காலை ஆரம்பித்தோம். எங்களை உங்கள் சானல் ஆக்கிரமித்து கட்டிப்போட்டுவிட்டது. இதோ 7 மணி நேரமாக.. உங்கள் அழகிய தமிழுக்கும், சலிக்காத காட்சிகளுக்கும், உங்கள் உடனேயே பயணிக்கும் பேரானந்த அனுபவத்திற்கும், எங்கேயும் தேட வேண்டாம் இவர் வீடியோ பார்த்தால் போதுமே என பணம் விலை விவர குறிப்புகள் என கொட்டிக்கிடக்கும் தகவல்களுக்கும், இறுதியாக அத்தனையும் உண்மை மற்றும் பயனுள்ள வகையில் சானல் நடத்தப்படும் விதத்திற்கும் சொக்கிப்போய் விடாமல் பெரும்பான்மையான வீடியோக்களை பார்த்து முடித்து விட்டோம்... 👍👌💐 தமிழ் மிகச் சரியான நோக்கம் மிகச் சரியான கால அளவு கொண்ட பதிவுகள் இவை மிக சிறப்பு... வாழ்க வளர்க வளமுடன் *ஸ்டெல்லா கிருஷ்ணா*
@Way2gotamil4 жыл бұрын
என்னுடைய காணொளிகள் தங்களுக்கு உபயோகமாக இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்
@ramborahul85994 жыл бұрын
super bro
@drsellakannuchandar48204 жыл бұрын
@@Way2gotamil keep on uploading the video s
@planeteryuniverse1k7294 жыл бұрын
@@Way2gotamil bro ennum video podunga bro please
@ambuk27564 жыл бұрын
Bro keeps on!! upload more american videos specially village area.. Its nice by viewing🤗🤗🤗
@sambathsambath32924 жыл бұрын
முதன்முறையாக இன்றுதான் இந்த சேனல் பார்க்கிறேன். ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
@tipsforsafetailoring84974 жыл бұрын
நானும் முதல் முறை பார்க்கீறேன்
@SIGNApplianceCare4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@peterpaulchandra73554 жыл бұрын
ME too
@nanpasekar69654 жыл бұрын
நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருந்தேன் அமெரிக்காவில் கிராமங்களை பார்க்க வேண்டும் என்று நன்றி சகோதரரே
@SIGNApplianceCare4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@action246media92 жыл бұрын
kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@mohamedshahabudeen89244 жыл бұрын
அமெரிக்கா வில் இருக்கிறேன் என்ற பெருமை எள்ளளவும் இல்லை. அடக்கம் மிகுந்த வர்ணனை. கடவுளுக்கே புகழ்ச்சி உரியது.
@manimozhip89394 жыл бұрын
Yes
@malarramesh45544 жыл бұрын
Good job
@benonsudha3524 жыл бұрын
Super sir..
@SIGNApplianceCare4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@sankar121224 жыл бұрын
Well said
@mani66784 жыл бұрын
அமெரிக்காவை இலவசமாகவே சுற்றிக் காண்பித்துக்கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி தம்பி..
@ajithinn77434 жыл бұрын
என்னால அமெரிக்கா போக முடியுமானு தெரியல ... உங்களோட இந்த பதிவு மன நிறைவை தருகிறது...நன்றி நண்பா
@manikandan_ip4 жыл бұрын
5 lakhs pothum bro. 😂😂 12 days mass pannalam.
@viraltube44354 жыл бұрын
America la ondum perisa ealla bro... Why you are dreaming about America.... Dream about your country... There's is nothing bigger than india
@manikandan_ip4 жыл бұрын
@@viraltube4435 nee Canada va
@vijayrockstar9434 жыл бұрын
@@manikandan_ip flight ticket rate 1lakh la bro aprm eppdi 5 lakhs la 12 days suththi pakkalam nu solringa
@newbee2054 жыл бұрын
எல்லாருக்கும் அமெரிக்கா னு சொன்ன ஞாபகத்துக்கு வருவது பெரிய பெரிய building.... இது கொஞ்சம் புது முயற்சி... congrats
@praveenraja_r03894 жыл бұрын
எனக்கு அமெரிக்க கிராமங்கள் பார்க்க. மிகமிக ஆசை அமெரிக்கா. போகற அலவுக்கு. வசதி இல்ல ஆனால் உங்கள் காணொலி என்னை திருப்த்தி செச்சது நன்றி
@foodfactstamil96324 жыл бұрын
Enakum bro.. England village um
@thunderbird-26244 жыл бұрын
உண்மை தான் சகோ.
@listen7seconds7684 жыл бұрын
Yes boss
@manimozhip89394 жыл бұрын
Kandipa oru nal ninga povinga🥰
@listen7seconds7684 жыл бұрын
@@manimozhip8939 வேண்டாங்க இங்கையே எனக்கு நிறையா கடமை இருக்குங்க .aged parents அண்ட் extra நிறையா இருக்கு .அனால் ஒன்று உங்க வார்த்தைக்கு மிகவும் நன்றி.ஒன்று சொல்லட்டுமா உங்க பெயர் ரொம்ப அழகாக இருக்கு அதோடு இல்ல உங்க பேர் புதுசா நான் கேள்விப்படுறேன் நல்லாயிருக்கு .thank you friend
@subramaniyapillaipadmanabh86164 жыл бұрын
நகரங்களுக்கு உணவளிக்கும் கிராமங்கள் ஆடம்பரம் எதுவுமின்றி அமைதியான வாழ்க்கை அமைப்பையே கொண்டிருப்பது உலகெங்கும் பொதுவான இயல்பே என்ப்பதைப் புரிந்து கொண்டேன். நன்றி.
@sabeenaabi77144 жыл бұрын
எங்களை மாதிரி அமெரிக்கா போக முடியாதவர்களுக்கு நல்ல வரப்பிரசாதம். அமெரிக்காவேயே நேரில் பார்த்த பரவசம். தொடரட்டும் உங்கள் முயற்சி. வாழ்த்துக்கள்
@Shivangi8hm4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@prsmdu3 жыл бұрын
Super
@successone57893 жыл бұрын
Mmm
@k.natarajanselvi42163 жыл бұрын
Super thanks
@velmanimanivel45034 жыл бұрын
எந்த நாடாக இருந்தாலும் .. கிராமம் என்றாலே அழகுதான்
@SaravanaKumar-ih1uu Жыл бұрын
Ithu poison
@rajasekar57364 жыл бұрын
ராமராஜன் னு கூப்பிட்ட உடனே அமெரிக்க மாடு கூட திரும்பி பாக்குது 😂😂😂😂😂
@findyourtreasure60244 жыл бұрын
ஃஃஃஃஃ
@SIGNApplianceCare4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@periyanayaki15094 жыл бұрын
Ha ha ha
@SMStamil4 жыл бұрын
Enjoyed this ramarajan dialogue
@Shivangi8hm4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@V-K-P4 жыл бұрын
இவ்ளோ நல்ல நல்ல கமெண்ட்ஸ் இப்ப தான் பார்க்கிறேன், அருமை சகோ
@premanathanv85684 жыл бұрын
அமெரிக்கா நேரடியாக பார்த்தது போல ஒரு மகிழ்ச்சிகரமான உணர்வு மிகவும் மகிழ்ச்சி
@SIGNApplianceCare4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@sarudtsaudiosonlyaudiolove9494 жыл бұрын
மிக்க நன்றி...! அமெரிக்க கிராமங்கள் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து தோற்றுப்போன எனக்கு கண் முன்னே தெளிவாக படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி....! அதுவும் அழகிய தமிழில் ...நன்றி நன்றி நன்றி...!
@suryasubramani27074 жыл бұрын
மற்றவர்களைப் போல் பிரபலமான இடங்களை மட்டும் பதிவு செய்யாமல் இயல்பான இடங்களையும் காண்பித்ததுதான் நீங்கள் வேறுபட்டு நிற்பதற்கு காரணம் வாழ்த்துக்கள்
@pupsoverkudi53802 ай бұрын
அமெரிக்கக் கிராமங்களை பார்க்க நீண்ட நாள் ஆசை. இன்று நிறைவேறியது. நன்றி,நண்பா...
@BlueSky-bw2nc4 жыл бұрын
இவ்வளவு கஷ்ட்டப்பட்டு வீடீயோ பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா . waiting for next video ...
@Way2gotamil4 жыл бұрын
மகிழ்ச்சி
@chinnasamyt074 жыл бұрын
Hello Mr Raj
@listen7seconds7684 жыл бұрын
உண்மை நாம அவருக்கு ரொம்ப நன்றி சொல்லணும்
@ruthichannel43304 жыл бұрын
@@listen7seconds768 yes
@mohamedfazilfazza5370 Жыл бұрын
@@Way2gotamil அண்ணே, அமெரிக்காவில் குடிபெயர்ந்து வாழ்வது எப்படி, நான் விருதுநகர் மாவட்டம், ஆனால், அமெரிக்காவில் வாழவேண்டும் ஆசையா இருக்கு
அருமை அண்ணா👍 நீங்கள் city லாம் போடவேண்டாம் அண்ணா இந்த மாதிரி கிராமங்கள் அவர்களின் வாழ்க்கை நிலை முடிந்தால் அவர்களிடம் interview பண்ணுங்க 🙌🙌🙌🙌🙌🙌🙌
@முருகன்வடிவேலன்4 жыл бұрын
மிகவும் சிறப்பு நம் இந்திய கிராமவயல்போல் உள்ளது. நான் கிராமத்தைசேர்ந்தவன் கிராமத்தின் தூய்மையான காற்று சூழல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்
@jagansubramani80144 жыл бұрын
Nice Pls அங்கு நடக்கும் விவசாய முறை அது சார்ந்த கருவிகள் மற்றும் அரசின் விவசாயம் சார்ந்த திட்டம் பற்றி தெளிஙாக கூறுங்களேன் சார்
@sureshbabu89644 жыл бұрын
நானும் first time பார்த்தேன் சூப்பர் bro, அமைதியா சுத்தி காமித்தார்கள் bro சூப்பர் வாழ்த்துக்கள்.
@SIGNApplianceCare4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@வண்ணமலர்கள்4 жыл бұрын
கடை 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை கவரில் வைத்து எழுதி பெட்டியில் போட்டுவிட்டால் போதும் என்பது ஆச்சரியமானது
@aniwishwellforhumanbeingsh61594 жыл бұрын
All the best you are lucky l subscribed. I send in future plus and minus
@rrMuraliRamsamy4 жыл бұрын
@Best Foodie india also some places like that are there But if people know They go and spread news Crowd go and spoil that practice .
@vickysanth96534 жыл бұрын
adhe maari inga panna kadaya mooditu poga vendiyathu thaan.... kada thoranthu vachi kadaikulla aal irukkumbothe BJP kaaranunga vanthu porutkala thiruditu poraanga... 😂
@MRAJ-wb4yu4 жыл бұрын
Namma urrla panna kaalaila oru sengal kuda minjadhu police eaa tiridiruwanga
@Mani-cc5lo4 жыл бұрын
அந்த கடை நம்ம ஊரில் இருந்தால் 😂😂😂
@kumarramachandran95433 жыл бұрын
மரியாதை கலந்த தங்களுது பேச்சும், அன்பான உரையாடல் தொகுப்பு, அமெரிக்க கிராமப்புறங்களை நேரில் காண்பது போன்ற உணர்வு இவையெல்லாம் உங்கள் பதிவை மீண்டும் காண ஆவலுடன் உள்ளது!
@kalaimanivelka32674 жыл бұрын
Nice.... How much believe in rural people by taking their self milk products and put themselves money.... It simply shows difference between India and America...
@sangilig18394 жыл бұрын
That store நம்பிக்கையின் உச்சம்.. Spr.. 👌🏼👌🏼
@universe1focus9854 жыл бұрын
It supposed to be normal ya. Somebody is working to keep the materials in the store. Customers have to properly balance the work. Otherwise, it will be considered as thief. It's just understanding.
@Cauvery3604 жыл бұрын
Nice speech. Wonderful explanation of American village. Never seen like this 👍👏
@Way2gotamil4 жыл бұрын
Thank you 😊
@ATOM-FILMS4 жыл бұрын
Hi anna
@lokeshwaran76713 жыл бұрын
Yov military nee enga ya inga
@SasidharanAnnamalai3 жыл бұрын
#SasidharanAnnamalai
@anandpadmanaban92113 жыл бұрын
⁹
@nithya2933334 жыл бұрын
இந்த மாதிரிக் காணொளிகள்தான் நான் எதிர்பார்த்தது. தொடரட்டும் உங்கள் பணி. நன்றி நண்பரே.
@velliselvam21444 жыл бұрын
கணொளிக்காக மிக்க நன்றி மகிழ்ச்சி 😊
@Way2gotamil4 жыл бұрын
👍🏻
@sakthisri33834 жыл бұрын
அமெரிக்காவுக்கு சென்று வந்தது போல் ஓர் உணர்வு..... அருமையான பதிவு.....
@killerkilalkilal31744 жыл бұрын
எங்க தஞ்சாவூர் மாதிரி இருக்கு
@prabudasskumar42174 жыл бұрын
மிக அருமை. இது போன்று அங்குள்ள விவசாய செயல்முறைகளை முழுமையாக பதிவிட்டால் நன்மையாக அமையும். நன்றி.
@gobimurugesan24114 жыл бұрын
Most of the farms are owned by corporates. Ingatha corporate nale kuthikuranga. Only 1% population is in agriculture work but more production than India.
@திவ்யாபல்லச்சி3 жыл бұрын
Village eh city மாதிரி இருக்கு🤗😍
@asokanasokan86644 жыл бұрын
Super.கிராமத்தில் உள்ள அப்பாவை கூட்டி வந்து திருப்பூரின் பிரமாண்டத்தை காட்டவேண்டும் என்று ஆசைக்கு நிகரானது தங்களின் மேலான முயற்சி.வாழ்க நீடூழி.
@dr.bskkalaichelvi35684 жыл бұрын
Azagu thamizh Gramam super Neenda naal asai niraiveriyathu
@மனிதநிலையில்முழுமைஅடைந்தவன்4 жыл бұрын
அமெரிக்கா வை தெரிந்து கொள்கிறோம் நன்றி. இன்னும் தெளிவாக வீடியோ போடவும்..உதாரணமாக மாலை நேரம் வரை காத்திருந்து மாடுகள் கூட்டமாக இருப்பதையும் கிராமத்திற்குள் சென்று மக்களை சந்தித்து பேசுவது என்று விளக்கமாக வீடியோ இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
@rajasekarkp11244 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Shivangi8hm4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@vinoshan19884 жыл бұрын
அப்படியே அங்க இருக்க ஒரு விவசாயி யா பேட்டி எடுங்க bro
@mansapd4 жыл бұрын
Editing not suitable. Make more interesting pl
@gobimurugesan24114 жыл бұрын
Only 2% population is farmers there. Mostly corporates owns farming
@SIGNApplianceCare4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@kumarmk54453 жыл бұрын
அமெரிக்கா நேரடி செல்ல முடியாதவர்களுக்கு இது போன்ற பதிவு சூப்பர் பிரதர்
@dhanancheyanelumalai90864 жыл бұрын
Bro I like, honesty of people who pays money to the product purchased and abide rules like signals, trespassing, not to stop vehicle on bridge. Awesome video bro!!!!
@selvamanandhan81934 жыл бұрын
நான் பார்க்க நினைத்த அமெரிக்கா நன்றி, மிக அருமை தங்கள் உழைப்பு
@jeraldjero83974 жыл бұрын
ஒரு குப்பை கூட இல்லை மிகவும் அருமையான கிராமம்
@bleshoblesho34854 жыл бұрын
That's America bro
@adhikajith6044 жыл бұрын
Nama Village layum Enaku therinji kuppai Avalo VA irukathu green ah dhan irukum.....Nama city town dhan kuppai koti kidakarathu
@@bathurbathur692 Kerela la 1970s laye Karuvela marathai veroda azhichitaanga. But India full ah innum irukku.
@vimal65134 жыл бұрын
Broo...vera level.. village la oru kuppai (waste products) erukka nu paaruka...aana namba oorula....😓😓
@sakethkumar86384 жыл бұрын
I live in Chennai and I'm jealous to see so much free space and greenaries
@pasumaisaral85474 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வீடியோ,எங்களை எல்லாம் அமெரிக்காவிற்கு கொண்டு சென்று விட்டீர்கள்.
@lemoriyatech4 жыл бұрын
நல்ல பதிவு கிராமங்கள் நன்றாக உள்ளது அத்துடன் நம்பிக்கையும்
@Jothidadeepam_Varshen4 жыл бұрын
மிக நேர்த்தியான "வர்ணனை" வாழ்த்துக்கள் அன்பரே !
@balaganesh58164 жыл бұрын
அமெரிக்காவை ஒருமுறையாவது பார்க்கனும் போல இருக்கு அண்ணா
@solomongladsonkumar62414 жыл бұрын
150000 pothu bro Just neega inga USA ku vantu polam
@balaganesh58164 жыл бұрын
@@solomongladsonkumar6241 இருக்கட்டும் அண்ணா அந்த அளவுக்கு பணம் இல்லை நீங்களாவது பார்த்து சந்தோசமா இருங்க வாழ்த்துக்கள் அண்ணா
@SenthilKumar-qr3kx4 жыл бұрын
மிக மிக அற்புதம் . எனக்குக் கிராமம் தான் ரொம்ப பிடிக்கும் . அமெரிக்க கிராமம் எப்படி இருக்கும் என்பதை நான் அங்கு செல்லாமலேயே தெரிந்து கொண்டேன் . உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் . அங்கு இருக்கும் நடை முறை மிக நன்றாக உள்ளது
@ajaymani28214 жыл бұрын
செம நண்பா உன் மூலம் நான் அமெரிக்காவை பார்த்து விட்டேன். நன்றி.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@iravaathan4 жыл бұрын
நல்ல காணொளி Highlight #ராமராஜன் குசும்பு தான்யா உனக்கு
@Way2gotamil4 жыл бұрын
😂
@NaveenKumar-do2nf4 жыл бұрын
நம்ம இங்க பொறக்காம போய்ட்டோம் னு ஒரு சின்ன கவலை வருது சகோ
@Shivangi8hm4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@jayakumarj30313 жыл бұрын
India tha best'❤️
@purushfc52093 жыл бұрын
Same to you
@donaldtrumpofficial16893 жыл бұрын
@@jayakumarj3031 this is not comedy place
@Ramayya19893 жыл бұрын
India is worst country in the world
@gopikannan83394 жыл бұрын
சகோதரரே நேற்று தான் உங்கள் channel subscribe பண்ணினேன் , ஆனால் ஒரே நாளில் அனைத்து ஒளி ஒலியையும் பார்த்து விட்டேன் , அருமையாக இருக்கிறது அனைத்தும் இதற்காகவே நான் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று ஆசைவருக்கிறது சகோதரரே ... மேம்மேலும் எல்லா வகையான வீடியோ பதிவேற்றம் செய்ய வாழ்த்துகிறேன் , i support your every video bro 👍 ...
@rajeshmahesan4 жыл бұрын
Wonderful Videos Bro!! Keep Post These Type of videos more!! Like America Farms, Village , People Life Style, Remote area, Transports, Schools in America etc,, Appreciate You :)
@raghavanraghavan1094 жыл бұрын
என்னது பெட்ரோல் விலை லிட்டருக்கு 25,29 ரூபாயா?என்னன்னே சொல்றீங்க.......
@Prakash_charu4 жыл бұрын
Ana 1ltr milk 150 rupees 😂😁😯
@raghavanraghavan1094 жыл бұрын
@@Prakash_charu 😱😱😱
@kumarg30224 жыл бұрын
Namma oorla milk 30 rs Ange petrol 30 rs Inge egg dozen 180 rs Ange 450 rs so kittathatta same
@gayathrik86644 жыл бұрын
@@kumarg3022 apdi calculation pana koodadu bro, avanga dollar landu purinjika dan nama rupees la solranga, but Nenga solra madri compare pana koodadu because dollar and rupees madipu marite erukum based on what we import from America.. 2008 la 1 dollar 45rs epo 1 dollar 75 rupees adanala Dan gold price high ah eruka but 2010 laye 1900 dollars gold ve raised.. salary / profit avanga dollar landu Dan calculate pananum.. Also tax, medical expenses, government oda salugaigal, education fees edula pakanum...apram savings or profit ah Dan nama ooru rupees ku convert pananum that too only if we plan to go to America to save money.
@jjohnjawahar4 жыл бұрын
US government tax for petroleum products are less than India !
@c.rajendranchinnasamy89294 жыл бұрын
Enjoyed the video clip; felt as if I was traveling into an American country side. Good Photography and nice narration. Expecting more such videos.
@KallappanP-d1m13 күн бұрын
அண்ணே ரொம்ப நன்றி அண்ணே நாங்க கற்பனை கூட நினைச்சு பார்க்காத ஒரு இடத்தை நீங்க காமிச்சி இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்
@tamilmagantheen6084 жыл бұрын
அருமையான கிராமம் அதனாலத்தான் அங்கேப்போன பாப்பானுங்க எல்லாம் அங்கேயே கிரின்கார்டு வாங்கி தங்கிட்டு இங்கே நிம்மதிய கெடுக்க குழப்பம் செய்யுறான்
@pkt71434 жыл бұрын
1st comment bro, your presentation is perfect n I appreciate it.
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@SJ-wb1ke4 жыл бұрын
Enaku matum dha unga comment 7 hours ago katudha 🤨 video uploaded 45 mins ago
@icrmanju4 жыл бұрын
Very beautiful Maddy, I felt like traveling with you. The last road is very similar to Indian villages road. Thank you so much. Keep doing
@Goldratetoday34 жыл бұрын
அருமை நண்பா..நேரில் கண்டது போல இருந்தது.. உங்கள் பயணங்கள் முடிவதில்லை..
@ahamedhussain97424 жыл бұрын
நீங்க போகும் வழி எல்லாம் ஒருவரை கூட. பார்க்க வில்லை புரோ உங்கள் வாய்ஸ் சூப்பர் இந்தியவில் எங்க புரோ
@barkathalianwar20944 жыл бұрын
Tirupattur district Jolarpettai
@shandevesd55974 жыл бұрын
@@barkathalianwar2094 wow superb . My relatives anga neraya per irukangka
@Bala-pi5kg4 жыл бұрын
@@barkathalianwar2094 nanum angadhan uthangarai
@uvinkumar74154 жыл бұрын
@@barkathalianwar2094 I'm also near there Natrampalli bro
@halojang50294 жыл бұрын
Idhu America pa
@dinedinesh5044 жыл бұрын
Finally i got the video of my taste😍😍😍😍 superb bro.. ithe mari niraya foreign villages citys video panunga😍😍
@yennadalife70114 жыл бұрын
Tamilnadu kiramam terilaiya kenaaa.pu....
@manikanthan46934 жыл бұрын
Exciting experience. As an Indian where in the village lacks basic and infrastructure facilities, always like to see a village and its living condition in a much developed country. As the density of population is very low and people, by and large, are law abiding, living sparsely without worrying about personal security. Such a condition is very rare sight in India. Egarly awaiting your next episode.
@danielm33814 жыл бұрын
முதன்முறையாக இன்றுதான் இந்த சேனல் பார்க்கிறேன். ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துகள்...GOD BLESS YOU
@vishnuvardhan-pg4zg4 жыл бұрын
Excellent subject pls try to cover more village and their life style. It's totally new for us.
@Way2gotamil4 жыл бұрын
👍🏻
@BalaMurugan-il8bt4 жыл бұрын
Bro semma Today I am looking at their record for the first time. I am learning lot of things in ur videos. thanks bro .......
@srinivasaragavanm16204 жыл бұрын
8:46 RAMARAJAN WOW😀😀😃 இங்க இருக்கிற மாட்டுக்கு கூட நம்ம தலைவரை தெரியுது un believable sir shenbagamea shenbagamea americavin santhanamea 😃😃😃
@ramamoorthyvenkat7873 жыл бұрын
ஆஹா அமெரிக்கா கிராமத்தை கண்களுக்கு விருந்தளித்த அண்ணனுக்கு மிக்க நன்றி.அருமையான பதிவு. நீங்கள் வெற்றி பெற்று புகழை தொட வாழ்த்துக்கள்
@ajaazahamed28354 жыл бұрын
Ramarajan 😍 Cow's head turned ☺ Shenbagame Shenbagame 😜
@manoharanpaulpaul52954 жыл бұрын
Very nice to see American farms..pls continue..to show whole American country country...village life pls..God bless bless you
@krishnagiriponnu4 жыл бұрын
Haha
@selvamraj45684 жыл бұрын
நேரில் காண்பது போல ஒரு உணர்வு . நன்றி . தோடறட்டும் உங்கள் பயனம்......
@Felix_Raj4 жыл бұрын
அது ஜெர்சி மாடுகள் சகோ. விற்பனையகத்தில் அவர்களின் நம்பிக்கையும் அதற்கு பாத்திரமாக அவர்கள் நடந்துகொள்வதும், விவரிக்க வார்த்தைகள் அற்ற அற்புத உணர்வு! 😍❤️
@ArunKumar-ly8pk4 жыл бұрын
சூப்பரா இருக்கு நம்ம ஊரு கிராமம் போலவே . உங்கள் வீடீயோ பார்க்க சலிப்படையாது வியப்பூட்டும் விதமாக உள்ளது . பாராட்டுக்கள் அமெரிக்க தமிழரே
@captjack49204 жыл бұрын
Village eh namma ooru city maari irukku...♥️
@sathyapriya5684 жыл бұрын
Crct..
@tharshanmahendran72624 жыл бұрын
அமெரிக்க கிராமமா இருந்தாலும் மனதுக்கு நிம்மதியாக தான் இருக்கிறது.. ஒரு முறையேனும் அமெரிக்கா வந்து இப்படி இடங்களை ரசித்துவிடவேண்டும். 7 1/2 சனி அனுமதித்தால் .. :-)
@thukkaram48504 жыл бұрын
Namma oor village mathiri varalla suthi malai maram nalla irukkum india than best
@thiyagarajan19894 жыл бұрын
@@thukkaram4850, which place you are from... In Cadalore, Pondicherry, Karaikal, Tanjavour, Nagapatinam, Thiruvarur, Maeilladuthurai, Ramanathapuram where is Mountain or Malai Background... Bro...
@malathys95304 жыл бұрын
One time America ha suthi pakanum but chennai vitu thandavy mudiyla
@thukkaram48504 жыл бұрын
@@thiyagarajan1989 bro Pondycherry rock beach la eduthan
@Rainbowsalem3604 жыл бұрын
Yes
@rajaram79544 жыл бұрын
அமெரிக்க கிராம மக்கள் ஒருவரைக் கூட கண்ணில் காட்டவே இல்லை என்பது ஒரு பெரிய குறை
@mr.haycity7673 жыл бұрын
நீ போய் பாருடா
@mr.haycity7673 жыл бұрын
ஒனக்கு இத காட்னதே பெரிய விஷயம்
@world360tamil33 жыл бұрын
பே
@ravimp31113 жыл бұрын
@@mr.haycity767 no டா, டா, why டா?
@hamdan.naushad10793 жыл бұрын
@@mr.haycity767 🤣🤣🤣
@kumarasuwamia.s40394 жыл бұрын
இதத்தான்யா ரொம்ப நாளா பார்க்கனும்னு மனசு ஏங்கிக்கிட்டு இருந்துச்சு. அமெரிக்கான்னா அடுக்கடுக்கா கட்டடம் மட்டும் மில்லங்கறது தெரிஞ்சிருந்தாலும் பார்க்க முடியாம இருந்த குறைய தீர்த்துட்டீங்கய்யா. ரொம்ப நன்றி நன்றி. நன்றி.
@vthirumagan4 жыл бұрын
செமையா இருக்கு கிராமம் மாதிரி தெரில சிட்டி மாதிரி இருந்தது எப்பவுமே இப்படித்தான் இருக்குமோ கிராமத்துல தமிழர்கள் யாராவது இருப்பார்களா
@navin43034 жыл бұрын
Inga ipadi tha bro
@thusithujeepan184 жыл бұрын
《☆TAMIL NADDAIYUM ☆ITHU POL URUVAKKA MUDIYUM☆♡ SEEMAN KALATHTHIL 》 NAM TAMILAR
@rajendrakumar-wu7ro4 жыл бұрын
8:44 நண்பரே அது ஜெர்சி மாட்டு வகை 15 லிட்டர் பால் கரக்கும் ஒரு நாலைக்கு
@sirakukal50964 жыл бұрын
😭😭😭😭😭😭😭 என்னோட பேர் ஜெர்சி
@sree-gj6uj4 жыл бұрын
@@sirakukal5096 Jessie ah
@sirakukal50964 жыл бұрын
@@sree-gj6uj mmm
@ashalatha80424 жыл бұрын
😂😂😂
@sirakukal50964 жыл бұрын
@@ashalatha8042 🙄🙄🙄
@rsdm.244 жыл бұрын
Impressive bro the way you covered., It gives raw flavour without any filter. Keep doing well.
@saravanansaravanan61394 жыл бұрын
அமெரிக்காவில் இயற்கை விவசாயம் இருந்தால் வீடியோ போடுங்க அண்ணா
@thangavelkp80524 жыл бұрын
Super
@netway67464 жыл бұрын
Same like our Village only difference little bit cleanliness.
@chandramoulisanthanam69644 жыл бұрын
little bit ah?
@viswanathanpr94434 жыл бұрын
இது புதுசா இருக்கே. சூப்பர், அங்கே farmers kashta padrangala,thannoda pasangala விவசாயம் pannadhingannu Solrangala?
@sathishviswa81814 жыл бұрын
நான் இங்கு அமெரிக்கா-வில் தான் பணி செய்கிறேன். இங்கு எந்த விவசாயியும் உழைப்பில் கஷ்டபடுவாங்களே தவிர மனதளவில் மகிழ்ச்சியே!! இங்கு ஏதேனும் இயற்கை சீரழிவு நடந்தால் அரசே அதன் மொத்த உற்பத்திக்கும் உண்டான அதன் உண்மையான விலையை கொடுத்தே வாங்கிவிடும். விவசாயிக்கு எந்த இழப்பும் இல்லை. இங்கு சரியான ஆண்மகன் ஆட்சி செய்கிறான். இங்கு யாரும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் இல்லை, வாங்குவதும் இல்லை..,.. தமிழக மக்கள் திருந்த வேண்டும். நிறைய மாற வேண்டும். குறிப்பாக முட்டாள்தனமாக வியாக்கானம் பேசுவதை நிறுத்த வேண்டும் 😣
@siruthaiseeni71724 жыл бұрын
@@sathishviswa8181 👌👌
@rajalakshmikumaravel85754 жыл бұрын
@@sathishviswa8181 தமிழ் மக்கள் இருக்காங்களா சகோ 😅 தமிழ் - ல பேசலாமா? சகோ
@thirua21983 жыл бұрын
நகரத்தைவிட அமெரிக்கா கிராமங்கள் அழகுதான் மனிதர்கள் வாழ்வியல் எப்படி? நம்ம ஊர் டீக்கடை எங்கே?
@arunanarayan61773 жыл бұрын
Your return route reminded me of Tiruvallur-Tiruttani road. Brought back memories of travel in and around chennai and TN. Missing the travel in this lockdown.
@shahul4444 жыл бұрын
என்னது அமெரிக்கால பெட்ரோல் 25 ரூபாயா இந்தியாவில் 88 ரூபாய் அமெரிக்கா வல்லரசு வல்லரசு தான்யா
@Pons76774 жыл бұрын
அவங்க பணத்துக்கு 50 பைசாவுக்கும் குறைவு
@StoryVenue4 жыл бұрын
1லிட்டர் பால் 150 க்கு விற்கிறாங்க....நம்ம நாட்டுல 50Rs தானே
@n.jayanandtiwari60014 жыл бұрын
Milk Rs 150/=
@sureshmunish15604 жыл бұрын
@@n.jayanandtiwari6001 no rs:150 150 dollar
@StoryVenue4 жыл бұрын
நம் நாட்டில் இலவசமாக கிடைக்கும் பல பொருள்கள் அங்கு கிடைப்பதில்லையே இலவசமாக.......
@revanthbharathwajmuralitha48253 жыл бұрын
நீண்ட நாட்களாக அமெரிக்க கிராமங்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைவேறியது.. தொடர்ந்து இதுபோல் பதிவிடுங்கள்..பாராட்டுக்கள்
@fazilat86484 жыл бұрын
8:45 குசும்பு 🤩🤩❣️😍😍
@trandharan4 жыл бұрын
பெட்ரோல் 25 ரூ,டெட் சீப்பா இருக்கே.அது சரி யாருமே போகாத ஒரு கிராமத்துக்கு போவரதுதான் சரி.கிராமமே நகரம் மாதிரிதான் இருக்கு.
@vickyneshwaran4 жыл бұрын
Bro Gulf countries la water ah vida Petrol diesel vela kammi
@sumugankethareswaran2704 жыл бұрын
But milk rate 150
@krishrtr50304 жыл бұрын
ஆனா பால் 150ரூபாய். முட்டை ஒரு டஜன் 6டாலர் கிட்டத்தட்ட 350ரூபாய்
@rajivgandhi82054 жыл бұрын
KRISH R T R பால் உற்பத்தி பன்றது கஷ்டம் அதனால் அந்த விலை
@chithrachithra25914 жыл бұрын
Na petrol vagga kelambiteb
@johnwickgaming15493 жыл бұрын
One liter 29 rupees thana 😨 india la ipdi iruntha nalla irukkum
@kbaluhits3 жыл бұрын
இன்று தான் பார்த்தேன்.. அழகான ஓர் அமெரிக்க தமிழரின் அருமையான தமிழ் உச்சரிப்பு.. கணீர் குரல்.. வாவ்..உடன் பயணித்த உணர்வு ஏற்பட்டது..👌👌
@kanniammalpc1204 жыл бұрын
Thank you brother,God may bless you,continue this programme,this is usefull.
@sivaeaswari45844 жыл бұрын
The cow name: Jersey, original origin England. Thank you
@ramsoundar4 жыл бұрын
Wow, Bro, your Tamil pronunciation is excellent - Keep up the good work
@prathishprathi74993 жыл бұрын
நன்றி தம்பி பார்த்து விட்டு அசந்து போனேன் உங்களுக்கு எல்லாம் எப்படி இவ்வாறு பொறுமை உள்ளது மிகவும் பிடிக்கும் நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும்
@Sri1994-w7z4 жыл бұрын
Ungala pathi oru video podunga bro
@AllforTeaching4 жыл бұрын
சகோதரா, அங்கு வீட்டு கழிவு நீரை எவ்வாறு கையாள்கிறார்கள்?
@balaguru7284 жыл бұрын
Relationships of americans and lifestyle about their marriage culture sollunga bro
@sharenews154 жыл бұрын
சூப்பர் bro நம்மளால அமெரிக்கா போக முடியுமா தெரியல ஆனா உங்க வீடியோவ உண்மையிலே அமெரிக்கா போனது மாதிரி ஒரு உணர்வு
@balaji99174 жыл бұрын
Make it interesting by adding interviews of the locals. Ask them to share their innovations if any? Share what's the occupation and population etc