 3 ай бұрын
Nearly 60 times I have heard this song so far. Making the mind to forget our thoughts to be in positive way.
@KamashiSri
@KamashiSri 14 күн бұрын
Madam when your program tell me I will be there.
@radharamanan5952
@radharamanan5952 3 күн бұрын
Karnadic ,Namasangeethna Chackravarthini is SivasriSkandha Prasad. There is no doubt. We are lucky to heard her divine voice ,openly tell, this Janmam(ஜன்மம்) God's blessings always to her. We wants more & more her other divine songs.Thats enough of us.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 күн бұрын
Periyava Sharanam 🙏
@planssamy
@planssamy 2 ай бұрын
மகா பெரியவா திருவடிகளே சரணம்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@manickammurugesan4936
@manickammurugesan4936 3 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@balameenakshiramamoorthy4015
@balameenakshiramamoorthy4015 3 ай бұрын
"Beautiful voice ma unakku❤ Jeya Jeya Sankara Hara Hara Sankara"❤❤
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@chandra5071
@chandra5071 3 ай бұрын
மஹா பெரியவா அருளை அப்படியே வாங்கி கொண்டாயே அம்மா நீ நீடூழி வாழ பெரியவா ளைப்பிரார்த்தனை செய்கிறேன்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@durais3636
@durais3636 Ай бұрын
ஆஹா... பேரானந்த அனுபவம். வாழ்க வளமுடன்.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
பெரியவா சரணம் 🙏
@shekarp8670
@shekarp8670 2 ай бұрын
அருமை அருமை குரு அருள் புரிய வேண்டும் ஜெய ஜெய சங்கரர
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@p.geetha4648
@p.geetha4648 3 ай бұрын
Talented young Sivasri. Excellent rendition. God bless you child.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏🙏🙏
@LAKSHMANSSSS
@LAKSHMANSSSS 3 ай бұрын
You are a gift to this generation.. May God bless you with lots of success with healthy and happy life.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@senthilvelpssenthilvelps2547
@senthilvelpssenthilvelps2547 21 күн бұрын
மிகவும் அருமையாக உள்ளது Shiva Sri வாழ்த்துக்கள் மா. குருநாதர் கிருபையால் பல்லாண்டு வாழ்க. வளர்க நின் தொண்டு.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 20 күн бұрын
🙏🙏🙏
@shanthisrinivasan191
@shanthisrinivasan191 Ай бұрын
என் வாழ்வை மாற்றிய பாடல். மகா பெரியவா சரணம்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
ராதே கிருஷ்ணா 🙏
@Indra-r7n
@Indra-r7n 16 күн бұрын
தேனினும் இனிய குரல் வளம் பெற்றதாயே. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.🙏💚
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 14 күн бұрын
🙏🙏🙏
@kazhagesan2366
@kazhagesan2366 3 ай бұрын
வழிகிடைக்குமா. அபயகரம் கிடைக்குமா. குரு பகவான் அருள் கிடைக்குமா ஹர ஹர மகாதேவா ஹர ஹர சங்கர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கர 🎉🎉🎉🎉🎉🎉🎉
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@rameshs7169
@rameshs7169 Ай бұрын
Super sivasri, marvellous
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
Periyava Sharanam 🙏
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 3 ай бұрын
தயவுசெய்து உறவு சிங்கிகள் காம் காரிகள் என்று தொடங்கும் திருப்புகழைப் பாடுக.....
@muralikn7058
@muralikn7058 3 ай бұрын
Fabulous singing by the young talented Sivasri at Mayavaram Radhakalyanam function 2024. She is blessed by Maha Periyava and She had mesmerized the attentive crowd at Mayavaram... Let's be Bharatiya... Hara Hara Shankara Jaya Jaya Shankara
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@janakytk2784
@janakytk2784 3 ай бұрын
🫡​@@MayuramRadhakalyanam
@janakytk2784
@janakytk2784 3 ай бұрын
Jaya jaya👍🏾sankara hara hara sankara
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@abirami0613
@abirami0613 16 күн бұрын
, super
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 14 күн бұрын
Periyava Sharanam 🙏
@thangaraj3455
@thangaraj3455 2 ай бұрын
மிக மிக அருமை 🎉🎉
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@kannaniyer4789
@kannaniyer4789 3 ай бұрын
Super 👌👍 Jaya Jaya shankara Hara Hara shankara 🙏 Maha periyava sharanam 🙏 Jaya Jaya shankara kamkoti shankara 🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@kumareshselvakumar4050
@kumareshselvakumar4050 3 ай бұрын
உங்கள் குரலில் கடவுளை காண்கிறேன் 🙏🙏🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 5 күн бұрын
🙏Shree Guru Saranam🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 5 күн бұрын
🙏🙏🙏
@radhakrishnanswaminathan9900
@radhakrishnanswaminathan9900 22 күн бұрын
இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் சப்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 20 күн бұрын
🙏🙏🙏
@maheswarinarayananan5958
@maheswarinarayananan5958 3 ай бұрын
Jaya Jaya shankara Hara Hara shankara 🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 3 ай бұрын
அருமையான பதிவு ஓம் நமசிவாய ❤🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@krishnanm2100
@krishnanm2100 Ай бұрын
இனிமையான குரல் பாட்டு கேட்க அருமை ரசித்தேன் வாழ்த்துக்கள்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
பெரியவா சரணம் 🙏
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 3 ай бұрын
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து....
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
🙏🙏🙏
@rathnakumar559
@rathnakumar559 3 ай бұрын
Excellent skandaprasad i lv😊ur tone
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@jayanthiagoram5130
@jayanthiagoram5130 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏🙏
@radhakrishnaniyer7714
@radhakrishnaniyer7714 2 ай бұрын
Melodious voice. Mahaperiyava will always be with u. His grace will give u everything in your life.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Periyava Sharanam 🙏
@sankark5939
@sankark5939 12 күн бұрын
at the outset has to be blessed to be at your concert then we are already entering in the blissful experience and graced with all what we ask and also what not asked hara hara sankara jaya jaya sankara long long live and stay blessed and continue connecting people to the almighty
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 7 күн бұрын
Periyava Sharanam 🙏
@SreekumarKm-pr4or
@SreekumarKm-pr4or 3 ай бұрын
Sree Mookambika deviyute anugraham .........
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏🙏🙏
@nirmalagv8078
@nirmalagv8078 11 күн бұрын
Wonderful voice and dedication sooper
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 7 күн бұрын
Periyava Sharanam 🙏
@padminivaratharajan1458
@padminivaratharajan1458 2 ай бұрын
வாழ்த்துக்கள். நல்ல குரல். நல்ல பாடல். வாழ்க வளமுடன்.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@Sirvijayaratnam
@Sirvijayaratnam 3 ай бұрын
No one come close to SSSP in such an inspiring singing bringing out devotion in realities of God/Goddess in all of us.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Periyava Sharanam 🙏
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 2 ай бұрын
Excellent rendition all the melodious songs Dr, Narayanan sir
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Periyava Sharanam 🙏
@vvender2982
@vvender2982 11 күн бұрын
Cute singing with all professionalism. Congrats
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 7 күн бұрын
Periyava Sharanam 🙏
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 3 ай бұрын
எப்பொழுதும் குருநாதன் அருள் உண்டு ஜெய ஜெய சங்கர் ஹர ஹர சங்கர
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@krishnansramesh4114
@krishnansramesh4114 2 ай бұрын
And my Swaminathan padum Guru thiagi. We all R k puram west namaste
@indumathy9447
@indumathy9447 3 ай бұрын
Raising goosebumps 🙏Sree Mahaperiyava Saranam
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@Shanti-i4z
@Shanti-i4z 2 ай бұрын
Seen Sri Maha Periyava along with your sweet divine melody. Pray the Almighty to bestow all his blessings to you and all your family members. Sincere Regards. Ramkumar
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Periyava Sharanam 🙏
@radhabalaji6708
@radhabalaji6708 2 ай бұрын
பெரியவா சரணம் ... எனக்கு பிடித்த பாடலில் இந்த பாடலும் ஒன்று. உங்கள் குரலில் சொக்கி மனம் நிறைந்தது.. வாழ்த்துக்கள்... குருநாதர் சரணத்தில் கட்டாயம் இடம் கிடைக்கும்...
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@nsmanian5241
@nsmanian5241 3 ай бұрын
அருமையான குரல் வளம்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@manivannanammanur5663
@manivannanammanur5663 Ай бұрын
Somany times i heard this song Such a high pitch . Fantabulas devotional treat. Keep on going. Very kind of you.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
Periyava Sharanam 🙏
@murugann3343
@murugann3343 14 күн бұрын
😍Harmonium..❤
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 7 күн бұрын
🙏🙏
@lakshmidharmarajan175
@lakshmidharmarajan175 3 ай бұрын
Song super voice excellent very nice God bless you❤
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@csankar5996
@csankar5996 2 ай бұрын
ஓம் ஸ்ரீமஹா பெரியவா சரணம்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@art.bhargav70
@art.bhargav70 3 ай бұрын
அபார திறமை எல்லாம் குருநாதரின் அருள்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 3 ай бұрын
Excellent Divine performance spritual vibration congratulations thank you so much for your sharing cordination music group also excellent divine performance blissful blissful vibration congratulations jai jai Guru mahima ❤❤❤🎉🎉
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 3 ай бұрын
Thank you so much for your sharing spritual services congratulations
@radhavasudevan1496
@radhavasudevan1496 15 күн бұрын
Exellent God bless you.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 14 күн бұрын
Periyava Sharanam 🙏
@ssba984
@ssba984 3 ай бұрын
Blessed Voice,
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@sshanmugam6935
@sshanmugam6935 3 ай бұрын
Fantastic voice Congratulations.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@balup.yogiviswaanandha
@balup.yogiviswaanandha 3 ай бұрын
எங்கள் குரு,அவரே சிவன்.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
🙏🙏🙏
@manivannanammanur5663
@manivannanammanur5663 2 ай бұрын
Fantastic devotional voice. Keep going. Thanks for the devotional treat.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Periyava Sharanam 🙏
@ravisvrcs146
@ravisvrcs146 3 ай бұрын
Super super super super super excited excellent
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@SundaramurthyT-gt6tr
@SundaramurthyT-gt6tr 2 ай бұрын
Super Songs ohm Gurivae namaha
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Periyava Sharanam 🙏
@chandrasekharbalaganapsthy2300
@chandrasekharbalaganapsthy2300 Ай бұрын
மிகவும் அருமை
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
பெரியவா சரணம் 🙏
@ssrajan9654
@ssrajan9654 3 ай бұрын
Superb singing.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@parameshwaran9509
@parameshwaran9509 3 ай бұрын
வாழ்க பல்லாண்டு
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@sridharanramudu8396
@sridharanramudu8396 Ай бұрын
Hara hara Sankara Jaya Jaya sankara 🙏🏻🙏🏻🙏🏻
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
Periyava Sharanam 🙏
@saishiva9003
@saishiva9003 2 ай бұрын
Excellent rendition and made everyone in ecstasy 💐👌👏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Periyava Sharanam 🙏
@senthilkumarbalasundaram2777
@senthilkumarbalasundaram2777 2 ай бұрын
Mesmerizing voice god's gift
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Radhekrishna 🙏
@sarathamani4173
@sarathamani4173 Ай бұрын
அருமை👌👏🎉
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
பெரியவா சரணம் 🙏
@vanisrinivasan9425
@vanisrinivasan9425 3 ай бұрын
I love this song VALGA VAZHAMUDAN
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@sugumaaraeeo4491
@sugumaaraeeo4491 2 ай бұрын
Very good tamil songs ,wish you all best
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Periyava Sharanam 🙏
@sunflowerdancecom
@sunflowerdancecom Ай бұрын
One of the very best songs of her , deserving an award from our hearts and souls.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
Radhekrishna 🙏
@divyakumar05
@divyakumar05 Ай бұрын
Very nice.Periva saranam...
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
Periyava Sharanam 🙏
@srilathab538
@srilathab538 3 ай бұрын
Excellent 👌 Wish you all the best
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@palanimurugan8344
@palanimurugan8344 Ай бұрын
Supper valgavalamudan
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
🙏🙏🙏
@SelvamKR-y3h
@SelvamKR-y3h Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
பெரியவா சரணம் 🙏
@KDM919
@KDM919 3 ай бұрын
மதி மயக்கும் குரலில் பாடும் குயிலே மனம் திறந்து வாழ்த்துகிறேன் தமிழ் பாடல்களை பஜை பாடல்களாக கேட்க வைத்து உற்சாகத்தை தூண்டி விட்டீர் 🤍🤍🤍
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@rajasekarrajasekar4850
@rajasekarrajasekar4850 3 ай бұрын
Om Maha Periyava potri
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@ramakrishnanpm4639
@ramakrishnanpm4639 2 ай бұрын
ஜெய ஜெய சங்கரனின் தேவாமிர்த பாடல் விழகிடைக்குமா! பாடல் பாடிய,கந்தர்வ கன்னியின் குரல் அபரிமிதம். எல்லோருக்கும்,குருநாதனின் நிழல் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.
@revathiiyer2017
@revathiiyer2017 Ай бұрын
❤​@@MayuramRadhakalyanam
@poornimasree1451
@poornimasree1451 2 ай бұрын
அருமை❤
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@balajib785
@balajib785 2 ай бұрын
இந்த நிலையில் உங்களால் ஒருவருக்கும் திங்கு செய்ய முடியாது ஃ❤
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@balasubramaniansrinivasan5294
@balasubramaniansrinivasan5294 3 ай бұрын
Excellent rendition.God bless you ma.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@Gajams9110
@Gajams9110 3 ай бұрын
Arumai 👌🙏❤️
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@ramakrishnaharan1807
@ramakrishnaharan1807 2 ай бұрын
Om Shri Mahaperiyava Sharanam
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 ай бұрын
Periyava Sharanam 🙏
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 3 ай бұрын
பாடல் நடுவில் மக்கள் தன்னை மெய் மறந்து கேட்கிறார்கள் சபாஷ்
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
🙏🙏🙏
@SreekumarKm-pr4or
@SreekumarKm-pr4or 3 ай бұрын
Vasudaiva kutumbakam ........
@sasa-ir2oo
@sasa-ir2oo Ай бұрын
அருமை
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
பெரியவா சரணம் 🙏
@Leena-rk6ee
@Leena-rk6ee 4 күн бұрын
🙏🙏🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 2 күн бұрын
🙏🙏🙏
@ananthanselvam9462
@ananthanselvam9462 3 ай бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@shobaram3489
@shobaram3489 3 ай бұрын
Very divine 🙏 கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு. வாழ்க வளத்துடன்... குரல் வளத்துடனும்.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@AkAk-bw8ie
@AkAk-bw8ie Ай бұрын
Nice song
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
Periyava Sharanam 🙏
@chennaimedley1247
@chennaimedley1247 3 ай бұрын
Excellent performance. God Bless.
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@akilasureshkumar934
@akilasureshkumar934 3 ай бұрын
Super song
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@MeenakshiSundaramSubramanian
@MeenakshiSundaramSubramanian 3 ай бұрын
ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@akhilanagaraajan1847
@akhilanagaraajan1847 3 ай бұрын
JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA 🙏 ♥️
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
@KamashiSri
@KamashiSri 28 күн бұрын
👏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 28 күн бұрын
🙏🙏🙏
@suriyaravi7616
@suriyaravi7616 2 ай бұрын
Super
@bakyarajbakyaraj8054
@bakyarajbakyaraj8054 Ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam Ай бұрын
Periyava Sharanam 🙏
@leelasivanesan6111
@leelasivanesan6111 3 ай бұрын
Jai Sairam 🙏🏽 🙏🏽 🙏🏽
@MayuramRadhakalyanam
@MayuramRadhakalyanam 3 ай бұрын
Periyava Sharanam 🙏
Sri Vittaldas Maharaj | Namasangeerthanam @ Salem Shevapet
2:08:23
Jeyam Salem
Рет қаралды 29 М.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
Sivasri Skandaprasad | Abhang | Sada Majhe Dola
7:24
prasad sangameshwaran
Рет қаралды 3,5 М.
Thondhisariya | Thiruppugazh | Sivasri Skandaprasad | Mayuram Radhakalyanam
4:33
Mayuram Radhakalyanam Mahotsavam
Рет қаралды 277 М.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН