திமுகவை எதிர்த்த கம்யூனிஸ்ட் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | Pattukkottai Kalyanasundarm

  Рет қаралды 173,090

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

Пікірлер: 157
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
அண்ணாவின் பேச்சும் எழுத்தும்தான் வெற்றி பெற்றது.இனம் மொழி என்ற உணர்வை வளர்த்துத்தான் அண்ணா வெற்றிபெற்றார்.இளைஞர்கள் மாணவர்கள் அண்ணாவின் வழியில் இனைந்தனர்.மொழிப்போராட்டம்தான் அண்ணாவிற்கு வெற்றியை தந்தது.பொதுவுடைமை கருத்தை அண்ணா ஆதரித்தார் நான் மாஸ்கோவிற்கு செல்வேன் மவுலங்கோவை சந்திப்பேன் நான்தான் தமிழகத்தின் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன் அண்ணா பேசியிருக்கிறார்.
@gurumoorthy151
@gurumoorthy151 3 ай бұрын
"கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கதைக்கு உதவாத வெறும்பேச்சு !" - கடவுள் மறுப்பு கொள்கையை பரப்பிய பெரியாரையே தைர்யமாக விமர்சித்த பிரபஞ்ச கவிஞன் பட்டுக்கோட்டை 👍!
@RaviChandran-dh6js
@RaviChandran-dh6js 2 жыл бұрын
இவ்வளவு தகவல்கள் .எப்படி !அழகாகன எளியநடை.வாழ்த்துக்கள்.👌
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
சபாஷ் தம்பி. இந்தப் பாடலுக்கு நல்லதொரு விளக்கம். சென்ற பாடலில் கூட உன்னை திட்டி எழுதியிருந்தேன். இங்கு உன்னை பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்.
@vettaikannansornam4849
@vettaikannansornam4849 2 жыл бұрын
தம்பி மகத்தான பணியைச் செய்யயும் அருமையான மனிதன் நீ.பட்டுக்கோட்டையை நாம் கொண்டாடுவோம்.
@raveenderravi4339
@raveenderravi4339 Жыл бұрын
no
@raveenderravi4339
@raveenderravi4339 Жыл бұрын
@tamilarasan5901
@tamilarasan5901 2 жыл бұрын
வாழ்த்துகள் தொடருங்கள் தோழரே
@ekambaramdakshina113
@ekambaramdakshina113 2 жыл бұрын
அருமை. பட்டுக்கோட்டையார் பற்றிய உங்கள் video நிறைய பார்த்து வியந்தேன். உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
அருமையான பதிவு..
@muthuvelsubramanian3494
@muthuvelsubramanian3494 2 жыл бұрын
மறைந்த தலைவர்களைப் பற்றி பேசும் போது மரியாதை வேண்டும் தம்பி. திருத்திக் கொள்
@linganathan1896
@linganathan1896 2 жыл бұрын
உங்கள் தொகுப்புரை தகவல்கள் அனைத்தும் அருமை தொடர்ந்து வீடியோ போடுங்க என் ஆதரவு அன்பும் உங்களுக்கு உண்டு
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
THANKS
@t.ramachandrant.ramachandr4628
@t.ramachandrant.ramachandr4628 2 жыл бұрын
சகோதரா..சோர்வு உண்டாகும்போது உங்கள் பட்டுகோட்டையாருடைய தடயங்கள் புத்துணர்வு ஊட்டி. பின்வாங்காத. பொதுவுடைமை பாதையில் யாவரையும் பயணிக்க.செய்யும் தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
@erasenthirasozhanr6747
@erasenthirasozhanr6747 2 жыл бұрын
@@duraisaravananclassic îi⁸88⁴rrrreddde 90
@kannianv973
@kannianv973 2 жыл бұрын
@@t.ramachandrant.ramachandr4628 Durai Saravanan வாழ்த்துக்கள்.எம்ஜிஆர் ஆரம்பத்தில் காங்கிரசில் (சுத்தந்திர போராட்ட காலத்தில்இருந்து) இருந்து , டி. வி. நாராயணசாமி மூலம், அண்ணாவின் பணத்தோட்டம் நூலை படித்து விட்டு அறிவு பூர்வமாக, சிந்தித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே போல் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களையும், மருதகாசி அவர்களையும்,உடுமலை நாராயண சாமி அவர்களையும்,கண்ணதாசன் அவர்களையும், மற்றும் மக்களுக்காக பாடல் எழுதிய கவிஞர் களையும் பயன்படுத்திக்கொண்டார். அதாவது மக்களின் அறிவை பாதுகாக்கும் குருவாக, வாத்தியாராக இருந்து மக்கள் பனி யை செய்தவர் எம்ஜிஆர். அவரது உள்ள தில் இருப்பதே பொதுவுடமை கருத்துக்கள் தான். அதற்கு ஒரு சான்று. உலகம் சுற்றும் வாலிபன் திரைபடத்தில் EX PO 70- யில் "உலகம், உலகம்" பாடல் காட்சியில் அனைத்து அரங்கங்களையும் (இந்தியா அரங்கு உட்பட) காண்பிப்பார். அதில் ரஷிய அரங்கத்தில் வரும் காட்சில் "மக்கள் தலைவர் லெனின்" அவர்களின் படத்தை நோக்கி தன் கையை உயர்த்தி காண்பிப்பார். தான் ஒரு பொதுவுடமை கருத்துக்கள் கொண்டவன் என்பதை சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மக்களுக்கு தெ ரிவிப்பார் எம்ஜிஆர். வாழ்க எம்ஜிஆர்,வளர்க்க அவர் புகழ்.
@ConDual020
@ConDual020 2 жыл бұрын
Min 5:35 கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கேட்பதை விட மனிதகுலத்திற்கு நிம்மதி உண்டா இல்லையா என்று வினவுங்கள் இதில் நிச்சயம் பலன் உண்டு 👌🏼
@tvviswanathan47
@tvviswanathan47 2 жыл бұрын
இந்த இளைஞர் துரை சரவணன் அவர்களின் கவிஞர் பட்டுக்கோட்டையார் பற்றிய அலசல்களை கேட்டு அசந்து விட்டேன்.நான் பட்டுக்கோட்டையார் தலைமுறையை சேர்ந்தவர்.இவர் கூறும் பல செய்திகள் தான் கேள்விப்பட்டதும் கேட்டதும் தான். ஆனால் இன்றைய தலைமுறையை சேர்ந்த சரவணன் பட்டுக்கோட்டையாரின் கவிதைகளை படித்து பாராட்டுவது ஆச்சரியமளிக்கிறது.இன்று பட்டுக்கோட்டையார் இருந்தால் தான் போற்றி பாராட்டிய கம்யூனிசக்கொள்கை பட்டுப்போய்விட்டதே என்று மனம் வருந்துவார்.கழகங்கள் எவ்வாறு காலித் தனம் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்று மனம் வெதும்பி சிறந்து வெள்ளைக்காகிதம் பற்றி எரிகிறமாதிரி அனல்கக்கும் கவிதைகள் வடிப்பார்.தமிழகத்தில் பிறந்து தமிழை அரைகுறையாக பேசி அறவே எழுதவும் படிக்கவும் தெரியாத பெரும்பாலான இன்றைய தலைமுறையில் துரைசரவணன் போன்ற ஒரு சிலர் அன்றைய கவிஞர்களை சிலாகித்து படித்து அறிந்து அவர் புகழ் பாராட்டுவது தமிழ் ஆர்வலர்கள் செய்த புண்ணியமே. பாராட்டுக்கள். திவெவி
@vajravelgokultv5430
@vajravelgokultv5430 2 жыл бұрын
அருமையான விமர்சனம் Sir.
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
நன்றி
@sunram1
@sunram1 2 жыл бұрын
அந்த நாளிலேயே மக்கள் விழிப்புணர்வு கொள்ள தன் பணியை திறம்பட செய்து சிறு வயதிலேயே இறந்து விட்டார்.அவரது கவிதைகள் என்றும் உயிர்ப்புடன் உள்ளது.தங்கள் விளக்கம் மிகவும் அருமையான பதிவு.மக்கள் பலன் பெற வேண்டும்.
@rajammalsujitha2453
@rajammalsujitha2453 7 ай бұрын
என்ன அழகான பதிவு❤❤❤
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@ramarajan8061
@ramarajan8061 2 жыл бұрын
அரிய தகவல்கள் பறைசாற்றியது சிறப்பு
@chinnathambirrrajendran9606
@chinnathambirrrajendran9606 2 жыл бұрын
அருமை ராஜா அருமை......
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
துரைசரவணன் வாழ்த்துக்கள் இன்னும் எதிர்பார்க்கிறேன் எனக்கு பிடித்த தகவல் 👍💐🌹✍️
@krishnavenisomu2619
@krishnavenisomu2619 2 жыл бұрын
பொது உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யட,,நீ தொண்டு செய்யடா! தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யட! தம்பி பழைய பொய்யட!
@thangasamy1619
@thangasamy1619 2 жыл бұрын
Op
@thangasamy1619
@thangasamy1619 2 жыл бұрын
O
@abrahamgodfreydevaraj7573
@abrahamgodfreydevaraj7573 2 жыл бұрын
Beautiful narration
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋👋👋
@panchavatnam6338
@panchavatnam6338 2 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள்,,,,,,,,,, பொதுவுடைமை என்பதும் தோழர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் எல்லோருக்கும் பொதுவான கவிஞராகவே பேசுங்கள்,,,,,,,,அவர் ஐயா இல்லை,,,,,,,,தோழர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,,,,,,,,,,,,என்றே அழைக்கப்பட வேண்டும்,,,,,,,,,,,
@arnold5845
@arnold5845 2 жыл бұрын
Super super ❤❤❤❤👍👍👍👍
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
SUPER O SUPER
@MyContentBoss
@MyContentBoss 8 ай бұрын
அருமையான கருத்து
@geethababu2985
@geethababu2985 2 жыл бұрын
God bless you Brother Wonderful Congratulations
@panchavatnam6338
@panchavatnam6338 2 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் உமது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன,,,,,,,
@rsgold539
@rsgold539 Жыл бұрын
Congratulations ........ and....... Best wishes. 💐💐💐🙏
@karki_dilip_
@karki_dilip_ Ай бұрын
Comrade salute 🫡 pattukottai kalyan sundharam 🚩🚩✊️✊️
@kamartheen8685
@kamartheen8685 2 жыл бұрын
நல்ல தமிழ் நடை. Share பண்ணிக்க போறேன் என்று சொல்லுக்கு மாற்றாக பகிர்ந்து கொள்ளபோகிறேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
@இளவேனில்-ழ1ட
@இளவேனில்-ழ1ட 2 жыл бұрын
மகிழ்ச்சி தோழரே ஆனால் ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்ந்த வேண்டாமே . எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்கள் இருவர். ஒருவர் பட்டுக்கோட்டை மற்றவர் கண்ணதாசன். தந்தை பெரியாருக்கு இணையான ஒரு முற்போக்கு சிந்தனையாளர், அறிஞர் அண்ணாவிற்கு இணையான அறிவாற்றல், முத்தமிழறிஞர் கலைஞருக்கு இணையான ஒரு எழுத்தாளரை உங்களால் காண்பிக்க முடியுமா? திருக்குறளை ஆய்ந்து பார்க்கும் போதெல்லாம் அனைவரின் உரையை காட்டிலும் கலைஞரின் உரை மிகுந்த தெளிவை ஏற்படுத்தும். கவியுலகில் கண்ணதாசனுக்கு ஈடு இணை கிடையாது அப்படிப்பட்ட கண்ணதாசன ஒருவரிடம் தோற்றார் என்றால் அது கலைஞரிடம் இல்லையா அதையும் கண்ணதாசனே கலைஞரின் பிறந்தநாள் விழாவில் பாடினாரே. அறிவாளிகளாக காட்டிக் கொள்வது ஆரிய கூட்டத்தின் வேலை இம்மூவரிடம் அஃதில்லை. அண்ணா எப்படிபட்ட அறிஞர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு , ஒருமுறை லண்டனில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம் அண்ணாவை அழைத்து தன் மாணவர்களுடன் உரையாட அழைத்தனர். மாணவர்கள் பலவிதங்களில் கேள்விகள் கேட்டனர், அதில் ஒரு மாணவன் because என்ற சொல் ஒரு இணைப்புச் சொல் ஆயிற்றே அஃது இரு சொல்லின் இடையில் வருவதாயிற்றே உங்களால் மூன்று because தொடர்ந்து வரும்படி பேசமுடியுமா என கேட்ட மாத்திரத்தில் no words begins with because because because is a conjunction என பேசிய அண்ணாவின் ஆங்கிலப் புலமையை விமர்சிக்கும் அறிவும் தகுதியும் உங்களுக்கு மட்டும் அல்ல உலகில் வேறு எவர்க்கும் இல்லை தோழரே. வருந்துகிறேன் மண்ணிக்கவும் நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். குறள் 476
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
Super god bless you
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 21 күн бұрын
கலைஞரின் கூற்று அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.
@murugaiyankannaiyan6651
@murugaiyankannaiyan6651 Жыл бұрын
அருமை
@MuthuMuthu-if8rl
@MuthuMuthu-if8rl Жыл бұрын
மிகவும் அற்புதமான சமூக கலைஞர்
@ManiMaran-hc4ii
@ManiMaran-hc4ii 5 ай бұрын
கடவுள். மதம்.சாதி இவைகளே மனிதனை பிரிக்கிறது.வெங்காய சோஷவிசம்🎉🎉🎉
@jeyachandrans1074
@jeyachandrans1074 2 жыл бұрын
தமிழன் டா...
@loganathanp-zv6pk
@loganathanp-zv6pk 4 ай бұрын
சினிமா பாடல் தகவலாக மட்டும் தங்களின் இருந்த மட்டில் பிரச்சினை இல்லை, அதில் அரசியல் வேண்டாமே.
@murugappanl2092
@murugappanl2092 2 жыл бұрын
Welcome
@ConDual020
@ConDual020 2 жыл бұрын
Min 5:35 கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கேட்பதை விட மனிதகுலத்திற்கு நிம்மதி உண்டா இல்லையா என்று வினவுங்கள் இதில் நிச்சயம் பலன் உண்டு 👌🏼
@sakthiraj4123
@sakthiraj4123 2 жыл бұрын
Innum vazzkrar pattukoattayr madurai conmunist kottai why pattukottayr vazzinth eedam
@kunanavathanamnavaratanam5728
@kunanavathanamnavaratanam5728 8 ай бұрын
thambiya you are the best
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
Greatest happy new best pass
@cutedivi18
@cutedivi18 5 ай бұрын
அண்றே. திமுக. எண்றா. திய. சக்தி. அழிந்லிருந்தால். தமிழகம். இணறு. வாழ்ந்திருகீகும். வளர்ந்லிருக்கும்
@manikavasagamg7498
@manikavasagamg7498 2 жыл бұрын
Red Salute to ' Makkal Kavi ' Pa (a) ttukkottai !
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
👘🧣🎩🎓📕
@devaseelan
@devaseelan 2 жыл бұрын
பதிபக்தியில் அனைத்துப்பாடலும் அய்யா அவர்களே எழுதிருப்பார்
@nazeerseyed2219
@nazeerseyed2219 2 жыл бұрын
இது நம்ம சுவாமிநாதன் வியாக்கியானம் போல் உள்ளது. பட்டுக்கோட்டையார் உயிரோடு இல்லை என்பதால் அவரது பாடலுக்கு இப்படி ஒரு வியாக்கியானம்.... இது நம்ம அண்ணனின் வழியாச்சே.
@prammurthyp6753
@prammurthyp6753 2 жыл бұрын
Pap
@ayashan670
@ayashan670 2 жыл бұрын
எம்ஜிஆரின் அரசிளங்குமரி படப்பாடலில் " தனியுடமை கொடுமைகள் தீர தொண்டுசெய்யடா ........"
@ConDual020
@ConDual020 2 жыл бұрын
“Where ignorance is our master, there is no possibility of real peace.”
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் அகால மர்ம மரணம் 🤔🤔🤔🤔🤔🧐🧐🧐🧐🧐
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
?????
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
😇
@shanmugamm305
@shanmugamm305 2 жыл бұрын
My
@sivaguru7858
@sivaguru7858 2 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் பட்டுக்கோட்டையார் இருந்திருந்தால் இன்றைய தமிழக கம்யூனிஸ்டை காரித்துப்பியிருப்பார்
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
கம்யூனிஸ்ட் கொள்கை தான் தி.மு.க.ஆட்சியின் உயிர் நாதமாக உள்ளது என்று சப்பை கட்டு கட்டி இருப்பார் 😊😅😂
@appandanathand
@appandanathand 2 жыл бұрын
தோழர் இவர் உரையை சுவாமிநாதன் பேச்சு போல உள்ளது என்கிறார். ஒன்று zee சுவாமிநாதன்... இன்னொரு சுவாமி யார்...!
@devimurugananthamdevi789
@devimurugananthamdevi789 2 жыл бұрын
திமுகவின் கொள்கை கடவுள் மறுப்பா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திமுகவின் கடவுள் மறுப்பை விமர்சிப்பது மார்க்சியம் கருத்து முதல் வாதத்தை புறந்தள்ளி பொருள்முதல்வாதத்தை முன்னிறுத்தாமல் கம்யூனிஸ்டுகளை பஜனை மடம் கட்ட சொல்கிறதா 1924 இல் ஆரம்பித்த திண்ணைப் பேச்சு தான் இருபத்தி ஏழு மாநிலங்களின் மொத்த ஜிஎஸ்டி வருவாயை விட ஒற்றை தமிழகம் மத்திய அரசுக்கு அதிக வருவாயை கொடுக்கும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது திமுக திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது ஒருபுறமிருக்கட்டும் அதன் தொலைநோக்குப் பார்வை திராவிட நாடு கேட்பதற்கான காரணம் எவ்வளவு நியாயமான உயிரோட்டமுள்ள காரணங்களாக இன்றும் இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
@sanbumanimani5426
@sanbumanimani5426 2 жыл бұрын
திராவிட நாடு கோரிக்கை மக்களின் கோரிக்கை அல்ல அதனால்தான் அதை கைவிடும் போது எந்த ஒரு சிறு எதிர்வினையும் ஏற்படவில்லை தமிழர்களை கருத்து ரீதியாக திரட்டாததன் விளைவு தமிழ்நாட்டில் தீக் குளிக்கும் கேவலமான நிலை உள்ளது. உலகத்தின் எந்த மூலையிலும் இல்லாத பகுத்தறிவற்ற நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது
@thendralsekar
@thendralsekar 2 жыл бұрын
இந்த இடத்தில்தான் பாட்டுக்கோட்டை தன் கொள்கையால் சரிந்து போனது என்பது வரலாறு எந்த ஒரு மனிதனுக்கும் சரிவு என்பது இயல்பு என்பதற்கு நாட்டுக்கோட்டை உதாரணம். மார்க்சியம் என்பது மண்ணுக்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும் என்று மூலதனம் எழுதிய காரல் மார்க்சு தெளிவு படுத்தி இருக்கிறார். ஆனால் நமது தோழர்களுக்கு அது புரிய சிறிது காலம் பிடிக்கும்
@srsathyanbobu4164
@srsathyanbobu4164 2 жыл бұрын
👌
@ilailavarasan1249
@ilailavarasan1249 2 жыл бұрын
Super explain sir ❤️❤️❤️
@mariajeyarani9258
@mariajeyarani9258 2 жыл бұрын
அண்ணே உங்களுக்கு பாரிசாலன் அண்ணன் வாய்ஸ் மாடுலேஷன் எல்லாம் அப்படியே இருக்கு
@prem91
@prem91 2 жыл бұрын
அய்யோ அவனா விட்டால் பட்டுக்கோட்டையாரை கூட அந்தகாலத்து இழுமினாட்டி என்று சொல்லுவான் நண்பி பாரி சாலன்
@murugesanboi6903
@murugesanboi6903 2 жыл бұрын
நிங்கள்மற்றவகலை விமர்சிக்க போதுவிரைல்சொல்லூங்கஸ்ள்
@thiruseenu9012
@thiruseenu9012 Жыл бұрын
👍🏾👍🏾👍🏾 vpm PMK
@manisuba9121
@manisuba9121 Жыл бұрын
Anna neenga solvathu arumai salute
@chandranr2010
@chandranr2010 5 ай бұрын
திராவிட மொழிகள் பேசும் பகுதிதான் திராவிடநாடு. கண்ணடமும் கலிதெலங்கும் கவின் மலையாளமும் துளுவும் திராவிட மொழிகள்.
@padmanabanv4294
@padmanabanv4294 2 жыл бұрын
பட்டுக்கோட்டை சிறந்த ஊர் ஏன் என்றால் கல்யாண சுந்தரனார் பிறந்த ஊர் பட்டுக்கோட்டை பிரபாகரன் எழுத்தாளரும் அதே ஊர் தான்
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 2 жыл бұрын
கொள்கையைவிட்டுக்கொடுககாத கவிஞன்
@தேனமுதம்
@தேனமுதம் Жыл бұрын
கம்யூனிச கொள்கைகளில் உறுதி/பட்டுக்கோட்டை பாடல்களில் அறுதி/பிரிவினைவாத எதிர்ப்பு பாடல் வரிகளில் பதிப்பு/
@rajendiranshanmugam2708
@rajendiranshanmugam2708 2 жыл бұрын
Kavinjaroda deathla intha draavida kalavaanigalda sathi irukku athakandupidinga nanbarey please
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
பல்வேறு பெருமைகளை கொண்ட இடதுசாரிகள் கடந்த பல வருடங்களாக திராவிடத்திடம் அடிவருடியாக உள்ளது... காலக்கொடுமை... தமிழ்த்தேசியமே ஒற்றை தீர்வு... நாம் தமிழர்...💪🏼
@saminathasami3356
@saminathasami3356 2 жыл бұрын
Mm ng to
@sanbumanimani5426
@sanbumanimani5426 2 жыл бұрын
தவறு தமிழ் தேசியம் என்ற பெயரில் ஒரு சுயநலக்கூட்டம் பிஜேபியை காப்பாற்ற திராவிட பூச்சாண்டி காட்டி வந்தது. தமிழக மக்கள் இந்த போலித் தமிழ் தேசியவாதிகளை அடியோடு அடித்து விரட்டி விட்டனர்
@parthadharma7654
@parthadharma7654 2 жыл бұрын
உண்மை
@srajappa266
@srajappa266 2 жыл бұрын
மார்க்சிய மே ஒற்றைத் தீர்வு துரைசரவணனூக்கு வாழ்த்துகள்
@apknedunchezhian9657
@apknedunchezhian9657 2 жыл бұрын
தோழர் பட்டுக்கோட்டை என்று சொல்லுங்கள், அய்யா என்பது, அவரின் அடையாளத்தை, தமிழ் தேசியதிற்குள் புதைப்பதாகும்!.
@sekarramaswamy5111
@sekarramaswamy5111 2 жыл бұрын
Reduce your talks and put the full songs .. it will increase your likings…
@greenpower7997
@greenpower7997 2 жыл бұрын
வெல்கம்
@ssivanssivan9467
@ssivanssivan9467 8 ай бұрын
தம்பி பழைய காமெடி நடிகர் கருணாநிதி பற்றி எழுதவும்
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 2 жыл бұрын
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போட்றியே துரை.
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 2 жыл бұрын
உண்மையானகம்யூனிசம்தற்போதையசூழலில்நாட்டிற்க்குஒத்துவருமா
@prem91
@prem91 2 жыл бұрын
வாய்ப்பில்லை
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.கூட்டணியில் இருந்து கொண்டு இருப்பதை இந்த கொள்கை கவிஞர் பார்த்து இருந்தால் எப்படி பாடல் அமைத்திருப்பார்?😊😅😂
@tamiltamilan5829
@tamiltamilan5829 2 жыл бұрын
தின்ணை பேச்சு தான் உன்னையும், தமிழகத்தையும் வாழவைத்து கொண்டுள்ளது வந்துட்டான்..பேச...
@ponnusamys4469
@ponnusamys4469 Жыл бұрын
பட்டுக்கோட்டையரை பிஜேபி காரன் என்று சொல்லிவிடுவார் போலும்
@manivasagam197
@manivasagam197 7 ай бұрын
😮😢😅😊
@varathu85
@varathu85 2 жыл бұрын
எத்தனை முட்டாள்தனமான பேச்சு...கதர் விற்றதில் தொடங்கி வெள்ளையனின் ஆடைகளை கொளுத்தியதிலிருந்து ஒத்துழையாமையிலிருந்து நீதிகட்சி தொடங்கி பெரியார் வரை செய்தது ஏராளம். உங்கள் திராவிட அலர்ஜி தான் மொத்த பேச்சும். அடுத்து சாதிய ஒழிப்பை "பிரம்மன் எழுத்தென்பார் -இது பிரம்மன் எழுதிய நால்வகை வர்ணத்தை சொல்வது. சாதிகளுக்கு கடவுள் ஏற்படுத்தியதாய சொல்லி கடவுளை குற்றம் சொல்வது.இது அத்தனையும் பார்பாணீயத்தை தோலுரித்து காட்டியது. ஐயா...நல்ல மனிதரை தரம் தாழ்த்த வேண்டாமய்யா
@kanthasamy9025
@kanthasamy9025 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை திமுகவை அல்ல பார்ப்பனியத்தை தான் இந்த வீடியோ முனி புல் மேய்ந்து பேசியுள்ளார்
@ndrajkumarpoetsingerceneac8505
@ndrajkumarpoetsingerceneac8505 Жыл бұрын
தவறான தகவல் பட்டுக்கோட்டை அப்போதே பார்ப்பனீயத்தைத்தான் விமர்ச்சித்தார்
@kuppusamypoongavanam9063
@kuppusamypoongavanam9063 2 жыл бұрын
திமுக மீது வன்மத்தை கக்கும் உனக்கு ஏன் இந்தியாவில் கம்னியுஸ்ட் இன்று இல்லை சொல்ல முடியுமா?
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 2 жыл бұрын
நன்று.. ஆனால்.. பேச்சை குறைத்து. தகவலை முன்வையுங்கள்
@Alban_sabari
@Alban_sabari 2 жыл бұрын
டேய் டூப் மாஸ்டர். உ
@rmahendran4242
@rmahendran4242 2 жыл бұрын
Tambi nee solli ketka kudiya nilamaiyya.
@mohann3332
@mohann3332 2 жыл бұрын
என் தம்பி அவர்களே என்னை மன்னித்து விடுங்கள் நீங்கள் என்னை கவனித்திருப்பீர்கள் நான் உங்கள் தொடரை பால பண்ணுகிறேன் ஆனாலும் சஸ்கிரைப் பண்ணவில்லை ஏனென்றால் நீங்கள் அனைத்து நடிகர்களையும் கதை வசனகர்த்தா களையும் குறித்து நீங்கள் உங்கள் காணொளியில் பதி விடுகிறீர்கள் எனக்குப் பிடித்தது என்னவோ m.a.m. அவர்களுடைய மொழியும் இலக்கியமும் பண்பாடும் கலாச்சாரமும் கண்ணியமும் அவர்களுடைய புகழும் அவர்களுடைய தன்னம்பிக்கையும் தைரியத்தையும் குறித்துதான் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் அல்லாமல் வந்த நாய் பூனை நாய் சென்ற நாய் எல்லாம் எங்களை ஏமாற்றி நயவஞ்சகமாக அபகரித்துக் கொண்ட பெயர்ப்புகளை கேட்பதற்காக பார்ப்பதற்காக அல்ல ஆதலால் என்னால் உங்களுக்கு இந்த ஒரு சிறு உதவியை செய்ய முடியவில்லை என்னை மன்னித்து விடுங்கள்
@yogivimal
@yogivimal 2 жыл бұрын
BJP doesn't only fight religious issues but more than that is on DMK corruption. If you notice more than Admk, it's Annamalai who constantly criticise Stalin and DMK corruption and their false agenda
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
Yes Adhani and Ambhani stooges Bjp Modi and Annamalai are tireless fighters against "corruption" While the nation had been reeling under loss of livelihood and even minimum basics. Modi's closest Gujarati pal Adani was becoming one of the richest in the world during the heights of Covid pandemic.
@karlmarx2110
@karlmarx2110 Жыл бұрын
Idha unga kitta vandhu direct ahh sonnaraaa …: paithiyame …
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 2 жыл бұрын
Communism 🔥
@sramay123
@sramay123 2 ай бұрын
Discussing god exist or not totally immaterial. What this Dravidam just talk about Hindu beliefs is objectionable.
@GnansGnans
@GnansGnans 2 жыл бұрын
சமூக நீதி போராளிகள் வரிசையில் கம்யூனிஸ்டு இல்லை என்று கூறுகிறீர்களா?
@indiaone8585
@indiaone8585 2 жыл бұрын
உன் பேச்சி நல்லா இருக்கு ஆனா பேசியே அறுக்காதே, அந்த பாட்ட போட்டால் ரசிக்கமுடியும்
@rajamanim3104
@rajamanim3104 2 жыл бұрын
Pattukkoattai. Oru. Muuuutttaaaalllll
@fabolousnature3873
@fabolousnature3873 Жыл бұрын
Arivaali endru unnai nirubithu bittu avarai vimarsanam seiyyada madaya
@sm.vijayakumar.mba.2113
@sm.vijayakumar.mba.2113 2 жыл бұрын
Dmk our dust
@amosea8018
@amosea8018 2 жыл бұрын
NEENGAL SOLVATHU UNMAYELLAY... KARMA VINAY ENBAR BIRAMAN YLUDENBAR ETHU YARAY KURIKKIRATHU ???? KADAVUL MARUPPU KONDA DMK VAYYA ?????
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
Thora neenga communist piriyara
@baludinakaran8601
@baludinakaran8601 2 жыл бұрын
Less talk more message sir
@abdulwahap6757
@abdulwahap6757 2 жыл бұрын
என்னத்தபேசிஎன்ன ஆவபோவுதுஎதுவும்மாறாது
@jayashreejayashree9768
@jayashreejayashree9768 2 жыл бұрын
க்..கும்...அதான் கம்யுனிஸ்டு கானாமல் போச்சா.....
@kaalbairav8944
@kaalbairav8944 5 ай бұрын
அவன் அறிஞனும் இல்லை இன்னொருவன் கலைஞனும் இல்லை
@gajendran_gaja
@gajendran_gaja 2 жыл бұрын
அருமை
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 254 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 21 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 56 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 254 МЛН