We fail to see Manthiram in our normal life | Everyone are powerful | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 18,886

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

2 жыл бұрын

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
15.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱 918940544509
💥 21.05.2022
(சனிக்கிழமை)
சென்னை ராஜகீழ்ப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 22.05.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வேணுகோபால்
📱8147167695
💥 05.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம்-மேச்சேரி
திரு சதாசிவம்
📱+919003558009
💥 11.06.2022
(சனிக்கிழமை)
நெய்வேலி
டாக்டர் திரு மூர்த்தி
📱+919443988517
💥 12.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
திரு பூலோகன்
📱9976304609
திரு நடராஜன்
📱9442502681
💥 25.06.2022
(சனிக்கிழமை)
காஞ்சிபுரம்
திருமதி சுகுணா
📱7338988501
💥 26.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047
💥 03.07.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 10.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱+919789974735
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #manthiram #மந்திரம்

Пікірлер: 84
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
மந்திரம் வேலை செய்யும் தெரியாத பல செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது! நன்றி நித்திலன் சார்!
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும் ப என்ற அவன் பாதம் பூசை பன்னு மற்றொன்றும் பூசை அல்ல மகனே பா என்ற பரமன் அல்லோ முதல் எழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே.. அகத்தியர் பரிபாடல்
@jmurugan1215
@jmurugan1215 2 жыл бұрын
டியர் நித்திலன் தண்டபாணி உங்களுடைய தினசரி காணொளி அருமை நீங்கள் ஒரு முறை இறந்த பின்பு உடலை எரிப்பது நல்லதா அல்லது புதைப்பது நல்லதா என்பது பற்றிக் கேள்வி எழுந்தது பின்வருவன எல்லாம் வள்ளலார் சொன்னது நமது உடலில் இறந்த பின்பு செயல்படும் ஒரே ஒரே வாயு தனஞ்செயன் இந்த வாயுவானது நமது உடலிலிருந்து ஆன்மா பிரிந்த பிறகு மூன்றாவது நாளிலிருந்து நமது உடம்பை மக்கச் செய்து மண்ணுடன் அல்லது இயற்கையுடன் ஒன்று இணைப்பதாகும் இதனை வள்ளலார் சொன்னதாக நீங்கள் உங்கள் காணொளியில் சொன்னதாக ஞாபகம் இருக்கிறது ஆதலால் ராமலிங்க வள்ளலார் கூற்றுப்படி புதைப்பது தான் நல்லது இதை உங்களுடன் பகிர விரும்புகிறேன் நன்றி
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Vanakkam ayya jiddu krishnamurthy ayya patri sollunga Thiruchitrambalam 🙏🙏
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
மாலை நேரம் வந்தா,..எங்கள் வீட்டு பிள்ளை ,ND talk 🦜 தான்,....our family watching,...
@Sriramana_077_
@Sriramana_077_ 2 жыл бұрын
Ramana Maharshi: When the japa becomes mental, where is the need for the sounds? Japa, becoming mental, becomes contemplation. Dhyana, contemplation and mental japa are the same. When thoughts cease to be promiscuous and one thought persists to the exclusion of all others, it is said to be contemplation. The object of japa or dhyana is the exclusion of several thoughts and confining oneself to one single thought. Then that thought too vanishes into its source - absolute consciousness. The mind engages in japa and then sinks into its own source.
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
Hii.. brother..as usual nice explanation about Manthras""😀👌🌹🌹🙏🙏
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவ ஓம் நன்றி அப்பா நன்றி
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும் அண்ணா ND talks -ல் Interstellar திரைப்பட விளக்கம் மற்றும் விமர்சனம் போடுங்க அண்ணா! நன்றி.
@kannang9792
@kannang9792 2 жыл бұрын
மனமது செம்மையானல் மந்திரம் தேவையில்லை -திருமூலர்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
அகத்தியர்
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
இன்றைய பதிவு அருமை
@vangapesalam
@vangapesalam 2 жыл бұрын
நன்றி
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 жыл бұрын
அருமை
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ந‌ன்றி
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 2 жыл бұрын
Thanks a lot Nithilan 🙏
@RamnathAS
@RamnathAS 2 жыл бұрын
Really good and nice explanation. Anyone can understand about it. Thank you very much :)
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya I personally experienced while doing meditation if my concentration towards forehead deviates I used to chant OM mantra very loudly which brings back my focus to the original position.
@karthikr6136
@karthikr6136 2 жыл бұрын
நன்பா இவ்வளவு நூல்கள் படித்த நித்திலன் அவர்கள்அடுத்த 10 வருடங்கள் கழித்து எப்படி இருப்பீர்கள்...
@nagamanickam6604
@nagamanickam6604 5 ай бұрын
Thanks a lot brother
@nalinewong
@nalinewong 2 жыл бұрын
Thanks thambi
@gowrishankars2030
@gowrishankars2030 2 жыл бұрын
Super sir
@ramayegappan1765
@ramayegappan1765 2 жыл бұрын
Nantri
@ndsi-nvention
@ndsi-nvention 2 жыл бұрын
Thanks bro!
@ruban4109
@ruban4109 2 жыл бұрын
Super 👍
@user-sy3wm3bb9f
@user-sy3wm3bb9f 2 жыл бұрын
சிவசிவா
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 🙏🏻😊💐
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
வார்த்தைக்கு வலிமை அதிகம்
@shreekanthk4419
@shreekanthk4419 Жыл бұрын
Mantras kathuka enaku extreme level interest ND anna❤️❤️
@Anjing-Koththadimai
@Anjing-Koththadimai 2 жыл бұрын
Kriya yoga paththi oru detailed video podunga , thanks
@AAa-mz6gv
@AAa-mz6gv 2 жыл бұрын
Ayaa can woman chant mahakali mantra to get her blessing
@proteen530
@proteen530 2 жыл бұрын
Anna indha week sunday question 1) is there any way that we know about our past jenmam( reincarnation ).. Scientifically and spiritually
@thirupathithinakaran4250
@thirupathithinakaran4250 2 жыл бұрын
❤️
@avnagraj1751
@avnagraj1751 2 жыл бұрын
Talk about Rasamani vadham / Kuligai
@kassturitamilarasan1980
@kassturitamilarasan1980 Жыл бұрын
Super bro your 😊😊😊vice super comedy ☺️☺️☺️
@geethac4784
@geethac4784 2 жыл бұрын
🙏🙏🙏
@kanagavel666vel4
@kanagavel666vel4 2 жыл бұрын
Gnanananda kirikal thiruvannamalai avara paththi video potunga plis
@anandr7634
@anandr7634 2 жыл бұрын
Super anna neengale ? Panni nee ga AWS solringa
@lovepowerstar3120
@lovepowerstar3120 Жыл бұрын
Hi sir I'm in a great confusion is deva and devathas r real ie goddess lakshmi vishnu doing rituals and pooja like varalakshmi pooja was really told by godess to do or siddhargal told to do so.reciting lalitha sagasra namam and vishusagasranam r truly given by siddhargal like agathiyar.pls answer my questions why we r having this much of God's worshipping this much of god is true.
@kamalaa3007
@kamalaa3007 2 жыл бұрын
If atrue presonsaid. It will happen sir
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
அருமையாக விலக்கம் தந்திங்க ஐய்யா ஜெபம் மாலையை எப்டிலாம் ஜெபிக்கனும் அதன் முறையை அதன் விலக்கம் வீடியோ போடுங்க ஐய்யா
@pattabiraman2073
@pattabiraman2073 2 жыл бұрын
Talk on Art of living and SriSri Ravishankarji
@priyadharashinigunasekaran198
@priyadharashinigunasekaran198 Жыл бұрын
மன அமைதியைக் கொண்டு வருவது எப்படி நான் முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை
@bhaskaranbaskaran287
@bhaskaranbaskaran287 Жыл бұрын
பணம் தேவையை குறைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி அல்லது அமைதி வரும்.
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வணக்கம் நண்பா
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Hi anna
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
💕 nd bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வாங்க சகோதரா 😊 😇
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
@@NithilanDhandapani ,..நீங்க கில்லி,....vera level 💕 bro ,...
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
Good evening sir🙂 Asusual today's topic super but little bit scared during jinn reading quran backyard😟😟..also during editing upload some image side by side that relate your points.apodha neenga solumbodhu nanga innum konjam imagine pannipom like yoga vasistam,hill station during story etc,.. Kindly upload below topics: 1. Voynich manuscript mystery 2. Scientists discovered our DNA has alien hybrid. 3. Power of visualisation 4. The secret - Rhonda bryne 5. Star seeds vs lightworkers
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் நாகமணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@hemnathbsquare3950
@hemnathbsquare3950 2 жыл бұрын
About Kumari kandam
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Anna nd talks la simpson cartoon prediction came true topic podunga
@satheeshkumar1168
@satheeshkumar1168 2 жыл бұрын
Yoga vasistam podunga bro ✨
@chithrac6715
@chithrac6715 2 жыл бұрын
Hi bro🙏🙏🙏
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Romba Nandri Anna Pls manam odunga oru beeja manthiram sollunga
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sivan1127
@sivan1127 2 жыл бұрын
Ayya please speak about sanjeevi root.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
சரிங்க ஐயா
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
😊😇🙏
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
MANAM+TIRAN=MANTHIRAM. MANTHIL ULL NOKI TIRANI VALARTHAL .TO GET UNIVERSAL LOGO (YANTHIRAM)
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Anna Appar video......
@ELAMANKUBERAN
@ELAMANKUBERAN 2 жыл бұрын
136
@Sriramana_077_
@Sriramana_077_ 2 жыл бұрын
Bro make a vedio on summa iru verse told by bogar.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
செய்துவிடலாம் சகோதரா
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 жыл бұрын
மந்திரம் சொல்லும் முன் சாபநிவர்த்தி பண்ண வேண்டும் என்று சொல்கிறார்களே அதைப் பற்றி சொல்லுங்கள் சார்
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
Hi
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@SelvaKumar-gq8yp
@SelvaKumar-gq8yp 2 жыл бұрын
க்ஷீமத் ஓத சுவாமிகள் வரலாறு சொல்லுங்க சரர்
@carols6127
@carols6127 2 жыл бұрын
So, the person who doesn't have much mind power to curse another person through words goes to tantric to do black magic. And dont you think thoughts are enough to affect others, even words are not required. So why do we have humans have power easily to do negativity but not positive things.
@elavarasan.k.relavarasan7689
@elavarasan.k.relavarasan7689 2 жыл бұрын
இதெல்லாம் பறிக்கக்கூடாது அதுக்கு என்ன மருந்து இருக்கு சொல்லுங்க ஒருத்தன் என்ன சாமி வருது ஆனா அது பறிக்கக்கூடாது அதுக்கு எதுனா இருக்கா
@kamalaa3007
@kamalaa3007 2 жыл бұрын
Yesisaidmylordganapathywordsevery dayandyrs igotitsblessingby miracle it happen and aboutgoddesssaidhappen good even lord murugatellinghis prayer he help edmelot by simple mantras need only true prayer believe
@nineteenmobile9684
@nineteenmobile9684 2 жыл бұрын
Pay
@mohanrajg1041
@mohanrajg1041 2 жыл бұрын
சகோ.. மந்திரங்கள் தமிழா ? சமஸ்கிருதமா?
@pradap2298
@pradap2298 2 жыл бұрын
would you wont worried about subscribers?
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@arun0921
@arun0921 2 жыл бұрын
Enna enna solran parunga 😂😂😂
@rajithlingam_edu
@rajithlingam_edu 2 жыл бұрын
hi ANNA Na ungaluku instagram la message panni_irundan pathingal ANNA......
@mayamaya33
@mayamaya33 Жыл бұрын
நிதிலன் உங்கள் mail id கொடுக்கவும்.
Rise and Fall of the GOD-Man Osho Rajneesh | Nithilan Dhandapani | Tamil
16:35
Ajna Chakram - How is it different to Male and Female | Nithilan Dhandapani
15:05
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
What is Beeja Manthiram ??? | Nithilan Dhandapani | Tamil
12:52
Nithilan Dhandapani
Рет қаралды 62 М.
The process of Alchemy in making Gold | Korakkar | Nithilan Dhandapani | Tamil
12:00