ரொம்ப சந்தோஷமாக இருக்கு தமிழர்களை பார்க்க மற்றும் தமிழ் பாடல்கள் கேட்க . தமிழர்களுக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்ததுக்கு நன்றி❤❤❤சிங்கப்பூர்
@malathyshankar32342 жыл бұрын
அன்பு மகனுக்கு உணவு சாப்பிடும்போது குளிர்பானம் குடிக்காதீர்கள் பிரபல மருத்துவர் கூறிய தகவல் பாதுகாப்பான உணவு பரிபூரண ஆரோக்கியம் வாழ்த்துக்கள் உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் உணர்வு கொடுப்பதிற்கு நன்றி
@josephraj9022 жыл бұрын
திரைகடல் ஓடி திரவியம் தேடும் தமிழர்கள்..உழைப்பில் இழிவில்லை...சிறப்பு..நன்றி தம்பி மாதவன் 🙏🏻💐
@Kalaimahan Жыл бұрын
சிறப்பான கருத்துரை
@saroprabu2 жыл бұрын
அருமையான நாடு சிங்கப்பூர் ... நம் தமிழர்கள் வாழும் பகுதிகள் அருமையாகவும் சிறப்பாகவும் காட்டியது மிகவும் அருமையாக இருந்தது நண்பா... 👍💐 உங்கள் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
@karthithana2 жыл бұрын
நன்றி சிங்கப்பூர் நினைவுகளை மீட்டிப்பார்க்க வாய்ப்பளித்ததற்கு. என் மனதிற்கு மிகவும் நெருங்கிய ஊர்.
2001 டிசெம்பர் முஸ்தபா shopping center, மாரியம்மன் ஆலயம் சென்ற ஞாபகம் வரு கின்றது. நன்றி.
@AruntamizhSentamizh Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏🙏 தமிழ் போற்றுவோம் 🙏🙏 தமிழ் காப்போம் 🙏🙏
@agilamcharitabletrust20805 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாதவன் சார் .. நான் என் தோழி வீட்டிற்கு 2014 லில் வந்து தங்கியுள்ளது மீண்டும் நினைவு வந்தது.. அவர்கள் சிங்கப்பூர் சிட்டிசன் தான்..நம் தமிழனின் சிறப்பு அங்கே பறைசாற்றிய அமைக்க நன்றி.... அங்கே நம் இளையராஜாவின் இசை கேட்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது... நான் சென்ற இடமெல்லாம் தாங்களும் சென்று வீடியோவாக பதிவிடுவதை நான் காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...
@sivakkumarus90582 жыл бұрын
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 உலகம் எங்கள் அருகாமையில் 👍 உங்கள் வர்ணனையும், ஒளிப்பதிவும் மற்றும் பின்னணி இசையும் அருமை 👍
@manivelt73352 жыл бұрын
தமிழ் வாழ்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நான் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தமிழக கோவில் பார்த்து மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் பல கோடி
@talktotamilan5948 Жыл бұрын
சிங்கப்பூர் தமிழ் வாழ் மக்களின் பகுதிகளை காட்டியதற்கு நன்றி பின்னணி இசை அருமையிலும் அருமை
@shanmugasundaram97182 жыл бұрын
முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டம். மிக்க நன்றி.
@eniyathendral27282 жыл бұрын
பேருந்தில் தமிழ் எழுத்துக்களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. வடக்கன் இங்கயும் Hindi யை திணிப்பான். சிங்கப்பூர் தமிழ் மக்களே உசாராக இருங்கள். Love you all 🥰🥰🥰🥰
@rajananth29192 жыл бұрын
ஹிந்தி திணிக்க வாய்ப்பு இல்லை
@Alex-bw8px2 жыл бұрын
🤣.. Anga chinese.. Konjam yosinga bro..
@srinivasenta6 ай бұрын
Singapore nanayam matrum currencyil tamil mozhi irrukum...great
@jegak10094 ай бұрын
எங்கள் முதல் பிரதமர் திரு லீக் குவான் யு அப்போதே போட்ட சட்டம் - இந்த 4 மொழிகளை தவிர வேற எந்த மொழிக்கும் இங்கு இடமில்லை என்று!!!! உங்க மோடி வந்து தலைக் கீழாக நின்றாலும் இந்தி காற்றுக் கூட இங்கே வீசாது!!!
@nafilshaeed4964 ай бұрын
நீ எப்படி தமிழ்நாட்டில் ஹிந்தி கராநே விரட்டுறே அதே மாதிரி தான் மலாய் கராணும் நெனப்பான் singaporela
@sweetheart83522 жыл бұрын
காணாத சிங்கப்பூரை கண்முன்னே நிறுத்திய மாதவரே. மென்மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐
@k.karthickkarthick49542 жыл бұрын
Well done👍
@bharanijothi35772 жыл бұрын
Singapore immigration how much amount want?
@shanthiperumal57232 жыл бұрын
😃😃😃
@shanthiperumal57232 жыл бұрын
@@bharanijothi3577 only 👊👊👊
@shanthiperumal57232 жыл бұрын
@@bharanijothi3577 don't ever you try with Singapore immigration ya
@kanakarajgkraj50652 жыл бұрын
தமிழர் பகுதிகளை காட்டிய விதம் அருமை 🇮🇳🇮🇳🇮🇳
@fatimahibrahim48312 жыл бұрын
yeah the most important here...r always hygienic
@mraja81972 жыл бұрын
அடிமைகளுக்கு அடையாளம் மறுக்கபடும் விதம் தான் Little india பெயர்
@bharathelectricals24455 ай бұрын
⁸ KZbin channel channel 1❤@@fatimahibrahim4831
@mohannivi26002 жыл бұрын
என் வாழ்வில் தமிழர்களுக்கு மற்றும் சமத்துவம் மொழி மக்கள்அருமையான சிங்கப்பூர் நாடு உலகத்தில் இணை எதுவும்இல்லை இதை காட்சியை காட்டியதற்கு முதல் நன்றி,
@foodie2312 жыл бұрын
நான் சிங்கப்பூரில் 5 வருடங்கள் பனியாற்றி இருக்கிறேன் மீண்டும் சிங்கப்பூர் சென்று வந்த உணர்வை குடுத்திருக்கிறீர்கள் நன்றி சகோ
@bragatheesvarank81352 жыл бұрын
தாங்கள் பேசும் போது தங்களுக்கு மூச்சு திணறல் வருகிறதாக உணர்கிறேன். சிறு எளிய உடற்பயிற்சி அவ்வப்போது செய்தால் இக்குறை நீங்கிவிடும்.
@thilagavathik28912 жыл бұрын
தமிழ் மக்கள் வாழும் little India பகுதி பார்க்க நல்லா இருக்கு தம்பி. வாழ்த்துக்கள்
@kekraanmekraan2 жыл бұрын
திலகா டார்லிங் நீங்க சிங்கப்பூர
@kandhasamykandhasamy58962 жыл бұрын
அற்புதமான காட்சிகள்எழில் மிகு சிங்கப்பூர்தமிழர் வாழும் பகுதிகள்ஒஸ்தியானகாட்சிகள்கடைவீதிநகைக்கடைகளமாரியம்மன் கோவில்விஞ்ஞான விளக்கம் தெளிவான பதிவுசூப்பர் மிக்க மகிழ்ச்சி சிறப்புசூப்பர் நல்வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்
@vigneshwarithamil27142 жыл бұрын
மனதுக்கு நெருக்கமானநாடு. இனிமையான நினைவுகள். ரொம்பவே மிஸ் pandren. நீங்கள் ஷூட்செய்துவிளக்கும் விதமும் அருமை. நாட்டுக்கு புதியவராக இருந்தாலும் முக்கியமானvஇடங்களை அழகாக kandupidikiringa bro. Very nice.. good work
@arhits33142 жыл бұрын
நானும் சிங்கப்பூர் போயிருக்கேன் Bro. Nice place. வீரமா காளி அம்மன் Temple famous and amazing. அங்க indians thinks எல்லாமே கிடைக்கும்.
@MathinpriyanАй бұрын
Singapore la vwlqi kedaika ena panalam nu solunga
@RK-oq3bx2 жыл бұрын
The Tami area shops are looking great, and happy to see many shops playing Tamil songs while you were taking videos. I want to see my Tamil people doing good business and build a new shop with great architectural design shortly. Thank you, Madhavan🙏🙏
@sathiyanavam71012 жыл бұрын
añthurymflower in
@salamannicholas32328 ай бұрын
Super bro...
@safetyfirst33592 жыл бұрын
I am Daniel Rajan. Tks for showing my country Singapore 🇸🇬 to the world. We may be small, but we have a big heart.
@lalithajanakiram96972 жыл бұрын
From India genuine travel co theriyuma to Travel singapore
@yuvaravi35712 жыл бұрын
இந்த சிங்கப்பூர் வீடியோ எல்லாம் நீங்க upload பண்ணி ஒரு மணி நேரத்திற்கு உள்ளயே பார்த்திறேன் 🤭😍
@ramkumar-hf2nd2 жыл бұрын
All vadakan"s (who's think Hindi is big ) our TAMIL is one of the National language in singapore.....💪💪💪
@Deccan-Times2 жыл бұрын
Beacuse British brought thousand of Tamil labourers to Singapore in colonial periods we can them in malesia indosnsia and southeast Asian countries.
@ragupathykn Жыл бұрын
One of the official language bro..not national language.Its malay..
@petertherebel Жыл бұрын
Vadakan IT field la full a ukanthutu namala torture panranuga
@prakashchandran8626 Жыл бұрын
@@ragupathykn malay, tamil, chinese,Singlish and English
@JacobSaideri3486 Жыл бұрын
@@prakashchandran8626 but Singlish is a dialect of English not Language.
@selvamsankar210511 ай бұрын
முதல் முறையாக பார்த்துள்ளேன் நன்றி 🙏💐💐💐
@premanathanv85682 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு நம்ம ஊரில் வாழ்ந்த உணர்வை தருகிறது
@tamilpandianvlogs72282 жыл бұрын
மாதவன் சார் இதுக்கு முன்னாடியும் இரண்டு மூன்று பேர் சிங்கப்பூரை தமிழில் explore பன்னியிருந்தாங்க. ஆனா நீங்க வேற லெவல் எக்ஸ்ப்ளோரர். உங்க கேமராவும் சிறப்பானது. அதைக் கையாளும் விதமும் சிறப்பு. எடிட்டிங்கும் சிறப்பு. இங்கிலீஷ் படம் பாக்கிறா மாதிரியே இருந்தது. நன்றி.
@POLLACHI-LIC2 жыл бұрын
Bro இந்த பதிவில் உள்ள அனைத்து இடங்களும் அருமை. அதில் நமது தமிழர்களின் ஏரியாவும் அருமை. அங்கு குற்றங்கள் இல்லை என்று சொன்ன பதிவும் மிகவும் அருமை நன்றி வணக்கம் 💟
@Way2gotamil2 жыл бұрын
Thanks for watching bro
@janu50777 ай бұрын
@@Way2gotamilசிங்கப்பூர் ஜனாதிபதி ஒரு இலங்கை யாழ்ப்பாணத் தமிழன்
@VasanthaKumaren2 жыл бұрын
Piya unaeku thangs iam a happy all the.best
@ashokkumar-zo1cc2 жыл бұрын
ஹாய் மாதவன் பிரதர் , உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி , எதிர்பாராத தருணம் , வீட்டில் அனைவரிடமும் சந்தித்ததை கூறினேன் , இன்னும் அந்த பூரிப்பு என்னை விட்டு போகவில்லை , எதிர் காலத்தில் சந்தித்தால் உங்கள்கூட ஒரு தேனீர் அருந்த ஆசை படுகிறேன் என்றும் உங்கள் தம்பி அசோக் குமார் Covai.
@a.manickama.manickam31572 жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே சூப்பர்,எல்லா இடங்களும் நேரில் கண்ட அனுபம்
@senthil83722 жыл бұрын
Singapore வேற level 👌. மாதவா இப்படி பிண்றீயப்பா 👍😍
@srichakkravarmas2 жыл бұрын
Brother 2018 ல தான் நான் அங்கே இருந்தேன் ஆனால் இப்போது நீங்கள் காட்டும் காட்சிகள் மிக சிறப்பாக மகிழ்ச்சியுடன் இருக்கிறது
@RDTSfamily2 жыл бұрын
முப்பது ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் விடியோ முலம் சிங்கப்பூர் திரும்ப பார்த்தேன். நன்றி அண்ணன் 😁🤗🙏🏻
@BALAMURUGAN-lr5jv2 жыл бұрын
corona முன்னாடி நானும் சிங்கப்பூரில் 8 வருடங்கள் வேலை பார்த்தேன் நீங்கள் காண்பித்த அனைத்து பகுதிகளையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன் பழைய நினைவுகள் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது now am India
@yegd25462 жыл бұрын
உலகெங்கும் தமிழ் வாழ்க உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்........
@vellaisamy70896 ай бұрын
\_
@rajendranv43272 жыл бұрын
அருமை நன்றி வாழ்த்துகள்
@i59552 жыл бұрын
I am proud of singapur andha. Nattin thalaivarukku oru vanakkam
@dhilshankumars63342 жыл бұрын
அருமை அருமை சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் தமிழ் உச்சரிப்பு சூப்பர்
@geethaj32952 жыл бұрын
The effort you put in is absolutely appreciated.. 💐💐💐.
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much 😊
@nirmaladelecta61442 жыл бұрын
I Miss Singapore... i stayed 14 years there.... Singapore is the only one place which closes to my heart always....
@aribsultan84002 жыл бұрын
I miss singapore
@nageshp45372 жыл бұрын
2005 to 2017 நான் அங்கு பணி புரிந்தேன்... நான் செல்லாத இடமே இல்லை... நெஞ்சில் என்றும் இருக்கும்💐💐
@muniasamyperumal87842 жыл бұрын
How can go to Singapore job
@PkvlogsTamil2 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰
@premji21555 ай бұрын
சிங்கப்பூர் போகனும் னு ரொம்ப நாள் ஆசை......❤
@thiminitubers50262 жыл бұрын
Great job capturing Singapore streets. It felt as if we were there. 👍
@mithraninformation43782 жыл бұрын
உங்களால் அழகான சிங்கப்பூரின் அழகுகளை ரசிக்க முடிந்தது நன்றி
@chezhiyanvelavan43032 жыл бұрын
Small country with international facilities, great place to visit for tour, thanking you for your special video on this event
@murugesanmuthusamy3525 Жыл бұрын
This SBS bus company ERP (SAP) implemention team I worked 1995-1999 with Deloitte & Touche/ICS. Bus time management system implemented by Alcatle. I implemented Plant maintenace module for 6 depots for Buses - Leyland/Man/Volva/Scania/Nission Disel/Isuzu and TATA
@ssmarasamy2 жыл бұрын
@9:41 background tamil song ....awsome.... amazing feelings....great bro
@anandc39742 жыл бұрын
Very nice coverage how clean the city is that kind of law is there to protect, zero criminal activities, transportation is top class you forced me to tour singapore :)
@selvakunara71372 жыл бұрын
சிங்கப்பூரில் ஏதாச்சும் வேலை இருக்குமா சூப்பர் மார்க்கெட், ஹோட்டல்
@thendeva31482 жыл бұрын
சூப்பர் அண்ணா ரொம்ப நாள் ஆசை my huspend singapore ல தான் irukanga எங்கிட்ட இது மாரி place காமிச்சது இல்லை ரொம்ப happy அண்ணா ❤️❤️😍😍
@kalpanakannan44938 ай бұрын
Hi Aka உங்க husband சிங்கப்பூர் entha place la erukanga
@sivakkumarus90582 жыл бұрын
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 உங்கள் காணொளி மூலமாக உலக சுற்றுலா ! நன்றிகள் பல 🙏
@meharajan24192 жыл бұрын
Really enjoy your trip and video. So much thanks for this upload go ahead god bless
@RadhaRadha-j8v10 ай бұрын
Super nanba உங்கள் ராதாவின் வாழ்த்துக்கள் எனக்கு. உங்கள் வீடியோவை பார்க்கும் போது உங்கள் உடன் சிங்கப்பூர் இல் உள்ளது போன்று இருந்தது மனதில்
@saravanakrishna4732 жыл бұрын
தமிழர்கள் இந்தியாவைதவிர எல்லாநாடுகளில் கால் ஊன்றி நிற்க தொடங்கி விட்டனர்.வந்தாரை எல்லாம் வாழவைத்த தமிழகம் தமிழர்களை அண்டை நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க அனுப்பி விட்டு . வடமாநிலத்தவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.இவ்வீடியோபதிவிற்க்கு நன்றி நண்பரே.
@anandaraj96302 жыл бұрын
சிங்கப்பூரை நன்றாக சுற்றி காட்டினீர்கள் ரொம்ப நன்றி
@kavin81292 жыл бұрын
Place ellam semma ya irukku na❤️❤️🔥🔥
@vigneshku59572 жыл бұрын
Sir you are very great . Singapore la tamil pakuradhu yevlo perumaya iruku theriyuma. Mikka nandri 😠👓🐢🐥🐥
@japprem2 жыл бұрын
Bro. I saw your Indian students stranded in Ukraine video. You are a great human being for contacting them. It was indeed a important video in your life. Even many journalists did not do this.
@vatchalavatchala7002 жыл бұрын
சூப்பர் பா தம்பி வாழ்த்துக்கள் சுற்றி காண்பது காட்டி யது அருமை நன்றி பா 👌👍
@shankarramachandran30732 жыл бұрын
Good presentation. Your mention of taxi in Singapore is great. Honesty rewarded
@Venkatesh-tg9oq2 жыл бұрын
சூப்பர் மாதவன் அண்ணா அருமையான பதிவுகள் நன்றி உங்களுக்கு.❤️
@DevaRajan-vf4ed2 жыл бұрын
Serangan road is very important place for Tamilian when i was there in the year 1984 i did not believe that iam in Singapore ,it was like cindadiripet. I took puttu & aappam in the morning in small tiffin center run by our village people.
@rajimohan47722 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோ👌👍🙏🎉
@ganeshkumar19572 жыл бұрын
Nice to see temples and shops in Singapore. Thanks Madhavan.....Dr.Indira
@SubikshaVetri7 ай бұрын
Singapore is a beautiful country it is pleasing to the eyes such a beautiful place tamil people place is wonder
@vlogzofmanish68812 жыл бұрын
இந்தியன் கடை இல்லை தமிழர்கள் வைத்திருக்கும் கடை ஃபுல்லா தமிழ் பாட்டு மட்டுமே கேக்குது❤️❤️
@rajag986010 ай бұрын
Aana Chennai la😂😂😂😂
@sahanaselvamani89292 жыл бұрын
Super yippove boganum bola asayai yirukku super sir very nice place
@sarassmuthu80112 жыл бұрын
It's nice to show us Singapore for people who had not visited yet🙏🙏.I appreciated very.much about your respect for our gods for not eating non veg and going to temple.👌👌👌.I had forgotten once and suddenly saw a temple and went inside after eating a nice hotel non.veg buffet and did Archana and came..I had realized it in the evening and felt very bad.But my friend said not to worry for all these man made rituals and they kill goates and chicken cook there only and eat and some temples you don't 😠😠.and at the end of the day only your true devotion counts.Any way I am careful now. I fast and go to temples and only after drinking that thirtham I eat vegetarian food the entire day and I don't feel guilty. Canada
@prakaasamsam28002 жыл бұрын
அருமை நண்பா. பிரமாதம். நேரடையாக பார்த்த திருப்தி எங்களுக்கு வாழ்த்துக்க்ள் நன்றி🙂
@premnadar29582 жыл бұрын
Anna your videos are mesmerizing and awesome. Content top notch . God bless you with Health wealth and prosperity Anna. I am a huge fan of your KZbin channel.💪💪💪💪
@Gobi24272 жыл бұрын
நான் சிங்கப்பூருக்கு ஒரு நாள் போவேன்..!!!
@tamilselvan-pn6opКүн бұрын
Come bro welcome
@parthimk76112 жыл бұрын
Excellent bro👌👌👌 இப்பதிவு மிகவும் அருமை 🤝💐💐💐💐
@openfacebookopenpleasemoth25632 жыл бұрын
Singapore road 🛣️ super ❤️ my city road sad 😭😭😂😂😭
@benonsudha3522 жыл бұрын
. சிங்கப்பூர் எங்களுக்கு காமிச்சி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ஆனா சாப்பிடுறதுக்கு ரொம்ப நேரமா அலைச்சல் ஆயிருச்சு உங்களுக்கு..
@shanmugasundaram.kshanmuga21402 жыл бұрын
தமிழ் மக்களின் நிலை சூப்பர் மாதவன் 👍👍👍
@swathishankar6592 жыл бұрын
சூப்பர் புரோ நமிழர்கள் வாழும் பகுதி என்று சொல்லும் போதே மனதில் ஒருமகிழ்ச்சி பறவுகிறத
@cjk92112 жыл бұрын
தமிழன் ஏண்டா சிங்கப்பூர் போனான். பாரிசாலா, சைமன்.தமிழ்நாடுதான் தேனும்பாலும் தெருவெல்லாம் பாயும் வளமான நாடு ஆயிற்றே..கடைவச்சி பிழைக்க அங்க போகணுமா? சிங்கப்பூரின் வந்தேறிகளான தமிழர்கள் ஆளுபவர்களாக எப்படி ஆனார்கள்..ஆனால் வந்தேறிகளே தமிழ்நாட்டு க்கு ஓடுங்கள்னு அந்நாட்டின் மக்கள் இங்குள்ள சிலரைப்போல ஈனத்தனமாகப் பேசுவதில்லை போலும்
@sritar9852 жыл бұрын
தமிழர்களுக்கான தமிழீளம் ஒன்னு மட்டும் கிடைத்திருந்தால். இன்னொரு சிங்கபூராக இருந்திருக்கும். ஓம் நமச்சிவாயா.
@navaneetha35842 жыл бұрын
தமிழீழம் மலரும் அதுக்கான அறிகுறிகள்தென்படடுகிறது
@mariselvamp39292 жыл бұрын
சூப்பர் அண்ணே சிங்கப்பூர் எப்படியாவது போயிடணும் அப்படி நினைச்சுட்டு இருக்கேன் இந்த வீடியோ பார்த்தது பிறகு சிங்கப்பூருக்கு போய் வந்தது மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கு ரொம்ப நன்றி
@rajag986010 ай бұрын
Thervula maram illa,kadaiku mun maram I'lla.dai vivasayam urpathi ye illa da.kaasu kodutha ponnu,drinks,bothai ellame varum,aaga motham ellame anaga money iruntha dhan vaazha mudiyum.
Hi madhav ulagam suttrum valibarey!!! Unga video parrkkum poluthu etho unga kooda pesikittey nadakira madthiri feel aafuthu. Very natural and very casual picturisation. Superb commentary about Singapore 🇸🇬 expecting more videos like this 👌 👍 👏 😀 😍🤣😂❤️.
@srirangasrichithram46712 жыл бұрын
Your videos are very informative and useful. Appreciations to you madavan sir
@maadhuvikraman40672 жыл бұрын
தமிழ்யும் மாதவனும் வாழ்க வளர்க......நன்றி....!
@kamalananthankanagasabai12682 жыл бұрын
சிங்கப்பூர் சிக்கன் ரைஸ் அருமையாக இருக்கும் சாப்பிட்டு பாருங்கள் மறக்க வேண்டாம் சாப்பிடடாள் மறக்க மாடதீர்கள் நன்றி
@leeenartist44212 жыл бұрын
Unmeyava
@rajmahik.rajmahi19432 жыл бұрын
அப்டியா
@npradha1952 жыл бұрын
Very safe place to travel,we are old couple we visited Singapore before covid and we travelled alone.
@tamilventhan1762 жыл бұрын
13:04 My relations lm Hanifa la dhn Perfume And axe oil lm vngitu varuvnga🥰 Bro.... சிங்கப்பூரை அலங்காரிப்பது டெல்டா மக்கள் தான் 🔥
@gregarnold94902 жыл бұрын
Yaruda Delta Makkal?
@palanivelun41482 жыл бұрын
@@gregarnold9490 Thanjavur Thiruchi Area?
@muralidaransrinivasan22752 жыл бұрын
சிங்கப்பூர் பகுதியில் தமிழர் கள மக்களின் கடைவீதி அதன் சிறப்பு பகுதி கள் மற்றும் இதில் குறிப்பாக திருவாரூர் காரரிடம்காய் கறிகள் கடையில் பேட்டி மகிழ்வு நானும் திருவாரூர் என்பதால் மற்றும் சிங்கப்பூர் பொழிவு என்பது தனி தன்மை தான் அனைவரும் கண்டு கழிக்கும் இப்பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
@courtralamnagaraj88842 жыл бұрын
சிங்கப்பூரில் தமிழர்கள் பரவலாக அனைத்து பகுதிகளிலும் வசிக்கிறார்கள்
@samsathbegum49272 жыл бұрын
Hi madhava... How are you? Little india trip very nice... Thank you so much my dear brother.... And ramojifilm city maathiri irruku nu ninaikren neengalum appadiye solringa... Vaalthukal💐❤
@kekraanmekraan2 жыл бұрын
Samsath chellakutty 😍
@YASHGaming-nn6cs2 жыл бұрын
Thalaiva we want you to go back to USA 🔥🔥
@kkstar49482 жыл бұрын
And you got the highest likes
@Way2gotamil2 жыл бұрын
enna bro Go back hash tag trend panringla enakke vibhoodhiya 😀
@YASHGaming-nn6cs2 жыл бұрын
@@Way2gotamil bro us ponga trend panniralaam👍🏻 video va
@aravinth54252 жыл бұрын
@@Way2gotamil thalaivara epo tn goback ela welcome Modi welcome amitshah da 🤣
@radhakarthik69552 жыл бұрын
@@Way2gotamil ..Adane...🤔🤔😂😂😂
@navaneetha35842 жыл бұрын
சிங்கப்பூர் தேசத்தின் தூய்மை மற்றும் குற்றவியல் நடைமுறைகள் மிகவும் சிறப்பு. ஆஹா இந்த சிறிய நாடு எவ்வளவு அழகாக உள்ளது.நம்ஊருரூபாய்க்கு எவ்வளவு (பிரியாணி சாப்பிட்டது)
@ஏர்முனை-ட5ச2 жыл бұрын
சிங்கப்பூரில் தமிழர்கள் வாழும் பகுதி என்று தனியாக குடியிருப்பு கிடையாது,லிட்டில் இந்தியா என்பது தமிழர்களுக்கான சந்தை என்று வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம்.
@chandrasekaranv63692 жыл бұрын
u r extremely correct 👏.
@rajendrannagiah83312 жыл бұрын
Thank you Bro. I have enjoyed this Video very much feeling that as if I was in Singapore for some time. God Bless you.
@Anthonyfrancis10002 жыл бұрын
One of the best public transport in World .
@balasubramanianramasamy46702 жыл бұрын
Mikavum Arumaiyana pathivu sir.congratulations sir
@statuscreation83752 жыл бұрын
Singapore little India 👍
@radhakarthik69552 жыл бұрын
Wowww.... super!!! Little India, China Town...kanngaluku munne kondu vandadarku.... Romba nanri... Peyar uruvana vidham pathi...details irundhal solunga madhavan.. Little India, China town..etc.. Tq for the lovely vlog!!🤝🤝🤝👍👍👍🥰🥰
@kowsalyas35892 жыл бұрын
Hi Anna 👋 kowsalya from chennai... Super video.. 👌
@saraswathiramasamy3707 ай бұрын
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 👍👍🙏 எங்க தம்பி சிங்கப்பூரில் டாக்டர் ஆக இருக்கிறார்,,👍❤🙏