பத்திரிகையாளர் முன் கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan songs stories

  Рет қаралды 52,062

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

ஒரு பாடலுக்கு கண்ணதாசனை கசக்கி பிழிந்த இயக்குனர் A.C திரிலோகச்சந்தர் மற்றும் இசைமைப்பாளர் எம் எஸ் வி - Kavignar kannadasan song stories | kannadasan Song stories | Aattuvithal yaroruvar aadadhare kanna song from "Avanthan manithan" movie
#kannadhasan #கண்ணதாசன் #acthirilogachandar #msviswanathan

Пікірлер: 47
@sriramanr3786
@sriramanr3786 Ай бұрын
பிறக்கையிலே தாயிடம் கண்டது அன்பு மட்டும்...... என்கதை முடிக்கையிலே என்னிடம் கேட்பது இறைவன் மட்டும்...... எத்தனை நாட்கள் வாழ்ந்தான் என்பதில் நீதி இல்லை...... இவன் அத்தனைப் பேரை வாழவைத்ததில் பேதம் இல்லை...... ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...... ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா...... அருமை.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Ай бұрын
Arpudham ayya.. 🙏🙏🙏
@krishnamoorthy3449
@krishnamoorthy3449 6 күн бұрын
அருமை விளக்கம் சரி சொல்லும் விதமும் அழகு நன்றி துரை சரவணன் அவர்களே
@sppspp2007
@sppspp2007 21 күн бұрын
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா..! இதை உணர்ந்து கொண்டால் துன்பம் ஏது கண்ணா..! பாடல் வரிகள் அருமை.. வாழ்ந்து கெட்டவன்.. விளக்கம் அருமை.. அன்புடன்.. பழனியப்பன் சுவாமி..👌🎇👍🤗✊💙👁️
@venugopal8992
@venugopal8992 Ай бұрын
துரை சரவணனுக்கு வணக்கம் மிக அற்புதமான நிகழ்ச்சிகளை காட்சி ஆக்கியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
Thanks for the comment
@bastiananthony3392
@bastiananthony3392 Ай бұрын
என்ன ஒரு அற்புதமான கவிஞர் கண்ணதாசன்
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
Thanks for the comment
@homecameraroll
@homecameraroll Ай бұрын
Excellent explanation for a Almighty gifted Tamil poet song. Song,music and superb acting by Shivaji almost 3-4 different expressions for each saranam & pallavi is something no one can imitate.
@BalaProfessor
@BalaProfessor 18 күн бұрын
Excellent explanation Mr.Durai Saravanan avargale, Neengal romba piramathamags, korvaiyaga andha situation-i vilakkinrergal. Romba nandri, romba nandri, neengal needuzhi vazhga. Ungal Channel melum melum vuyarattum, nandri.
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on Ай бұрын
அருமை
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
Thanks for the comment
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Ай бұрын
விளக்கம் மிக அருமை sir
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
Thanks for the comment
@MunishS-yy6du
@MunishS-yy6du Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@anbalagananbalagan229
@anbalagananbalagan229 Ай бұрын
நல்ல விளக்கம். நன்றி.
@SelvamIRCS
@SelvamIRCS Ай бұрын
Very good message
@radhakrishnan3068
@radhakrishnan3068 27 күн бұрын
அருமை... எப்போதும் சொற்கோர்வையில் தெளிவும், அனுபவ முதிர்ச்சியும் மிகச் சிறப்பும் தொனிக்கும் கண்ணதாசன் பாடல்களில் பொதுவாக. பாடல் பிறந்த சூழலைச் சுவை குன்றாமல் வழங்கிய துரை.சரவணனுக்கு வாழ்த்துகள்...
@duraisaravananclassic
@duraisaravananclassic 27 күн бұрын
Thanks for the comment
@rajagopalansingaravel8673
@rajagopalansingaravel8673 Ай бұрын
Super
@gopalanponnandi7998
@gopalanponnandi7998 Ай бұрын
Beautiful narration
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
Thanks for the comment
@yoganathanveerapathiran5782
@yoganathanveerapathiran5782 Ай бұрын
Dear, Super Durai Saravanan.🎉
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
Thanks
@Nesan3030-gr6lk
@Nesan3030-gr6lk Ай бұрын
Excellent
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z Ай бұрын
Congratulations world famous my friend Durai Saravanan Sir 🎉 Welcome my friend ❤ I am proud of you 🎉 Thank you very much 🎉 DRJ.Tamil song writer kurangani Tamil Nadu
@Deepakragavan
@Deepakragavan Ай бұрын
Super 🎉🎉🎉🎉
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
Thanks for watching
@mkbalaji7108
@mkbalaji7108 Ай бұрын
Really super
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
Thanks for the comment
@vijaifz2248
@vijaifz2248 Ай бұрын
Super bro 💐💐
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
Thanks for the comment
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 25 күн бұрын
@Venkatraj-c9y
@Venkatraj-c9y Ай бұрын
நூறாவது படம் நவராத்திரி
@joker-fs6yy
@joker-fs6yy Ай бұрын
இந்த படம்தான் முதுபடமாகா வந்தது
@nsramesh444
@nsramesh444 Ай бұрын
THIS MOVIE IS SIVAJI GANESAN 175TH MOVIE AND NOT 125TH MOVIE AS TOLD INT HIS VIDEO
@Venkatraj-c9y
@Venkatraj-c9y Ай бұрын
இந்த படம் சிவாஜி அவர்களின் 150 வது படம்.125 வது படம் உயர்ந்த மனிதன்.
@Saroganesh-ug7wk
@Saroganesh-ug7wk Ай бұрын
150 to film SAVALE SAMALEE.... 125 th film uyurndha manidhan... 175 th film.... . Aavandhan manidhan....
@joker-fs6yy
@joker-fs6yy Ай бұрын
இந்த படம்தான் முத்து என்ற ரஜனி நடித்த படம் கதை ஒன்று திரைக்கதை வேற மசாலா வேற
@RajansGuidetogrammar
@RajansGuidetogrammar Ай бұрын
கண்ண்தாசனிடம் தமிழ் விளையாடுகிறது
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Ай бұрын
சரிசரிவுடு உருட்டலைவிட்டுவிஷயத்தைமட்டும்சொல்
@lakshmananlm3810
@lakshmananlm3810 Ай бұрын
Saravanan hss describing as if he has seen .you play tg We don't require your running commentary Don't sell KannaDhadan for your manitary gains.That is what Annadurai of KannaDhadan productions told about you.Why you always talk about KannaDhadan alone Why not Vali VairaMuthu Perai Soodan?
@duraisaravananclassic
@duraisaravananclassic Ай бұрын
அன்பு நண்பருக்கு வணக்கம் நான் ஏற்கனவே உங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறேன். பாடல் பிறந்த கதைகளைப் பற்றி பல செய்தி மூலங்களில் இருந்தும் புத்தகங்களில் இருந்தும் எடுத்து தான் சொல்லுகிறேன். இப்போது நான் போட்டிருக்கும் காணொளிக்கு எந்தெந்த இடத்திலிருந்து நான் செய்திகளை எடுத்தேன் எந்தெந்த புத்தகங்களில் இருந்து எடுத்தேன் என்ற ஆதாரத்தை என்னால் காட்ட முடியும். வாலி அவர்களைப் பற்றி கிட்டத்தட்ட 50 காணொளிகள் போட்டுள்ளேன் நீங்களே பார்க்கலாம் .மற்ற கவிஞர்களைப் பற்றியும் விரைவில் படிப்படியாக பேசுவேன் .கண்ணதாசன் குடும்பத்தாரின் அனுமதி பெற்று இணையதளத்தில் பேசக்கூடிய ஒரே பேச்சாளர் நான் மட்டும்தான்.
@Issacvellachy
@Issacvellachy Ай бұрын
Vara Muthu is NOT a poet he is rowdy rascal❤😂😢😮😅😊
@subburathnampitchai4076
@subburathnampitchai4076 21 күн бұрын
​​@@duraisaravananclassic தம்பி உன்னை நான் கை பேசிக் கவிதையிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நீ உண்மையிலேயே திறமையானவன்தான் அதனால் தூற்றுவோர்க்கெல்லாம் விளக்கம் தர வேண்டிய அவசியமில்லை. யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே. வாழ்க வளமுடன்❤
@kuppusamyramasamy5624
@kuppusamyramasamy5624 5 күн бұрын
அருமை...அற்புதம்
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.