இப்படி பெட்ரோல் போட்டால் Mileage கிடைக்காது | Secrets in Petrol Pumps | Cheating In Petrol Pump | TI

  Рет қаралды 662,101

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we discuss about things we must watch in petrol pump during refill petrol, which type of bill we get in petrol pumps and also we say how we find mixing petrol
#petrol #mileage #petrolpump
இத பண்ணா உங்க வண்டி நல்ல Mileage குடுக்கும்
Video Link : • Petrol:இத பண்ணா உங்க வ...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 205
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
இத பண்ணா உங்க வண்டி நல்ல Mileage குடுக்கும் Video Link : kzbin.info/www/bejne/f5emn6hopN53r7s
@nereshdon
@nereshdon Жыл бұрын
Super awareness video..... In chennai in every petrol bunk they are charging 10 rs for free air/nitrogen.... If not given we are ill-treated. How do we deal with this? Anyone else face the issue ?
@loganathan1320
@loganathan1320 Жыл бұрын
பெட்ரோல் கலப்பிடம் கண்டு பிடிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க
@jayaprakash2347
@jayaprakash2347 Жыл бұрын
Bro I'm a automation engineer for petrol station &it's fully controlled by automation system
@murthyvolgs9258
@murthyvolgs9258 Жыл бұрын
Mandia deisal just podunga unga vandikku mattum podrunga
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
நிச்சயமாக நீங்கள் சொல்வது போல் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று எல்லோரும் இதை கடைபிடிக்க வேண்டியவை 😍💯👌🙋
@ramnaga6384
@ramnaga6384 Жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகமாக இருந்தது.யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருந்தேன். தற்போது தெளிவாக புரிந்துவிட்டது.. ஒரு நல்ல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு நன்றி நன்றி 🙏🤝👍👌
@Shyamaladevi33
@Shyamaladevi33 Жыл бұрын
🤣😂😁😁😆😅🤣🤣😂 fraud petrol ⛽️ pump ealla. 1cr investment 👌 née than adu
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
நம்ம கிட்ட வண்டியும் இல்லை ஒன்றும் இல்லை.அதனால் நமக்கு கவலை இல்லை.
@hanupthedoc9218
@hanupthedoc9218 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@tharavibe7364
@tharavibe7364 Жыл бұрын
நீங்க கார் வாங்கிருவீங்க அண்ணா
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
@@rasool6986 அது என் விருப்பம்.அதை நீ கேட்பதற்கு எந்த உரிமையும் உனக்கு கிடையாது டா மரமண்டை.
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
@@tharavibe7364 மிக்க மகிழ்ச்சி.
@BayamAriyan1993
@BayamAriyan1993 Жыл бұрын
Same
@KSD-KALIDASS
@KSD-KALIDASS Жыл бұрын
மிக அருமை...மிக தெளிவாக சொன்னீங்க சகோ...நானும் பெட்ரோல் பங்கில் தான் வேலை செய்கிறேன்..
@rajeshkumar-mu4ut
@rajeshkumar-mu4ut Жыл бұрын
Super
@lathascafetamil7097
@lathascafetamil7097 Жыл бұрын
தம்பி, தோல் அரிப்பு மற்றும் தோல் பராமரிப்பு அதற்கேற்ற உணவு முறைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்...
@pradeepr7299
@pradeepr7299 Жыл бұрын
தேநீர் இடைவேளைக்கு ஒரு வேண்டுகோள், புதிய வாகனம் வாங்கும் போது விலையில் அதிகம் ஏமாற்றுகிறார்கள், இதைப்பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடவும் வண்டியின் விலை+ஜிஎஸ்டி+டேக்ஸ்+ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ்+எக்ஸ்ட்ரா பிட்டிங் இதன் உண்மையான விலையை தெரிந்து கொள்வது எப்படி
@mansuralikhan1785
@mansuralikhan1785 Жыл бұрын
Indian oil best density correct ah irukum mileage nalla kudukum mostly HP bunk la emathuvanga staff.
@Joseph-2606
@Joseph-2606 Жыл бұрын
Endha mutta paiyyan sonnaan yemaaththuvaannu
@Joseph-2606
@Joseph-2606 Жыл бұрын
Adhu நீ போடுற bulk பொறுத்து வரும்
@Joseph-2606
@Joseph-2606 Жыл бұрын
Company illa
@rameshreee
@rameshreee Жыл бұрын
True...my bike typical noise generates whenever I went to HP. I switched to Indian oil.. it's fine now..
@rakeshr4458
@rakeshr4458 Жыл бұрын
Best in class premium shell
@wineshopgaming9521
@wineshopgaming9521 Жыл бұрын
நான் பெட்ரோல் பங்க் தான் வேலை செய்கிறேன் நீங்கள் சொல்லுவது சரியா உள்ளது
@shanmugamncs3487
@shanmugamncs3487 Жыл бұрын
Anna entha density la mileage varum.
@Sureshsftwtech
@Sureshsftwtech Жыл бұрын
​@@shanmugamncs3487>730 நல்லா இருக்கும்
@prashanthravi3747
@prashanthravi3747 Жыл бұрын
Vellore regeneration bike me also vellore and super intha santhegam rombanala irunthuchi
@moorthimoorthi9634
@moorthimoorthi9634 Жыл бұрын
பல் சொத்தை மற்றும் பல் பராமரிப்பு பற்றி பதிவு போடுங்க அண்ணா🥰
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
பற்களை இப்படி தான் பாதுகாக்கணும் Video Link: kzbin.info/www/bejne/nKWbYpyvbb2iptE
@MohanRaj-qx5qd
@MohanRaj-qx5qd Жыл бұрын
@@theneeridaivelai gold wastage pathi oru video podunga
@thulasidass2101
@thulasidass2101 Жыл бұрын
@@theneeridaivelai n
@Rahul_AN
@Rahul_AN Жыл бұрын
Petrol bunk la epdi tyre air fill panrathunu oru video pannunga please🙏🏻
@maxxxxx004
@maxxxxx004 Жыл бұрын
Bro ellam sollitinga but i have doubt.. 104 rs = 1liter petrol 100rs = 0.97 ml 4rs ku balance 1 liter la 0.03 ml ..how it is possible ? All bunk are fradu Guys petrol podura mari irutha...roundoff pani podathinga...1 liter or 2 liter or 3 liter nu solli podunga..
@devraj-qf7if
@devraj-qf7if Жыл бұрын
Full tank fill pan pannalama????
@targetupsc-bb8lp
@targetupsc-bb8lp Жыл бұрын
thallikite ponka petrol poda vendiyathu illa
@Sureshsftwtech
@Sureshsftwtech Жыл бұрын
Yes so that is recommended to buy based on litter ..
@murugiahr.murugiah421
@murugiahr.murugiah421 Жыл бұрын
நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட்டா தான்னு இப்ப நாங்க 150 ரூபாய்க்கு பெட்ரோல் போடனும்னா அவங்க எடுத்து பம்பை விட்டு போடும்போது ஒன்னு ரெண்டுன்னு வராம சடக்குன்னு 12 மீட்டர் ஓடுது அதுக்கு நாங்க எப்படி பாக்கணும்
@Voice_of_Pradeep_
@Voice_of_Pradeep_ 3 ай бұрын
அது speed petrol ah இருக்கும்
@rajeshkal227
@rajeshkal227 2 ай бұрын
Namakku 0 இருக்கா அது தான் முக்கியம்....
@pnplaxmitours4602
@pnplaxmitours4602 Жыл бұрын
Same time we need to check the density .Pls tell about density too .Density also affect mileage
@NaveenTheIncredible
@NaveenTheIncredible Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி தேனீர் இடைவேளை குழு🙏
@Vj-mi7fi
@Vj-mi7fi Жыл бұрын
Always check for zero in machines. Do not allow them to put petrol unless you see zero. If the person is holding the gun and not placing it in the stand , ask him to place the gun in the machine . If you use oil check the petrol + oil price. Remember : Petrol pump owners cannot change the price of petrol. It is automatically changed at 6 AM morning. The amount of petrol coming out cannot be changed by pump owner . The amount of petrol coming out is calibrated by calibrating team from HP/BPCL/INDIAN OIL. There is a chance that owners will bribe the team to calibrate the amount 20 ml less. There is a test to find the impurity in fuel there is a test paper. Ask the petrol pump owner to bring the paper . Dip it on petrol to see the colour change. If there is stain on the paper that means there is inpurity in fuel.
@nereshdon
@nereshdon Жыл бұрын
Super awareness video..... In chennai in every petrol bunk they are charging 10 rs for free air/nitrogen.... If not given we are ill-treated. How do we deal with this? Anyone else feel the issue ?
@raghuprasath7631
@raghuprasath7631 Жыл бұрын
காற்று இலவசம். இந்தியா முழுவதும். இது தான் சட்டம்
@nereshdon
@nereshdon Жыл бұрын
சென்னையில் இருந்து யாராவது இதை அனுபவித்தார்களா?
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Жыл бұрын
yes those who fill air will be demanding, free air nu potrukum, yen kasu kodukanum? Idellam thala vali... Bunk owner uh kuptu dan complaint pananum
@dhiwaakara6781
@dhiwaakara6781 Жыл бұрын
@@raghuprasath7631 satyam lam illa bro, people ah attract panna free air, but tips kaga sila Peru ippadi pannitanga. Owner kitta sollunga ,he will take care
@Vivek_Murugesan
@Vivek_Murugesan Жыл бұрын
The entire setup is called a dispensing unit. Also, it was not a gun it was a nozzle unit....
@logeshraj1896
@logeshraj1896 Жыл бұрын
👍
@poongavanam5679
@poongavanam5679 Жыл бұрын
நான் சென்னையில் டன்சோ கம்பேனியில் உணவு டெலிவரி வேலையை பார்க்கிறேன் ஒரு வாரத்தில் இரண்டு டேங்க் முழுமையாக நிரப்புகிறேன் அதன் விலை மட்டும் 2500 ரூபாய்☹️☹️☹️
@nathanss2118
@nathanss2118 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரா அப்படியே இந்த ஆட்டோ GAS பத்தி ஒரு வீடியோ போடுங்க தயவு செய்து
@Mayo_Lawrence
@Mayo_Lawrence Жыл бұрын
Adhu enna 2939 rs. Round ah 3000 vaangittu petrol adichitangalo ?
@arunkumar-xs3rr
@arunkumar-xs3rr Жыл бұрын
bro petrol 1 litter na evelove ml irukum 1 litter pottan 820ml tha iruku
@ugeshuv1881
@ugeshuv1881 Жыл бұрын
Please Explain Petrol and desiel density also
@sabareswarancs
@sabareswarancs Жыл бұрын
ரொம்ப நல்ல தகவல் நண்பா✌
@C.Thithish
@C.Thithish Жыл бұрын
அண்ணா vestige கம்பெனி பற்றி கூறுங்கள் எனக்கு சந்தேகமாக உள்ளது
@yuvarajsuresh9776
@yuvarajsuresh9776 Жыл бұрын
எனக்கும் தான்
@maddymadhan4300
@maddymadhan4300 Жыл бұрын
Ella mlm um fraud than... Or oru use um irukkadhu
@yuvarajsuresh9776
@yuvarajsuresh9776 Жыл бұрын
Athane terila bro enna joint panna sonnanga
@karthikeyank4418
@karthikeyank4418 Жыл бұрын
@MICHAEL JOHNSON J theriyama kurai solladheenga
@maddymadhan4300
@maddymadhan4300 Жыл бұрын
@@karthikeyank4418 bro adha marketing panni enna laabam .... 100 ku 1 person profit aaradhukku summa ve irundharalam.... Waste ... All mlm and MLM based marketing.... Totally fraud
@kamalkannan5949
@kamalkannan5949 Жыл бұрын
Vapor recovery system in petrol bunk, can you explain about it in a video, it’s related to pollution control in petrol bunks
@parthiband3348
@parthiband3348 Жыл бұрын
Vellore la eduttha video va😯
@lakshmiraja7918
@lakshmiraja7918 Жыл бұрын
Wow superb fantastic very nice to hear and very very informative and interesting topic that everyone should know
@alltimetea
@alltimetea Жыл бұрын
Rombe naalaaa wait pannure sollunge anna
@MYSELFZIA
@MYSELFZIA Жыл бұрын
Government garden kit video make you
@TNSniperGod-m8e
@TNSniperGod-m8e 2 ай бұрын
இது தவறு Atomatic lock தான் correct because lock செய்யும் போது Fuel flow அதிகமாக இருக்கும் இதுவே lock பண்ணாம nozzle la புடிக்கும் போது fuel flow கம்மி ஆகும் Lock செய்யும் போது கருப்பு பழுப்பில் இருந்து gun ku வர ஓட்டை சரியான அளவு இருக்கும் Lock செய்யாத போது ஓட்டை சிறுது அடைக்கப்படும் அதனால் பெட்ரோல் வரும்போது சிறிது குறைவாக வரும் மீட்டர் மட்டும் speed ah ஓடும் Lock பண்ணால் மட்டுமே மீட்டர் மற்றும் fuel flow correct ah வரும்
@SaranrajRevathi
@SaranrajRevathi Жыл бұрын
50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு 51 கேள்வி kaeppanunnga
@Mr_L30
@Mr_L30 6 ай бұрын
Loosu
@kishor5464
@kishor5464 Жыл бұрын
எந்த பெட்ரோல் சிறந்தது...? Indian oil, hp, பாரத், shell, essar, nayara
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
Bharath and shell
@kishor5464
@kishor5464 Жыл бұрын
@@saravananparthasarathy6235 பாரத் ல bs4 bs6 இன்ஜின்களுக்கு பவர் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்களே?
@eulinbennet1323
@eulinbennet1323 Жыл бұрын
Also they are doing this tank fill scam.....if you ask the guy to fill up the tank, first he will put 200rs petrol and he'll say that he forgot and will proceed to fill petrol without cutting off the pump by continuing it from that 200rs and he'll fill the tank upto 80%-90%, and then he asks us to pay the extra 200rs also, these kind of scam happened to me in OMR okkiam Indian oil petrol pump
@drjohnalexranjith
@drjohnalexranjith Жыл бұрын
Petrol density 740 antha range la irunthalum athu good quality thanae bro
@saravanaanish9051
@saravanaanish9051 Жыл бұрын
I LOVE YOUR VIDEOS BRO GOOD EXPLAINATION
@RahulKumar-ej2un
@RahulKumar-ej2un Жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@TonyStark4Ever
@TonyStark4Ever Жыл бұрын
Card payment la fuel surcharge pathi sollunga
@தமிழ்-ன3ண
@தமிழ்-ன3ண Жыл бұрын
Density meter off pannidranga...sila petrol bunk la 0 nu density kamikkuthu..itha pathi sollirklam
@alltimetea
@alltimetea Жыл бұрын
Nandhaaa first commenter reply pannuge anna
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
😍😍
@yourhappiness7361
@yourhappiness7361 Жыл бұрын
இதுக்கும் ஒரு நல்ல மனசு வேனும்
@NAVEENNAVEEN-tc8gb
@NAVEENNAVEEN-tc8gb Жыл бұрын
Bro collector ku petition online la eppadi podurathu nu oru video podunga
@sethupathiraja4000
@sethupathiraja4000 Жыл бұрын
Power petrol, satha petrol density patthi sollunga
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நன்றி
@gururajesh81
@gururajesh81 Жыл бұрын
Good information
@rmppremalatha8999
@rmppremalatha8999 Жыл бұрын
Last super
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@Electrotech647
@Electrotech647 Жыл бұрын
Same comment for all videos!
@kboobathi7099
@kboobathi7099 Жыл бұрын
Yes aama aama😀😀😀
@chefvinothkumar7327
@chefvinothkumar7327 Жыл бұрын
Hi Anna nenga solldra mgs romba use full aa iriki eppo cbsc school aparam metric school edu best ediki meaning oru video vaa podunga na pls....
@padmapriya8647
@padmapriya8647 Жыл бұрын
Thanks for the information 😊😊😊
@bhojraj90
@bhojraj90 Жыл бұрын
Idellam kambi katra Kadai.Enid’s experience la solren.Nayara petrol pump la bottle petrol fill panen bottle break ayidichi avaru stop panaaru reading full complete ayidichi
@profvigneshwaranravichandr7187
@profvigneshwaranravichandr7187 Жыл бұрын
Bro problem vanthathukaparam bunk Sari illa nu kandu pidikalam. But repair selavuku enna pandrathu
@Sureshsftwtech
@Sureshsftwtech Жыл бұрын
நான் டென்சிட்டி 730-740 இருந்தாத்தான் அந்த பெட்ரோல் பங்க்ல அடிப்பேன். அதே போல மீட்டர் 0 கட்டாயம் பார்த்தேன். லிட்டர் கணக்குல மட்டுமே வாங்குவேன் மாறா 100 200 னு காசை சொல்லி வாங்க மாட்ட 😊😅
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
என்னிடம் வண்டியும் இல்லை,ஒன்னுமில்லை. நடந்துதான் சென்று வருகிறேன். எல்லோரும் சைக்கிளில் செல்லுங்கள்.பெட்ரோல் போட வேண்டிய அவசியம் இருக்காது.
@Rcviews
@Rcviews Жыл бұрын
Ellam OK but bag thaaa Sony ooda alpha bag
@loganlogan2216
@loganlogan2216 Жыл бұрын
Bunk la work panravanuku mattum dhan theriyum work panra kastam.....
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
Bro, For indane gas name transfer and location transfer.. they are asking for charges around 1000.. but fee mentioned as zero in sheet.. can you please post a video on the same.
@DineshDinesh-vi6cr
@DineshDinesh-vi6cr Жыл бұрын
Bro I love you channel 😍😍💗
@manigandanmuthusamy1855
@manigandanmuthusamy1855 Жыл бұрын
Thank you brother 😮
@perumalpravin2732
@perumalpravin2732 Жыл бұрын
Employee office register pantdgu Romba naala reniual pannalanaa Appa Enna panradhunnu Oru cmplete video podunga naa
@alltimetea
@alltimetea Жыл бұрын
Thalaivaa eppadi government officers Mela case poduradhu please please sollunge
@vijaydeepak9236
@vijaydeepak9236 Жыл бұрын
Vilitigo cure pandratha pathi video potuaga
@naturallovermaran6063
@naturallovermaran6063 Жыл бұрын
Bro ithellaam ok thaan...oru Pedrol bunkla mattum visaruchuttu Vedio podama ...4 & 5 bunkla a visaruchuttu Vedio podunga..Petrol bunkla work pandra workkarsa korai solra maari Vedio poduringa..customer mothalla epdi pedrol bunkla nadanthukiranum avungalukku ethavathu problem na epdi complaint pannalam apdi sollunga ...yenna naanum pedrol bunk la thaan work pandren...athaan solren
@Krishna-cx1up
@Krishna-cx1up Жыл бұрын
இந்த பில் ல இருக்க கார்பன் அழியாமல் பாதுகாக்க என்ன வழி
@mahalingamr7289
@mahalingamr7289 Жыл бұрын
சீக்கிரமாக குதிரை வண்டி செய்ய போறேன்
@thulasingarajan1294
@thulasingarajan1294 Жыл бұрын
எங்க ஊர்ல பெட்ரோல் 110. 87 பைசா நான் 111 பெட்ரோல் ஆனால் 110 ரூபாய்க்கு 111 போட்டாலும் ஒரு லிட்டருக்கு தான் தருகிறார்கள் அதுக்கு என்னோட பாக்கி பைசா எங்க இதை எப்படி டீல் செய்வது
@rathna1403
@rathna1403 Жыл бұрын
Inum neraya iruku bro...density meter.... quality check la explain panuga
@ungal_rajay
@ungal_rajay Жыл бұрын
Nakku😂
@rathna1403
@rathna1403 Жыл бұрын
@@ungal_rajay en neee athan panitu irukiya da😂
@anwarmohammed123
@anwarmohammed123 Жыл бұрын
அட ஆமாங்க. நானும் இப்படித்தான் நம்பிட்டு இருந்தேன்... இப்போ புரிஞ்சு...
@sivashankari7834
@sivashankari7834 Жыл бұрын
But neraya bunk la bill thara thillaye?
@JayaKumar-ie5gx
@JayaKumar-ie5gx Жыл бұрын
Super
@brothers31216
@brothers31216 Жыл бұрын
Anna cancer treatment deatiles sollunga bro
@logeshraj1896
@logeshraj1896 Жыл бұрын
Very useful video 👍
@RathaPerumalsamy
@RathaPerumalsamy 2 ай бұрын
Kanna , petrol potom. Anal car in readiing la petrol pottathu conpikkla. Podama amatra mudumuma. Puthu car. Adutha bunk la potom. Reading cottuthu.
@abirajiv7251
@abirajiv7251 Жыл бұрын
Tq bro's
@vidyasagar3414
@vidyasagar3414 Жыл бұрын
I idhu nama Vellore bike uh😃suma oru cringer
@tnoffline7454
@tnoffline7454 Жыл бұрын
Thanks bro
@vinodstalin1839
@vinodstalin1839 Жыл бұрын
Thankyou Nanba for the video.🇮🇳👍🙏
@gmvedhathamizhan1890
@gmvedhathamizhan1890 Жыл бұрын
தம்பி MRP பத்தி ஓரு வீடியோ போடுங்க
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Жыл бұрын
Betrol laa petrol laa ?
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
பாதி இடங்களில் அந்த gun lock பண்ணுவதே இல்லை. கையில் பிடித்துக்கொண்டே நிற்பார்கள்
@senankamalakanan5128
@senankamalakanan5128 Жыл бұрын
Just use self service pump. It's not new technology
@vijishankar2796
@vijishankar2796 Жыл бұрын
Educational loan pathi podugha bro
@vijaykutty4579
@vijaykutty4579 9 ай бұрын
Nanum petrol bunk la tha vela seira romba kastam iruku
@balamani9049
@balamani9049 Жыл бұрын
Enna pa pinnadi yaarayum kanom....bike varalayaaa
@masscreationsajay7189
@masscreationsajay7189 Жыл бұрын
Density value if mileage different ok 5 km hub and 5 km deep in the density different Petrol diesel keep the message of all share your friends
@masscreationsajay7189
@masscreationsajay7189 Жыл бұрын
Density different of the bike mileage increase and decrease suppose I will my bike is 40 km per litre in today is density different of 35 KM today ok tomorrow is the density different of my bike is 1 litre petrol of 45 km mileage claimed in the only one petrol bunk of daily used always friends share you come on please
@maniraj6282
@maniraj6282 Жыл бұрын
Bro Petrol pump business how to start business..solu bro
@RajRubesRajRubes
@RajRubesRajRubes Жыл бұрын
Lic policy pathi video podu inga gg
@venkatessan1424
@venkatessan1424 Жыл бұрын
Lic policy paththi podunga ethu best ethu cheap. More poeple yearly 1 lakh kuda policy poduranha
@baenterprises5346
@baenterprises5346 Жыл бұрын
Super ma 😊
@sivas.m8780
@sivas.m8780 Жыл бұрын
E20 review pannuga bro
@INBAMSRI1307
@INBAMSRI1307 Жыл бұрын
Velachery petrol pump tha na ....
@இளம்புயல்மீடியா
@இளம்புயல்மீடியா Жыл бұрын
எந்த பங்குலையும் சரியில்லை
@chandrasekarm3888
@chandrasekarm3888 Жыл бұрын
Appo petrol koraichi poduratha eppadi than kandu pidikirathu on the spot la
@sugenvijay
@sugenvijay Жыл бұрын
Aiya!!!!TN23 namba Vellore bike..
@Ninja00007x
@Ninja00007x Жыл бұрын
neengalum vellore ha?
@dineshkumar2ddit85
@dineshkumar2ddit85 Жыл бұрын
Gudiyattam RTO....
@black_screen_03
@black_screen_03 Жыл бұрын
Anna ipoo petrole milage booster nu sell panituh irukanga please athu fake or true nu check pani solunga .....create an awareness video...
@yuvarajyuvaraj6479
@yuvarajyuvaraj6479 Жыл бұрын
Tyre ku N2 air full panna amount kekuranga
@kumaresan.k5256
@kumaresan.k5256 Жыл бұрын
How to increase melanin content in hair video podunga please
@learncivilengineering2927
@learncivilengineering2927 Жыл бұрын
s please put the video for increasing melanin content in hair
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Жыл бұрын
Mayiru epdi irundha enna ilana enna😂
@JayJay-lc6zi
@JayJay-lc6zi Жыл бұрын
I have mahindra xylo , when I drive after 40 &50 km reached. the speed decrease automatically maybe 30-40km speed only. I give full acceleration but the speed will not increase. Anybody know about the problem.
@rajeshkumar-mu4ut
@rajeshkumar-mu4ut Жыл бұрын
Super boss petrol pump ⛽⛽⛽ annan
@praneshv1787
@praneshv1787 Жыл бұрын
What is E-shram?
@INBAMSRI1307
@INBAMSRI1307 Жыл бұрын
230 try 180 try petrol
@dvmurthygames2195
@dvmurthygames2195 Жыл бұрын
Check your bike number plate.. practice before you preach 🙏🙏🙏
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 17 МЛН
Sanyo VCD player Walkman
5:19
Vintage collection u50
Рет қаралды 2
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57