MS விஸ்வநாதன் - ராமமூர்த்தி பிரிந்தபோது கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan song stories

  Рет қаралды 480,851

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

Пікірлер: 294
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 8 ай бұрын
உலக கவிஞர்களில் தலை சிறந்த ஒரு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே! இது உலக தமிழர்களின் பெருமை! மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் கவிஞர் அவர்கள்.
@rsathyanarayana6047
@rsathyanarayana6047 7 ай бұрын
So FAR NOBODY BORN LIKE KANADASAN😂😂❤ONLY KAVIGGAR
@balamoorthynarayanan5023
@balamoorthynarayanan5023 10 ай бұрын
பிரிந்து போன இரண்டு ஜாம்பவான்களை இணைப்பதற்காக கோயமுத்தூர் சிதம்பரம் பூங்கா ஸ்டேடியத்தில் இசைவிழா நடத்தப்பட்டது.. அத்தகைய குழுவில் நானும் இருந்தேன் என்பது பெருமகிழ்வு..
@ananthaorganic5869
@ananthaorganic5869 3 ай бұрын
எதனால் பிரிந்தார்கள் பிரதர்
@sundarams9684
@sundarams9684 8 ай бұрын
இருவரின் இசைஅமைப்பில் இருந்த இசை இனிமை பிரிவால் குறைந்தது. மறுகாகமுடியாத உண்மை.
@ramalingamranganathan4992
@ramalingamranganathan4992 Жыл бұрын
இறைவன் வழங்கிய அற்புதமான இசை இரட்டையர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி. இவர்கள் இசை அமைத்த பாடல்கள் அத்தனையும் தேன். காலத்தால் மறக்கமுடியாதவை. 👏👏👏
@mohand0061
@mohand0061 6 ай бұрын
Like
@lakshminarayanan1346
@lakshminarayanan1346 Жыл бұрын
இதுவரை அறியாத செய்தியை மிக நேர்த்தியாக சொன்னீர்கள் , அருமை!!! இனி இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் அந்த மூன்று மஹா காலைஞர்களும் பாடவோடு மனதில் உலாவந்து மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நன்றி
@ramanathanganesan5969
@ramanathanganesan5969 Жыл бұрын
விலகியபின் விஸ்வநாதன் மிகப்பெரிய சாதனை செய்தார்
@vimalkarthik583
@vimalkarthik583 Жыл бұрын
இது பொய்யான தகவல்.... ஆனந்த ஜோதி (1963) கலைக்கோயில் (1964) அதனால வாயில வந்ததை எல்லாம் செய்தியா சொல்லி கேவலமா likes வாங்காத.... சேனல் கேவலமா இருக்கு
@lksmomeemo
@lksmomeemo Жыл бұрын
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பதிபக்தி படத்திலேயே தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார் , கலைக்கோயில் படத்தின் தோல்வி மட்டும் அவர்களின் பிரிவிற்கு காரணம் இல்லை. மெல்லிசை மலர்களை ஒருவரான டி கே ராமமூர்த்தி அவர்கள் மிகச் சிறந்த வயலின் மேதையாக கம்போசராக கண்டக்டர் ஆகவும் இருந்தார். அதுபோல பாடல் பதிவிலும் அவருடைய திறமை மெச்சத் தகுந்ததாக இருந்தது . மோனோ ரிக்கார்டிங் இருந்த காலகட்டத்தில் அந்தப் பாடலை ஒளிப்பதிவு செய்யும்போது ஒவ்வொரு இசைக் கருவியின் துல்லியமான சத்தங்களும் அந்தக் காலத்திலேயே தெளிவாக கேட்கும் படி விஸ்வநாதன் மூர்த்தியின் 1960 களின் பாடல்கள் விளங்கின. அவர்கள் பிரிவிற்கு பிறகு பாடல்களின் ஒலிப்பதிவு தரம் என்பது மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனுக்கு கொஞ்சம் குறைவாகவே இருந்தது. காலம் செய்த கோலம் அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தது. எம் எஸ் விஸ்வநாதன் டி கே ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்து வெளிவந்த படங்களுக்கு ஒரு காலகட்டத்தில், ஆர் கோவர்த்தனம் ஹென்றி டேனியல் முதலான இசையமைப்பாளர்களும் பக்க பலமாக இருந்தார்கள் என்பதும் உண்மை.
@jasimiyan2133
@jasimiyan2133 Жыл бұрын
உண்மைதான் .
@kssiva4437
@kssiva4437 Жыл бұрын
😅
@karunanandamparamasivam
@karunanandamparamasivam Жыл бұрын
Yes dear you are exactly correct. TKR IS THE MAIN SOURCE. MSV UTILIZED TKR'S EFFICIENCY.
@sridharkarthik64
@sridharkarthik64 8 ай бұрын
​@karunanandamparamasivam தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். 1965 முதல் MSV அவர்கள் தனியாக வெற்றி பெற்றார்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 6 ай бұрын
பாடல் ஒலிப்பதிவு செய்வது ஸ்டுடியோவில் பணியாற்றிய ஒலிப்பதிவு பொறியாளர் ஆவார்.‌ ஒலிப்பதிவு பொறியாளருடன் இசையமைப்பாளர் அமர்ந்து பாடல் பதிவில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
உண்மைதானே தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு. துரை சரவணனுக்கு நன்றி வாழ்த்துக்கள்🎉
@gunasekaran5759
@gunasekaran5759 Жыл бұрын
M. S. V & TKR இருவரும் ஹார்மோனியம், வயலின் வாசிப்பதில் வல்லவர்கள். இணைந்து தமிழ் திரை இசையில் புதுமை புகுத்தி இன்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்கள் வழங்கிய மேதைகள். எல்லாம் மாறும் என்பதற்கு இவர்கள் பிரிவு விதி விலக்கல்ல.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
MSV was good at Piano and harmonium while TKR was an accomplished violinist.
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
சினிமா இசை அமைப்பாக இருந்தாலும் வேறு பணம் கொழிக்கும் தொழில் எதுவாக இருந்தாலும் அங்கு பாப்பான் பாப்பாத்தி இருப்பா அது ஒரு காலம். இப்போ பரையனுங்க சக்கிலிக இன்னும் கீழான எளிய தொழில் பரம்பறையில் வந்தவன்களும் வந்து காசு பணம் புகழ் சம்பாதிக்கிறானுக. இளையராஜா தேவா போஸு போன்றவனுக பறையன்கள். ரகுமான் யுவன் பறையர்களாக இருந்து துளுக்கனாக மாறினவன்கள். யாரோ சூப்பர் ஸ்டாராம் அவன் கெய்க்வாட் என்ற சக்கிலி ஜாதியன். nsk ராஜகோபால் லொடுக்கு பாண்டி அப்பன், ஆனந்தன் இவனுங்கெல்லாம் ஆந்த்ரா சக்கிலிகள். இப்போதெல்லாம் பழைய காலத்தில் இருந்தது போல் ஜாதிய மறைச்சு வாழ வேண்டிய அவ்வளவு அவசியம் இல்ல. ஆகவே இதெல்லாம் நேரம்.
@vvgirigiri8499
@vvgirigiri8499 Жыл бұрын
Kaalam seitha koolam
@sivaprasad947
@sivaprasad947 Жыл бұрын
நல்ல விளக்கம் இன்னும் இதுபோல் பல தகவல்களும் கொடுங்க வாழ்த்துக்கள் சகோதர 🎉
@RaviChandran-dh6js
@RaviChandran-dh6js Жыл бұрын
அந்த காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை விவரிக்கும் பாணி நமக்கு மட்டும் சொல்வது போல் எல்லோருக்கும் தெரியப்படுத்தும் விதம் அற்புதம்,பழமை காப்போம்.நன்றி.தேனி ரவி...
@karthikg3606
@karthikg3606 Жыл бұрын
A
@thiruharesh6677
@thiruharesh6677 9 ай бұрын
உங்கள் குரல் வளம் மற்றும் சொல்லும் விதம் அருமை
@dhanamp5523
@dhanamp5523 11 ай бұрын
துரை சரவணன் அவர்களுக்கு வணக்கம். இசை ஜாம்பாவான்களைப் பற்றி தெரியாத தகவல்களை விளக்கி அவர்களின் பெருமைகளையும், நினைக்கத் தெரிந்த மனமே என்ற பாடலை வெளிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி சரவணன்.
@anthonyk9048
@anthonyk9048 6 ай бұрын
இறைவா எங்கள் கவியரசரை மீண்டும் தமிழுக்கு தரவேண்டும் ❤❤❤
@g.k.harinath3496
@g.k.harinath3496 6 ай бұрын
சரித்திரத்தை புதிப்பிக்க முயலும் தங்கள் முயற்சி, இத்தலைமுறைக்கு பயனுள்ள வாழ்க்கைப்பாடமாக அமையும், 👍🏻🙏🏻வாழ்த்துக்கள் 👍🏻
@gmanogaran9144
@gmanogaran9144 Жыл бұрын
விளக்கம் மிகவும் அருமை . நன்றி நண்பரே.
@rosariorajkumar
@rosariorajkumar Жыл бұрын
விளக்கம் அருமை துரை சரவணன் சார். நன்றி சார்🙏🏼
@sureshchandar1959
@sureshchandar1959 Жыл бұрын
தெரியாத தகவல், பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள், நன்றி.
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 8 ай бұрын
இருவரும் இசை சக்கரவர்த்திகளே. ஆனால் டி கே ராமமூர்த்தியின் பக்கம்தான் நியாயம் உள்ளது.படம் தயாரிப்பு வேண்டாம் என்று ராமமூர்த்தி தடுத்தும் நண்பனின் நல்ல அறிவுரையை உதாசீனப் படுத்தி பிடிவாதமாக MSV படம் தயாரித்தது தவறுதான்
@kssps2009
@kssps2009 4 ай бұрын
இப்பொழுது அது பற்றி பேச வேண்டாம்
@janakiramanr470
@janakiramanr470 3 ай бұрын
😅😅 ஸஸ
@janakiramanr470
@janakiramanr470 3 ай бұрын
😅
@kannankathalan6471
@kannankathalan6471 3 ай бұрын
விசுவநாதன் அளவிற்கு ராமமூர்த்தியால் பின்னர் ஜொலிக்க முடியவில்லை
@HariharanS-q9r
@HariharanS-q9r 2 ай бұрын
Yes😊
@gunasekaran5759
@gunasekaran5759 Жыл бұрын
திரு. T. K. ராமமூர்த்தி அவர்களுக்கு 11 பிள்ளைகள் என்று ஏற்கனவே செய்தி படித்துள்ளேன். குடும்பம் பெரியது என்பதால் அவர் படம் தயாரிப்பில் சிக்கி குடும்பத்தை கஷ்டத்தில் சிக்க வைக்க விருப்பம் இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்.
@jayakumarn6975
@jayakumarn6975 Жыл бұрын
O
@jayakumarn6975
@jayakumarn6975 Жыл бұрын
Oo
@natarajansri
@natarajansri 19 сағат бұрын
விஸ்வநாதனைவிட ராமமூர்த்திக்கு இசை ஞானம் அதிகம் என அப்போது பேசப்பட்டது
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 Жыл бұрын
நல்ல பகிர்வு நன்றி வாழ்த்துக்கள் 🙏
@hemavathiramachandran9556
@hemavathiramachandran9556 Жыл бұрын
அருமை நன்றி இனிய vazthukkal
@dinehdinesh5904
@dinehdinesh5904 Жыл бұрын
அனுபவ ஆளுமை நிறைந்த சரவணனே ஏதோ இது உங்கள் காலத்தில் இடம் பெற்ற சம்பவம் போல் அழகாக விபரித்தீர்களே சபாஷ்சரவணா
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
எத்தனை கவிஞர்கள் திரையுலகில் வந்தாலும் கண்ணதாசனுடைய கருத்தாழமுள்ள பாடல்களுக்கு ஈடாக எழுத இன்னும் யாரும் வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
@palanichandran5038
@palanichandran5038 Жыл бұрын
True Kavingner Kannadasan had blessings of Lord Krishnan.
@vvgirigiri8499
@vvgirigiri8499 Жыл бұрын
Yes yes yes 100murai sonnalum thakum
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
@@palanichandran5038 no doubt, without god's blessings no one can become an intellectual.....kannadasan had told that being an atheist he started believing the existence of god after seeing kanchi mutt senior pontiff face-to-face.......the same version was delivered by ilayaraja.....in all, kannadasan was undoubtedly an "UNEDUCATED GENIUS".
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 Жыл бұрын
மிகத் தரமான ஒரு பதிவு. மிக்க நன்றி. ஒரு குடும்பத்தின் பெரியவர்கள் பற்றிய சம்பவங்களை அந்த வீட்டின் குழந்தைகளுக்கு சுவாரஸ்யமாகச் சொல்லிச் சொல்லி வளர்ப்பது நம் பாரம்பர்யம்!
@lotus4867
@lotus4867 11 ай бұрын
Self taught genius, outstanding genius, unforgettable genius . Please don't say uneducated
@ramalingamkrishnan7257
@ramalingamkrishnan7257 Жыл бұрын
பேங்கோஸ் மியூஸிக் இவர்களுடைய படத்தில் சூப்பராக இருக்கும்
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Жыл бұрын
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
@mohandoss619
@mohandoss619 8 ай бұрын
Tk Saravanan . Good informstion.
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 Жыл бұрын
MSV பற்றிய எந்த தகவலா இருந்தாலும் பரவாயில்லை, சொல்லிக்கொண்டே இருங்கள் அவரின் பாடல்களைப் போலக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். babu madurai
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 Жыл бұрын
The separation of TKR and MSV has shocked me and surprised at that time. I have tried many times to know the reasons for their separation. but my efforts became futile. Now, I came to understand the reasons through Mr.G.Durai saravanan. He has detailed the reasons. Thanks to him to bring out the real fact in the matter.
@paramgpaarvayil4814
@paramgpaarvayil4814 Жыл бұрын
சிறப்பான விபரிப்பு துரை, வாழ்த்துகள்!
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அன்பரே...
@BalaProfessor
@BalaProfessor 9 ай бұрын
MSV and Ramamurthy both combined well and gave a lots of hit songs. DURAI SARAVANAN miga korvaiyaga nadandha sambavangalai vilakkinar. இருவரும் pirintha Botham, pala padangalukku Title Card podumbothu MSV TKR என்று than வந்தது. Pinned vandha kala kattangalil MSV vegamaga valarndhu vittar. Karanathai analyse seithal MSV அவர்கள் Cinema-vin ella nunukkngalaiyum katru வைத்து அதை Producer-director-,MGR--Sivaji இவர்கள் natural pazhagi mele melee sendru விட்டார். Anal TKR அந்த vuyarum sellavillai. ANAL, ஜெயலலிதா avargal MSV kku Kalaimamani Pattam vazhanga mudivu eduthathum, TKS--kkum Kalaimani pattam koduthal than thaan Kalamamani pattam vanguven endru koora ஜெயலலிதா avargal அதற்கு sammadham alithu TKS--kkum KALAIMAMANI pattam petru thandhar enbathu NATPIN UCHAM....Nandr Saravanan avargale.
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 Жыл бұрын
நன்றி நல்ல பகிர்வு
@SuperThirugnanam
@SuperThirugnanam Жыл бұрын
Super explanation .very nice. Very good song also. Kannadasan expectation was also correct.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
ஏவிஎம்மின் சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் பாடலில் ராமமுர்த்தி இல்லாது விஸ்வநாதனை மட்டும் வைத்து பாடல் பதிவு காட்சியை எடுத்ததால் ராமமூர்த்தி இன்னும் கடுப்பாகி அது பிரிவில் முடிந்தது என்பார்கள்..எதுவாக இருந்தாலும் அவர்கள் இரட்டையர்களாக கோலோச்சிய அந்த பத்து வருடங்கள் திரையிசையின் பொற்காலம் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை! 80 களின் கடைசியில் ஒரு சத்யராஜ் படத்துக்கு மீண்டும் இணைந்து இசை அமைத்தார்கள், காலம் கடந்த முடிவு..அதனால் எடுபடாமல் போய்விட்டது
@rajalakshminatarajan1774
@rajalakshminatarajan1774 6 ай бұрын
@karthikashivanya3539
@karthikashivanya3539 5 ай бұрын
என்ன படம்
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 5 ай бұрын
@@karthikashivanya3539 எங்கிருந்தோ வந்தான்! சத்யராஜ்-ரோஜா இணைந்து நடித்த படம் என்று நினைவு!!
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 5 ай бұрын
@@karthikashivanya3539 en.m.wikipedia.org/wiki/Engirundho_Vandhan
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி bro
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq Жыл бұрын
இது முழுக்க தவறு! இந்த பாடல் வரும்போது இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள். மேலும் சோகமான பாடலுக்கு இசை அமைக்கும் போதும் சிரிச்சுகிட்டேவா இசை அமைப்பார்கள்? கணத்த இதயம் என்று சொல்வதும் பொருந்தவில்லை.
@prbalasubramanian7217
@prbalasubramanian7217 Жыл бұрын
ஏம்பா இந்த வழவழா கொழகொழா
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 Жыл бұрын
BEAUTIFUL AND TOUCHING NARRATION. BEST WISHES.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Thambi Good Episode Keep it up my blessings to you
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 10 ай бұрын
விசுவநாதன் கவியரசு இருவரையும் நான் மதிக்க கூடிய கலைஞர்கள் சரவணன் அவர்களுக்கு பெரிய வாழ்த்துகள் ஃ
@erasepovertyfoundation6742
@erasepovertyfoundation6742 Жыл бұрын
How are you Brother God bless you Brother Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai brother 🙏 ❤️
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
So nice of you
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
இருவரும் சேர்ந்து கடைசியாக இசை அமைத்த படம் "ஆயிரத்தில் ஒருவன்."இது எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம். அதே போல் பி ஆர் பந்துலுவும் எம் ஜி ஆர் அவர்களும் முதலில் இணைந்த படம்.
@rajendranm64
@rajendranm64 2 ай бұрын
அற்புதமான பதிவு! வாழ்த்துக்கள்!
@Jayaprakash1962-vr6lo
@Jayaprakash1962-vr6lo Жыл бұрын
அற்புத நினைவலைகள்
@andalramani6191
@andalramani6191 5 ай бұрын
பிரிந்தபின் விஸ்வநாதனோ ராமமூர்த்தியோ, அந்த இருவர் காம்பினேஷன் போல இசைமைக்க முடியவில்லை என்பது உண்மை. 1965 முதல் 75 வரை தமிழ் நாட்டில் ஹிந்தி திரை இசை கொலோச்சியது. .... அன்னக்கிளி உன்னை தேடுது... என்று ராஜா இங்கு நுழையும் வரை. அப்புறம் அடுத்த 15 வருஷம் இளையராஜாங்கம் தான். பின் சின்ன சின்ன ஆசையுடன் அரங்கேறிய ரஹ்மான்
@jaishankar8698
@jaishankar8698 9 ай бұрын
Thank you sir
@duraiadimoolam528
@duraiadimoolam528 Жыл бұрын
Very very good super beautiful massage thank you very 🙏❤️❤️👍
@georgemariyan8854
@georgemariyan8854 9 ай бұрын
பேச்சின் கடைசி கட்டத்தில் மணம் கணத்தது.விளக்க உரை தந்த துரைசரவனுக்கு நன்றி.
@rezhil21
@rezhil21 Жыл бұрын
பழைய காலத்திலேயே இருந்திருக்கலாம்.எதற்கு இந்த அறிவியல் முன்னேற்றம்.மனித மனதில் வக்கிர புத்தி அதிகமானது தான் மிச்சம்.
@DuraisamyRaman-l5c
@DuraisamyRaman-l5c Ай бұрын
அருமை துரைசரவணன்
@jeevahanchennai3041
@jeevahanchennai3041 2 ай бұрын
❤❤❤😊நன்றி நவிழ்கிறேன்
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
சுற்றிவளைத்து நேரத்தை இழுத்து கதைசொல்வதே யூடியூப்பர்களின் வேலை எல்லாபதிவுகளுக்கும் சூப்பர் ஆகா ஓகோ என பாரட்டவும் ஒரு கூட்டம் இருக்கிறது யூடீயுப்பர்கள் சொல்லவேண்டியதை சொல்லவேமாட்டார்கள் யூடயூப் பார்க்கவே வெறுப்பாய் இருக்கிறது
@mohans287
@mohans287 Жыл бұрын
Romba correct. Wasting words.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
ஜவ்வு மிட்டாய் வியாபாரி.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
போப்பா,மணிப்பர்ஸ் வாயா,எப்பப் பிரபஞ்சத்துக்கு ஆயிரத்தில் ஒருவன்,1974சூர்யகாந்தி,தமிழ்நாட்டு ரசிகனை குறைத்து எடை போடாதீர்,பிரித்து மேய்ந்துவிடுவான்.,
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
True
@prabuprabu9555
@prabuprabu9555 Жыл бұрын
ஆமாங்கோ.....
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
பிரிஞ்சிருக்க கூடாது. MSV யின் தான் என்ற எண்ணம் பிரிய வைத்தது
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 8 ай бұрын
தவறு .எங்கிருந்து இந்த தகவல்
@sjayavel22
@sjayavel22 3 ай бұрын
அன்றய நடிப்புச்சக்கரவர்த்தி கணேசன் மறைந்தாலும் இன்றய விமர்சனச்சக்கரவர்த்தி சரவணன் நீடூழி வாழ்க
@ganapathysundaram898
@ganapathysundaram898 Жыл бұрын
Super. Arumayana Vivarippu. Vazhga antha Kalagnarhal. S.Ganapathy
@sivanatarajan596
@sivanatarajan596 2 ай бұрын
Very good Durai Saranam . You have high talent. You can contribute to other big newspaper as good EDITOR or such higher responsibility positions.
@rangasamys6995
@rangasamys6995 10 ай бұрын
அற்புதமான பதிவு
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 4 ай бұрын
நன்றி துரைஅய்யாஃ
@sitaramanv7154
@sitaramanv7154 Жыл бұрын
Thanks, my dear
@jeevartist
@jeevartist Жыл бұрын
நேரில் பார்த்தவர்கள் கூட இவ்வளவு தத்ரூபமாக அளந்து விட முடியாது . என்ன இதெல்லாமே ஏராளமான பேர் முதலிலேயே எழுதியிருக்கிறார்கள்.
@VenkateshAR
@VenkateshAR Жыл бұрын
😂😂😂😂
@jeevartist
@jeevartist Жыл бұрын
அதுவும் அந்த ஆனந்த ஜோதி composing ஸீன் வர்ணனை , கூடவே இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
@VenkateshAR
@VenkateshAR Жыл бұрын
ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு வீடியோ, வாலி போதையில் எழுதிய பாடல் அப்படின்னு, வாலி திரும்பி வந்து வெளுக்க மாட்டார்ன்னு ஒரு தைரியம் தான் 😂
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
❤valgavalamudan kaviarasar and tkr❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
V.R.WORK 1952 TO 1965 750 FIVE LANGANGE, 1965 TO 2013 MSV WORK 1800 MORE THAN MVS G.RECORD UNTIL NOW😍
@SelvaterSelvater-mx2rf
@SelvaterSelvater-mx2rf 7 ай бұрын
விஸ்வநாதன் அவர்ககள் பாலகாடு முன்ணாள் தமிழ்நாடு. மறந்து விடகூடாது.
@rangarajangovindarajan1716
@rangarajangovindarajan1716 Жыл бұрын
Excellent and crisp narration. Best wishes. Please continue
@robertwalla8073
@robertwalla8073 Жыл бұрын
Tks bro...excellent as always....
@LogaDhandapani
@LogaDhandapani 2 ай бұрын
தலைவணங்கி மகிழ்கிறேன்.🙏
@sureshram5697
@sureshram5697 6 ай бұрын
அர்த்தமுள்ள இந்துமதம் படியுங்கள்! கண்ணதாசன் அவர்கள் எவ்வளவு ஜீனியஸ் என்று தெரியும்! யார் அந்த நிலவு பாட்டைக் கேளுங்கள்! MSV அவர்களின் இசை புரியும்! TMS அவர்கள் அருமை தெரியும்!🎉🎉🎉
@vrchozhan3939
@vrchozhan3939 11 ай бұрын
Supero super
@madhanraj7968
@madhanraj7968 3 ай бұрын
யாரும் நெடுநேரம் காத்திருந்து கதைகேட்கமாட்டார்கள்
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub Жыл бұрын
ஆனந்த ஜோதி படம் 1963 யில் வெளிவந்தது கலை கோவில் படம் 1964 யில் வெளிவந்தது
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 4 ай бұрын
அற்புதம் உணர்வு பூர்வமானது
@chandrasekarann4383
@chandrasekarann4383 4 ай бұрын
It is very interesting that Kavaiarasu kannadasan was a master in making songs suitable for both film and real life happening s🎉
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Жыл бұрын
ஆர்.கோவர்த்தனம் மலையாளம் தெலுங்கு வகை சங்கீத கலவைக்கும் ஹென்றி டேனியல் ஆங்கில இசை கலவைக்கும் கோப்பாளர்களாக பணியாற்றிய காரணமே பாடல்கள் இன்றும் இன்னிக்கின்றன !!
@marimanikam3999
@marimanikam3999 7 ай бұрын
இருவரும் இசை இரட்சகர்கள்!
@shanmugamudayakumar5986
@shanmugamudayakumar5986 Жыл бұрын
TMS ஒரு பத்திரிக்கையில் வேறு காரண‌ம் சொல்லியுள்ளார். இவர் கூறுவது உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு.
@savijayakumar3457
@savijayakumar3457 Жыл бұрын
அவர் TMS. என்ன சொன்னார் என்று கோடிட்டு காட்டக்கூடாதா
@anantharamanr4298
@anantharamanr4298 7 ай бұрын
ஐயா இவர் கூறும் கதையில் உண்மை தன்மை குறைவு என்று தோன்றுகிறது. ஏனெனில் ஆனந்தஜோதி படம் 1963ஆம் ஆண்டு வெளியாகி அதில் இடம் பெற்ற பாடல்தான். நினைக்க தெரிந்தமனமே உனக்கு மறக்க தெரியாதா. ஆனால் காதலிக்க நேரமில்லைமற்றும் கலைக்கோயில் படம் வெளிவந்த ஆண்டு.1964. 1964ஆம் ஆண்டு வெளியான கலைக்கோயில் படத்தின் நஷ்டம் அதனால்தான் பிரிவு அதெப்படி 1963ஆம் ஆண்டு வெளியான ஆனந்தஜோதி படத்தில் அந்த பாடல் இடம் பெற முடியும்.
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் துரைசரவணன் சகோதரரே.
@umasasi3586
@umasasi3586 Жыл бұрын
Excellent Excellent
@mcrameshkumar2491
@mcrameshkumar2491 Жыл бұрын
Interesting content and neat presentation ❤
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
அந்த பித்தர் தேவிகாவுக்காக ௭ழுதியது
@nirajtkka3917
@nirajtkka3917 10 ай бұрын
படம் வெளியானது 1964 விஸ்வநாதன் ராமமுர்த்தி பிரிந்தது 65 நடுவில்
@NarayananBalappan
@NarayananBalappan 3 ай бұрын
Both are very good musicians fateful days divided them however God advised all of them
@natrajsai5436
@natrajsai5436 Жыл бұрын
Very good
@mohamedhanifa-jv1oh
@mohamedhanifa-jv1oh Жыл бұрын
நீண்ட நாடகளாக இருந்த ஒரு காரணம் தெரியாமை தெளிவானது,
@sekar5633
@sekar5633 Жыл бұрын
சரியான அறுவை.
@anamaria-ud5xx
@anamaria-ud5xx Жыл бұрын
Nice
@ksivasekar
@ksivasekar Жыл бұрын
Super super
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thank you
@remingtonmarcis
@remingtonmarcis 5 ай бұрын
ஆயிரத்தில் ஒருவன் படத்தோடு இருவரும் பிரிந்தனர், அதன் பின் இருவரையும் இணைத்தது சத்யராஜ் நடித்து சந்தான பாரதி இயக்கிய " எங்கிருந்தோ வந்தான் " படம். 1995 ல் வெளியானது
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os Жыл бұрын
கவிஞன் என்றால் அது கண்ணதாசன் மட்டும் தான்
@t.v.krishnan5778
@t.v.krishnan5778 Жыл бұрын
முழு பாடலை முதலில் கேட்க வைத்து பின் விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும்.
@tharmairai8171
@tharmairai8171 6 ай бұрын
Yes
@muralitharank1736
@muralitharank1736 Жыл бұрын
V -R separation is the saddest departure which did hurt the music lovers a lot and ended the Era of golden melodies .
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
அவனுங்க சம்பாதிக்கத் தான் நடிப்பு தொழில் இசை அமைக்கிற வேலைக்கு வரான்கள்.அதில் நட்டம் ஏற்பட்டு கையை கடிக்கும் அளவுக்கு சென்றால் பிரியத்தானே வேண்டும். நடிகன்கள் நடிப்பு என்ற பிழைப்பு வேலைய தக்க வைக்க வசனம் பேசுவானுக கண்ண உருட்டி காட்டுவானுக இன்னும் என்ன வேணாலும் செய்வானுக. எல்லாம் கேவலம் துட்டுக்கு.
@KapZoom
@KapZoom Жыл бұрын
Very very true!!!
@somunainapillai9022
@somunainapillai9022 Жыл бұрын
கோடான கோடி உள்ளங்களில் வாழும் பெயர் விஸ்வநாதன் ராமமூர்த்தி தான் (எம் எஸ் விஸவநாதன் ராமூர்த்தி அல்ல)
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 Жыл бұрын
மிகவும் சரி.
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Жыл бұрын
துரை சரவணன் பணி மேலும் மேலும் சிறக்க கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி வணக்கம்
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
கலைக்கோவன் இனிமையான இசையமைப்பாளர்களுக்கு கொலைக்கோயிலானதே!
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
கலைக் கோயில் இனிமையான இசையமைப்பாளர்களின் கொலைக்கோயிலானதே!
@sikkanderbasha7832
@sikkanderbasha7832 Жыл бұрын
Anandajothi-1963 and Kalaikoil-1965.your information was wrong
@titaniumface01
@titaniumface01 Жыл бұрын
Good info bro. ❤
@NandakumarMcl-mx7bt
@NandakumarMcl-mx7bt 7 ай бұрын
துரை! பாராட்டுக்கள்.
@pandiyank437
@pandiyank437 Жыл бұрын
தம்பி கடைசில அந்த பாடல் அவர்களுக்காக எழுதப்பட்டதேயில்லை கண்ணதாசனுக்கும் இன்னொருத்தருக்குமே வெளிச்சம்.
@periperi3358
@periperi3358 Жыл бұрын
அந்தாளிடம் இருந்து விலகி அந்தாள் பற்றி சத்தியப்பட்ட உண்மைகளை கொண்ட புத்தகம் போட்டது எல்லாம் தெரிந்தால் உங்களுக்கு வயது சுமார் 70.
@Desanesan
@Desanesan Жыл бұрын
யார், யார் யாரது யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ.
@Rajesh_raaj
@Rajesh_raaj Жыл бұрын
​@@periperi3358யார் அந்த ஆள
@kalavenu754
@kalavenu754 3 ай бұрын
😊
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
God bless you
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 Жыл бұрын
❤😅😅 good messages
@Good-po6pm
@Good-po6pm 9 ай бұрын
Great T.K. RamamoorthI sir correct
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 906 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 5 МЛН
Kannadasan 95 - Kavi Vizhla | Season 4 | திருமதி பாரதி பாஸ்கர்
25:00
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 409 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН