ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடல் வழி பயணமாக பார்வையிட்டால் அது ஒரு தனித்துவமான அழகை தரும்
Пікірлер: 16
@hajmulhajmul40524 ай бұрын
அருமை.. அந்தி மாலை கடல் தாய் மடியில் தவழ்ந்த மனம் (போட்டில வந்த உணர்வு) நிறைவு. உங்களுக்கும் அண்ணன் மாரியப்பன் அவருகளுக்கும் நன்றிகள் பல நூறு இது போன்ற காட்சிகள் காண்பது என்பது அறிதிலும் அறிது. கண்களுக்கு கிடைத்த விருந்து உங்களது இந்த பயணம் வண்ணமயமாக தொடர்ந்து வர வாழ்த்துக்கள்..,
@theevumeenavan4 ай бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா 💐🙏🙏🙏♥️
@ganeshmgl79424 ай бұрын
அற்புதமான பதிவு.நேரில் பார்ப்பது போன்ற பதிவு.நன்றி தோழரே!
@Paramporul38184 ай бұрын
இது வரை இப்படி ஒரு காணொளி வரவில்லை சூப்பர் நல்வாழ்த்துக்கள்
@daniellourduraj9874 ай бұрын
அருமையான காணொளி... மிக்க நன்றி.
@ponnaiahpillai23144 ай бұрын
Super updates Nanba❤
@ruban-lw4wh4 ай бұрын
Annan semma amazing
@saravanans2094 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@daniellourduraj9874 ай бұрын
படகு உரிமையாளர் மாரியப்பன் அவர்களுக்கு நன்றி.
@rameshtm63874 ай бұрын
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் இது கார்கால சங்கீதம் நிலை நீரில் ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம் மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
@theevumeenavan4 ай бұрын
Arumaiyaana varigal
@lognathamsauvishna86724 ай бұрын
Hi 👍👍👍🙏🙏
@Anjali-mi6hz4 ай бұрын
அண்ணா இரயில் எப்போ விடுவார்கள் என்று சொல்லுங்க
@theevumeenavan4 ай бұрын
இன்னும் அறிவிப்பு வரவில்லை வந்தவுடன் வீடியோ பதிவு செய்கிறேன்
@jogeshwarkumar2264 ай бұрын
Dear Theevu , your videos are totally off beat. No one has done such a video earlier on the new Pamban bridge.