அருமை அண்ணா! காந்த குரல்! இந்த பாடல் வரிகள் என் தாய்க்கு நான் பாடியது போல் உணர்ந்தேன். நன்றி! வாழ்த்துக்கள். 💐👏
@pabithap9680 Жыл бұрын
ஒப்பி
@anvarudumalaippettaiarshat20093 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் அம்மா நினைவு வருகிறது எங்களை வளர்க்க அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் கண்முன் வந்து போகிறது என் அம்மாவை ஞாபகப்படுத்திய எழுத்தாளருக்கும் அதைக் கேட்கும் போது நினைவுக்கு கொண்டு செல்லும் பாடகரின் அழகான பாட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் அருமை சூப்பர்
@varatharajvaratharaj4542 жыл бұрын
Intha song en ammavai nabahapatuthiyathu .
@amuthap70772 жыл бұрын
மனசு தவிக்குது
@maheswaranj.s30795 жыл бұрын
கண்ணீர் வடிய கேட்ட மிகவும் அருமையான ஒரு பாடல்....பாடலை பாடிய அண்ணனுக்கும் பாடலை எழுதிய அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்
@sakthivelsakthi64585 жыл бұрын
Super anana Amma song
@vinodhinivino44355 жыл бұрын
Mahes Wa ran
@sivaperumalc25055 жыл бұрын
சென்டிமென்ட் song super
@pandieswari72955 жыл бұрын
ILove.amma.song
@pandieswari72955 жыл бұрын
Rajapandi.love.amma.song
@Rajeshkumar-we2tn Жыл бұрын
🙏அம்மாவே இழந்து தவிக்கும் சகோதர சகோதரிகள் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 🙏😭😭 இந்த பாடல் ஒரு சாமர்ப்பணம் ....மீண்டும் வா தாயே 😢அறுதல் சொல்ல அறும் இல்லை தாயே....😭 எதுவும் கடந்து போகும் 🤔
@arivumani92235 жыл бұрын
அருமை தோழர்களே மிக்க மிக்க நன்றி மனசு பதறுதே என்ற வார்த்தையைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்தது உங்கள் வரிக்கு நன்றி
@satheessathees66705 жыл бұрын
Hii
@murugesansan6235 жыл бұрын
Super
@thangamanir33405 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதி உள்ளார் என்பதை உங்கள் பாடலின் மூலம் தெரிகிறது நன்றி.
இந்தப் பாடலை எழுதிய கவிஞனுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் அர்ப்பணிக்கின்றேன் இன்னும் இதுபோன்ற அம்மா பாடல்களை அப்பா பாடல்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தும் வகையில் தேவையான நீங்கள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்
@gokilav66225 ай бұрын
😅😊😅😊
@gokilav66225 ай бұрын
😅😅😅😅 1:42 😊 1:47 1:51
@mathiyalaganmrptmathiyalag22302 жыл бұрын
இந்த பாடலை கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மனதில் இந்த பாடலை தயாரித்து பாடியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@pothuponnur65102 жыл бұрын
Ss
@BHAGYA.HOUSING2 жыл бұрын
Q
@saravananp1658 Жыл бұрын
book
@m.k.pandi.43272 жыл бұрын
தாயை இழந்த பிறகு தான் தெரிகிறது தாயின் அருமை....😭😭😭😭...I miss you அம்மா...
@PraveenPraveen-ut3zn2 жыл бұрын
True na
@nagarajannaga59542 жыл бұрын
Amaa
@maruthupandian37022 жыл бұрын
True
@VRAM-st6ni2 жыл бұрын
Ama bro
@pavinsezhiyan5912 Жыл бұрын
Corret bro
@harishsuresh84003 жыл бұрын
அம்மா! உயிர்களின் ஒரே ஜீவ நாடி... பூமியில் நடமாடும் பேசும் தெய்வம்... தவறு செய்யும் சமயத்தில் கண்டிக்கும் ஆசிரியை... தோல்வி அடையும் சமயத்தில் ஆறுதல் கூறும் முதல் தோழி... இப்படிப் பல முகங்களைக் கொண்ட அந்த தெய்வமே அம்மா! 😘😘😘😘😘😘😘❤❤❤❤😘😘😘😘😘😘
@meenamee72282 жыл бұрын
என்னனு தெரியல கொஞ்ச நாளாவே இந்தப் பாடல்தான் என் மனதில் ஓடுகிறது இன்று காலையில் எழுந்ததும் இந்தப் பாடலை கேட்டதும் என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டது
@azhagirirajan52342 жыл бұрын
தாயின் உன்மை உனர்வை உனர வைத்த சகோதரர் பல்லாண்டுகள் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
@vallia48492 жыл бұрын
D me We Dee
@LachuManan-kc6jh Жыл бұрын
Vijay 😂😂
@jp2happy7375 жыл бұрын
இளையராஜா ஐயா அவர்களின் பாடல் வரிசையில், அடுத்தாக என் மனதை கவர்ந்தது உங்களுடைய இந்த வைர வரிகள் .... நன்றி அண்ணா , இந்த கலை பயணம் மென்மேலும் தொடர இறைவனிடம் வேணடிக்கொள்கறேன், -உங்கள் குரல் & வரிகளை ரசிக்கும் ரசிகன் (அன்பு தம்பி💐💐)
@pasupathiraj57145 жыл бұрын
கவிஞர் தோழர் அவர்களே உங்கள் பாடல் வரிகளும் இசையும் பாடியவரின் நெகிழ்வான குரலும் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.. வாழ்த்துக்கள் தோழர் நன்றி🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🌳💐🙏🙏
@prabakaranprabakaran1629 Жыл бұрын
Super
@kd75695 жыл бұрын
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தயும் உருக வைக்கும் ஒரே சொல் ""அம்மா"""
@rajupmr45815 жыл бұрын
I love amma
@jothigajo2625 жыл бұрын
Yes
@supergoofjobsirn94314 жыл бұрын
I love my mom
@parimalasathasivam56094 жыл бұрын
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் உருக வைக்கும் ஒரே சொல்.""""அம்மா"""" அம்மான சும்மா இல்ல அவங்க இல்லமா நான் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்ழ் இந்த பாடலை எழுதியவர்களும் பாடியவர்க்கும் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி"""""
@KumarKumar-cr4kn2 жыл бұрын
பெற்ற தாயைப் பற்றி எத்தனையோ பாடல்கள் வந்திருக்கிறது ஆனால் என் மனதை பாதித்த பாடல் இது தான். பாடகர் மகாலிங்கம் அவர்களுக்கு பாராட்டுகள்.
@mr.vetrimanism5 жыл бұрын
என்ன வளர்த்து, நல்ல படிக்க வச்சு, இப்போதும் எனக்கும் என் அண்ணனுக்கும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.இந்த பாடல் கேட்கும் போது என்னுடைய அம்மாவோட வலியை உணருகிறேன்.நன்றி.அருமையான பாடல்
@murugaiyanv1279 Жыл бұрын
நன்றி தம்பி ஆனால் நீங்கள் படித்து பெரிய அளவில் வளர்ந்த பிறகு தயவு செய்து உங்கள் அண்ணனை மறக்காதே அதன் வலி அண்ணனுக்கு மட்டுமே தெரியும் நான் அனுபுவிக்கும்.வலி அதான் கூறினேன்
@mr.vetrimanism Жыл бұрын
@@murugaiyanv1279 சரிங்க அண்ணா✨
@murugansupramaniam77085 жыл бұрын
மகாலிங்கம், ஒவ்வொரு வரியும் உயிருள்ளவை, கண்கள் கலங்கிவிட்டது ஐயா, எனக்காகவே எழுதிய பாடல் மாதிரி இருக்கிறது. செல்லம்மா என்ற அந்த வரி என் தாயை குறிப்பது போன்ற உணர்வு. நீர் நீடூழி வாழ வேண்டும்.
@MSSAMYMSSAMY5 жыл бұрын
Super
@rameshkannan73425 жыл бұрын
I love Amma appa
@VMProductions7914 жыл бұрын
நன்றி அண்ணா
@karthigapooba96763 жыл бұрын
🙏🙏🙏🙏 அருமையான பாடல் அண்ணா 😭 என் தாய் ஞாபகம் வருகிறது அண்ணா 😭😭😭
@rakeshRrakeshR-sx3bd2 жыл бұрын
ஹாய் 👋 மேடம்
@ananthrajah27432 жыл бұрын
எனது அம்மாவுக்கு நான் பாடியது போல உள்ளது அண்ணா எங்கள் அம்மா இவ்வாறு தான் வாழ்த்து வந்தது நினைத்து நினைத்து அழுகை வந்து கொண்டு இருக்கிறது அண்ணா அருமையான வரிகள் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் குரல் கொடுத்து உள்ளது
@pasupathiraj57145 жыл бұрын
பாடல் பாடும் குரல், பாடல் வரிகள், பாடலுக்கான இசை வாத்தியங்கள் என ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு தாலாட்டி ரசிக்க வைக்கிறது...மிக அருமை🙏👍🙋
@thozhanlyricist47105 жыл бұрын
என் தாய்ப்பாசப் பாடலை மனம் உருகப் பாடிய நண்பர் V.M.மகாலிங்கம், உடன் பணி புரிந்த நண்பர்கள்,மற்றும் இப்பாடலைக் கண்டு,கேட்டு, கருத்துரைத்த அன்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி!
@alliswellalliswell61265 жыл бұрын
Excellent
@ananthselvaraj8975 жыл бұрын
THOZHAN Lyricist
@sivabalan45255 жыл бұрын
Appa ku oru song ketaikuma because he is not with me please anna
Thozhan Anna naan Ramanathapuram thaan... Ungal number venum 7010643380
@anandjoy33785 жыл бұрын
அண்ணா உங்க குரல் வளம் தான் இந்த பாட்டுக்கு உயிர் அண்ணா.. வரிகள் அத விட உயிர் கொடுக்குது.. நன்றி உங்களின் ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
@arundoss72675 жыл бұрын
Amma
@elaiyaranisr27735 жыл бұрын
Anna sema songa
@surasura14155 жыл бұрын
Love u song super
@SelvaKumar-kx9hg5 жыл бұрын
Romba nala iruku vera level 👍👌👌👌unga voice mass 👌unga alubm nala poganum inium neraiya release panunga
@shanmugama17225 жыл бұрын
Super bro intha song yenakku romba pitikkum
@MariMuthu-g2g5 күн бұрын
என் அம்மாவின் அருமை இருக்கு போது தெரியல 💞💞I miss you அம்மா 😂😂😂
@இயேசுவேநேசி3 жыл бұрын
நமக்கு துரோகம் மனதளவில் கூட நினைக்காத ஒரே ஒரு ஜீவன் அம்மா மட்டுமே.
@kumarsasi96896 ай бұрын
ஆனால் எனக்கு துரோகம் தான் நடந்தது
@HarishMunisamyMunisamy-wc7sd5 ай бұрын
கவலை வேண்டாம் சகோதராஅம்மா என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள்அப்படி அவர்களால் அறியாமையாக செய்த துரோகம்தன் மூத்த பிள்ளைக்காக மட்டுமே தவிரஒரு நாளும் நமக்கு துரோகம் நினைக்காத ஒரே தாய் நம்ம அம்மா மட்டும்தான்அவர்கள் துரோகம் செய்து இருந்தாலும்அவர்கள் ஆன்மா உங்களை தான் சுற்றிக் கொண்டிருக்கும் பல வேலைகளைஉங்களுக்காகவே உங்களை காத்துக் கொண்டு இருப்பார்கள்
@praveenms72314 жыл бұрын
இந்த உலகில் நமக்கு தீங்கு விளைவிக்காத ஒரேயொரு ஜீவன் அம்மா அப்பா மட்டும் தான்.. இப்படி ஒரு பாடலை தந்தமைக்கு நன்றி பல அண்ணா.....🙏🙏🙏🙏
@chinnarajv85014 жыл бұрын
Hbhhhhhuii.
@selvigurunathan38094 жыл бұрын
ளது ளஹு ஊதுஸழைஊ
@johnpaul87693 жыл бұрын
@@chinnarajv8501 vvvvVvvvvvvrrrrbbBbbbbe e
@fftyt44563 жыл бұрын
💘
@chrompetganaharish28623 жыл бұрын
pp
@mariammalasuper97483 жыл бұрын
என் அம்மா தான் எல்லாம் எங்களுக்கு.அம்மா வை நினைத்து எண்ணிமனம்வேதனைஅடையாதநேரம்இல்லை
@purushothamanpurushothaman69743 жыл бұрын
I love you Amma
@purushothamanpurushothaman69743 жыл бұрын
ஆயிரம் சொந்தங்கள் நமக்கு இருந்தாலும் , அம்மா இருந்தால் போதும் ஆயிரம் சொந்தத்துக்கு ஈடாகுமா
@THANIORUVAN40282 жыл бұрын
😭 பிறக்கும் முன்னே உன் வலி கொண்டு உலகை கண்டேன் இறந்த பின்னே உன் எதிர்நின்று என் உலகை காண்கிறேன் அம்மா. 😭எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா கிடைத்து விடுகிறாள்.. ஆனால் எல்லா அம்மாக்களுக்கும் நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை😭
@selvamselvam9677 Жыл бұрын
என் அம்மா பட்ட கஷ்டத்தில் இன்று நல்லா இருக்கேன்
@nagaraja14124 жыл бұрын
ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.. எத்தனை முறை கேட்டாலும் கேட்க வைக்கும் பாடல்.. வாழ்த்துக்கள்...!
@krishnaswamikrishna60614 жыл бұрын
J NM m
@saisrialagu12174 жыл бұрын
👌
@dhilipk58674 жыл бұрын
A211th =%# f4. Cc
@ManjuManju-jb7if4 жыл бұрын
Ss unmaaidhaa. Naanum aluven parthu paarthu. Nmaadhiyaa erukkuum.
@nagaraja14124 жыл бұрын
@@ManjuManju-jb7if என் இனம் நீ....😍
@sabamutharasan6065 жыл бұрын
மிக அருமையாகவும், மனதை கண்கலங்க வைக்கிறது.. தாயின் சிறப்பை மிக எதார்த்தமாக பாடிய அண்ணா ருக்கும், எழுதிய அண்ணாருக்கும் நன்றிகள்..
@radhak27315 жыл бұрын
, nice anna
@kanimozhi.m16904 жыл бұрын
நம்மல எவலத அம்மா அடிச்சாலும் திட்ணலும் வட clm குபுடுவங்க ❤️I love my amma😘
@DineshDinesh-f3p28 күн бұрын
நான் எங்க அம்மாவிடம் பேசி6ஆண்டுகள் ஆகிறது அண்ணா இந்த பாடல் என் மனவலிக்கு மருந்தக.இருக்கிறதுஅண்ணா
@ilaiyaraja235 жыл бұрын
நான் கண்கலங்கிய பாடல் குரல். வரிகள் .அனைத்தும் மணதை கிழித்து தாலாட்டுகிறது அழகு
@sugandaraj37134 жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வரவில்லை ரத்தம் தான் வருகிறது... இந்த பாடலை எழுதயவருக்கு எனது நன்றி......
@sivasankar62833 жыл бұрын
டடடடட
@sneakasneaka50973 жыл бұрын
🥰🥰........😭😭😭😭😭😭
@ponnarasia3903 жыл бұрын
😭😭😭
@selvakumarbuvanesh93863 жыл бұрын
Alku nantri
@bulladprabu42913 жыл бұрын
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@uthandamv23683 жыл бұрын
இந்த பாடலை கேட்டு என் நெஞ்சம் அடைத்து கண்ணீர் விட்டேன் இப்பாடலை எழுதியவர் இசை அமைத்தவர் நெஞ்சை உருக்கும் அளவில் பாடியவர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@antonys4792 жыл бұрын
My mother passed away 30years ago still couldn't not able overcome mother loss in my life.Only pure love care and trust affection AMMA can give apart from God.Miss u amma.This song reminds me my mother list in my entire life .words can't express.The singing lyrics all superb
@vsavenkys4553 Жыл бұрын
I lost my mother on 28 March 2023 ..can't take up
@ஏர்முனை-ம2ய5 жыл бұрын
கண்மூடி கேட்கும்போது கண்களில் கண்ணீர் வழிகிறது இந்த பாடல் மனதை மிகவும் வறுடுகிறது .
@padmaraj59135 жыл бұрын
I love Amma
@dharanikumar70115 жыл бұрын
Same feeling
@tn63redraja375 жыл бұрын
Viji Ayyappan super.pro
@tn63redraja375 жыл бұрын
padma raj super
@prathapv77995 жыл бұрын
Tm
@esakkiesakki7215 жыл бұрын
சொல்ல வார்த்தையே வரமாட்டேங்குது அண்ணா. கடைசி ஒரு நிமிட வரிகளில் என் கண்கள் கலங்கி போனது...
@MuraliMurali-gu3bn5 жыл бұрын
Super
@m.arunjonathan65765 жыл бұрын
Esakki Esakki kupp u
@m.arunjonathan65765 жыл бұрын
Murali Murali kuppusamy
@hariharan37555 жыл бұрын
super anna
@maniwatson47355 жыл бұрын
Anna sister sog
@ganeasankavi51415 жыл бұрын
அம்மாவ உயர்த்திட்டீங்க! நன்றி.
@ParthiBan-ht3iv5 жыл бұрын
I love u bro
@ashokprakash87695 жыл бұрын
Super songs
@kaushik31765 жыл бұрын
@@ashokprakash8769 €:€:....""
@seeralanseeralan17355 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@sadhasadha9532 жыл бұрын
உன்மையன பாசம் வைத்தவர்கள் யாரும் அழமா இருக்க முடியாது I love amma I mis you amma
@balajimohan75865 жыл бұрын
சொர்க்கத்தின் இரண்டாம் வாசல் என்றால் அது தாயின் கருவைதான் ❤
@devaenterprisesmanpowersup76625 жыл бұрын
சொர்க்கத்தின் முதல் வாசல்,,,,,, தாயின் கருவரை,,,, அம்மா
@saravanansar83175 жыл бұрын
Yes bro
@kavinkumar46885 жыл бұрын
Amma
@tmkallur61185 жыл бұрын
Super songs
@mahendranl69795 жыл бұрын
Yes bro
@rithickraj67134 жыл бұрын
நானும் இந்த பாட்டும் ஒன்னு.ஏனென்றால் நான் வந்ததுகூட தெரியாமல் சுயநினைவின்றி இறந்த என் அம்மாவின் இழப்பை ஒரு வார்த்தையால் நிரப்பிவிட முடியாது.அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா என்ன வளர்த்த என் தெய்வத்துக்கே மகனாக பிறக்க ஆசைபடுகிறேன்.......
@vadivelp7363 жыл бұрын
இந்த சிங் என்
@ChandraChandra-xz5bo3 жыл бұрын
🙏
@சிவாமுருகேசன்3 жыл бұрын
feel pannathinga ippo avunga unga kooda tha iruppanga
@VijayvUbo3 жыл бұрын
I Love my amma
@MOHANFF-nw2yj2 жыл бұрын
Intha song Kekarapa Enga Amma Nabagam than Varuthu anna
@poodharshanpoodharshan13913 жыл бұрын
இந்த பாடல் என் அம்மா ராஜம்மா வின் நினைவை நேரில் கொண்டு வந்து கண்களை குளமாக்கியது thanks sir this song
@prabhakaranshankar22652 жыл бұрын
உலகம் பெரிய சொத்து தாய் மனசு தங்கம் 🙏🙏🙏 பாட்டு வரிகள் அருமை மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
@murugananthammuruganantham85365 жыл бұрын
அம்மாவின் ஆத்மாவுக்கு உயிர் தந்த அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி
@karthip60984 жыл бұрын
Karthick
@mageswaranmageswaran74914 жыл бұрын
😭😭🤲🤲🤲
@sakthisaje15944 жыл бұрын
Amma pathipaduna. Anna thank
@RajeshKumar-lb6yq4 жыл бұрын
Enga amma yeranthu 10masam aasu inum varala😭😭😭😭😭😭😭😭kadaisiya ena parkama poitanga😭😭😭😭
@sivaavis62904 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@ப.தர்மராஜ்.பாடலாசிரியர்மற்றும்4 жыл бұрын
சிறப்பு அருமை வாழ்த்துக்கள் சார் தர்மராஜ் திருச்சி பாடலாசிரியர்
@periyasamy113 жыл бұрын
என்னானு எனக்கு தெரியல இந்த பாடலை கேக்கும் போது என்னை அறியாமல் எனக்கு அப்பிடி ஓரு அழகை வரும் எனக்கு🙏🙏🙏
@susaialangara60202 жыл бұрын
என் தாய் செய்த தியாகம் இந்த பாடலில் நியாபகம் வருகிறது அதனுடன் என் தந்தை ரத்தம் கொடுத்து பணம் பெற்று வந்து எங்களுக்கு உணவு கொடுத்த தியாகம் அம்மா அப்பா இருவரும் செய்த தியாகங்கள் அளவில்லாதது so அவர்களை நாம் கண்ணுக்குள்ள வைத்து காப்போம் 🙏🙏🙏🙏
@tenniskala12224 жыл бұрын
நம்ம அம்மாவை சில நேரங்களில் திட்டினாலும் ஆனா அம்மா நம்ம மேல பாசம் அதிகம் வைப்பது உண்டு ஆனா முகத்தை பார்த்தாள் நம்ம கஷ்டம் போயிடும் I love you Amma
@shivkumarharijan92474 жыл бұрын
ama i miss you Amma
@krishgaming14344 жыл бұрын
Samma bro
@manikmanik95004 жыл бұрын
Amma God my hero my amma
@muruganmayandi37114 жыл бұрын
4
@paindayang74174 жыл бұрын
மதர் இஸ் கிரேட்
@priyadivya73064 жыл бұрын
அன்னை பாசத்துக்கு யேங்கி பாடிய வேலியமாயன் அண்ணுக்கு ....நன்றி......அன்னை இருக்கும் போது நல்லா பாதுக்கொள்ளுங்கள் நமக்கு ஊயிர்க்குடுத்த தெய்வம்......அன்னை தான் முதல் தெய்வம்🙏🙏🙏❤️💖💕
@svasu24404 жыл бұрын
Hi
@GopalGopal-kp2kk4 жыл бұрын
Super anna
@prasanthg60323 жыл бұрын
என் கண்களில் இருந்து கண்ணிர் மட்டுமே வருகிறது இந்த பாடலை கேட்கும் போது தாயை இழந்த வனுக்கு மட்டுமே வலி புரியும். கொரோனா என்று பெருந்தொற்று என் தாயை என்னிடம் இருந்து எடுத்து சென்று விட்டது 😭😭😭😭
@mohanking932 жыл бұрын
கண்கலங்கி விட்டேன் மகாலிங்கம் அண்ணா 😢😢😢😢🙏🙏🙏
@ganeshhaimyfavoritevoicesu54524 жыл бұрын
அருமை நண்பர்களே இந்த பாடலை பாடியவருக்கும் பாடலை எழுதியவருக்கும் வாழ்த்துக்கள
@jeevitha65624 жыл бұрын
Intha. Patal super. Majji
@jerrycreationsthiru53373 жыл бұрын
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் என்னை அறியாமலே கண்ணு கலங்கி இருக்கு....... எனக்கு பிடித்த பாடல் 😭😭😭😭😭😭...........
@nagarajnagaraj.a4206 Жыл бұрын
😀😀😀😀😀😀😀😃😃😄😄
@VijiViji-jy6en Жыл бұрын
P m
@geethasarangabani1514 Жыл бұрын
@@nagarajnagaraj.a4206 89
@geethasarangabani1514 Жыл бұрын
@@nagarajnagaraj.a4206 ko
@KumarKumar-cm9px Жыл бұрын
@@geethasarangabani1514 யுk9
@mrtamil43564 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் என்னை விட்டு சென்ற ௭ன் ௮ம்மா ஞாபகம் வ௫கிறதூ
@maikalmaikal78834 жыл бұрын
Tamil Tamil da part hi ban j gk gudiyattam vl ramalai gandhi kanavai
@arokiamary85434 жыл бұрын
I miss you Amma
@jeevipoovarasan25914 жыл бұрын
Love you amma
@karthimass63214 жыл бұрын
Unga amma unga manasu tha iruppanga
@kavithakavi33154 жыл бұрын
Miss you Amma.... miss you amma miss you amma miss you amma miss you Amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you Amma miss you Amma....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭... miss you Amma
@Dr.R.Thirumalaisamy2 жыл бұрын
என் அம்மா இறந்து 52 வருடம் ஆகிவிட்டது.. ஆனாலும் அம்மாவை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறதே....அம்மா அழிக்காமுடியா சின்னம்
@dkjayahharshan10885 жыл бұрын
இந்த பாட்டு மிக மிக அருமை இந்த பாட்டு கேட்டதும் என் அம்மாவின் அரும புரியுது
@dhivyarenu95154 жыл бұрын
Nice
@prakashdharshith564 жыл бұрын
உங்கள் பாடலுக்கு நான் அடிமை அண்ணா 🙏🙏🙏🙏
@ThushanThushan-hd6sl4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@pandeeswaran49684 жыл бұрын
கோவில்ல இருக்க கருவறைக்குள் கூட நாம போக முடியாது,,, ஆனா என் அம்மா அவளுடைய கருவரைய எனக்காக பத்து மாதம் தந்து பொண்ணா பூவா என்ன இந்த உலகத்துக்கு கூட்டி வந்த என் அம்மவா விட என்னங்க இருக்கு மேலா ❣️❣️😭🤱
@vsivagnanam52883 жыл бұрын
As can bbbbbh BB bhkhjhhhhhhhjhikb ft hhh. Bin mjffbjnmñbnnnnñnn mbn
@nivitha73583 жыл бұрын
6jhut jhut 5 💯
@sarathisalove97943 жыл бұрын
I love amma
@thirilogamm.9193 жыл бұрын
1q
@piriyakumara47223 жыл бұрын
Hi
@AlagumariEsalagu Жыл бұрын
👌👌👌. பிறந்தும் அனாதை யாக ஆகிறோம் ஆனால் அன்பு என்றஉண்மை யானஅன்பை ஒரு சிலநேரம் நாம் அனாதை யாக ஆக்கி விடுகிறோம். இருக்கும் வரை அம்மா அப்பா வை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு சில நேரம் அந்த அன்பு அனாதை யாக ஆகிவிடும். அன்பு என்றாலே அம்மா அப்பா தான். 🙏🏿🙏🏿
@HariChandran-fp3bs Жыл бұрын
Ok
@divyamurugan38644 жыл бұрын
இந்த பாடலை எழுதின அந்த அண்ணனுக்கு நன்றி like podugga antha annanuku. paatu pidicha like poduga👍🥰🥰😂😂
@GopalGopal-fz4lr4 жыл бұрын
அம்மா உசுரு
@vanishsneaktamil583 жыл бұрын
Super song......
@vaccinefireyt773 жыл бұрын
Super sir
@karpagamkarpagam93503 жыл бұрын
Super
@ashokas38433 жыл бұрын
@@vanishsneaktamil58 kk
@rambharath13884 жыл бұрын
மனதை தொட்ட பாடல்.. அம்மாவின் பாசத்திற்கு அம்மா மட்டுமே இணை
அம்மா என்ற மூன்றெழுத்தில் அன்பு என்ற ஆசை கலந்து உயிர் என்ற உன்னத மூச்சை உவப்பு என்ற தோணியில் உறவை மிஞ்சி நின்ற உன் அன்பு கிடைக்க செய்த தவம் என்னவோ என்று இறைவனிடம் கேட்க சென்ற பிறவியின் தொடர்பு என்றார் வந்தேன் உன் அன்பை எண்ணி....❤
@vakkeelvakkeel77462 жыл бұрын
என்ன பெத்த அம்மாவே.. ஏ ஆசை அம்மாவே.. சின்ன மவன் வந்திருக்க... கண்திறந்துபாறம்மா..... அப்படியே கண்களுங்குது இந்தபாட்ட கேட்கும் போது...
@chinrajvardaraj16642 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது தொண்டை அடைத்து கண்ணீர் கொட்டியது. என் அம்மாவிற்கு நான் பாடியது போல இருக்கு.😭😭😭
@Autokaran12123 жыл бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு தூக்கம் வரலனா என் அம்மா தாலாட்டு பாடுவாங்க இந்த பாட்டை கேட்கும்போது எனக்கு அப்படித்தான் இருக்கு
@தில்லைசினிமாபாய்ஸ்5 жыл бұрын
என் அம்மாவின் ஞாபகங்களை நினைவூட்டியது இந்த பாடல்... 😭😭😭😭😭😭😄😭😄
@karthiksanthi27135 жыл бұрын
😭😭😭😭😓😓😥😥😢😰
@subashkumar.t82685 жыл бұрын
Same bro
@abibrus43975 жыл бұрын
nice
@prathapmass50115 жыл бұрын
No feelings bro
@selvips37155 жыл бұрын
My love my amma
@rkrishnamoorthi985 жыл бұрын
அருமையான சொற்கள் நிறைந்த மனதை கவர்ந்த பாடல், அருமை அருமை,, என்னா........ பாடலை கேட்டவுடனே கண்கலங்கிருச்சு,
@sathiyasathiyaraj8181 Жыл бұрын
தனக்காக வாழாமல் தன் பிள்ளைகளுக்காக வாழ்பவள்தான் தாய்(அம்மா)
இந்த உலகில் தண்டனை கொடுக்காத நீதிபதி அம்மா அவர்கள் தான் நான் இதுவரை நீ நா என்று பேசியது இல்லை அப்பாவையும்,அம்மாவையும் நாகரிகமாக வளர்த்தார்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@mahalingamyadav72664 жыл бұрын
Hi Maha really this song co incidence for me. I listened more than 100 times. My mom is no more and her name too chellammai, am younger son to my mom. Most of the lyrics co incidence in my life and finally my name also Mahalingam
@birdlovers-k3p4 жыл бұрын
He,👌🏻👌🏻👌🏻👌🏻
@ananthanananthan76484 жыл бұрын
M
@saraswathisaraswathi58413 жыл бұрын
என் அம்மா என்னை தென்னரசு என பெயர் சொல்லி அழைத்ததை விட தங்கம்,செல்லம்,தம்பி என அழைத்ததே அதிகம்..🥰🥰😘😘😘😘😘
@virushavirusha85283 жыл бұрын
சூப்பர்
@murugasanmarry48643 жыл бұрын
P
@saravananj43042 жыл бұрын
@@murugasanmarry4864 fffff
@saravananj43042 жыл бұрын
G for FF ffffffff Ff fF ffff ffar FF FFffF FfFtfffffiff D ra df ffffffffffffffff affft d lihat f FFffF FfFtffffffiff fa fvpoof
@saravananj43042 жыл бұрын
Fffffffffffff ffff
@pakkiyarajv40692 жыл бұрын
10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்று எடுத்த உலகின் அதிசயம் என் உயிர் அம்மா🙏🙏🙏🏼🙏🏾🙏🙏🙏
@mailsamy33552 жыл бұрын
என் அம்மா இருந்த வரை அவரோட அருமை எனக்கு தெரியவில்லை 😭😭😭😭😭
@laksanchannel Жыл бұрын
எனக்கும் தான் இப்பதான் அம்மாவோட அருமை தெரியுது 😭😭😭😭😭
@maguni848 Жыл бұрын
😊
@Shivarudra-p5e2 ай бұрын
@@laksanchannel😢
@உங்கள்....Naceen4 жыл бұрын
💕என்ன👶 பெத்த அம்மாவே🤱 எங்க 🤷♂️நீ என்ன விட்டு😖😖 எங்கப்போனம்மா...😭😭😭😭😭🙂🙂
@radhir67154 жыл бұрын
😔😔😔
@vijayvijaykumar89603 жыл бұрын
😔😔😔
@manjulamanju78863 жыл бұрын
@@radhir6715 wqg3t1et$@
@SekarSekar-ob4kd3 жыл бұрын
😭😭😭
@subhasubha29863 жыл бұрын
😭😭😭😭
@pmayuranpmayuran74364 жыл бұрын
உலகில் வாழ்கின்ற தியாகத்தின் மறு உருவம் அம்மா அம்மாவை போற்றாது இங்கு உலகம்தான் ஏது வாழ்த்துக்கள் மகாலிங்கம் அண்ணா உங்களுடைய வெறித்தனமான ரசிகன் நான் வாழ்த்துக்கள் மேலும் உணர்வுபூர்வமான பாடல்களை படைக்க வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்ச்சி அடைகிறேன் ❤️💐
@imtamilan63735 жыл бұрын
இந்த பாடலை கேட்ட பொழுது கண்களில் நீர் வரவில்லை எனில் அவர்கள் மனிதர்களாக இருக்க வாய்ப்பு இல்லை வேற்று கிரக வாசிகளாக தான் இருபபார்கள்
@revathigovind4565 жыл бұрын
Nichayamaga
@sirkazhialangadu65565 жыл бұрын
Yes
@ganeshanganeshan77294 жыл бұрын
Sema
@veerajangal82044 жыл бұрын
Aannasong
@kannikakannika91714 жыл бұрын
Nice
@saravananm6520 Жыл бұрын
Amma pol kadavul yarum illa intha ulagiil arumai padal manasu valikudhu 🎉🎉🎉 mhalingam valikudhu you're voice arumai ❤❤❤
@ajanthanthangarajah72115 жыл бұрын
அண்ணா அருயானபாடல் என்னால் அழுதுமுடியவில்லை என் அப்பாவின் நினைப்பு வந்துவிட்டது
@ajiththala52625 жыл бұрын
Ethu Amma song
@selvakumare20775 жыл бұрын
இந்த பாடலை எழுதிய. என் தோழன் அவருக்கு வாழ்த்துகள்
@AshrafAli-nv4eu5 жыл бұрын
Suuuper
@nagaraja14125 жыл бұрын
பாடலாசிரியர் தோழர் வரிகள் அருமை... நெஞ்சை உருக்குகிறது..😥😥
@ramyakrishna69845 жыл бұрын
super
@sekarjayakani43102 жыл бұрын
இருக்கும் போது அருமை தெரியாது. இல்லாத போது ஏங்குதே கண்கள் வலியுடன். பொற்றோரை இருக்கும் போது நன் யாக பார்த்துக் கொள்ளுங்கள்.. நன்றி..
@ajaikiran3805 жыл бұрын
அண்ணா நீங்க பாடுற பாடல்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு😍😍😍
@samjaisamjai59063 жыл бұрын
அம்மா இல்லாதவங்க கேட்கும் போதுதான் அந்த பாடலோட வரி சொல்ல வார்த்தை இல்லை I love this song
@punithavathimuthusamy66553 жыл бұрын
Ammavuku enaiya entha ulakil ethum ella
@pachaikilimaari84753 жыл бұрын
உண்மை நண்பரே
@sathishsathish-vy8ie3 жыл бұрын
ammsa
@dhanalakshmisakthi26873 жыл бұрын
@@pachaikilimaari8475 எனக்குஇல்ல
@DivyaDivya-xy4tj3 жыл бұрын
Enakkum amma illa
@Nandhis5 жыл бұрын
Nice lyrics and such a nice voice 😍😍😍தாயை இழந்த ஒவ்வொரும் தினம் தினம் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளின் பதிவு. கண்ணீருடன் கேட்டு முடிக்கும் அருமையான பாடல். நன்றி😊😍
@ramalingam1484 жыл бұрын
இதைய தெய்வம் புரச்சி தலைவி அம்மா
@vanaviltnpscacademy83544 жыл бұрын
So sad bro sry
@deepaparamasivam45962 жыл бұрын
என்னால் இந்த பாடலை கேக்கவே முடிய வில்லை என் அம்மா நாபகம் ரொம்ப வருது 😭😭😭😭😭😭 மிஸ் யூ அம்மா
@Udhayakumar-pb3nm4 ай бұрын
I Miss Amma
@jaganjagan61093 жыл бұрын
இந்த பாட்ட கேட்டு அழுந்துவங்க..... மட்டும் லைக் பன்னுங்க......👍🏻👍🏻
@arasakumar6293 жыл бұрын
என்று ம் மறக்காமல் காலத்தால் அழியாத காவியம் படைத்த நன்பருக்கு நன்றி
@kalaibalankalaibalan10283 жыл бұрын
Me
@selvarajeshwari25163 жыл бұрын
intha Patti rompa alavakkuthuna
@dhuraisamybaludhuraisamy39532 жыл бұрын
Amma
@selvamsankar57162 жыл бұрын
@@arasakumar629 8
@leemarose92834 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்பொழுது அழுகைதான் வருகின்றது இந்தபாடலை எழுதியவர் கடவுள்
@vadivelp7363 жыл бұрын
Amma nee enaku thirumba venum
@hirthickranjith17263 жыл бұрын
H fifty ❤️
@hirthickranjith17263 жыл бұрын
The best time 🏇⛷️🏇q
@ponnalaguponna30543 жыл бұрын
@@vadivelp736 enakkum tha bro venum
@selvakumarselvakumar91003 жыл бұрын
Sfjllmbd Wyjoojgxz
@venkatvino88215 жыл бұрын
இந்த பாடலை பாடிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@bharathj50165 жыл бұрын
Anna super 👌👌👌👌👌
@kavithamuthu17875 жыл бұрын
Super anna you kennati pottanalaveilla kennati pottama irrutha super hero's
@abbasisrath61135 жыл бұрын
Nice song
@marimuthuv48595 жыл бұрын
Venkat Vino song super
@rev.p.jayapalan.jayapal42752 жыл бұрын
நான் தாய், தகப்பன் முகத்தையே பார்க்காத மனிதன் நான் 6 மாத குழந்தையாக இருந்தபோது அம்மா இறந்து விட்டார் நான் ஒரு வயது குழந்தை யாக இருந்த போது என் அப்பாவும் இறந்து விட்டார் தாய் தகப்பன் முகம் பார்க்காத எனக்கு இப்போது வயது 62.இந்தப் பாடலை நான்கேடகும் போதெல்லாம் கண்ணீர் விடாமல் இல்லை ஆனால் உயிருள்ள இறைவனே என்னைத்தேற்றுகிறார். இப்பாடல் நல்ல கருத்துக்கள் அடங்கியுள்ளது பாடிய குரலும் நன்றாக இருந்தது 👌✝️👌