இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@மேகலாவிஜய்சினேகா3 күн бұрын
அப்பா எனக்கு சைனஸ் பிரச்சினை ரொம்ப இருந்துசி ப மத்திரை ரொம்ப போடுவே இப்ப எல்லாம் சாப்புடுவே அந்த சைனஸ் பிரச்சினை சுத்தம இல்ல இயேசு உதவியல ரொம்ப ரொம்ப நன்ரி அம்மா க்கு இதயம் பிரச்சினை ரொம்ப இருந்து சி இப்ப நல்லா இருக்கு எல்லாம் ஆன்டவர் சித்தம் மாதம் மாதம் மதுரையில் மத்திரை மட்டும் வாங்கபோரங்க ப ஆமேன் நன்ரி 🙏🙏🙏🙏🙏🙏
@estherrani24572 күн бұрын
Kingstonponraj estherrani marriage jesus jesus
@estherrani24572 күн бұрын
Praise the Lord all ayya
@estherrani24572 күн бұрын
Finace help me jesus
@estherrani24572 күн бұрын
Kingstonponraj estherrani marriage marriage jesus
@jayakarthik74632 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி என் அப்பா ......🙏😢🙏......
இரக்கமுள்ள தேவனுக்கு, கோடா, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
@GodBlessyou__12 күн бұрын
இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பைப் பெற வேண்டும்
@KowsalyaA-bh1yf2 күн бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤
@gloudiyalyziagloudiyalyzia69982 күн бұрын
இரக்கமுள்ளா குணம் வேண்டும் 🙏🙏🙏
@vilasinijoe75642 күн бұрын
AMEN Yesappa. நாங்களும் இறக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆமென் அல்லேலூயா
@rajathithamizhanban99162 күн бұрын
❤ இயேசு அப்பா கோடி கோடி நன்றி அப்பா. ஜென்ஸி முதல் தேர்வில் வெற்றி பெற்றமைக்கு நன்றி அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@stephenkala15372 күн бұрын
ஆமேன் அல்லேலுயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@om19492 күн бұрын
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@AgnishAparna-ck7zt2 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா
@ArchanaPraveen-jb1mt2 күн бұрын
Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@maheshwarin76002 күн бұрын
ஆமென் 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿
@pappyg49882 күн бұрын
ஆமென் ஆமென் இயேசுவே 🙏🏻🙏🏻🙏🏻
@rubylewin18182 күн бұрын
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள்மேல் இரக்க குணத்துடன், பரிவுடன் எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். எங்களையும் பிறர் மேல் இரக்க குணம் கொண்டு வாழ அருள்புரியும். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இயேசப்பா நீர் பெரியவர் ' இயேசப்பா நீங்க பரிசுத்தர் ' இயேசப்பா நீரே உன்னதமான தெய்வம் ' நீரே உயர்ந்தவர் ' இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன் இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் ' இயேசப்பா என்னையும் பிள்ளைகளையும் ஜிவ பலியாக ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா என்னை கைவிடா ஆண்டவர்
@subashinisevanthilingam20022 күн бұрын
கர்த்தாவே இந்த மாதம் முழுவதும் எங்களை உமது கண்ணின் மணி போல பாதுகாத்து வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️
@Percial-s3q2 күн бұрын
Ennoda life la santhosam thaga pa❤❤ en pavatha mainega....pa....enoda life ya nega pathukoga pa.....❤❤
@devakirubai62472 күн бұрын
Amen Appa 😭😭😭😭😭😭
@rosyf75242 күн бұрын
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏 அப்பா என்னுடைய பாவத்தை மன்னித்ததுக்காக நன்றி அப்பா என்னால் முடிந்த உதவியை நான் செய்யனும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@SaravananB-z1q2 күн бұрын
இயேசப்பா எனக்கு சீக்கிரத்தில் வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவரே
@selvajothi86532 күн бұрын
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@Felciyaselvi2 күн бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
@sureshsudha-t1e2 күн бұрын
இயேசப்பா மனம் பாரம்மா இருக்குப்பா சமாதானம் தாங்கப்பா அப்பா அப்பா அப்பா எனக்கு உதவி செய்யும் எல்லாருக்கும் நன்மை செய்யிறிங்கப்பா எனக்கு எதும் நடக்க மாட்டந்து 🎉ஆமேன் ஆமேன் ஆமேன்
@arumugampandaram15652 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா என் பாவத்தை மன்னீங்கள், நடக்க எவ்வளவோ கஷ்டப் படுகிறேன், இயேசுவின் நாமத்தில் நடக்கனுமே அப்பா, இந்த விசை மாத்திரம் என்னை நினைத்தருளும் தேவனே, என்னை பலடுத்தும் ஆவியானவரே, தேவைகள் எல்லாவற்றையும் சந்தியுங்கப்பா ஆமென் ஆமென்
@gamesallowed62242 күн бұрын
சொந்த வீடு தாங்க இயேசப்பா🙏🙏🙏😭😭😭😭🏠
@HAndrewsamGeorgeG2 күн бұрын
Yes daddy ❤
@moganamurugesanmurugesan24992 күн бұрын
தகப்பனே வருமை புரியாமல் தன் வாலிப வயதை வீணாக்கும் கோபியை ஆசிர்வதியும். என் தகப்பனுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தாரும்.
@JothikajeevanJothikajeevan2 күн бұрын
என் அப்பா சுகம் தரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே🙏
@VaralakshmiVaralakshmi-qy2zu2 күн бұрын
இயேசப்பா இரக்கத்தின் சிகரமே இரக்கத்தின் தலைவரே இரக்கத்தின் அப்பாவே உனக்கு கோடி கோடி நன்றி நாங்க அநேகருக்கு இறங்கி உதவி செய்ய கிருபை பாராட்டும் நானும் என் வீட்டாரும் என்றால் கர்த்தரை சேவிக்கும் இரட்சிக்கப்பட குடும்பமாக இரட்சிக்கப்பட கிருபை பாராட்டும் நான் ஏக்கர் இரக்கம் உள்ளதாக நாங்கள் செய்ய இங்க வருமானத்தை பெருக்கச் செய்யும் கர்த்தாவே அரவிந்து ஓட பீஸ் கட்ட பண உதவி செய்ய யாராவது இறக்கை செய்து படிப்பு நல்லபடியா படிச்சு முடிக்க கிருபை வரட்டும் நாங்கள் அனேகருக்கு இரக்கம் செய்வது போல அநேகர் எங்களுக்கும் இரக்கம் செய்ய கிருபை பாராட்டும் இயேசு நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறேன் நல்ல பிதாவே ஆமென் ஆமென்
@PownPown-xi8pn2 күн бұрын
அப்பா பரரலோகபிதாவே எனக்கு இந்நாள் உமது கிருபை தாரும் என்னை வழி காட்டும் சுவாமி ஆமென் ஆமென்
@gamesallowed62242 күн бұрын
கடன் இல்லத வாழ்க்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@jayachandran33772 күн бұрын
Amen😂
@Sora.7162 күн бұрын
இயேசு அப்பா என் மீது இரக்கம் கொண்டு எனக்கு உதவி செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் நடக்கும் காரியங்களையும் ஆசிர்வதித்து அருளும் ஆமென்
எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இரக்க குணத்தை தாங்கப்பா உமக்கு ள் நாங்கள் சாட்சியா வாழும் அப்பா ஆமேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐
@saravanankamar2 күн бұрын
இயேசு வே இந்த . நாளின் தேவையே சந்தியிம் எல்லா மக்களுக்கும் உம்மை அறிந்த அறியாத அத்தனை மக்களும் நன்மை பெற வேண்டும் படியாக உம்மை கெஞ்சுகிறேன் ஆசிர்வதியும் ஆமேன் | Lov E YOU J e SUS
@sugapriyam48282 күн бұрын
இந்த மாதிரி ஜெபம் ஐயா உங்ககிட்ட இருந்து ஏஞ்சல் டிவி சாதுயாகிட்ட இருந்து இன்னும் பல பரிசுத்தமானது வருதுங்கய்யா இந்த மாதிரி ஜெபம் பண்ணி கற்றுக் கொடுக்கிறது நீங்கதான்
@Duraipaul-xy6tn2 күн бұрын
ஜெபத்தை கேட்டு பதில் தரும் நல்ல தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️🛐🛐🛐
@ammumarry49772 күн бұрын
இயேசப்பா இன்று எங்கள் கஷ்டங்கள் பாரங்களை எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@RasathiRasu-sh5xw2 күн бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நல்லா ஜெபிக்கும்படி நீ கிருபை செய்யும் தகப்பனே அடுத்த வாசிக்கும்படி நீ கிருபை செய்யுங்கப்பா. உன் கரையான தொடும்படி எனக்கு இது செய்ங்க நான் கைட்டு செஞ்ச வேலையில நான் பேசுகிற பேச்சுல உங்களை நான் உன் அற்புதம் அதிசயமான தகப்பனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ShadrachIndiraSingh-yv2th2 күн бұрын
இயேசப்பா வாலிபர்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் உண்டாகட்டும்
@rajadeepa19462 күн бұрын
இயேசு.நீர் நல்லவர்.இயேசுவே நீர்.பரிசுத்தர்.இயேசுவின் இரத்தம் ஜெயம்.ஆண்டவரே நேற்றைய தினத்தில் எங்களுக்கு உதவி செய்தவர்களை ஆசீர்வதியும்.
@fmiller18962 күн бұрын
இயேசப்பா பிராங்கிளின் இன்டெர்வியூபோகிறான்பாஸ் ஆக வேண்டும்தேவனுக்கு மகிமை உண்டாவதாக ன்
@om19492 күн бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@Sora.7162 күн бұрын
இன்று நீர் எங்களுக்கு தரும் கார் மூலம் நாங்கள் ஆசீர்வாதமாக இருக்கும் படி கிருபை செய்யுங்க அப்பா ❤❤❤
@annajeyas73542 күн бұрын
இயேசப்பா எங்களை உயர்த்துங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க எனது மகளுக்கு ஒரு குழந்தை யை கிறிஸ்துமஸ் பரிசாக தாருங்கள் இயேசப்பா ஆமேன்
@poonkodigopalan42072 күн бұрын
இயேசப்பா நீங்க அன்பும் இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை உள்ள தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏உமது பிள்ளைகளாகிய நாங்களும் உம்மைப் போன்ற இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமையும் மற்றவர்களுக்கு உதவி செய்கிற மனதை தர வேண்டும் என்றும் உம்முடைய நாமம் மகிமை இப்படி வாழ வேண்டும் என்றும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subashinisevanthilingam20022 күн бұрын
Amen 🙏🙏🙏
@elakkiyaelango9962 күн бұрын
Amen appa love you daddy visuvasikirom appa nabikaiyodu irukirom iya ❤
@jeevaarokiaraj59392 күн бұрын
praise the Lord Jesus Christ ஆமப்பா நீங்க இரக்கம் உள்ளவராய் இருக்கிறது போல, நாறும் இரக்கம் உள்ள வளாக இருக்க உங்க கிருபை தாங்க அப்படியே தருபதர்காக நன்றி இயேசப்பா❤️🙌🎉🎉🙌❤😊
@PramilaA-k4m2 күн бұрын
Yesappa en Magan iratchikkapadanum asirvathiyum.. dheva kirubai undavagathaga belapaduthum appa🤲🙏🙏🙏🙏🙇🙇🙇
@Kamalaraja-t1z2 күн бұрын
இரக்க குணம் கொண்ட மக்களாக இருக்க வேண்டும் அப்பா என் இடத்தில் உள்ள வழக்கில் வெற்றி பெற உதவி செய்ய வேண்டும் ❤❤
@LionofJudah-34352 күн бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻
@simsonsimson98212 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே இந்த நாளையும் ஆசிர்வதிங்க வழி நடத்துங்க உதவி செய்ங்க பெலன் தாங்க❤இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@savithagopi41392 күн бұрын
தகப்பனே உமக்கு பிரியமான மகளாய் இருக்க வழி நடத்தும் அப்பா. உமக்கு நன்றி அப்பா.
@dossgana77822 күн бұрын
இயேசுவே நான் இரக்க குணம் கொண்ட மனுசனாக இருக்க வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇♂️🥲
@AlwaiAntonyAlbert2 күн бұрын
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா உமது வார்த்தைகளை கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்து உமக்கு சாட்சியாக வாழ பிறருக்கு உதவி செய்வதிலும் உம்மை போல வாழ கிருபை தாரும் பிதாவே தேவனே மக்கள் அனைவரையுப்ம் மழை வெள்ளங்களுக்கு தப்பிக்க கிருபை தாரும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
@karthikeyant70062 күн бұрын
இன்று எங்கள் திருமண நாள் 17ஆண்டுகள் கண்ணின் மணி போல் பாதுகாத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤🎉
@hemalakshmananhemalakshman20972 күн бұрын
இயேசப்பா நன்றி ஸ்தோத்திரம் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@nezere86872 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமேன். ஆண்டவரே எங்கள் சகோதரியின் மகள் பிரசவித்து குழந்தை பிறந்த பிறகு அவருக்கு மிகுந்த மூச்சு திணறல் ஏற்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிறப்புபிரிவில் அனுமதிப்பட்டுள்ளார் அவர் விரைவில் குணமடைந்து குழந்தையோடு சேர ஜெபிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆண்டவரே ஆமேன் ஹல்லேலூயா...🛐✝️
@hepsijayarani2 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் 🎉🎉🎉🎉
என் தங்கை திருமணம் தடை நீங்க செய்து நல்ல மண வாழ்க்கை தாரும் தகப்பனே🙏🙏🙏 என் அப்பா உடல் ஆரோக்கியம் தாரும் தகப்பனே🙏🙏🙏 எனக்கு ஏற்படும் நோய் குணமாகும் தகப்பனே🙏🙏🙏
@ThiyagaRajam-m7d2 күн бұрын
இயேசப்பா மழையினால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதபடி பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன்
@JosephineDaniel-w4v2 күн бұрын
இயேசப்பா எங்க கடன் பராத்தில் இருந்து விடுதலை தந்து ஆசிர்வதியுங்கள் எங்கள் பணவரவு இன்று நிறைவேற்றும் இயேசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட உதவி செய்தருளும் இயேசப்பா எங்கள் தேச மக்களை ஆசிர்வதிக்க இயேசப்பா எங்களுக்கு இரக்க குணத்தை கொடுங்க இயேசப்பா 🤲🏻🙏🏻
@VellaichamyM.k2 күн бұрын
என் குடிப்பழக்கம் இருந்து விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன் என் கடன் பிரச்சினைஇல்இருந்துஎனக்கு விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன் என் மனைவி க்கும் எனக்கும் சமதனம் தரும் இயேசுப்பா ஆமேன் 😢😂😂
@SivakumarL-v2e2 күн бұрын
You stop
@sherinpamila18162 күн бұрын
இயேசப்பா இன்றைக்கு இந்த செய்தியை கேட்கிற அனைவரும். ஆசிர்வதிக்க படனும் அப்பா
@Jayasri-z2x2 күн бұрын
இயேசு அப்பா என்னையும் என் மகளையும் இரட்சியும் ஆண்டவரே எங்கள் பிரச்சினை எல்லாம் சீக்கிரம் மாற வேண்டும் ஆண்டவரே அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென் ஆமென்
@ThsrmarajNehru2 күн бұрын
Amen appa 🙏🙏
@shivastalin75932 күн бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எங்களுக்கும் எனக்கும் இரக்க குணத்தை தந்த நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏🙏🙏
@om19492 күн бұрын
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@SanthiC-e8h2 күн бұрын
இயேசப்பா இன்றைய நாள் மிகவும் ஆசிர்வதமான நாளாக இருக்கனும் இயேசப்பா எங்கள் பணிகளை ஆசிர்வதிங்கப்பா எந்த தீங்கும் அனுககூடாது ஆமென்
@eshwariesha42 күн бұрын
O
@om19492 күн бұрын
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா
@abinaya50322 күн бұрын
அப்பாஎன்மகளுக்கு திருமணம் ஆண்டவரே நல்ல ஆரோக்கியத்தை தாருங்கள் ஆண்டவரே
Praise The Lord 🙏Thank you Jesus for this wonderful Blessed day 🙏All Glory to our Lord Jesus Christ 🙏Amen 🙏Hallelujah 🙏
@babym51372 күн бұрын
இயேசு அப்பா தீங்கு தீமைகளுக்கு விலக்கி நல்ல சுகத்தையும் பெலத்தையும் தந்து பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா❤❤❤
@wilfreddamiyan95202 күн бұрын
Amen 🙏
@om19492 күн бұрын
உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@mahamahendiran36902 күн бұрын
Amen appa 🙌🙏
@jothi.mblessy68502 күн бұрын
இயேசப்பா நீர் இரக்கம் உள்ளவர் இது போல நானும் இரக்கம் உள்ளவாலாக இருக்க உதவி செய்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏 ❤️🙏❤️🙏
@vinojeyam27432 күн бұрын
இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
🙇♂️✝️📖 இயேசப்பா நீங்க அன்பும் இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை உள்ள தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம் இயேசப்பா உமது பிள்ளைகளாகிய நாங்களும் உம்மைப் போன்ற இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமையும் மற்றவர்களுக்கு உதவி செய்கிற மனதை தர வேண்டும் என்றும் உம்முடைய நாமம் மகிமை படும் படி நாங்க வாழ வேண்டும் என்றும் இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
@DavidPrabaharan-dj9jy2 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக... நாம் மகிழ்ந்து களிகூருவோம்... ஆமென்❤❤❤🎉🎉🎉 அல்லேலூயா❤❤❤
என் தகப்பனே இந்த நாளை காண செய்த பெரிதான கிருபைக்காய் உமக்கு நன்றி எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிங்க இயேசப்பா என் பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை தாங்க இயேசப்பா எங்களுக்கு உதவி செய்யுங்க இயேசப்பா ஆமென்
@NivethaS-g4j2 күн бұрын
Amen
@saraswathysadagopan-lu2jt2 күн бұрын
தகப்பனே உம்முடைய இரக்க குணம் எனக்கு தந்து நடத்தும் ஆமென் ஆமென்
@MuttulingamSanjeevkumar2 күн бұрын
இயேசுப்பா என் குடும்பத்தையும் என்னையும் பாதுகாத்துகொள்ளும் ஆசீர்வாதியும்
@isaacnesamanyisaacnesamany26183 күн бұрын
❤❤Praise the lord ❤❤ I❤❤God bless you ❤❤ 🙏 🙏 Amen Amen 🙏 🙏
@kanimozhi22632 күн бұрын
என் தங்கையின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள ஜெபியுங்கள் ஐயா ஆமென் அல்லேலூயா
@tamilselvi91112 күн бұрын
திவ்யா வேலை அல்லது திருமனம்பனதேவைகள்சந்திககப்படடனும்வரன்கிடைககனும்ரில்சட்வருனும்இன்டுவர்வுஅன்ட்பன்னும்
@JohnJohn-jj4dt3 күн бұрын
இயேசப்பா நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா.எனக்கு இந்த camp அருகில் நிரந்தரமான active va நல்ல வேலை வேண்டும் ❤