😢 எங்கள் அன்பிற்கினிய அனுசன் அவர்களுக்கும் லண்டனில் இருந்து வந்த தம்பிக்கும் அவர்களோடு வந்த தம்பிமார்களுக்கும் இனிமையான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் நான் செங்கலடியில் இருந்து ஸ்ரீ முருகன் 🙏👍👍
@bmangaleswary53943 ай бұрын
இரண்டு ரீம் செம நடிப்பு அனுசன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@kamalamramankutty3 ай бұрын
😂பயந்து வீட்டேன் அணுசன் கண்களில் கண்ணிர் வந்து விட்டது😢 சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SivamangalaShothy3 ай бұрын
@@colombo8056நீ பார்த்தியா முதல் எதுக்கு அப்பட்டமா பழி போடுற 😂
@marynavaratnam72813 ай бұрын
அனுசன் உண்மையில் உங்கள் வீடியோ திறிலாகத்தான் இருக்கிறது நன்றி. நானும் ஆரம்பத்தில் பார்த்த போது பயந்து போனேன். 😀😀🤗
@alot2lovenature_Mrs_ShantiRaju3 ай бұрын
அனுஷன்... மிது.... ரதி சிஸ்ஸிற்கும் பிந்திய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!🎊🪔🎊 இருளை அகற்றும் தீபங்களும் உங்கள் சேவைகளும் ஒன்றே!! அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@SanjuSanju-ok3fe3 ай бұрын
லண்டன் அண்ணான்ர சிரிப்பில தெரியுதே நடிப்புத்தான் என்டு அனுசன் அண்ணா சுப்பர்
@teyak14723 ай бұрын
எனக்கு லண்டன் அண்ணாவின் சிரிப்பிலிருந்து தெரிந்துவிட்டது. என்ன நடிப்பு👌 சந்தோசமான காணொளி. மிக அருமை.❤️❤️❤️
@nishanth34923 ай бұрын
வந்த கோபம் அன்பும் கண்ணீராக மாறி அழுதுவிட்டேன் 😢😢😢😢
@rifas56033 ай бұрын
நான் பாத்ததும் மதிச்சிட்டேன் ஆனாலும் கொஞ்சம் குழப்பமா இருந்திச்சி அந்நாட சிரிப்பிலும் பேச்சிலும் புரிந்தது ஐவரும் அனுசனும் ஏதோ ராமா பண்றங்க எண்டு😊😊
@r.vishnuganth11273 ай бұрын
இரண்டு பகுதியும் செம்ம நடிப்பு லண்டன் அண்ணா நடிப்பு சூப்பர் பாக்க சந்தோசமாய் இருக்கு உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🎉
உங்களுடைய கானொளி பார்த்த போது இந்த அண்ணாவை உங்களுடைய கானொளியில் பார்த்த ஞாபகம் இருப்பினும் கோபம் வந்துவிட்டது உண்மையை உலகிற்கு அறியத்தந்த லண்டன் அண்ணாவிற்கு நன்றிகள்
@jeyajeyajeya20643 ай бұрын
நான் நம்பல்ல இருந்தும் ஒரு பயம் கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமென் ❤️❤❤❤❤❤
@kiruselva83573 ай бұрын
அனைத்து சகோதரர்களுக்கும் வணக்கம் தீபாவளி வாழ்த்துக்கள்.🙏🎉 ஆரம்பத்திலேயே நினைத்தேன் பார்த்த முகமாய் இருக்கின்றது என்று திகைத்துப் போனேன் ஓகே சூப்பர் 👌👍
@ThangaduraiT-o7y3 ай бұрын
அனுஷம் ,ரதி அம்மா இருவருக்கும் கோடான கோடி நன்றிகள்
@IrasenthiranKandappar3 ай бұрын
ஆரம்பத்தில் பயமாக இருந்தது இடயில் ❤️சந்தோசமாக இருந்தது 👍🏻தம்பி அனுஷன் ❤லண்டன் தம்பிக்கும் 👍🏻தீபாவளி valthukkal🎉🎉🎉🎉🎉🎉
@vasanthakumarybalasunthara59993 ай бұрын
Congratulation all of you
@rajeenaguleswaran48393 ай бұрын
சூப்பர் நடிப்பு ... எல்லோருக்கும் வாழ்த்துகள்❤❤❤
@Sahanty3 ай бұрын
அனுஷன் தம்பிக்கும் உங்கள் அம்மாவிக் கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@paulmariyanayagam14303 ай бұрын
மிகவும் சிறப்பு . தீபாவளி வாழ்த்து க்கள்.அனுஷன் குழாம்.
@mohanadasarumainayagam21143 ай бұрын
தம்பி, அனுஷன் நான் முதலில் பயந்திட்டன் நடிப்பு சுப்பர் நன்றி வாழ்த்துக்கள்.
@jeyasakthyparamanathanpill22113 ай бұрын
நானும் இந்த அண்ணாட முதல் வீடியோவில் பாத்திருக்கின்றேன் அதனால் இது நடிப்பெண்டது தெரியும் அணுசன் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்
@vijayaraani50343 ай бұрын
அதுதான் அனுஷ்ன் நான் நிநைத்தேன்அவர் வந்து ரதி சமைத சாபிடுவிட்டு பொநாரே இவரா இப்படி பேசுரார் மிகவும் சந்தொசம்
@vinajagamoorthynagamuttu95462 ай бұрын
அனுசன் தம்பிக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் .❤
நல்ல நாடகம்ப்பா.. அருமை , மனிதமே தமிழர் தமிழரே.... அனுசன், ஓங்குக அவர்தம் அரும் பெரும் தொண்டுகள் வாழ்த்துக்கள்...! அனைவருக்கும்.
@Ganesh-ey9hu3 ай бұрын
கொடுப்பார் கொடுக்க கெடுப்பார் கெடுக்கக்கூடாது அன்பே சிவம் மனமே குரு 🎉🎉😂❤தீபாவளி வாழ்த்துக்கள்❤
@thamilselvypiratheesan80983 ай бұрын
எங்களுக்கு தெரியும் அண்ணாவை முதல் உங்கள் வீடியோவில் பார்த்திருக்கிறோம்❤
@Agsghgshsh3 ай бұрын
அனுசன் தம்பி நீங்கள் வேற லெவல் உங்கட தயிரியம் எனக்கு றொம்ப பிடிச்சிறுக்கிறது என்னுடைய பெயர் துளசி
@Riswana12173 ай бұрын
அனுஷன் பிரதர் நிஜமாகவே நான் நம்பிட்டன்😳😳😳.. தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤️❤️🤝🤝💐💐
@sundaramrani-fv1fv3 ай бұрын
Vanakkam anusan thanks R j தமிழ் block patti சொன்னது க்கு அய்யோ பாவம் thiva and pirava 😢😢😢
@digimemo64443 ай бұрын
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா முகத்தை பார்த்தவுடன் விளங்கிவிட்டது.
@gopielankesh35613 ай бұрын
அன்பு தோழர் அனுசரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் லண்டன் அண்ணார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் லண்டன் அண்ணார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தமிழகத்திலிருந்து இளங்கோவன்
@KirushaKirusha-u1f3 ай бұрын
Hi
@rajahs5003 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷம் தம்பி தீபாவளி வாழ்த்துக்கள் முதல்ல நானும் நம்பி விட்டேன் பிறகுதான் வீடியோவில் விளங்கியது உங்கள் வீடியோவின் உண்மை நல்லது வாழ்த்துக்கள் லண்டன் அண்ணா நல்லா நடித்திருந்தார் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
@ThushanthThushanth-go7le2 ай бұрын
Anushan naan muthal vediyo parththanan❤
@LeelavathiRajendran3 ай бұрын
அனுஷம்தம்பி.தீபாவளி.வாழ்த்துக்கள்.❤.🌺🌺
@اندراسريلانكا2 ай бұрын
அனுஷன். தம்பி க்கு.வாழ்த்துக்கள். வாழ்கவலம்முடன்.தம்பி ய❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@harishanthhathis51083 ай бұрын
உலக மகா நடிப்புடா சாமி நான் இந்த அண்ணாட பழைய வீடியோ பாத்துட்டேன் ஏற்கனவே இல்லன்னா நானும் நம்பி இருப்பேன் தீபாவளி வாழ்த்துக்கள் அனுஷான்❤
@nikshannisha94143 ай бұрын
மறுபடி நிங்கள் வந்து இப்படி செய்ய முடியாது ஏன் என்றால் எல்லோருக்கும் தெரியும் இப்போது😂😂
@NathanDarshi3 ай бұрын
எனக்கு சரியான கோபம் வந்தது அனுஷன் கு விரோதமாய் அவர்கள் பேசும் போது
@NirmalaSothi3 ай бұрын
அனுஷன் இருவரும் தமிழன் அமைதி வேண்டும்.
@varathinijathu10093 ай бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ...அனுசன் குடும்பம் ....மிதுன் குடு்ம்பம் ....மற்றும் அனைவருக்கும் ...😊😊😊❤❤❤
@punithavignarajah52343 ай бұрын
அனுசன் அம்மா லண்டன் சகோதரர் அனைத்து நண்பருக்கும் தீபாவழி வாழ்த்துககள்
@winnisathees66993 ай бұрын
அனுஷான் ,ரதி அம்மா திவான் உங்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துகள் enjoy
@dhasnavam27983 ай бұрын
வணக்கம் அனுஷ்சன் இன்றைய.நாள்.மறக்கமுடியாத...நாள் அனுஷ்சன்.. இது யோக்... தம்பி இன்று உங்களுக்கு..தீவாளிவாழ்த்துக்கள்... தம்பி ❤❤❤❤❤❤❤❤❤ Vvt........ UK..... தாஸ்
@Rajview59072 ай бұрын
இந்த நபர் லண்டனில் இதுபோல் பல சம்பவங்களில் ஈடுபட்டு தப்பி ஓடிவிட்டார் தேடிக்கொண்டிருக்கிறோம் விடாதீர்கள். பிடித்து இங்கே அனுப்பிவிடுங்கள் நாங்கள் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து கொள்கிறோம். நீங்கள் தீபாவளியை சிறப்பாக 🎉கொண்டாடுங்கள் ❤
@r.v.nayagamnayagam57873 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏!!!. இனிய தீபாவளி வாழ்த்துகள் அன்பு உள்ளங்களே thambi intha அண்ணா உங்களை தேடி வீட்டுக்கு வந்தார் தானே எனக்கு அண்ணனுட முகம் நல்லா நினைவு இருந்தது எனக்கு அண்ணா தீபாவளிக்கு தம்பிக்கு surprice பண்ணிட்டார் மிகம் magilchiya இருக்கு congralations அன்பு இதயம் களே, வாழ்க வளமுடன் நல்ல நடிப்பு very great all the best, இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏. ❤❤❤
@muthiahbalachandran62763 ай бұрын
உங்களுடைய நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது அதுதான் சிவாஜி கணேசன் தன்னைவிட திறமையான ஆக்கள் இருக்கிறாங்க என்று இறந்து போய்விட்டார்
@surendrarajani3 ай бұрын
அனுசன் இனிய தீபாவளி வாழ்த்துகள்...........👍👍👍👍👍👍👍
@sasinthiranvijitha27933 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனுஷன் 🎉❤
@pandinathanpandi84923 ай бұрын
அனுஷன் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.❤
@bairathymani3 ай бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனுசன் பணி தொடர வாழ்த்துகிறேன்
@thanpo84482 ай бұрын
இப்படி திட்டமிட்டு மக்களை கவர்வது போல செய்வது நல்லதல்ல. நீங்கள் சந்தித்த இடத்தில் கதைத்து பின்னர் நாடகம் போல் செய்துள்ளீர்கள்.
@MyTele-mc6cx3 ай бұрын
ரொம்பசந்தொசம் எல்லொருக்கும் நண்றி தம்பி கொண்டக்காறா டேய் சினிமாவுக்கு ரைபண்ணு எல்லொருக்கும்வாழ்த்துக்கள்.
@VignesSutha3 ай бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் அனுஷன்
@DhanushaDhanu-n5u3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் தம்பி அனுஷான்
@maheswaranmurugan4613 ай бұрын
இனிய தீபாவளி வாழ்த்துகள் அனுசன்
@ThevarajanRajadurai3 ай бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தம்பி அனுஷன்
@naganathan87543 ай бұрын
The great speech handsup you Landon pro I like it 👌👍🙏🙌
Ivar vanthu muthal unga video la vanthar thannee but super video. My best wishes ❤️
@mrrkmrrk9103 ай бұрын
தம்பி விளையாட்டுக்கு கூட உங்களை திட்டுவது பிடிக்க வில்லை 😢😢😢
@monishalakshini62983 ай бұрын
Super Anushan ❤👍 Neenga ellarum nalla nadikkuringa ❤😊
@reginabrigitte99333 ай бұрын
வாழ்துக்கள் அனுஸன் விது நடிப்புசுப்பர் எல்லோரும் நடிப்பு சிகரம்
@munisani-uu2bj3 ай бұрын
தம்பி 🔥 வாழ்த்துகள்
@s..s.9243 ай бұрын
❤❤ உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ? உண்மையில் video முதல்ல பார்க்கும் பொது தம்பி அனுசன தப்பா பேசும் போது கொவம் வந்தது sorry ? புல்லா videos பார்த பின்புதான் விளங்கினது உங்கள் நாட்புக்கள் மீண்டும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்❤❤❤
@thirunathanp2 ай бұрын
புவத்திலிருந்து தாயகம் வருகிறவர்கள் மீது விமர்சனங்கள் இல்லாத நட்பு வாழ்த்துக்கள்.
Very good video! I was really shocked. Good to watch keep up the good work.
@JeyarajSuresh3 ай бұрын
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
@KabishKabish-l7y2 ай бұрын
Super thambi ❤❤❤❤❤❤valthukal
@yogarajm16273 ай бұрын
லண்டன் காரன் இங்கே சண்டித்தனமா என்று நினைத்தேன் முடிவு சுபம் தீபாவளி நல்வாழ்துகள்!!!!!!!
@queenn7663 ай бұрын
Antha landan annan siricha pothe therinjittu ithu oru nadippu endu athane enka anushan annava paththi thappa kathikkira yaru super anna
@KasththooriKasthoo3 ай бұрын
Hi Anushan Thampi❤❤❤Happy Diwali ❤❤ God bless you🙏🙏🙏
@Skanush3 ай бұрын
Skanush brothers team neengalum safetyaga videos podunga . God bless all of you ❤❤
@razikharis46173 ай бұрын
Super Anushan bro🎉🎉🎉🎉, and shan Anna
@vinsonponkalan73633 ай бұрын
பிந்திய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@cuisinieretamil97623 ай бұрын
வணக்கம்அனுஷன் தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுடைய விளையாட்டு தெரியும் ❤❤❤
@tilotilojan69362 ай бұрын
Enkum arampathilaye vilankitu ethu rama than endu❤
@1xPoisonEv2 ай бұрын
Naanum Kinniya thaan❤
@sivanolipathamthuraisingam83283 ай бұрын
ரம்மி.கவலை.படதே,
@SanthanSanthan-b9w3 ай бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
@puvaneswaran96503 ай бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் அனைத்து அண்ணாக்களுக்கும்
@KishankishanKishan-tx6nb3 ай бұрын
அண்ணா சூப்பர் நடிப்பு 😍
@vijayakumarymahendranathan6673 ай бұрын
வாழ்த்துக்கள் U K அண்ணா❤
@LsankrSankr3 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி அனுசன்
@nareshsumi88823 ай бұрын
Super anusan unmai pola irunthihsu avarkalila kopam thaan vanthihsu
@mohammednusky55213 ай бұрын
Very good brother ❤
@abiabi-xi3vt3 ай бұрын
அடிக்க வந்தவங்க நல்லா நடிக்கிறாங்க என அண்ணா...
@Vino76643 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் 😂❤🎉
@sivaranginidevijayaranjan66093 ай бұрын
🤣🤣🤣🤣I know this is the prank
@gowribalabala26353 ай бұрын
Payanthiddan sandai pola enru super ❤️
@ThevathasMenon3 ай бұрын
Super bro ivar mutual video IL vanthabar Nan ninsichan super
@LsankrSankr3 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தம்பி அனுசன்
@gnanamragu59633 ай бұрын
happy diwali to your family ♥♥♥🙏🙏🙏🙏
@kannathasanarun9283 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉🇩🇪
@sivarajkanagaraj7983 ай бұрын
நடிப்பு ,தலையங்கம் ,உங்கள் செய்திகளை பார்க்க வெறுப்பு வருகிறது ,எனது நண்பர்களுக்கு கூட உங்கள் சேவையை பற்றி மிக உயர்வாக சொன்னேன் ,அவர்களும் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் அதை கெடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன் , இதை போன்ற நாடகங்களை இன்னும் ஒரு யு டியூப் உருவாக்கி அதில் பயணித்தால் நன்றாக இருக்கும் ",கிழக்கிலங்கை ஆளுநர் மதித்த உங்கள் சேவையை மறக்கவேண்டாம் "
@DilaniDilani-ew9dl3 ай бұрын
Ningal anushanudaya Ella videos pathirunthal purinsirukum ningal help pannadi poikonde irunga
@mansooryseemas83623 ай бұрын
அனுசன் எனக்கு நல்ல ஞாபகம் இவர் மஞ்சள் டீமேட் போட்டு வந்தவர் ஆனாலும் நீங்கள் அந்த வீடியோவை போட்டு காட்டி விட்டீர்கள்
@FahimaRukshana-h4n3 ай бұрын
Idu enna padipa siripa kovemoo😅😅😅😅
@AnushikkaAnushi3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அம்மாட்ட நல்லா ஒரு பிடி பிடித்து விட்டு எங்கட தம்பி ய விரட்ட முடியுமா எம் கிழக்கு மாகாண மக்களின் மிகப்பெரிய சொத்து என் தம்பி