எப்படி பாடல் எழுதுவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | Pattukkottai Kalyanasundarm

  Рет қаралды 123,191

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

எப்படி பாடல் எழுதுவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
சின்ன சின்ன இழை பாடல் பிறந்த கதை, மனிதன் பிறக்கும் பொது பிறந்த குணம் பாடல் பிறந்த கதை. THE STORY BEHIND THE MAKING THE LYRICS AND MUSIC OF THE SONG - "CHINNA CHINNA IZHAI PINNIP PINNI VARUM" SONG FROM MOVIE PUDHAIYAL 1957- AND "MANITHAN PORAKKU PODHU" SONG FROM CHAKRAVARTHI THIRUMAGAL MOVIE -1957. How Poet Pattukkottai kalyanasundaram made his song lyrics?
#PattukkottaiKalyanasundarm #பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Пікірлер: 58
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 Жыл бұрын
தற்போதைய தமிழ் ஊடகங்களில் மற்றும் ஒரு சில செய்தி ஊடகங்களில் அவற்றைத் தொகுத்து வழங்குபவர்களின் தமிழ் உச்சரிப்பை கேட்டால்,' நெஞ்சு பொறுக்குதில்லையே' தான் ஞாபகம் வருகிறது. உங்களின் சொல் நயமும் உச்சரிப்பும் அந்த கருத்துக்களை விட அருமை. பாராட்டுக்கள்.
@jeyakodim1979
@jeyakodim1979 Жыл бұрын
மிகவும் அழகான அருமையான தெளிவான பதிவு!!
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋👋👋
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 Жыл бұрын
நல்ல அருமையான பதிவுகள் பட்டுக்கோட்டையின் தளராத முயற்சி உண்மையான உழைப்பு இயற்கையுடன் இணைந்த கொள்கை பாடல்கள் திரையுலகின் எரிநட்சத்திரம் அவர்களது செயல்பாடுகளை விளக்கிவரும் துரைக்கு நல் வாழ்த்துக்கள்
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Жыл бұрын
Durai SARAVANAN Sir- I appreciate your brilliant Continious Discription of Very Fast without mistake,Goid keep it up
@veerapandian2120
@veerapandian2120 2 жыл бұрын
Pattukottai Sir is great !
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm Жыл бұрын
Thank you
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
நன்றி தம்பி, நல்ல தகவல்கள்.
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 Жыл бұрын
Super comment
@murugaiyankannaiyan6651
@murugaiyankannaiyan6651 Жыл бұрын
அருமை
@user-rv3eu2qv2x
@user-rv3eu2qv2x 2 жыл бұрын
அருமை 💐..
@thamavela5416
@thamavela5416 2 жыл бұрын
நிறைவான விமர்சனம்
@balar2653
@balar2653 2 жыл бұрын
ஐயா பட்டுக்கோட்டையார் பாதம் பட்ட, காலத்தால் அழிக்க முடியாத பாடல் பெற்ற, மக்கள் திலகத்தின் பொன்னான நினைவோடு கூடிய பனகல் பார்க் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று
@pattabimunusamy564
@pattabimunusamy564 2 жыл бұрын
Lq, ß
@sksubbiah7607
@sksubbiah7607 Жыл бұрын
Pattukottai கல்யாணசுந்தரம் done good job all the best god's blessings with happiest life
@badrinarayanan4888
@badrinarayanan4888 2 жыл бұрын
Nalla vilakkam/avar grate
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Жыл бұрын
Do more contents about bharathiyar, bharathidasan and pattu kottai kalyanasundaram
@mohann3332
@mohann3332 2 жыл бұрын
தம்பி ரொம்ப நாட்களாகவே என் மனதில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது எங்கய்யா பட்டுக்கோட்டை யாரை பார்த்தாள் அவர் உருவத்திலும் உள்ளத்திலும் பேர் உரம் கொண்டவராய் இருந்திருக்கிறார் அப்படி இருந்தவர் எப்படி இளம் வயதிலே இறந்து விட்டார் என்று என் மனதில் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும் அடிக்கடி அவர் இறந்ததற்கு கூறப்பட்ட காரணங்கள் வேறாக இருந்தாலும் இன்றைக்கு நீங்கள் கூறிய ஒரு வார்த்தை அதில் முக்கிய புள்ளியாய் அமைந்திருக்கும் என்று நான் கருதுகிறேன் ஏனென்றால் அன்றைக்கே நான் என்ற பெருமையுடைய அகந்தை காரர்கள் சினிமா உலகில் மேலோங்கி இருந்திருக்கிறார்கள் தமிழ்நாட்டில் அது என்ன காரணம் என்றால் கவிஞருடைய பெயரை பார்த்த உடனே மக்கள் எல்லாம் கை தட்ட ஆரம்பித்து விடுகிறார்கள் என்று கூறினீர்கள் அல்லவா இந்தப் புகழ் வெளிச்சத்தை பொறுக்கமுடியாத நரிகளின் வேலைதான் அவர் சாவுக்கு காரணம் என்பேன் புகழின் உச்சியில் இருக்கிறவன் எது சொன்னாலும் உண்மை அப்படி தான் பல விடயங்கள் தமிழ்நாட்டில் மாற்றி கூறப்பட்டிருக்கிறது எழுதப்பட்டிருக்கிறது உண்மை ஆக்கப்பட்டிருக்கிறது ஆகையால் இதுதான் நான் கூறும் விடயம் எங்கள் ஐயா பட்டுக்கோட்டையார் எவரோ ஒருவருடைய சூழ்ச்சியினால் சாகடிக்கப்பட்ட இருக்கிறாள் என்பதுதான் என்னுடைய உள்ளம் சொல்லும் பதிலாய் இருக்கிறது எவரோ ஒருவர் என்ற இடத்தில் ஒருவராய் இருக்கலாம் அல்லது பலரால் கூட இருக்கலாம்ை கூட இருக்கலாம்
@padmanabanv4294
@padmanabanv4294 Жыл бұрын
தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே நல்ல பொழுதை எல்லாம் தூங்கி. கெடுத்தவர்கள் நாட்டைக் கெடு த்ததுடன் தானும் கெட்டார் என்ற பாடல் எழுதிய பட்டுக்கோட்டையார் அவர்களுக்கு நன்றி
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
அருமை நலமுடன் வாழ்க
@vsureyakumar9205
@vsureyakumar9205 2 жыл бұрын
Very nice
@srinivasanb1328
@srinivasanb1328 2 жыл бұрын
பட்டுக்கோட்டை கண்ணதாசனை மிஞ்சியவர்
@parthadharma7654
@parthadharma7654 2 жыл бұрын
கவிஞரின் வரிகள் அருமை
@lukesimon815
@lukesimon815 2 жыл бұрын
Wow thanks bro for the information 👍
@SivanesanMks
@SivanesanMks 2 жыл бұрын
Tamizh,cinemavin,,kavignargalin,pithamagan,iyaa,pattukotayaar,avar,pukazh,vazhga,🙏🙏🙏🙏🙏iyaa
@thirubala2
@thirubala2 2 жыл бұрын
இந்த படத்தில் உங்கள் படமும் அந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படமும் ஒரே மாதிரி தான் இருக்கு அது எப்படின்னு தெரியல
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
நல்ல தகவல் சிறந்த பதிவு எனக்கு உபயோகப்படும் நான் திருப்பூர் பனியன் தொழிலாளர் புத்தகம் படிக்க நேரம் கிடைப்பதில்லை உங்கள் பதிவே எனக்கு உதவி
@rajasekarankaliyamoorthy6881
@rajasekarankaliyamoorthy6881 2 жыл бұрын
Q
@rajasekarankaliyamoorthy6881
@rajasekarankaliyamoorthy6881 2 жыл бұрын
Qqq
@rajasekarankaliyamoorthy6881
@rajasekarankaliyamoorthy6881 2 жыл бұрын
Q
@rajasekarankaliyamoorthy6881
@rajasekarankaliyamoorthy6881 2 жыл бұрын
Q
@rajasekarankaliyamoorthy6881
@rajasekarankaliyamoorthy6881 2 жыл бұрын
Q What q q and
@m0hanasundari113
@m0hanasundari113 Жыл бұрын
மகனைபற்றி காட்டவும்அவர்எங்கே உள்ளார்
@rlakshminarayanan2095
@rlakshminarayanan2095 2 жыл бұрын
Vazthukal🙏❤
@subualagan8649
@subualagan8649 2 жыл бұрын
O
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 2 жыл бұрын
பனகல் பார்க்.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
இயற்கையான சூழ்நிலையும் அனுபவ நடைமுறையும் இணைந்த கற்பனை வளம்- பட்டுக்கோட்டையின் பாடல்கள் பிறந்திட்ட கதையாகும்/
@yashyashik3150
@yashyashik3150 2 жыл бұрын
Beast update kudungha🔥🔥🔥🔥
@riyasreemahamaan7254
@riyasreemahamaan7254 2 жыл бұрын
கவிஞர் வாலியின் சுயசரிதை வேண்டும்
@ravikandiah5837
@ravikandiah5837 2 жыл бұрын
பட்டபாட்டை பாட்டா தந்த பட்டுக்கோட்டே அவன் பட்ட பின்னும் வாடவில்லை அந்த பாட்டு மேடை. கொட்டும் தேளைப் போல் இருக்கும் சொன்ன சொல்லை பட்டு சேலை போல் அனைக்கும் நேச்சை தொட்ட பின்னை
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
Super
@lidiyamoses9449
@lidiyamoses9449 2 жыл бұрын
துரைசரவணா.. தமிழில் உங்க பெயர் தமிழில் எழுதுங்க...நன்றி
@shanthig9889
@shanthig9889 2 жыл бұрын
Anaku. Age 66 in the matter allam thariyathu, sonnathu nantri appa,
@ramalingam2921
@ramalingam2921 2 жыл бұрын
பாட்டு எழுதனுன்னா தானா வ்ராது.மண்டையில் சண்டை போட்டு கொண்டை ஊசி யால் குத்தியது மாதிரி கொட்டும்
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 2 жыл бұрын
Itha neraiya peru sollitanga 🤣
@saravanansaravana7088
@saravanansaravana7088 2 жыл бұрын
Unga name tamil eluthuga saravana
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
antha software miss aaiduchi nanba. sorry. kidaithathum matrividukiren.
@saravanansaravana7088
@saravanansaravana7088 2 жыл бұрын
K nandri nanba lord Om Sai Baba Bless you an your family members
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 49 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 54 МЛН
PART-8- KANNADASAN'S STORY- DURAI SARAVANAN
12:49
Durai saravanan .G
Рет қаралды 131 М.
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 49 МЛН