அமெரிக்காவின் டெக்சாஸில் பிரபலமான Glass-bottom boat tour & History of American Tribe | Way2go தமிழ்

  Рет қаралды 89,971

Way2go தமிழ்

Way2go தமிழ்

4 ай бұрын

Visited San Marcos Spring Lake and took a glass bottom boat tour.
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 220
@CanadaTamil
@CanadaTamil 4 ай бұрын
02:09 - I am here for Sudhakar bro's innocent smile 😃
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 4 ай бұрын
அருமை புரோ உங்கள் வீடியோ வருகிறது என்றாலே பல நல்ல விஷயங்களை நாங்கள் பார்க்க கேட்க போகிறோம் என்ற மகிழ்ச்சி மனதில் வந்து விடும் ஆனாலும் குசும்பு புரோ உங்களுக்கு சன்பிஷ்க்கு கட்சி பிஷ்ஷாக்கி விட்டிர்கள் தெளிந்த தண்ணிரின் அழகு பார்க்க நன்றாக இருந்தது வெளியில் தெரியும் ஊற்றுகளை வீடியோவில் பார்த்து இருக்கிறேன் நீரின் ஆழத்தில் ஊற்று வருவது ஆச்சர்யமாக முதன்முறை பார்க்கிறேன் இன்னும் பல வீடியோ பார்க்க காத்திருக்கிறேன் மாதவன் புரோ
@moviechannel4552
@moviechannel4552 4 ай бұрын
நண்பரே புரோ என்றால் என்ன 😂😂😂 . தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து அடிக்கிறிங்க, ஆங்கிலம் பேசினாலும் தமிழின் உச்சரிப்பில் உயிர் இருப்பது நல்லது.
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you sister
@kaalidoss4134
@kaalidoss4134 3 ай бұрын
WWE stadium ponga plaz maddy❤❤
@sureshs1234
@sureshs1234 4 ай бұрын
உலகமே அழகானது ஆனால் அதை உங்களது காணொளி மூலம் மேலும் அழகாக தெரிகிறது நன்றி brother ❤
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
🙏🏻❤️
@premavasanth7030
@premavasanth7030 3 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@dhivyamohan6664
@dhivyamohan6664 4 ай бұрын
Became like a tv serial..waiting for next episode😅..Great job!
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
thank you 😁
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 4 ай бұрын
Way2go, தம்பி மிகவும் அமைதியான இடம் , glass bottom boat ride super. மிகவும் வித்தியாசமாக இருந்தது. நன்றி 🙏👍😇Usha London
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 4 ай бұрын
இதுவும் ஒரு அழகான இடம். Photo graphy super. தம்பிக்கு மிகவும் நன்றி .வாழ்க வளமுடன்.
@panneerselvaml7662
@panneerselvaml7662 4 ай бұрын
எப்பொழுதும் போலவே, மாதவன் அவர்களின் இந்த காணொளியும் அற்புதம். நேரம் செலவழித்து பார்ப்பதில் தவறேதுமில்லை. Entertainment , clarity and useful information packed Madhavan Way 2 go's video!
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thanks bro
@ramadosspramadossp6994
@ramadosspramadossp6994 3 ай бұрын
British nalla irukkuma, tourism ku America nalla irukkuma bro.????
@premanathanv8568
@premanathanv8568 4 ай бұрын
எவ்வளவு அழகான இடங்கள் இயற்கை காட்சி மனதை கொள்ளை கொள்ளும் அழகு ❤❤❤ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Nanadri brother
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 4 ай бұрын
Glass Bottom Boat Ride Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
@TecKidSomeone-is5rv
@TecKidSomeone-is5rv 4 ай бұрын
6:03 enna solla vareenganu purinji bro.... Paavom Sudhakar ahum kedithiraatheenga bro 😂
@Kuruma-mr9kx
@Kuruma-mr9kx 4 ай бұрын
6:02 ohho 🤣
@sezhiann5657
@sezhiann5657 4 ай бұрын
உங்கள் அமெரிக்கா வீடியோ அனைத்தும் அருமை.
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 4 ай бұрын
சிறந்த தகவல்களை உள்ளடக்கிய ஓர் ஒளி ஒலிக்கானல்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 ай бұрын
உலகமே அழகானது ஆனால் அதை உங்களது காணொளி மூலம் மேலும் அழகாக தெரிகிறது நன்றி brother
@rescueship1450
@rescueship1450 2 ай бұрын
உலகை சுற்றி பார்க்க நினைப்பவர்கள் உங்கள் வீடியோவை பார்த்தால் போக மாட்டார்கள் அவ்வளவு அருமையாக இருக்கிறது மாதவன்
@mohomedniyas8326
@mohomedniyas8326 3 ай бұрын
அண்பும் பாசமும் நிறைந்த எங்கள் அண்னன்❤❤❤
@dhanasekarks7014
@dhanasekarks7014 4 ай бұрын
உங்கள் பேச்சிற்கு எப்பொழுதும் நான் அடிமை❤❤❤
@devavenkatesh2334
@devavenkatesh2334 3 ай бұрын
6:02 madhavan bro Never Disappointed Us...🤗🤗🤗😆😆
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 4 ай бұрын
காலைவணக்கம் மாதவன் உங்கள் vedeo காட்சிகளை பார்த்து மகிழ்வோம் அருமையான காட்சிகள் நன்றி வாழ்க வளமுடன்
@Abumalick12047
@Abumalick12047 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@Andavargroup5658
@Andavargroup5658 4 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@sathiyaseelan633
@sathiyaseelan633 3 ай бұрын
Sun Fish - D M K VA IRUKKUMO 💥🤣🤣🤣 10:55 SUPER ANNA🙌🏻😆😆
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 4 ай бұрын
I love this glass bottom boat tour 😍
@miriamravichandran651
@miriamravichandran651 2 ай бұрын
மகனே super scene.மிக மிக அருமை.under water காட்சி கள் அற்புதம்.கண் கொள்ளா காட்சி கள்.இந்த vlog போட்டதற்கு மிக்க நன்றி.God bless you.
@Way2gotamil
@Way2gotamil 2 ай бұрын
Thank you
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 3 ай бұрын
செம்ம video brother God bless you and family all take care ❤😂
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you so much
@madangopal3867
@madangopal3867 3 ай бұрын
சோகமான சூழலில் இருந்தாலும் உங்கள் வீடீயோ பார்த்தால் நாங்கள் புத்துணர்ச்சி பெற்று எழுந்து விடுவோம், அருமை அண்ணா நீங்கள் எப்பவுமே மாமனிதர் அண்ணா நீங்கள் பேசும் நகைச்சவை கலந்த பேச்சு மிகவும் அழகு😅🤝🤝👍👏👏🍫
@user-zd8mq8mc9e
@user-zd8mq8mc9e 4 ай бұрын
Sudhakar anna like : 6:42 Na onnu sollula swamy enna summa enjoy panna vidu😂
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
😂
@PeriyarPeriyar-wp2gm
@PeriyarPeriyar-wp2gm 4 ай бұрын
சூப்பர் விடயே.வாழ்த்து க்கள்
@PeriyarPeriyar-wp2gm
@PeriyarPeriyar-wp2gm 4 ай бұрын
சூப்பர் விடியே.வாழ்த்து க்கள்
@Documentryofcivilian
@Documentryofcivilian 4 ай бұрын
Va thalaiva va thalaiva epo tha oru satisfaction ah pogum day🎉🎉❤
@Joy389
@Joy389 4 ай бұрын
Thalaivan Sirippazhan Sudhakar Anna ❤
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 4 ай бұрын
Excellent..pa❤
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 4 ай бұрын
Thanks for the video maddy bro KeepRocking #Way2Go_Madhavan #Saravanan_Salem 👍🤝 "B Team um nalla dha nga irukku - Kusumbu ya unakku moment" 😜😉😆
@thamilventhan5281
@thamilventhan5281 3 ай бұрын
Super anna ❤ unka vedioes ellame super🎉❤
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 4 ай бұрын
Amazing Texas Amazing Way2go. Wonderful Madhavan Ji
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thanks a ton
@balajibalaji-wr3bq
@balajibalaji-wr3bq 3 ай бұрын
சூப்பர் அண்ணா உங்கள் வீடியோவைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤
@sureshr4813
@sureshr4813 3 ай бұрын
மிகச்சிறப்பு😊
@rukmanidurairaj8800
@rukmanidurairaj8800 4 ай бұрын
Indian summer vacation க்கு a cooling tour sema..
@user-kn4kt4ce9i
@user-kn4kt4ce9i 3 ай бұрын
சிறப்பு🎉❤
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 4 ай бұрын
Boat ride is awesome we could able to see the natural Fontaine beneath the water Anyway thank you very much for shown such a beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya
@dineshkumar-vv5dh
@dineshkumar-vv5dh 3 ай бұрын
Fabulous ✨
@divakaranpranavam
@divakaranpranavam 4 ай бұрын
Beautiful Place Sir🌹🌹🌹❤❤❤
@geethasriram4761
@geethasriram4761 4 ай бұрын
Beautiful place 🎉🎉
@HanishKumar-oi6em
@HanishKumar-oi6em 4 ай бұрын
Beautiful vlog beautiful place
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 4 ай бұрын
Way to go Anna ❤️❤️❤️
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 3 ай бұрын
Fantastic🤘😝🤘
@lakshminarayanansaibaba7864
@lakshminarayanansaibaba7864 4 ай бұрын
Your humor sense excellent bro👍👏👌
@sachinmurugan2675
@sachinmurugan2675 4 ай бұрын
சூப்பர் மெடிசர்
@arunabalan3902
@arunabalan3902 2 ай бұрын
Brother Your all videos are very informative and interesting keep it up
@pakkiyarajpakkiyaraj887
@pakkiyarajpakkiyaraj887 4 ай бұрын
Super na
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 4 ай бұрын
Super video Madhavan 👌❤😊Amesing place Texas ❤Way2go also great to see 😊🇱🇰
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Glad you liked it
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 3 ай бұрын
Beautiful view bro 😊😊
@anandanayaguysidambaram7571
@anandanayaguysidambaram7571 3 ай бұрын
Super pa
@tharnishkumar3780
@tharnishkumar3780 4 ай бұрын
First time unga videos ku comment panra unga videos ellame super ah erukum enga ammakum unga videos pudikum
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you 🙏🏻
@ArunAdki9936
@ArunAdki9936 3 ай бұрын
Presention of Video like Real films styles watching bro. ⭐🎊🎉
@RSXXX229
@RSXXX229 3 ай бұрын
QUICK & EAST WAY2GO 👍, BUT NICE
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thanks for watching
@Rishadriomhd
@Rishadriomhd 4 ай бұрын
Super anna ❤
@vnbtravel
@vnbtravel 4 ай бұрын
nice madhavan
@push_r
@push_r 4 ай бұрын
You've got great Strorytelling skills bro🌟💯We get glued to your words and don't miss a point. Every video has all enjoyable aspects. Makes ppl like me who got interest to read and explore more about the places and stories♥️
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you so much
@sakthivel7787
@sakthivel7787 4 ай бұрын
Super 👍❤
@babuk5517
@babuk5517 4 ай бұрын
Very Fine brother
@malini270
@malini270 Ай бұрын
Wow beautiful
@lalithaveeruchinnu3462
@lalithaveeruchinnu3462 4 ай бұрын
Very nice bro❤❤❤
@mahedrive6880
@mahedrive6880 4 ай бұрын
சுதாகர் பற்கும் போது பள்ளிகூட நண்பன் ஒருவன் நீயபகம் வருது , lucky to travel with madhavan & way2go
@user-uo8cj6oe4q
@user-uo8cj6oe4q 4 ай бұрын
Super ❤❤❤❤
@Prabu638
@Prabu638 4 ай бұрын
Love from Uthangarai ❤😊
@rath6686
@rath6686 4 ай бұрын
Super ❤❤❤❤❤❤
@subashbose1011
@subashbose1011 4 ай бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு Maddy boi இந்த இடம்
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thanks bro
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw 5 күн бұрын
Super bro
@Salm86549
@Salm86549 4 ай бұрын
வந்துட்டார்யா என் தலைவன் சுதாகர் அவர் சிரிப்புக்கு நானும் ஒரு ரசிகன் ❤❤❤
@krishnaswamyk7976
@krishnaswamyk7976 4 ай бұрын
நல்லதை பார்க்க கேட்க மாதவன் சொல்ல கேளுங்கள். ( way2go)
@Karthik__S_554
@Karthik__S_554 4 ай бұрын
when life sucks @madhavan anna heals❤‍🩹💌
@santhoshsantho2277
@santhoshsantho2277 4 ай бұрын
Super video 🎉❤ Anna
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thanks bro
@ldragneel8024
@ldragneel8024 4 ай бұрын
HI Madhavan, mesmerizing video. The glass bottom boat was fantastic. Enjoy Mrs Shobha Murugan, Bangalore. Fabulous info about the MOON.
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thanks a ton
@ldragneel8024
@ldragneel8024 4 ай бұрын
@@Way2gotamil Welcome
@kumaresan.4302
@kumaresan.4302 4 ай бұрын
சுதாகர் பிரதர் கேமராவை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்கிறார்😊
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 4 ай бұрын
Good afternoon madhavan sudhakar Anna first lunch sapdunga iruvarum take care of yourself thank you so much 🙏🌹🌹🌹🤝👍
@babur538
@babur538 2 ай бұрын
Neenga ena work thaan panringa, enakum ungala pola world full ah suthanum aasai. Enna skill develop panrathune therila.. mudinja guide panunga
@theerthamalai1268
@theerthamalai1268 3 ай бұрын
உங்களிடம் பயணம் செய்வதில் மிக்க
@Rk-xv6zv
@Rk-xv6zv 3 ай бұрын
Smile man...😅😅😅😅
@sasi_elaya
@sasi_elaya 3 ай бұрын
Bro Annabelle - a horror film ghost name is annabelle 😂😂 , This video good
@thirunavukkarasu4366
@thirunavukkarasu4366 4 ай бұрын
Sudhakar bro be like enkita sarasam pandrathukune varuvingala da😂
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
😀
@Ethiraj876
@Ethiraj876 4 ай бұрын
Hi bro next long trip enga nu solluga bro
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 4 ай бұрын
Sooooper bro.Keeeeep rocking.
@sanoperformance3360
@sanoperformance3360 3 ай бұрын
More video please
@elaascribble7210
@elaascribble7210 4 ай бұрын
புன்னகை அரசன் சுதாகர் வாழ்க....
@shalom_to6to
@shalom_to6to 3 ай бұрын
Way2go>>>>>>>>Natgeo
@sivaprakashchinnusamyerode7419
@sivaprakashchinnusamyerode7419 4 ай бұрын
🙏 Vanakam Madhavan 💐...
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 4 ай бұрын
Nicevideo
@HomeProducts.
@HomeProducts. 4 ай бұрын
America hospital related video podunga bro government hospitals VS private hospitals in USA
@premavasanth7030
@premavasanth7030 3 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@sathishwaran1182
@sathishwaran1182 4 ай бұрын
Way2go squad
@daddysprincess3243
@daddysprincess3243 3 ай бұрын
Such a wonderful video bro this is, well done 👏 and thanks bro ipdi oru video kondu wanthu serthathatku 😊
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 ай бұрын
அமெரிக்கா 70 வருடங்கள் பழமையான கப்பல் அவுஸ்திரேலியா 40 வருடங்கள் பழமையான கப்பல்.
@revathichandrasekar641
@revathichandrasekar641 3 ай бұрын
Make a visit to rochester raja rajeswari temple and video of the temple madavan
@KarthiKeyan82428
@KarthiKeyan82428 4 ай бұрын
Bro 60 fps video quality நல்லா இருக்குது bro example 720p 60fps 1080p 60fps bro
@suhailbinismail
@suhailbinismail 3 ай бұрын
🔥
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you bro ❤️
@karthikmegala3870
@karthikmegala3870 4 ай бұрын
வணக்கம் மாதவன் அண்ணா 🙏🙏🙏👍
@balamurugand9814
@balamurugand9814 3 ай бұрын
👍👌
@user-er1be1ix5o
@user-er1be1ix5o 3 ай бұрын
Anna try to do Philippines vlog places are so amazing na
@geesview1717
@geesview1717 3 ай бұрын
Sudhakar mind voice: Nan paatukum summa thaaney iruthen, yennaiya un videos iluthu vittu ippadi yennavachu Comedy pannuraya ya...ethu unaku niyayama😂
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 534 М.
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23
Niruban Talks
Рет қаралды 236 М.
Пробую самое сладкое вещество во Вселенной
00:41