வாழ்த்துக்கள் அனுஷன்/மிது..... மீண்டும் மாமாவானதற்கும் அதற்கு கடவுளின் ஆசீர்வாதம் உடனே கிடைத்ததிற்கும்!!🙏🪔🙏 குழந்தை தேவதைக்கும் வரவேற்ற அம்மா அப்பாவிற்கும் வாழ்த்துகள்...!!💯👍💯 இப்பிடியே தூய்மையான பாசத்துடன் உதவிகள் செய்து கொண்டிருங்க.... கடவுள் எப்பவும் உங்க குடும்பங்களை ஆசீர்வதிப்பார்....!!🙏🪔🙏 Goosebumps sharing Anushan and thanks alot!!💯🙏💯 New born is so Lucky & God Bless You All Abundantly...!!🙏🪔🙏
@anime-io3vv Жыл бұрын
மருமகளைகண்டமகிழ்ச்சியில். யானையை கண்டு அஞ்சாத அனுசன்
@selvaranjinisasibalan9579 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா குட்டி பாப்பா அனுசன் பெண்களை மதிக்கும் விதம் அருமை றதியம்மா மகன் super மிதுன் உங்கள் இருவரின் பணி தொடரட்டும்.
@vijidoss9937 Жыл бұрын
கடவுளின் மகனே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது சிறு பிள்ளையை காண கிருபை தந்ததற்காக ஸ்தோத்திரம்யானையைக் காண செய்ததற்கு ரொம்ப நன்றி மிகவும் மிகவும் அழகு அது உங்களைப் பார்த்து அதனுடைய கையை தூக்கி காட்டியதுஅழகு மிகவும் அழகு கடவுளின் மகனே எப்படி இருக்கிறீங்க உங்க உடல்நிலை எப்படி இருக்கு சந்தோஷமா இருங்க நீங்க நல்ல முறையில் இருக்க எங்களுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டே இருப்போம் சகோதரனே வாழ்த்துக்கள்
@kumarasamyvijayakumar8094 Жыл бұрын
மகாலட்சுமி உங்கள் இல்லத்துக்கு வந்திருக்கின்றா... வாழ்த்துகள் ❤️🌺 பிள்ளையார் வந்து ஆசிர்வாதம் செய்து விட்டு போகின்றார்...
@kajeethamuthulingam6627 Жыл бұрын
பிள்ளையாரும் உங்கள் மருமகளை வந்து வரவேற்கிறார்
@Nisha-y7k Жыл бұрын
தம்பி உங்க அக்கா பாப்பா என்றும் இறைவன் அருளால் நோய்கள் இல்லாமல் வாழ இறைவனை துனையுடன் வாழ 🎉
@ilamaran8527 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன் மிது . குட்டி பாப்பாவிற்க்கு பிள்ளையார் ஆசீர்வாதம் அற்புதம்.மிக்க மகிழ்ச்சி.
@sarojakumarasamy5624 Жыл бұрын
வாழ்த்துக்கள் மிதுன்.அனுசன் தங்களின் மனம் யாருக்கு வரும்.தங்களின் அக்கா என்று நினைத்தேன்.தாயிக்கும் சேய்க்கும் வாழ்த்துக்கள்.
@KajenthinidinuKajenthinidinuАй бұрын
வாழ்த்துக்கள் மிது, அனுசன் குட்டி பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.எனக்கும் பெண் குழந்தை பிடிக்கும்❤❤❤♥️♥️♥️
@sivakumar-ro7ch Жыл бұрын
அருமைத் தம்பி அனூஷ் உங்களுடைய குரல் வளம் இனிமை நீங்கள் கதைப்பது மிக இனிமை உஉங்களுடைய நிகழ்வுகள் மிக மிக இனிமை . வணக்கத்துடன் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் பணி . சென்னையிலிருந்து கு .சிவகுமார் . நன்றியுடன் .
@SorubenSelvanayagam-bv2wf Жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் அதிசயம்! மருமகள் கடவுளின் பிள்ளை என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும். பிள்ளையாரின் அருளாள் நீங்கள் எல்லோரும் விக்கினங்கள் அகன்று என்றும் சிறப்பாக வாழ்வீர்கள்.
சொதரர் வாழ்த்துக்கள் குழந்தையை கர்ர்த்தர ஆசீர்வரிப்பாராக
@mahalingamsarojadevi9908 Жыл бұрын
A thank you God bless you congratulations uncle God bless you🎉❤
@ranganmalathy6208 Жыл бұрын
God bless you child 🙏 🙏 ❤
@chelvibaskaran3928 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் மருமகளுக்கு🙏🙏🙏
@nelsonnadar1875 Жыл бұрын
Hi Anushan Congratulations God bless your family From Mumbai India
@k51221 Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்.❤
@amayababy9194 Жыл бұрын
வணக்கம் மாமா வாழ்த்துக்கள்.
@ThanushkanthThanush-q3b Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@rosepirabusenthil1227 Жыл бұрын
Super anusan vithu valththukkal ❤
@y.suthasuthakaran8355 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@kumuthinykandasamy1328 Жыл бұрын
Hi அனுசன் மிதுன் ம௫மகளின் வரவு நல் வரவாகட்டும் ம௫மகலை பிள்லையார் வந்து வாழ்த்திவிட்டு போகிறார் அனுசனின் மிதுன் முகத்தில் சந்தோசத்தை பார்தோம் அனுசன் உங்களுக்கு காலம் குடாது போல தெரிகிறது கவனமாக போய் வரவும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@neethanneethan7505 Жыл бұрын
Valthugal mithu anusan thampikala.
@KasththooriKasthoo Жыл бұрын
Hi Anushan Thampi ...❤❤❤ God bless you and family 🙏🙏🙏 Happya erugka añd kavanama erugka Thampi ❤ Wel come baby ❤❤❤❤ God bless baby and Amma 🙏🙏🙏
@sivaranginidevijayaranjan6609 Жыл бұрын
Congratulations and god bless both Amma and daughter ❤❤❤
@tioanton69262 күн бұрын
Congratulations ❤❤❤ God bless you baby and mother 💐🇱🇰🇵🇱
@thayalinisivakanan1741 Жыл бұрын
Hi Thampi! Congratulations to your lovingly new born baby girl(Kutty Marumagal) and may God bless them with many years of life and beauty!🥰👏🏻🎉♥️🙏
@mathinavam9847 Жыл бұрын
பிள்ளையா அப்பா வந்து ஆசீர்வாதம் தந்து இருக்கிறார் இதை விட வேறு என்ன வேண்டும் 🙏🙏❤️❤️❤️🙏🙏🙏வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
@TTrixXYT Жыл бұрын
Congratulations 👏 May God Bless Baby Girl and Mother and everyone 😇😇💐😇🙏🏻