அண்ணா வணக்கம் நகை கடைகளில் நடக்கும் மோசடிகள் செய்கூலி எதற்காக சேதாரம் எதர்காக முழு தகவலுடன் வீடியோ போடுங்க அண்ணா எனக்கு நிறைய தகவல் தேவை படுகிறது தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்
@aathipandi453 жыл бұрын
Super 🙏
@karthikkeyan72313 жыл бұрын
Kandipaga therindhu kollavendiya padhivu
@riyazbhai67453 жыл бұрын
Enaku athethaa na
@riyazbhai67453 жыл бұрын
Video podunga
@jayavelmari65623 жыл бұрын
Ama
@arunm95153 жыл бұрын
நகை கடைகளில் பெறப்படும் செய்கூலி மற்றும் சேதாரம் பற்றி விரிவாக எடுத்துரைக்கவும் .
@SelvaKumar-eg4hj3 жыл бұрын
Solluga anna
@Sivaprakash.7-173 жыл бұрын
உண்மையாக இந்த content மிகவும் அற்புதம் swiggy, zomato, dunzo, இது போன்ற டெலிவரி boys corier boys online delivery boys அனைவருக்கும் இது மிகவும் பயின் படும். 🙏🏻🙏🏻 . மிகவும் அருமை தேனிர் team க்கு 🙏🏻🙏🏻🙏🏻👍🏻 great....
@johnshismithjohnson25493 жыл бұрын
பேங்க் மற்றும் அரசு மருத்துவமனைகள்,அரசு அலுவலகங்களில் நம்மை அலட்சியமாக நடத்துவது, முக்கியமாக முதியவர்களை மரியாதையின்றி பேசுவது, நடத்துவது இதைப்பற்றிய வீடியோ போடுங்கள் தம்பி. வாழ்த்துக்கள்.
@rajeshkanna75533 жыл бұрын
Rombo nalla channel Matha channel la ethukumae use Ila. Entertainment solli otha summa veruppa video poiduvanuga but ninga original channel putting lot of effort. Information ku thanks..
@benedietp3 жыл бұрын
Informative video. Just one correction. To check the density of petrol we use hydrometer. Thank you for your videos
@vehicle3603 жыл бұрын
kzbin.info/door/fP2IjvUGlCuarXu9gxmaIA
@unavukaadu3 жыл бұрын
Yes.. i was also thinking.. thermometer ahhh?? But good info
@dhiwakardhiwa50413 жыл бұрын
Blue shirt anna performance super 👌💯🔥
@ariharanrs94353 жыл бұрын
அருமை தொடரட்டும் உங்கள் பணி....வாழ்த்துக்கள்
@madurai59273 жыл бұрын
நன்றி🙏 பொய் பட்டா, பத்திரம் வழங்குதல் , அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் உள்ள நபர் வரை தவறு செய்தார்கள் என்றால் என்ன செய்ய வேண்டும், பத்திரப்பதிவு துறை பற்றி பல பகுதி மூலம் விவரம் சொல்லவும் தேநீர் இடைவெளி 🙏,
@mohamedmeeran66993 жыл бұрын
பத்திரப்பதிவுத் துறை பற்றிய ஓர் அலசல் அவசியம்
@Sivaprakash.7-173 жыл бұрын
Correct 👍🏻
@DINESHKUMAR-yq5gr3 жыл бұрын
Correct
@gmbabu2k33 жыл бұрын
இது நல்ல தகவல் தான்.. இதே மாதிரி காலை வேளையில் பெட்ரோல் போட வேண்டும்.. வெய்யில் நேரத்தில் பெட்ரோல் போட கூடாது.. அடர்த்தி குறையும் என்ற காரணத்தால்.. பெட்ரோல் load இறங்கும் போது பெட்ரோல் போட கூடாது.. Tank இல் உள்ள சிறு சிறு குப்பைகள் வந்து விடும் என்பதால்.. என்பதையும் சொல்லி இருக்கலாம்.. நன்றி..
@divyaravichandran4443 жыл бұрын
Unga videos ellam thelivaa ellarukum puriyaramari iruku anna super 👍
@Manikandan14042k3 жыл бұрын
Eppavume ENDING Song vera level Anna.😍
@LVCZONE3 жыл бұрын
♥️🔥🔥
@rp38273 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் மிகபயனுள்ளது சகோதர்களே
@azareliyas7863 жыл бұрын
அண்ணா இன்று காலை,பரிதாபங்கள்,நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் இது போன்று பல சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன..! அதனால் நீங்களும் சற்று பாதுக்காப்பாக இருங்கள் நம் சேனலும் முடக்கப்படலாம். பத்திரமாக பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி...❤️
@pravishavishali82172 жыл бұрын
Nice Anna na petrol bunk la work pantra ana ellarum petrol bunk workers nu appadinnala avanga thiruduvanga appaditha solvanga video poduvanga appo romba kashtama irukkum thappu panna kooda avanga unmaiya solldrangannu vittrulla thappu pannoma illaiyannu confirm kooda pannama thirudnatha patha mathiri pesuvanga intha video enakku romba happiness kodukkuthu thanks Anna
@mohanpugaz3 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல video .. Good channel
@veerashaivanews53753 жыл бұрын
தம்பி சிறப்பான அருமையான வாழ்த்துக்கள். கல்வெட்ட ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார். திருப்புறம்பியம். கும்பகோணம் இவரைப் பற்றி ஒரு சிறப்பான பதிவு போடுங்கள் 500 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டவர் நமது தமிழ் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்
@vijivijay26613 жыл бұрын
சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
@antonyjayaraj953 жыл бұрын
உங்கள் தகவல்களுக்கு நன்றி. எளிய மக்களுக்கு புரியும் வகையில் உள்ளது.
@metamorphosis54073 жыл бұрын
2:28 it's hydrometer not thermometer
@kobikakobika43963 жыл бұрын
வணக்கம் அண்ணா! உங்கள் காணொளிகள் எனக்கு பெரிதும் உதவுகிறது,என் ஆசிரியர் பாட சம்பந்தப்பட்ட பொது அறிவு கேள்விகளை கேட்கும் போது , உங்கள் காணொளியில் தெரிந்து கொண்ட விடயங்கள் எனக்கு பெரிதும் உதவுகிறது, இன்று கூட ஆசிரியர் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளித்தேன், ஆசிரியர் என்னை பாராட்டினார்,எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, முன்பெல்லாம் ஆசிரியர் கேள்வி கேட்டால் எனக்கு தெரிந்தால் கூட அச்சத்தால் பதில் கூற தயக்கம் கொள்வேன், இன்று நான் தைரியமாக பதில்களை கூறுகிறேன் என்றால் அதற்கு வலையொளின் காணொளிகளே காரணமாகும், எனக்கு பாராட்டு கிடைக்க உதவி செய்தமைக்கு நன்றி!!!
@vishalivijyakumar65103 жыл бұрын
Super anna nalla azhaga sollirukkinga anna😃😃😃 ungala mathiri ella petrol bank layum ellarum irukkanum😃
@Sk.Feelcut3 жыл бұрын
தகவல்கள் சூப்பர் & இறுதியில் நீங்க தேர்வு செய்த பாடலும் சூப்பர் வாழ்க வளமுடன் 💐💐💐
@suren.x0072 жыл бұрын
Petrol pump precautions: All customers try to turn off their mobile data while before entering petrol bunks. Because mobile data tower radiations cause a spark and form a fire accidents sometimes..
@nsreeram19862 жыл бұрын
One of the best and worthy KZbin channel... Keep rocking dudes.... Congratulations for your hard work....
Well explained about the fuel pump facility. But as you said no mobile phone to use but now a days they are using for Google pay, phone pay this should be kept in fire proof place .
@jayjay-eq1zt3 жыл бұрын
நகை கடைகள் செய்கூலி சேதாரம் தகவல் சொல்லி வீடியோ போடுங்க சார்...
@Maddy959983 жыл бұрын
Nan neraiya video la kettu irunden......nenga response panni pottathukku rommba tq anna....💞😍💞😍💞😍💞😘❤️😍💞😍💞💞
@aharish94903 жыл бұрын
அருமை. மிகவும் பயனுள்ளதாக இருந்தது...
@AjithKumar-el2wg3 жыл бұрын
மிக அருமையான பதிவு அண்ணா...மிகவும் எளிமையாக புரிந்து.....
@kubendranpjb1792 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@mtpkannan2 жыл бұрын
நல்ல தகவல் நண்பா. அப்படியே Toll gate ல நடக்கிற ஏமாத்து வேலையை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லுங்க. மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@deenadayalandeena40893 жыл бұрын
Hai anna romba azhaga sonniiga
@vijaygeorge77872 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@azareliyas7863 жыл бұрын
வணக்கம் அண்ணா ❤️ நான் உங்களுடைய தீவிர ரசிகன்....❤️❤️❤️
@vehicle3603 жыл бұрын
kzbin.info/door/fP2IjvUGlCuarXu9gxmaIA
@legendsarmymi03893 жыл бұрын
அறுமை நண்பா உங்களது அனைத்து தகவல்களும் பயன் தருகிறது
@theivaraj45403 жыл бұрын
அருமையான விளக்கம் ❤️🎈
@samuvelm79702 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ....அண்ணா 🙏🙏🙏
@prakaashj54853 жыл бұрын
The most important point of your video is the length. Short & crisp.
@Ramkumar-qh4ku3 жыл бұрын
Arumai😊😊😊
@Dhurai_Raasalingam3 жыл бұрын
அருமை.
@anaipattyvignesh3 жыл бұрын
Super brother's 👍
@RRRENERGYCONSTRUCTION3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@SRR-cv1jt3 жыл бұрын
நல்ல பதிவு 👍👍👍👍
@rajeshjothi50833 жыл бұрын
Super thalaiva theliva eduthu sonninga
@agriprabakaran30673 жыл бұрын
அண்ணா அரசு பேருந்து இருக்கை சுத்தமாக இல்லை ..அதிகஅளவு தூசு படிந்துள்ளது..இப்படி ஒரு சில பேருந்துகள் இயங்குகின்றது..எங்கு தகவல் தெரிவிப்பது??? பதில் கூறுங்கள் ஐயா....🙏
@thamaraikannan94333 жыл бұрын
அருமையான தகவல் அன்னே 😍
@SathishKumar-tq7cz10 ай бұрын
Petrol pump ellam ippadi irundha super ha irukkum.
@Ashok_kumar_10303 жыл бұрын
அருமைங்க பிரதர்👌👌👌👏
@SureshSuresh-br9gy2 жыл бұрын
Very good information to all
@MrDurai073 жыл бұрын
Good knowledge... petrol test paper eduthutu ponum inimel...appothan mileage varum..
@suresharumugam3463 жыл бұрын
அருமையான பதிவு
@rexrex74712 жыл бұрын
ஐந்து லிட்டர் சரியாக வரும் ஆனால் . ஒரு லிட்டர் பாட்டலில் ஒருலிட்டர் பிடித்து சோதனை செய்யுங்கள் . அது சரியாக இருக்காது பெரும்பாலும் பெட்ரோல் பங்க்குகளில் இந்த தில்லுமுல்லு நடக்கிறது .
நிறையவே உள்ளன நண்பரே. முக்கியமாக Air, drinking water, toilet இவையனைத்தும் இலவசமாக பெரும்பாலும் கிடைக்கிறது. பெட்ரோல் அளவு தரம் ஓரளவுக்கு நம்பும்படி தான் உள்ளது.சில இடங்களில் சந்தேகம்தான்
@m.prabusmp119 Жыл бұрын
மிக சிறப்பாக செயல் படுகிறோம் அணையான் பியூல்ஸ் IOCL, தென்னிலை, கரூர் மாவட்டம்
@Harish._.m10.10 ай бұрын
😂😂😂😂
@survikumaran4453 жыл бұрын
Really Super....
@sabarinathan66943 жыл бұрын
அண்ணா நீங்க சொல்றது யாரும் கடைபிடிக்கலாம் அப்படின்னா யாரு கிட்ட கம்ப்ளைன்ட் செய்யலாம்னு சொல்லுங்க ❤️
@sakthisakthik73503 жыл бұрын
நன்றி அண்ணே
@roseangelk26153 жыл бұрын
Semma. Yellathukum mela antha song Petrol meethu theeyai pola 😂😂😂😳😆😆😆
@subramaniank54892 жыл бұрын
Such an informative and educational video .kudos to the creator .💯👏
@mathivanan13233 жыл бұрын
Email-ல இருக்கிற Cc, Bcc பத்தி video போட்ட மாதிரி Permanent address, Residential address, Current address பத்தியும் First name, Middle name, Last name, Surname பத்தியும் ஒரு video போடுங்க.
@vinithkumarv5373 жыл бұрын
Already potrukanga bro check pannunga
@kanchanam25332 жыл бұрын
Ungal pani migavum sirappu..
@jagadeeshvikramc25163 жыл бұрын
So much thanks for your kind information team 💐🙏
@firefriends9583 жыл бұрын
Super machi...
@georgea33562 жыл бұрын
Hey bro! Very good, great information, For this social awareness, Keep it up God bless you
@thanujnandakumar57633 жыл бұрын
Super brother... Keep on rocking
@manikandanutthandan73642 жыл бұрын
Great 👍
@durais5463 жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன்
@sivakumar60203 жыл бұрын
Put video on our basic rights in toll booth if it's missing what we need to do
@SureshSuresh-de5dl2 жыл бұрын
Valthugal borw 👍👌
@boopathimagesh81793 жыл бұрын
Vera level useful video 🥰🥰
@vinothinin54483 жыл бұрын
nammulum solvom 😜first view, first like, first cmnt😜😝
@ganeshrvgk3 жыл бұрын
Also, please explain common man rights to protect common man
@vehicle3603 жыл бұрын
kzbin.info/door/fP2IjvUGlCuarXu9gxmaIA
@deepasundaravadivelu74392 жыл бұрын
Very useful channel.
@rajnima25132 жыл бұрын
Wowwww super excellent bro
@rajeswariravi27613 жыл бұрын
Ur video is excellent And I know the more information in ur video Sir Continue the successful journey
@Vetripathai0073 жыл бұрын
அருமை நண்பரே
@VMUSICPKP3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏👍
@divinegoddess_32 жыл бұрын
👌 Never noticed while visiting
@kalaiyarasanak28433 жыл бұрын
Good information video ji ... Petrol bunk details 👌🏻💯
@agripagalavan23113 жыл бұрын
2:28 Thermometer detect only temperature Bro....
@thanigaivelvel79022 жыл бұрын
நீங்க சொல்லும் அனைத்துமே இருக்கனும் ஆனால் இருப்பதில்லை 😀