How to see the world? Jiddu Krishnamoorthi | Dr V S Jithendra Vlog

  Рет қаралды 136,532

DrJithendravlog

DrJithendravlog

Күн бұрын

இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
Instagram: psychologyintamil
Facebook: / vsjithendra
/ psychologyintamil
Personal Site: drvsj.com

Пікірлер: 368
@ramalingamsar756
@ramalingamsar756 5 жыл бұрын
எப்படிப்பா இந்த வயசில சிந்திக்கிற....................வாழ்த்து நன்றி.
@user_ramkumar
@user_ramkumar Жыл бұрын
இந்த வீடியோல வர்ற கருத்துக்கள் அனைத்தும் என்னால பர்சனலா கனக்ட் பன்னிக்க முடியுது... நா இப்ப கொஞ்ச நாளா இந்த மாதிரி தான் திங்க் பன்னிட்டு இருக்கேன்.. நான் ரொம்ப கஸ்டபடுற குடும்பத்துல இருந்து வந்தவன்..இப்ப படிச்சு நல்ல ஒரு வேலைல இருக்கேன்..என்னால இப்ப இத விட அதிகமா பனம் சம்பாதிக்க முடியும்னற திறமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப இருக்கு..அடுத்து என்ன பன்னலாம்னு பனம் சார்ந்து யோசிக்றப்ப, எவ்ளோதான் பனம் சம்பாதிச்சாலும் கடைசில அது நமக்கு மனநிம்மதியையும் சந்தோசத்தையும் எவ்ளோ குடுத்துரும்..இன்னும் நம்மள இந்த சமுதாயம் சொல்ற ஒரு நிலைக்கு நம்மள உயர்த்திட்டாலும் அதுனால நம்ம மனநிலைல எந்த விதமான உயர்ந்த மாற்றம் மகிழ்ச்சியும் வந்துர போகுது? எந்த விசயத்துல நமக்கு மன நிறைவு இருக்குமோ அத நோக்கி போகாலமே அப்டின்னு யோசிக்க தோனது...
@venkatramani3162
@venkatramani3162 2 жыл бұрын
மிக பெரிய விஷயம் .புரிவதற்கு கஷ்டமாக இருக்கிறது தங்களிங் தமிழ் பேச்சு நன்றாக இருக்கிறது.நன்றி.
@krishna-rn8tr
@krishna-rn8tr 5 жыл бұрын
கரெக்ட் தான் டாக்டர்.. மனசு ன்னு ஒன்னு இருக்கு, அது கண்டபடி யோசிச்சிட்டு தான் இருக்கும் ன்னு தெரிஞ்ச அப்புறம் "ஏன்டா இப்படி நினைக்கிற, அமைதியா தான் இரேன் " ன்னு எனக்கு நானே மனதில் இரு பிளவுகளாக உள்ளுக்குள் சண்டை போட்டுட்டே இருக்கேன். இது தெரியாத போது கூட சந்தோஷமாக இருந்து இருப்பேன் போல... தெரிந்த பின் பயங்கர குழப்பங்களை சந்திக்கின்றேன். ( ஒரு வேளை , ஆனந்த நிலைக்கு போயிட்டு இருக்கேனோ !!!)
@krishna-rn8tr
@krishna-rn8tr 5 жыл бұрын
கண்ணை திறந்து பார்த்தால் . Yes. ஒரு ஊரின் பெயரை பார்க்கும் போது 'அந்த ஊரில் உள்ள நபர், அவர் பண்ணிய ஏதோ ஒரு செயல் தோன்றும்' . அதை பொறுத்து சந்தோஷம் அல்லது கோபம் வந்து எண்ணங்களை சங்கிலி போல பிண்ணிக்கொண்டே செல்லும்
@MS-lm9km
@MS-lm9km 5 жыл бұрын
Great topic இன்னும் கொஞ்சம் ஆழமா இந்த Topic பற்றி சொன்னா நல்ல இருக்கும் sir
@pandarinathannathan3663
@pandarinathannathan3663 5 жыл бұрын
உங்களுடைய குறிக்கோளையும் உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையும் சரியாக புரிந்து கொண்டு ஆனந்தமாக வாழ்க்கை பயணத்தை அனுபவித்து எங்களையும் முன்னேற்றும் உங்களது பணி தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள்..
@beachild541
@beachild541 5 жыл бұрын
❤waiting for osho's words....🎵
@zaydkohen2321
@zaydkohen2321 3 жыл бұрын
I know im randomly asking but does someone know a way to log back into an Instagram account..? I somehow lost the login password. I would appreciate any tricks you can offer me.
@juliolondon312
@juliolondon312 3 жыл бұрын
@Zayd Kohen instablaster ;)
@zaydkohen2321
@zaydkohen2321 3 жыл бұрын
@Julio London i really appreciate your reply. I got to the site thru google and im in the hacking process atm. Takes quite some time so I will reply here later with my results.
@zaydkohen2321
@zaydkohen2321 3 жыл бұрын
@Julio London it worked and I actually got access to my account again. Im so happy! Thanks so much, you really help me out !
@juliolondon312
@juliolondon312 3 жыл бұрын
@Zayd Kohen No problem :D
@AnwarKhan-wy3gk
@AnwarKhan-wy3gk 4 жыл бұрын
எடுத்துக்காட்டுகள் (examples)........ நாம் பார்க்கின்ற விஷயங்கள் குறித்து நமது மூளை சில நினைவுகளையோ..... சில எண்ணங்களையோ எடுத்துக்காட்டும்...... இந்த எடுத்துக்காட்டுகள் இல்லமால் பார்க்கும் பார்வையை இயற்கையாக பார்ப்பது........ என்பது jk அவர்களின் ஆராய்வு......
@newmobiles7250
@newmobiles7250 2 жыл бұрын
ஒரு ஜிட்டு இன்னொரு ஜிட்டு வை பத்தி பேசுகிறதே... சூப்பர்.. ஆசிர்யகுறி...
@ram.p1395
@ram.p1395 5 жыл бұрын
OMG...naan romba எதிர்பார்த்தேன் ஜி...நீங்க totala அவரோட concept மாதி peasitinga... தப்பா எடுத்துக்காதீங்க நீங்க உண்மையிலேயே அவர புறின்சுகளனு எனக்கு தோணுது
@rahinikumar3807
@rahinikumar3807 3 жыл бұрын
Well said sir..really you are always providing valuable content ...nandrigal kodi ...your way of teaching is great
@sukumarbabudhanasekar6762
@sukumarbabudhanasekar6762 5 жыл бұрын
நன்றி டாக்டர்.. for taking up jk, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. நான் இப்போது அந்த இடத்தில் தான் இருக்கிறேன்.. நான் நினைத்த பணத்தை , goal அடைந்தேன்.. சந்தோசம் சுத்தமாக இல்லை.. இப்போ எனக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை, வேண்டும் என்றதை நோக்கி போகும் போது.. பல தடைகள்.. இந்த உலகம் சொல்வதை கேட்டால் நாம் நல்லவன் :)
@muhamedkashim5066
@muhamedkashim5066 5 жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை தெளிவாக சொன்னதுக்கு நன்றி
@Beast-ts1vj
@Beast-ts1vj 4 жыл бұрын
மனதை பற்றி மருத்துவர்களை விட . ஞானிகளுக்கு புரிதல் அதிகமாக இருக்கும்
@amrithaputhane8218
@amrithaputhane8218 5 жыл бұрын
Summary :::What ever u understand dont try to use your previous refrences, see it as if ur seeing for the first time
@SriramNatarajan25
@SriramNatarajan25 5 жыл бұрын
If only I had a refresh button for my body and mind... This would be possible. But if this was possible, there would have been no problem in this world.
@amrithaputhane8218
@amrithaputhane8218 5 жыл бұрын
@@SriramNatarajan25 this evolved human brain is capable of doing anytin , dont assume anytin , give it a try.
@sample2856
@sample2856 5 жыл бұрын
Highs and lows irukradhu normal aana life, epo nama oru steady equilibrium stateku porumo apo happy a irupom nu sona point i can very much relate. And I’ve changed three companies in a year after graduation , now realise my happiness lies in my passion and not elsewhere. This happened because i was afraid to take risk and believed to rely on what this world told me will give happiness. Now i’ve found real goal which I have to pursue. But yeah as you say even achieving that wouldn’t make me 100% happy. But that’s what I think I should do right now. As i’m still in the process of sheding this common life behind someday.
@kannavj5145
@kannavj5145 5 жыл бұрын
Roooomba thanks Sir "( ithuvara enaku terinjathaye Na MARANTHUTA )".......... Ipotha nyabagam vanthuthu .....................
@biju.v.c4903
@biju.v.c4903 5 жыл бұрын
Sir "SOL BUDHI, SUYA BUDHI' ithai patri oru video poduvingala..
@ManiKandan-bs3wn
@ManiKandan-bs3wn 5 жыл бұрын
I love you jithendra
@kumardsk6408
@kumardsk6408 3 жыл бұрын
I have been following one and half year total charge my life this chenal
@Jo-12-
@Jo-12- Жыл бұрын
I love you sir
@ArunKalaimishi
@ArunKalaimishi 10 ай бұрын
Awereness.focus in depth.past.future is fear.🎉
@ganeshangtr7434
@ganeshangtr7434 5 жыл бұрын
உண்மைதான் உலகம் கூறும் பலவற்றின் பின்தான் எல்லா மனிதர்களும் செல்கிறார்கள் ஆனால் நமக்கு எது தேவையோ சந்தோஷமோ அதை தேட முயற்சிப்பது இல்லை பெரும்பாலான மனிதர்கள் super
@krishnanvaradharajan9952
@krishnanvaradharajan9952 4 жыл бұрын
மிக்க நன்றி சார் . மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்கும் நம் இந்திய குருமார்களின் செயல்வடிவ மாற்றத்திற்கும் பெரும் வேறுபாடு உண்டு. நான் மார்க்ஸை படித்த போது தலை சுற்றியது. ஆனால் சத்குருவின் யோக நிலைகளை காற்றுடன் கற்றபோது பெரும் நம்பிக்கையும் ஆழமனத்தெளிவும் மகிழ்ச்சியும் புதிய சிந்தனைகளும் பெருக்கெடுத்தன. இது குறித்து உங்கள் கருத்து.
@Thiyaguhih
@Thiyaguhih 3 жыл бұрын
Mr JK is the ultimate and utmost. Everyone should read and watch about JK Books and videos
@lethikanaga1725
@lethikanaga1725 4 жыл бұрын
Iam and me (ego) means, my old knowledge, experiences, memorys, thinking's, this is all bundles of thoughts , it's all Iam.🔥🔥
@padminikrishnan9132
@padminikrishnan9132 3 жыл бұрын
Very good message.neenga sonnadhu correct jittu krishna moorthy message understand panna kadi nam
@guruprasad1956
@guruprasad1956 5 жыл бұрын
Intha different view,perception superb sir.. kandipa nanga intha view follow panna porom.. ungala mariye nangalum nereya visayangalai purinjikaporom.. nandri sir.. ovoru time um nenga engala nalla manithara mathuringa..
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 5 жыл бұрын
8:00 yes when I started to understand myself often I am breaking down! Everytime it everything looks different.i can't accept most of things
@mohanmanothaji413
@mohanmanothaji413 2 жыл бұрын
Be like a White paper.. Nice massage bro..
@chinnagopal6766
@chinnagopal6766 9 ай бұрын
Super Sir ❤ Amazing! I am also Like this Naa oru visayatha pakuren ahh athula enaku plus and Minus! Araichi seyven! Mathavanga la mathiri ore side nika maten! ☺️
@vimala1selvam156
@vimala1selvam156 3 жыл бұрын
குழப்பத்தில் இருந்து சரியான சிந்தனை போக்கிற்கு வந்துள்ளேன் என நம்புகிறேன். நன்றி சார்
@karthikeyan4heads793
@karthikeyan4heads793 5 жыл бұрын
ஒருவேளை கவிஞன் தான் பார்த்த விஷயங்களை, தான் பாரத்தது போலவே படைத்ததாலோ என்னவோ பண்டைய தமிழ் காவியங்கள் இன்றும் படிக்கப் படிக்க புதுமையாகவும், நம் இயல்பு வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் கொள்ளவும் எளிமையான இருக்கிறது என்று நினைக்கிறேன்....
@thiyagarajandhinesh2450
@thiyagarajandhinesh2450 5 жыл бұрын
உண்மை உண்மையாக பேச்சு முடியும்.நீங்க ஒர் உதாரணம்
@gowthamb3423
@gowthamb3423 2 жыл бұрын
Now only I know about ......Gk sir.......thank's
@subhashini1882
@subhashini1882 5 жыл бұрын
Romba nidhanama evlo periya karuthaum Nalla puriramari solringa super sir.......
@hariprasadh472
@hariprasadh472 4 жыл бұрын
நான் கிருஷ்ணமூர்த்தி அவரகளின் புத்தகங்களை படித்து கொண்டுள்ளேன். நிச்சயம் தன்னறிவை பெறுவோம்...
@umasankar764
@umasankar764 5 жыл бұрын
Video capture and black around are I like keep this same way and also examples picturaisation is good but neenga sonna mathiri intha topic I can't understand aanalum I will try understand... At last thanks and congratulations to you...
@sarasara-jj8is
@sarasara-jj8is 5 жыл бұрын
Why u do all videos in black????
@user-zn6fz7cb9r
@user-zn6fz7cb9r 5 жыл бұрын
@@sarasara-jj8is backgroundயில், வேறுநிறம் வைத்தால்,நாம் கவனம் அவர் பேச்சைவிட்டு,சிதற வாய்ப்புஉள்ளது என கூறுகிறார்.
@GoTrack
@GoTrack 4 жыл бұрын
ஜி உங்களோட இந்த டாக் கொஞ்சமும் சுத்து சுத்து சுத்து சுத்து சுத்திடுச்சி ஜி ஏதோ ஒன்று புரிஞ்சது ஆனா கருத்துள்ள இன்னும் தெளிவு இருக்கலாம் மத்தபடி உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@rohinijk4466
@rohinijk4466 3 жыл бұрын
Sir indhu purinjikkavae kashtama irukku...neenga unga life la indha principle ah apply panna vishayangala oru video la poduradha sonningale..plz upload the video sir
@fuc2007
@fuc2007 5 жыл бұрын
One of my favorite - jiddu
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 2 жыл бұрын
❤🧡💚
@kumark1594
@kumark1594 4 жыл бұрын
Hi Sir, intha videouvla neenga sonna mathiri thannilai arithal enkira visayathiy nerungumpothe thalai sutrukiratu, suththi irukkum manithargalal problem varutu but I will try. Ungaloda personal karuthukkal ennakku very............ Useful Tq and have a great time......
@lingam-ln6xs
@lingam-ln6xs 5 жыл бұрын
video super Sir all of you watching continue sir like social video sir yes sir
@carbakavallynandhakumar3673
@carbakavallynandhakumar3673 5 жыл бұрын
Hello sir, many times I have thinking like your words, but at the same time I have lot of confusion
@adhithiyant2868
@adhithiyant2868 5 жыл бұрын
I like your idea mr jithendhra
@mohammadidhrisidris6856
@mohammadidhrisidris6856 Жыл бұрын
Yes you are right sir
@questionwithselva6570
@questionwithselva6570 5 жыл бұрын
Thanks bro ungalalatan en life ippo change airusu... naa B.E patusurukennu solli coimbatorela enaku pudikama work pannitrunthen but ippo enga orula appaota vivasayam pandren.. ithutan enaku putusuruku neraya per enna kintal pannalum nenga en valkaya veramaari pakka vachathunalatan naa ippo enaku putusatha yarr sonnalum kavalapatama en santhosamtan mukkiyamnu maritan. First parents othukala but ippo ellam santhosama maritisu. Thank my sweet Bro🙏
@mayakkumvezhes7983
@mayakkumvezhes7983 5 жыл бұрын
Causes of muthiyor illam paththi video upload pannunga sir please
@sambamurthyk3596
@sambamurthyk3596 5 жыл бұрын
Rarely people talk about JK. I had the privilege to see him in flesh and blood and listen to his speeches. You have tried to explain the thinking process behind JK's favorite observation of "Observer is the Observed", which is difficult to explain and to understand.
@ManiBharathiLLB
@ManiBharathiLLB Жыл бұрын
6:58 exactly that is very true i felt that
@karthikeyan7153
@karthikeyan7153 5 жыл бұрын
Psychological and spiritual talk...continue..
@benjaminmartin9809
@benjaminmartin9809 3 жыл бұрын
Doctor plez read ﹰJ.K once again
@t.revathy03
@t.revathy03 4 жыл бұрын
Helped a lot to realize my real happiness. Thanks for the video
@chinnagopal6766
@chinnagopal6766 9 ай бұрын
8:08 😂😂😂 Correct ahh soninga doctor 😅 Naa patnu sivene nu tha irunthen intha lockdown la tha unga videos athigama pathu neraya kathukiten! Ipo intha mari psychological thoughts la irunthu veliya vara mudyela 😂😂😂😂 Neenga thaa enoda Life Saver same time ruined me by making me as overthinker 😂! Dr. Jithendra! Neengela enoda varam sabam rendume neenga thaa Sir ❤😂
@varatharajan6347
@varatharajan6347 4 жыл бұрын
Veraa level bro. What you are trying to explain is exactly right. Ennoda chinna chinnan aasaigal kidaikum boothu athill santhosam illai. Then I start thinking what really I want in my life
@kandhansankaranarayanan2897
@kandhansankaranarayanan2897 3 жыл бұрын
really genius man, he is also adopted son of Annie besant
@meetranjithkumaar
@meetranjithkumaar 5 жыл бұрын
Hallucinations vs Heuristics ரெண்டும் ஒன்றா.? அல்லது வேறா ? குழந்தை மாதிரி புவா தவிர வேற எந்த ஆசையும், தேவையும் இருக்க கூடாது. அது தான் முக்தி நிலைனு நான் புரிஞ்சு வைச்சிருக்கேன் (அ) விடையை தேடி பயணிக்கிறேன்.
@lkkaruna
@lkkaruna 5 жыл бұрын
Really nice explanation on the as is where condition
@Madhra2k24
@Madhra2k24 5 жыл бұрын
Just now I said this to my kid ! 👍
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 5 жыл бұрын
How you explain to your kid could please convey ?
@rajkumarp7544
@rajkumarp7544 5 жыл бұрын
அளவீடற்ற மனம். பயத்திலிருந்து விடுதலை. Books of JK that every one must to read who are willing to find the PURPOSE OF LIFE. I thought its not easy for all to understood about the JK's lines by Video. #நுண்ணறிவு
@rockybalbova3466
@rockybalbova3466 4 жыл бұрын
Sir.. this is the best message I've learned.. Thank you sir 🙂🙏🏼
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 жыл бұрын
"Very Very Useful for everyone to know that...'What & Which is the Right!?..Thanks a lot!'"
@vasudevkannakanna693
@vasudevkannakanna693 3 жыл бұрын
Vera level Dr. Thank u
@rajkamal836
@rajkamal836 4 жыл бұрын
ரொம்ப நன்றி
@kalambasheer7367
@kalambasheer7367 5 жыл бұрын
Super Bro..Very good Explanation..Sathikkurathu romba simple laanaa visyam..but antha saadhanai leaa irunthu Santhosam varutha appdingurathu thaan Romba mukkiyam...Excellent explanation Bro
@seethasmakeover8498
@seethasmakeover8498 4 жыл бұрын
Super sir... YOU are such a inspiring person and thank you so much for this😇❤️
@kmukunda
@kmukunda 5 жыл бұрын
Dear sir, can you educate us,how to practice this thought process? This topic explanation is wague as well.pls help us to understand this better. Also if you talk about , on how to identify our interest.it will be great
@manimanju1075
@manimanju1075 5 жыл бұрын
Jiddu principle use panni culture pathi sollunga.very important.quick
@gokulmathavan4213
@gokulmathavan4213 5 жыл бұрын
Dr Explain about "over confidence"
@Rajkamal-zm9xr
@Rajkamal-zm9xr 4 жыл бұрын
Sir psychopath oda mind set epdi irukkum aduku oru video podunga sir
@frankjo8032
@frankjo8032 5 жыл бұрын
Excellent, semmaya sonninga doctor
@rajm4721
@rajm4721 4 жыл бұрын
it is really truth and great speech
@azharcbe
@azharcbe 5 жыл бұрын
Yes excellent Dr Need our experience more
@rubees_11
@rubees_11 4 жыл бұрын
Every day very good your importation I like it. God bless you brother
@abdulkaderkader8096
@abdulkaderkader8096 5 жыл бұрын
Wel come to sprituality ,,,,, god bless ed you ,,,,,
@navinkumarnedunchezhian172
@navinkumarnedunchezhian172 4 жыл бұрын
Nice information's explained in all your videos.. looks your explanations are sensible and realistics. keep going 🤝
@livingunique2759
@livingunique2759 4 жыл бұрын
sema video,,,,,,opened my mind and vision,,,innoru video la ithoda continusion kanna thoranthu patha thaala avanga life la enna enna nadanthathunu solrenu sir solirukanga athu entha video nu yarachum sola mudiyuma please????thanks much
@bharani1947
@bharani1947 5 жыл бұрын
Wow bro ... Sema ... What a powerful video...
@sampaththasampalayam358
@sampaththasampalayam358 5 жыл бұрын
“Reasons come first, answers second. It seems that life has a mysterious quirk of camouflaging the answers in such a way that they become apparent only to those who are inspired enough to look for them - who have reasons to look for them.” - Jim Rohn
@ijustin8467
@ijustin8467 5 жыл бұрын
Great Dr.sir
@chakravarthi702
@chakravarthi702 3 жыл бұрын
மனிஷா உலகத்தில் பணத்தை தவிர வேறு ஒன்று மில்லை
@jaycreation4329
@jaycreation4329 5 жыл бұрын
Nice sir time solum pothu example soli sonna purinjika Easya erukum
@bargav2318
@bargav2318 5 жыл бұрын
I am inclined to more of your spiritual talks. Makes deeper sense and is helping to achieve more clarity in life. Please do a separate vlog on spirituality pls
@muthurathinam3205
@muthurathinam3205 4 жыл бұрын
The subject is highly technical and evolved I understand
@d.timoth3137
@d.timoth3137 5 жыл бұрын
அருமையான காணொலி சார்
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes 4 жыл бұрын
யாருக்கும் பாதகம் வந்துடாம அருமை டாக்டர்
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 11 ай бұрын
அற்புதம்
@karthickprasathg6881
@karthickprasathg6881 5 жыл бұрын
Neenga unga true self ah find panna evlo Kashtapateenga idha oru video va upload pannunga or Facebook page la upload pannunga pls sir
@rasoolfahed2585
@rasoolfahed2585 5 жыл бұрын
Thanks Dr.. I really need this information
@jeevaaveejartz9861
@jeevaaveejartz9861 4 жыл бұрын
Inum idha pathi neraiya discuss panunga bro
@mudassirmohamed552
@mudassirmohamed552 4 жыл бұрын
Dr ur greatest thanks a lot
@praveenkumar-pz6fe
@praveenkumar-pz6fe 5 жыл бұрын
Great topic... Kindly speak more about this topic..
@vikiraman8398
@vikiraman8398 5 жыл бұрын
Jai Shri jiddu krishnamurthi
@appleap2550
@appleap2550 2 жыл бұрын
1 )Psychologist கூறுவது மனதில் இருந்து நடவடிக்கையை சரி செய்ய முடியாமா ? 2) மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் கண்கள் மூலமாக ஒரு பொருளை பார்த்தால் அதன் உண்மை தெரிந்துவிடும். 3) அவர்கள் கூறுவது மனதைக் கடந்து பார்ப்பது இது புத்தரும்(மனதை வெறுமை வைத்திருப்பது ) என்று கூறியிருக்கிறார் . 4) மனதை கடப்பது என்பது உளவியலால் முடியுமா ? 5) இந்தியாவில் உளவியல் என்பது "ஒரு குழந்தை" 6)இந்தியாவில் மனதை கடக்க "தியான"யுக்தியை பயன்படுத்தி மனதை கடந்தார்கள். Jk,osho,Budha.........இன்னும் பலபேர் .......I am psychology student.
@selvakumar-dq7gg
@selvakumar-dq7gg 2 жыл бұрын
Fantastic sir.. thank you very much
@manivannannarayanaswamy3867
@manivannannarayanaswamy3867 5 жыл бұрын
thank you sir very useful life view
@venkatraman5810
@venkatraman5810 5 жыл бұрын
Great speech after 8 minutes
@mithunvlogs6584
@mithunvlogs6584 5 жыл бұрын
Sir ur program all super
@nizzemedia5347
@nizzemedia5347 5 жыл бұрын
அண்ணா மத்தவங்கள புரிந்து கொள்வது அப்டினு ஒரு வீடியோ போடுங்க example க்கு லவ் பண்ற பொண்ணு நண்பர்கள் அம்மா அப்பா எப்படி நறிய சொல்லிகிட்டேயே போவலாம் போடுங்க. நன்றி
@karthikeyan7153
@karthikeyan7153 5 жыл бұрын
Seeing things as it is...will that protect us...
@sampoornamsenthil1227
@sampoornamsenthil1227 3 жыл бұрын
I am accepting this
Secret for a Happy Life | Dr V S Jithendra Vlog
12:34
DrJithendravlog
Рет қаралды 273 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Way out of Poverty Cycle | Dr V S Jithendra Vlog
12:07
DrJithendravlog
Рет қаралды 209 М.
This is Your Way to Victory! Dr V S Jithendra
9:21
Psychology in Tamil
Рет қаралды 27 М.
5 Steps to Learn Anything 10x Faster | Dr V S Jithendra
12:47
Psychology in Tamil
Рет қаралды 2,3 МЛН
You Must Watch This Video | Dr V S Jithendra
7:23
Psychology in Tamil
Рет қаралды 38 М.
Stop Emotional Manipulation (Solutions) | Dr V S Jithendra
8:21
Psychology in Tamil
Рет қаралды 237 М.
Understanding Different Thought Leaders | Dr V S Jithendra Vlog
9:44
DrJithendravlog
Рет қаралды 68 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН