What Happened எங்களுக்கு மட்டும்தான் இப்படி நடக்குது 😔| Vinoth Seetha

  Рет қаралды 581,924

Vinoth Seetha

Vinoth Seetha

Күн бұрын

Пікірлер: 1 400
@Usha_Selva
@Usha_Selva 2 ай бұрын
சமயபுரம் மாரியம்மன் உங்களுக்கு துணை இருப்பாங்க சீதா கவலை வேண்டாம்.
@sharpak6142
@sharpak6142 2 ай бұрын
யாரும் என்ன செய்தாலும் கவலைபடாதே அவர்கள் செய்தாது அவர்களுக்கே செரும் சீதா உனக்கு கடவுள் துணை இருப்பார்
@logeshchithra5128
@logeshchithra5128 2 ай бұрын
உங்க என்னங்கள் நல்லதாகவே இருக்கிறது யார் கெட்டது நினைத்தாலும் எதுவும் நடக்காது.God bless you ❤
@Saveanimals-27
@Saveanimals-27 2 ай бұрын
உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று குடும்பத்தோடு நன்றாக வேண்டிக் கொண்டு குலதெய்வ மண்ணை உங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து வீட்டு வாசலில் ஒரு மஞ்ச துணியில் குலதெய்வ மண்ணை முடிந்து வாசலில் கட்டவும். உங்களுக்கு யார் கெடுதல் நினைத்தாலும் அது வாசலுக்கு உள்ளே வராது அவர்களை உங்கள் குலதெய்வம் பார்த்துக் கொள்ளும். நீங்கள் சொன்னதுக்கு இதுதான் இது மட்டும் தான் தீர்வு. 10:54
@kaviyatinyfoods1729
@kaviyatinyfoods1729 2 ай бұрын
Kandipa poitu vanka
@sniperking5547
@sniperking5547 2 ай бұрын
Keep cctv all around the house,best idea ok👍👍👍👍JESUS CHRIST LOVES YOU
@arunkumarkumarasamy1786
@arunkumarkumarasamy1786 2 ай бұрын
கண் திருஷ்டி தான் சிஸ்டர்...கவலை படாதீங்க... எல்லா சரி ஆகிரும்....ஆண்டவன் துணை இருப்பார்❤
@saika4589
@saika4589 2 ай бұрын
கண் திருஷ்டி.... சுத்தி போடுங்க sister...vegama valarnthu varathu yaarukkum pudikkathu adu kuda ipdi nadakkum
@geetaragunathan5712
@geetaragunathan5712 2 ай бұрын
Kannu patturukku. Veetu vaasal le Coconut sutthi muchandile podungo. God is great. God bless your family.
@padmap3082
@padmap3082 2 ай бұрын
உங்கள் வளர்ச்சி பிடிக்காத பொறாமை பிடிச்சவங்க தான் செஞ்சி இருக்காங்க.பார்த்து பழகவும்.
@prasannasrisri2182
@prasannasrisri2182 2 ай бұрын
எங்க அம்மா சொல்லுவாங்க கல்லடி படலாம் கண்ணடி பட கூடாது சொல்வாங்க அது உண்மை வளர்ந்து வருவது யாருக்கும் பிடிக்கல போல
@OwaizhamzaTaslim
@OwaizhamzaTaslim 2 ай бұрын
Ama
@Christtheking123
@Christtheking123 2 ай бұрын
En Ammavum ipdi than solluvanga
@MasilaMani-ml5du
@MasilaMani-ml5du 2 ай бұрын
Kandippa
@sathyasathya1423
@sathyasathya1423 2 ай бұрын
Ethu oru pakkam pakumpothu unnmai than care full
@SelviLalitha
@SelviLalitha 2 ай бұрын
Hmm s 🫂
@cooking.journey.
@cooking.journey. 2 ай бұрын
வீட்டில வாராஹி அம்மனை வைத்து வழிபடுங்கள் செய்வினை சூனியம் கண்திருஷ்டி யார் என்ன செய்தாலும் அதிலிருந்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவாள் வாராஹி அம்மன் கவலை படாதீர்கள் வினோத் சீதா உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்
@PandiDevi-p7b
@PandiDevi-p7b 2 ай бұрын
இது உண்மைதான் நாங்களும் வாராகி அம்மன் போட்டோ வாங்கி வைத்திருக்கிறோம் நாங்கள் இப்போது நன்றாக இருக்கிறோம் ஓம் வாராஹி தாயே போற்றி
@nandhinipandi1189
@nandhinipandi1189 2 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி
@rockforteasyrangoli7476
@rockforteasyrangoli7476 2 ай бұрын
வீட்ல CCTV fix pannunga seetha. நடந்தத நினைத்து வருத்தப் படாதீங்க. இனி உஷாரா இருங்க.
@GokulGokul-pl9oj
@GokulGokul-pl9oj 2 ай бұрын
Sami..kumbituka...akka
@THURUCHITRAMBALAM-ho4pi
@THURUCHITRAMBALAM-ho4pi 2 ай бұрын
சீதா சென்னையில் இருந்து அம்மா திருநங்கை காயத்ரி அம்மா பேசுற நீங்க எதுவுமே கவலைப்படாதீங்க உங்க வீடியோ நான் முழுவதும் பார்த்துக் கொண்டே இருப்பேன் எனக்கு உங்க குடும்பமும் உன் வீட்டுக்காரும் நீயும் உங்க குடும்ப ரொம்ப என்னை புடிக்கும் நீ கவலைப்படாதே நான் அங்காள பரமேஸ்வரி கோயில் வச்சிருக்கிற நீ எதுவே மாயம் மந்திர தந்திரம் எது பண்ணாலும் உனக்கு பலிக்காது அம்மா உனக்கு நான் இருப்பேன் நீ கவலைப்படாதே உன் குடும்பத்துக்கும் அந்த குழந்தைக்கு அந்தப் பெரிய பழக்கம் அங்காள பரமேஸ்வரியும் உனக்கு என்னைக்குமே துணை இருக்கும் குலதெய்வ துணை இருக்கும் நீ மனம் குழப்பம் படுத்திக்காதே நாங்க இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பெரியபாளையத்தில் கூல் ஊற்றி நெருப்பும் இருக்கும் போதும் திருநங்கை எல்லாரும் சேர்ந்து அம்பாளுக்கு பூஜை செய்ய போறோம். நம்ம வீட்டு நம்ம வீட்டு குடும்ப துணை இருப்பேன் நீ கவலைப்படாதே அம்பாள் இருக்கிறா நீ மன குழப்பத்தில் இருந்தால் அம்மாவுக்கு போன் பண்ணுங்க 7845701208இதுதான் அம்மாவோடது நீ கவலைப்படாத கண்டிப்பா நான் வேண்டிக்கிறேன் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என் திரிசூலம் துணையாக இருக்கும்
@punithaks6308
@punithaks6308 2 ай бұрын
சூப்பர்மா ரொம்ப நன்றி அம்மா ❤❤❤
@naliniperumal5131
@naliniperumal5131 2 ай бұрын
அம்மா எனக்கு இதோட அதிகமாக பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது கடன் பிரச்சினை கணவருக்கும் எனக்கும் சண்டை குழந்தைகள் சோம்பால இருக்கிறார்கள் எனக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லை என் கணவருக்கு வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை இருக்கிறது நிம்மதியே கிடையாது என்ன செய்வது என்று தயது செய்து சொல்லுங்கள்
@SitiAyesha-cw3ws
@SitiAyesha-cw3ws 2 ай бұрын
thirunangai,ah🙄🙄
@DhandapaniHaritharan
@DhandapaniHaritharan Ай бұрын
சீதா கவலைப்பட வேண்டாம் அல்ல உன் குடும்பம் நல்லா இருக்கும் சீதா கடவுள் துணை இருப்பார்
@shobanacomputersattur
@shobanacomputersattur 2 ай бұрын
Unga pakkathula ullavangaluku unga valarchi pudikala sister veetla oru CCTV vainga sister ❤
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 2 ай бұрын
அம்மை வருவது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும் பயம் வேண்டாம் நான் உங்களுக்கு துணை இருக்கிறேன் என்று நேராக வந்து அம்மா சொல்கிறாள் இதை விட வேறன்னா வேண்டும் தைரியமாக இரும்மா 👍👍👍👍👍
@F1_356
@F1_356 2 ай бұрын
நல்ல உருட்டு😂
@srividhyanatesan4404
@srividhyanatesan4404 2 ай бұрын
கண்டதெல்லாம் இந்த நேரத்தில் யோசிக்காதம்மா... நல்லபடியாக பிரசவம் ஆகி தாயும் ❤பிள்ளையுமா நல்லபடியாக வீடு வந்து சேருங்க கடவுளின் அருளால் 🙏நல்லதே நடக்கும் ❤️ எல்லார் வாழ்க்கையிலும் எல்லா தடைகளும் பிரச்சனைகளும் இருக்குமா ..நல்லதை நினைத்து நல்லதை செய்தால் நிச்சயம் நல்லதே நடக்கும் இதெல்லாம் கடவுளின் அருள்... செவ்வாய் வெள்ளி கிழமையில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை போடுங்க ..காலை மாலையில் வீட்டில் சாமிக்கு விளக்கு ஏற்றி வழிபடுங்க ...எல்லாருக்குமே கடவுள் மட்டுமே துணை 🙏 இயல்பாக நடப்பதை இதெல்லாம் யோசித்து குழப்பிக்காதீங்க மனசு நிம்மதி முதலில் வேண்டும் வீட்டில் மாலையில் 6மணிக்கு விளக்கு ஏற்றி கந்தர் சஷ்டி கவசம் போன்ற சுவாமி பாடல் 1மணி நேரமாவது கேளுங்கள் தெரிந்ததை கூடவே சொல்லுங்க வீட்டுக்குள் பாசிடீவ் லைஃப் வேண்டும்...குழந்தை வளர்ப்புல எல்லாருக்குமே இதெல்லாம் சகஜம் எதையும் குழப்பி மனசை சஞ்சலமாக்காதீங்க நேர்மையான நியாயமாக உழைப்பு க்கு தெய்வமே துணை நிற்கும்... கும்பகோணம் ல உப்பிலியப்பன் கோயில் அருகில் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா கோயில் அய்யாவாடி னு யாரை கேட்டாலும் வழிகாட்டுவாங்க மிக அருகில் உள்ளது ஓப்பிலியப்பன் கோயில் அருகில் வழி கேட்டு போய்டு வாங்க வீட்டுக்கு அருகே மாரியம்மன் கோயில் இருந்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் பால் இளநீர் இதில் உங்களால் முடிந்ததை வாங்கி கொடுங்க விளக்கு பசு நெய் வீட்டிலிருந்து கொண்டு போய் ஏற்றி வைங்க நம்மால் முடிந்ததை செய்தால் போதும் 🙏 கடவுளுக்கு தெரியும் நம்பிக்கையுடன் இருங்க கர்ப்பமாக உள்ள இந்த நேரத்தில் நல்ல சந்தோஷமான பாடல்கள் மந்திரங்கள் கேளுங்க குழந்தைக்கும் ஆரோக்கியம் ❤ சந்தோஷம் ❤ தைரியமாக இருங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 💐 திவி குட்டீ ❤️ சீதா❤ வினோத் சந்தோஷமா இருங்க 💐🙏
@saraswathis6930
@saraswathis6930 2 ай бұрын
Keeping lemon or anything like this God is there to take care u don't worry leave to him & u concentrate on ur work
@sarant9620
@sarant9620 2 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@valliammainarayanan3049
@valliammainarayanan3049 2 ай бұрын
Thivi குட்டிக்கு உடம்பு சரி ஆகிடும் கவலை படாதே சீதா கிராமத்தில் இருக்கும் படிக்காத ஜென்மங்கள் அப்படித்தான் இருக்கும் உனக்கு கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன் நலமுடன் நானும் sirzalil இருந்த போது எனக்கும் இப்படி எல்லாம் நடந்து இருக்கு கடவுள் எப்போதும் துணை இருப்பார்
@rajeswary3811
@rajeswary3811 2 ай бұрын
சீத்தா கவலை படாதே திவி கழுத்தில் தங்க செயின் போட்டு விடு அம்மை சரியாயிடும் மந்திரத்தை பற்றியும் கவலை படாதே சாமி கும்பிட்டுகிட்டே இருங்க எல்லாமே சரியாகி விடும் கவலை வேண்டுடா மா சீத்தா 😊😊❤❤
@premlovenisha5220
@premlovenisha5220 2 ай бұрын
Pregnant irukum pothu ippudi muchchi vidama பேசக்கூடாது
@NageenSamreen
@NageenSamreen 2 ай бұрын
S
@lalithar8049
@lalithar8049 2 ай бұрын
Don't worry dear...❤ Avar Avar panurathu avar avar ku than... Believe oly God ❤
@mahadev2268
@mahadev2268 2 ай бұрын
Once I also dint believe, but jow through many friends I shocked to know about this black magic, now-a-days these things are happening more in lower middle class people due to jealous
@lalithar8049
@lalithar8049 2 ай бұрын
@@mahadev2268 yes
@samayalsangeetham950
@samayalsangeetham950 Ай бұрын
கடவுளை மீறி மனிதரால் ஒன்னும் செய்ய முடியாது இறைவனுடைய ஆசிர்வாதம் உங்க குடும்பத்துக்கு எப்போதும் உண்டு சகோதரி கவலைப்படாதீர்கள் என் பெயர் பிரமிளா நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு என் அம்மாவே சரியில்ல எனக்கு எங்க அம்மாவே செய்வினை வைக்கிறாள் அதனால் யாரிடமும் எந்த விஷயமும் பேசாதீர்கள் பொறாமையில் எல்லாம் செய்வார்கள்
@csrivishvath5006
@csrivishvath5006 2 ай бұрын
பிளாஸ்டிக் சேர்ல உட்காராத டெலிவரி நெருங்க நெருங்க பிளாஸ்டிக் சேரில் உட்கார கூடாது
@muthumanickam988
@muthumanickam988 2 ай бұрын
அம்மன் வீட்டுக்கு வந்துட்டாங்க கவலை படாதீங்க இனிமேல் நீங்க நல்லா இருப்பீங்க
@amalamery9122
@amalamery9122 2 ай бұрын
கவலைப்படாதே மகளே இயேசப்பாகிட்ட நான் ஜெபம் பண்ணிக்கிறேன் இயேசு உங்களுக்கு நன்மை செய்வார்💐💐💐🌹🌹🌹
@yasodhams4858
@yasodhams4858 2 ай бұрын
ஓம் நம சிவாய
@saraswadi9738
@saraswadi9738 2 ай бұрын
இயேசு உங்களை பாதுகாத்துக்கொள்வார். இயேசுக்கு முன்பாக பில்லி சூனியம் எதுவும் செல்லாது.
@selvarajahramalingam
@selvarajahramalingam 2 ай бұрын
Dei dei​@@yasodhams4858
@selvarajahramalingam
@selvarajahramalingam 2 ай бұрын
​@@yasodhams4858dei dei 🤡🤡
@yasodhams4858
@yasodhams4858 2 ай бұрын
@@saraswadi9738 ஓம் நமசிவாய
@IndhuAnanth
@IndhuAnanth 2 ай бұрын
அக்கா நீங்க முருகர் கிட்ட செல்லுங்க அவர் பாத்துப்பர் இது உண்மை 💯🙏💯💯💯🙏 உங்க கிட்ட எதுவும் நெருக்கது நாம்புக்க கடவுள் 🙏🙏🙏
@SasiraguSasiragu-ti2ml
@SasiraguSasiragu-ti2ml 2 ай бұрын
Murugan kupudunga akka katipa 💯💯💯💯💯💯💯 nalathu appa muruga pathupar
@PrithviLike
@PrithviLike 2 ай бұрын
Appa muruga 🙏🙏🙏🙏
@amalamery9122
@amalamery9122 2 ай бұрын
நாங்கள் மைக்செட் வைத்து முப்பது வருஷம் ஆகிறது எத்தனை சவால் மந்திரம் செய்வினை எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறோம். செய்வினை செய்கிறவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் நான்முன்னாடி போறேன். எனக்குப் பின்னாடி நீ வருவ உனக்கு. இதைவிட மோசமான நிலைவரும் அப்போதான் தெரியும் என்னுடைய வலி எப்படி இருந்திருக்கும் என்று. கவலை வேண்டாம் இயேசு உன்னைக் காண்கிற. தேவன் அவர் கைவிடமாட்டார்
@pavideepak913
@pavideepak913 2 ай бұрын
மாசாணி அம்மன் கோயிலுக்கு போயிட்டு வங்க sis போய் அர்ச்சனை பண்ணி நல்லா வெண்டிகிட்டு வாங்க எல்லாம் சரியாயிடும் அப்படியே சிவபெருமான் லிங்கம் வாங்கி வீட்டில் வச்சு வழிபடுங்க யார் திருஷ்டி இருந்தாலும் சரியாயிடும் 🙏🏻feel பண்ணாதீங்க❤
@தமிழ்பற்று
@தமிழ்பற்று 2 ай бұрын
நல்லதே நடக்கும் உங்க குலதெய்வத்தை நினைத்து கொள் எப்பவும் கடவுள் துணையா இருப்பார்
@layalooty2561
@layalooty2561 2 ай бұрын
திருவண்ணாமலை பக்கத்தில் அங்காளபரமேஸ்வரி கோயில் லுக்கு போங்க சூலத்தில் எலுமிச்சை குத்திட்டு வாங்க... கடவுள் மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை
@Abirami-h9w
@Abirami-h9w 2 ай бұрын
அம்மா போடுறது நல்லது தான் சீதா கவலை படாதீங்க நல்லதே நடக்கும் உடம்ப பாத்துக்கோங்க அது ஒன்ணும் பலிக்காது சீதா.
@muthumnm-d8z
@muthumnm-d8z 2 ай бұрын
Eppadi solluringa Amma podurathu nallathunu enakum Amma podurugu Naa 8 month pregnancy women
@sandysakshi6116
@sandysakshi6116 2 ай бұрын
​@@muthumnm-d8zimmune power increase aagum sis
@kalasiva4637
@kalasiva4637 2 ай бұрын
முருகர் துனை கந்த சஷ்டி கவசம் படிங்க எதுவும் பலிகாது
@mivddass1988
@mivddass1988 2 ай бұрын
எனக்கும் இதே பிரச்சினை தான் சகோதரி நாங்கள் ஊரைவிட்டு வந்து விட்டோம்
@Vjagadeeshwaran
@Vjagadeeshwaran 2 ай бұрын
அக்கா‌ அமாவாசை அன்று மதியம் 12 மணிக்கு பூசணிக்காய் எழுமிச்சை தேங்காய் வீட்டை சுற்றி உடையுங்கள் பிறகு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று குலதெய்வம் வழிபாடு அவசியம் விளக்கு ஏற்றவும் எப்போதும் குலதெய்வம் கோவிலில்... குலதெய்வம் உத்தரவு இல்லாமல் எமன் கூட வீட்டுக்கு வர‌மாட்டாரீ
@DivyaVishwa-ff7pt
@DivyaVishwa-ff7pt 2 ай бұрын
Poramai piditha ulagam akka, feel pannadhinga, porama pidichavangalukku dhaan palikkum, ungalukku onnum aagadhu akka, naanga ellarum kadavul kitta preyar pandrom, neenga bayapdadhinga❤❤❤
@DivyaVishwa-ff7pt
@DivyaVishwa-ff7pt 2 ай бұрын
Divikku sikram sariya aagidum, neenga seffa irunga, idhu eighth month dhane konja seftiya irunga akka pls
@syedthaslim6567
@syedthaslim6567 2 ай бұрын
Seetha நோ tension இதல்லாம் nambadhinga god irukanga🎉health பாருங்க be happy sis🎉🎉🎉🎉
@meena1155
@meena1155 2 ай бұрын
திவி குட்டிக்கு எப்போவும் குளிக்கும் முன்னாடி தண்ணீரில் வேப்பிலை ஒரு அரை மணி நேரம் போட்டு விட்டு அந்த தண்ணீரில் எப்போதும் குளிக்க வைங்க அக்கா அண்ணா❤எதுக்கும் கவலைபடாதீங்க அக்கா அண்ணா ❤எல்லாம் நல்லதா நடக்கும் அக்கா ❤ கடவுள் துணை இருப்பாங்க❤முடிந்தால் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு போயிட்டு வாங்க அக்கா❤
@RiswanRiswan-c3v
@RiswanRiswan-c3v 2 ай бұрын
Naama valarchi sila perukku pudikkala pola vidunga avanga seyiratha avan anupavippanga kadavule irukkan...
@venkateswarang1428
@venkateswarang1428 2 ай бұрын
Don't worry...every thing will change one day...school la erunthu...thambikku sprad aaki erkkum
@kalaichelvi7577
@kalaichelvi7577 2 ай бұрын
அன்பு மகளே.அது உண்மை தான்.எங்களுக்கு அப்படி தான் நடந்தது.ஆனால் நாங்கள் சாமி கும்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.அம்மாவாசை அன்று காலையில் வாசலில் துளசி, வேப்பிலை, மஞ்சள் தூள், கோமியம், அருகம்புல் இவைகளை கலந்து தெளித்து விடவும்.
@sujarita6024
@sujarita6024 2 ай бұрын
JESUS BELIEVE
@lathasaravanan3741
@lathasaravanan3741 2 ай бұрын
கவலைப்படாதீங்க....சிஸ்டர்...... இறைவன் அருளால் எல்லாம்... நல்லதே நடக்கும்
@pandeeswari8073
@pandeeswari8073 2 ай бұрын
கவலை பட வேண்டாம் இன்பம் , துன்பம் இல்லாமல் வாழ்க்கை இல்லை இதுவும் கடந்து போகும் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் இதெல்லாம் நினைத்து சோர்ந்து போய்டாதிங்க கடவுள் காப்பாற்றுவார் தைரியமாக இருங்கள் சீத்தா
@VigneshwariVagi
@VigneshwariVagi 2 ай бұрын
Sirkazhi புற்றடிமாரி அம்மன் கோவில்க்கு போயிட்டு வாங்க sis
@Keerthanamurugesan-gt1zt
@Keerthanamurugesan-gt1zt 2 ай бұрын
எனக்கும் இதே மாதிரி நடந்துருக்கு அக்கா நீங்க டெலிவரிக்கு முன்னாடி ஒரு டைம் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலுக்கு போய் மிளகாய் அரைத்து யாருக்கும் நான் எந்த கெடுதலும் பண்ணல யார் என்ன பண்ணாலும் நீயே அப்படின்னு சொல்லி வேண்டிக்கிட்டு மிளகாய் அரைத்து பூசிட்டு வாங்க அக்கா நல்லது என் வாழ்க்கையிலும் இதே ப்ராப்ளத்தை நான் கண்டிப்பா உங்களுக்கு நல்லது நடக்கும் இந்தக் கோவிலுக்கு போயிட்டு வாங்க
@aarthidhandapani7341
@aarthidhandapani7341 2 ай бұрын
Yes very true unmaithan kandippa 💯 maasaniamman sakthi vaintha theivam
@mumu6381_
@mumu6381_ 2 ай бұрын
Itha kovil ega iruku sis crt soluga sis .... Etha oorula
@manjuprabhu8556
@manjuprabhu8556 2 ай бұрын
Kandipa na sollanum nenachen ipo poga mudiyalainalum vendikonga delivery mudunchu varenu don't feel sis
@raji8486
@raji8486 2 ай бұрын
Pollachi masani Amman temple nu Google la search Panni location varum ga​@@mumu6381_
@g.nandithag.nanditha2856
@g.nandithag.nanditha2856 2 ай бұрын
Pollachi ketta Annamalai..ketta ponigana bus route avuagalai sollivaga ....romba Shakti vaintha deivam....
@thanark2375
@thanark2375 2 ай бұрын
Thiviye nalla parthukunga seetha, mukkiyema pullaiku romba kannu pattiruku sutthi podunga koviluku kutitu poitu vanga seetha, Nenga ketu irukinga ithellam velai seiyuma nu, kandipa velai seiyum seetha ithe nan anubavichi iruken, nangalum romba nalla vazlnthom seetha, oru naal morning appa velaiku pogumbothu eppothum appave vasal gate sonthemagave thiranthupar, ana annaiku time achunu ennai kupitu gate thorake sonnar nanum pooi thirake ponen, nadu gate vasal'le paathi kani kungumam thadavi irunthuchu, athai parthathume enaku manasule surukkunu pattuchu, nan vilakumathale orama thalli vittutu appavuku gate thiranthu vitten appavum kalambi poitar, annaiku fulla ve en manasu sari ille seetha ore kulapam manasule poratam yar ithe vachirupar namaku yethiri nu yarume illayenu, ana athen piragu nanga pichai mattum Tha edukale Avlo kasta pattutom seetha, vachirunthe car bike ellame pooi sapatuke vali illame pooi appavuku velai pooi, appavode kai kaal vairu yellame uppi, eppo paru odambu fulla yeriyuthu yeriyuthunu solluvar, odambu fulla tanniye oothitu vanthu okarnthu irupar, clinic kutitu pooi body full medical check up panniyachu doctor avar odambuku onnume ille nalla tha irukar nu sonnar seetha, kadanthe 16ru varushama naai padathe paadu pogathe kovil ille parkathe sami ille, irunthe naga ellathaiyum vitthu appave Kutitu alainjom, kadaisile oru idathule parthu tha yellame 2du varushathule konja konjama sariyachu, Enga kudambam nallave iruke kudathunu poramaile appavode akkave senji vachitangelam, ippo kadavulode asirvathathale nalla irukom seetha, First nenga manasa potu kolapikathinga seetha sariya, inthe nerathule tha Nenga ellorum rba dhairiyema irukenum, ennaikum kadavul mela ulla nambikaiyai mattum ilanthidathinga seetha, then late panname oru nalla idathule pooi parthu odane ithe sari pannidunga seetha, alachiyema mattum irunthudathinga, Nanum unga family kaga pray pannikuren🙏
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 2 ай бұрын
உங்கள் குலதெய்வத்திடம் எந்த செய்வினையும் பலிக்காது. கவலை வேண்டாம். கடவுளை நம்புங்கள்... வெள்ளி, செவ்வாய் கிழமை உங்க மாமியாரை சுத்தி போட சொல்லுங்க.
@Aravind-Vlogs
@Aravind-Vlogs 2 ай бұрын
don't worry sister unga nalla manasuku elame nalladhe nadakum
@VetriVel-vy1mx
@VetriVel-vy1mx 2 ай бұрын
Kulasami koviluku poitu vanga akka
@buvanabuvi2711-
@buvanabuvi2711- 2 ай бұрын
எல்லாருமே இப்படித்தான் சிஸ்டர் இருக்காங்க யாராவது முன்னேறினால் நல்லா இருந்தா அடுத்தவங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது நீங்க கவலைப்படாதீங்க கடவுள் உங்களுக்கு துணை இருப்பாங்க
@Idli_pop
@Idli_pop 2 ай бұрын
amman koil soolathula lemom sorigividunga , yaar yenna pannalum nee yengala paathukko thaayi nu vaendikonga ... andha ammanae unga kooda nipaa ... own experience la soraen .... amman koilukku pogum podhu 5 lemon vaangitu ponga ... 4 ava kaala vaechu yaeduthukuduka sollunga ... idha veetuku kondovandhu veetu compound kulla naalu corner layum podhachirunga ( veeta suthi naalu moolalayum).... andha balancr 1 lemon soolathula yaethunga
@ApNeelamegan
@ApNeelamegan 2 ай бұрын
நல்லது நினைக்கிறவங்களுக்கு எல்லாம் பலிக்காது நீங்க கவலைப்படாதீங்க அக்கா
@crazypreethi200
@crazypreethi200 2 ай бұрын
சீதா அக்கா வராஹி அம்மா போட்டோ வாங்கி வீட்டுல வைங்க கா.... எல்லாம் சரி ஆய்டும்... திவி தங்கம் சீக்கிரம் உடம்பு சரி ஆய்டும் சாமி அழகு மயிலு😘😘😘😘
@mangkanisubramaniam2752
@mangkanisubramaniam2752 2 ай бұрын
True
@Mysimplelife369
@Mysimplelife369 2 ай бұрын
Ithu senchavangalum intha video parthittuthaane irukkum..neenga ippadi pulambittirunhal avanga santhoshappedum ..athanal dhyaryamaga irukirom endru kamikkara alavukku oru video podu..
@KalaiSelvi-fm9vj
@KalaiSelvi-fm9vj 2 ай бұрын
மனிதராகப் பிறந்த எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு நாள் அடுத்த கட்டம் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். இதுவே வாழ்க்கையின் நியதி ஆனால் இதுவும் கடந்து போகும்....
@anbilanbil1095
@anbilanbil1095 2 ай бұрын
கடவுள் இருக்கிறார் சீதா சாமிய நன்றாக வேண்டிக்க உங்கள் குடும்பம் நல்லா இருக்கும் வாழ்க வளமுடன் ❤❤❤
@kirubahark4092
@kirubahark4092 2 ай бұрын
என் பையனுக்கு இருந்தது பக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு போய் 3 குடம் தண்ணீ ஊத்தினேன் அம்மை குறைந்தது
@palaniammal-ep9vj
@palaniammal-ep9vj 2 ай бұрын
my son thalammai eruthathu
@AbdulSabeena
@AbdulSabeena 2 ай бұрын
சில ஜென்மங்கள் அப்படிதான் இருப்பாகாங் அடுத்த வங்க வைத்தரிச்சல் பட்டால் அது எல்லாமே அவங்களுக்குதான் செய்வார் வினை செய்வாரோடு இதுக்க ஏன் பரிகாரம் அதலாம் ஒன்னும் நடக்காது பையனுக்கு சரியாகும்❤
@vasundharanp3462
@vasundharanp3462 2 ай бұрын
இரவல் நகை வாங்கி போடவும்
@jaisaran5356
@jaisaran5356 2 ай бұрын
நாம் வளரும் போது இந்த மாதிரி சில தடங்கல் வரதான் செய்யும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாம் பயனித்து கொண்டு இருக்க வேண்டும் நம் என்னங்கள் நல்ல விதமாக இருந்தால் நமக்கு நடப்பவை அனைத்தும் நல்ல தாக நடக்கும் தங்கையே கடவுள் நம்பிக்கையே உன்னை காக்கும் வாழ்க வளத்துடன் மகிழ்ச்சியாக 🎉🎉🎉
@rajasekarant2130
@rajasekarant2130 2 ай бұрын
நாங்க கடை ஆரம்பித்தோம் அப்படித்தான் எலுமிச்சம்பழம் குங்குமம் வைத்து வாசலில் போட்டிருந்தாங்க என்ன ஜனங்களே
@rajam5025
@rajam5025 2 ай бұрын
இது எல்லாம் உண்மை தான் குழதெய்வத்தையே வீட்டுக்கு வராத அளவு பண்ணிடுவாங்க எங்களுக்கும் இப்படி தான் நடந்துச்சு
@oooo5187
@oooo5187 2 ай бұрын
குட்டி பாப்பா பிறந்த பிறகு ஒரு மூன்று மாதம் வரை குழந்தை முகம் காட்டாதீங்க வீடியோல .... முடிந்தால் முழுசாக பாப்பாவை வெச்ச எந்த வீடியோவும் போடாதீங்க
@seelandurga41
@seelandurga41 2 ай бұрын
Neenga pesurapa erakidhu sister indha tym la continues ah pesadhinga muuchi erakidhu...akka...take cre of your health akka...
@HepzibhaL.Hepzibha
@HepzibhaL.Hepzibha 2 ай бұрын
தம்பிய நல்லா பாத்துக்கோங்க அக்கா
@ashika4863
@ashika4863 2 ай бұрын
Don't worry... konjam days namma kasta paduven.. apuram avaga anupavipaga... apo pathukalam sister... Take care sister ❤️ Thivi pathukoga
@farithabegum9179
@farithabegum9179 2 ай бұрын
கடவுள் நம்பிக்கை மட்டும் வைங்க கடவுள் எல்லாம் பார்த்து கொள்வார் மூட நம்பிக்கை வேண்டாம்
@sangeethakannan1722
@sangeethakannan1722 2 ай бұрын
கடவுளை மட்டும் நம்புங்கள் நல்லதே நடக்கும்🎉🎉🎉🎉
@gayathriramanathan7464
@gayathriramanathan7464 2 ай бұрын
Vinayagapuram Karupasamy temple Sethiyathope X Road ku vaanga Amavasai pournami Thursday Friday arulvakhu kelunga ellam sari aagidum
@sktamilanchann
@sktamilanchann 2 ай бұрын
சீதா பயப்படாதிங்கள் அமாவாசை அன்று பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும் நீங்கள் யார் என்ன சொன்னாலும் செய்தாலும் பயப்பட வேண்டாம்❤
@vanithamuthukumaran2258
@vanithamuthukumaran2258 2 ай бұрын
அவங்க தா மாசாணி அம்மன் கோவிலுக்கு போனனு சொன்னாகலே கவனிக்கலயா
@sktamilanchann
@sktamilanchann 2 ай бұрын
❤❤உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அந்த மாசாணியம்மன் அருள் இருப்பதால் தான் நீங்கள் அங்கு போயிருக்கிரீங்கள் கவலை படாதே சீதா தங்கச்சி நீங்கள் அனைவரும் நல்லா இருப்பீங்க அந்த தெய்வத்தின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் கெடுக்க நினைப்பவர்கள் தான் கெட்டு போவார் வருத்தபடாதீங்க ❤
@_Oreo_malar_
@_Oreo_malar_ 2 ай бұрын
இதுக்கெல்லாம் கவலைப்பட்டு இருக்க கூடாது வீடியோ போட்டுக்கிட்டே இரு சம்பாதிச்சு இரு நிறைய பணத்தை சேரும் பொறாமை படுற உலகத்துல நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம் ரெண்டு பிள்ளையா ஆயிடுச்சு நீ நல்லா வீடியோ போடு சம்பாதி
@SubbuLakshmi-jx9zk
@SubbuLakshmi-jx9zk 2 ай бұрын
Akka உண்மை neenga sollurathu
@SubbuLakshmi-jx9zk
@SubbuLakshmi-jx9zk 2 ай бұрын
Enakku nadanthu irukku
@SubbuLakshmi-jx9zk
@SubbuLakshmi-jx9zk 2 ай бұрын
Akka antha ithuku parinaam pannunga
@chandradevi1607
@chandradevi1607 2 ай бұрын
Jealous people will do anything. Is bettet fix a CCTV in your house. Pray god will take care of your family. Dont bother about others. Check temple priest for parikaram.
@MahalakshmiSrinivasan-wd5gj
@MahalakshmiSrinivasan-wd5gj 2 ай бұрын
Parthu
@sriviji7737
@sriviji7737 2 ай бұрын
சீதா கவலை வேண்டாம். எண்ணம் போல் வாழ்க்கை. சமயபுரத்தாள் துணை இருப்பாள்.
@tngamer2375
@tngamer2375 2 ай бұрын
சீதா சிஸ்டர் நாங்க மாசாணியம்மன் கோயில் பூசாரி தான் ஆனைமலையில் இருந்து தான் நாங்க பார்க்கிறோம் உங்க வீடியோவை அம்மன் அருளால் உங்களுக்கு சொல்கிறேன் எந்த கவலையும் படாதீங்க நிச்சயமா யார் பண்ணாலும் அவங்களுக்கே அது போகும் முடிந்தால் மாசாணி அம்மன் கோயிலுக்கு ஒரு டைம் வந்து மிளகாய் அரைத்து பூசுங்கள் அவங்களுக்கே போயிரும் ஆனா இப்ப வேண்டாம் குழந்தை நல்லபடியாக பிறக்கட்டும் தாயும் சேயும் நலமாக இருப்பீர்கள் கவலைப்படாதீங்க மாசாணி அம்மன் அருள் என்னைக்கும் உங்களுக்கு உண்டு முடிந்தால் நல்ல ஜோசியரிடம் போங்கள் அம்மனுக்கு பூசை செய்யுங்கள் உங்கள் பக்கத்தில் இருக்கும் அம்மனுக்கு கவலைப்படாதீங்க சிஸ்டர் நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் நிறைய நாய்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் வளர்ச்சி அவர்களுக்கு பிடிக்காது நாங்களும் இப்ப வீடு கட்டணும் எங்களையும் பார்த்து சில பேர் கண் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதெல்லாம் எங்களுக்கு ஒன்னும் பண்ணாது நாங்கள் அம்மன் கோவிலில் பூஜை எங்க வீட்டுக்காரர் அர்ச்சகராக இருக்கிறார் என்றும் அம்மன் அருள் உண்டு❤🙏🙏🙏
@sathyasathya858
@sathyasathya858 2 ай бұрын
அம்மா நீங்க பூசாரியோட சம்சாரமா இருந்துகிட்டு மிளகாய் அரைச்சு பூசுங்கனு சொல்லலாமா மனசார அந்த மாசணி அம்மாகிட்ட வேண்டுகிட்டாலே போதும் எல்லாம் சரியா போயிடும்
@tngamer2375
@tngamer2375 2 ай бұрын
​@@sathyasathya858அப்படி எல்லாம் இல்லைங்க நிறைய பேர் நம்மளுக்கு கெடுதல் நினைக்கிறாங்க அவங்களுக்கு நம்ம செய்யறதுல தப்பே இல்லைங்க சாமியே அதைத்தான் சொல்லுது
@lalithashanmugam1130
@lalithashanmugam1130 2 ай бұрын
Enaku romba kashtama iruku neenga paesardhu pls be positive ma.. nothing will happen.. everything will be good. God protects us always.
@pchitra-yg1cg
@pchitra-yg1cg 2 ай бұрын
அருகில் கருப்பராயன் கோவில் இருந்தால் சென்று வரவும் சீதா
@JShamritaaJDevaShree
@JShamritaaJDevaShree 2 ай бұрын
No during pregnancy don't go to KARUPPU TEMPLE
@MuthammalMuthu-r7z
@MuthammalMuthu-r7z 2 ай бұрын
Ithellam problem illa. Nenga strong ah god follow panumga
@prakash.r2413
@prakash.r2413 2 ай бұрын
Sister... Veppilaiya water pottu daily kulikka veiyunga sister... Ellamey nalladha dhan nadakkum sister. Neenga edhaiyum pottu manasa kashta paduthikadheenga... Unga nalla manasu yaarukkum theriyala. Health ah parthukonga. Take care sister....💐💐💐💐🌹🌹🌹🌹
@kalaivaniR-oe1hf
@kalaivaniR-oe1hf 2 ай бұрын
இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க god bless you
@jamunadevijamunadevi-mg4cg
@jamunadevijamunadevi-mg4cg 2 ай бұрын
Hii sister kuttiy paiyanukku sekkirama sariy aakitum akka neenga fell pannathinga
@IndhuAnanth
@IndhuAnanth 2 ай бұрын
நம்பி கும்பிட்டிங்கன உங்களுடைய இருப்பர் முருகர் 🙏🙏🙏💯
@chitradeepa3407
@chitradeepa3407 2 ай бұрын
எங்கள் குடும்பத்துக்கும் அப்படி நடந்தது சீதா ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி விடியல் காலையில் எங்க வீட்டு வாசலில் எலுமிச்சம்பழம் ஒரு ஆணி மஞ்சள் குங்குமம் இருந்தது நாங்கள் அதை தொடவே இல்லை ஊர் ஜனமே கூடிவிட்டது எல்லோரும் சொன்னார்கள் அதை தொட வேண்டாம் சுடுகாட்டுக்கு எடுத்துட்டு சென்று மர எண்ணெய் ஊற்றி கொளுத்த வேண்டும் என்று சொன்னார்கள் அதை அப்படியே முறத்தில் அள்ளி சுடுகாட்டு எடுத்துச் சென்று கொளுத்தினார்கள் அப்புறம் சில மாதங்கள் சென்றது எங்களுக்கு வைத்தவர்கள் வீட்டில் ஒரு திருமணம் ஆகுற வயசு பொண்ணு இறந்து போச்சு அதனால கவலைப் படாதே வைத்தவர்கள் வீட்டிலேயே கெட்டது நடக்கும் கடவுளை நம்பு பயப்பட வேண்டாம் சீதா
@subashri9100
@subashri9100 2 ай бұрын
Akka ungala thesa thirupa eppudi panraga akka nega eppudi happy ah eruga... Kadavul paathudu erukaruu ka athu yella palikathu ka... Murugan erukaru ka ❤🙏🏻✨...
@sagayaarulselvip8694
@sagayaarulselvip8694 2 ай бұрын
ச சீத்தா இதையெல்லாம் நீ நினைச்சிட்டு இருந்தா லைப்ல முன்னோற முடியாது அதனால இதையெல்லாம் பத்தி நீ யோசிக்காத உங்க நல்ல மனசுக்கு உங்க குடும்பத்துக்கு ஒன்றும் நடக்காது அதனால நி தைரியமா இரு இயேசு உங்க கூட பாதுகாப்பா இருப்பா இருக்கார. Dont worry, keepitup
@kamalisithu2023
@kamalisithu2023 2 ай бұрын
En pullaikkum udampu mutiyala,,fits vanthutu tablet kuduthutu irukom sari akitanum kadavul than thunai
@mohamedshifan5005
@mohamedshifan5005 2 ай бұрын
சூனியம் என்பது உன்மை அது பளிக்கும் சீதா
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 2 ай бұрын
பலிக்கும்
@maheshwari1355
@maheshwari1355 Ай бұрын
Akka enakum indha mari dhan vanthuchii veliya veyil la vidathingah, இளநீர் மோர் குடிக்க கொடுங்க akka பனைகற்கண்டு குடுங்க . Daily amman kovil poi samy ku early morning thanni othungah akka, divi ku motta poduren vendikongah akka samyapurathula,.. Body heat aagama pathukongah akka divi ku,
@slaver_Of_allah....6650
@slaver_Of_allah....6650 2 ай бұрын
Yeppudii irukinga akka😢 Yenga annikum 9 th month thaan Avangalukkum normal delivery aaganum nu pray pannikonga🥺🤍
@Mysimplelife369
@Mysimplelife369 2 ай бұрын
Kulichu suthamaga vanthu sayamkalam 6 manikkumele divi pakkathil udkkaanthu oru white paperil konjam vibhoothi eduthu namasivaya manthiram 101 murai japam seithu udambil poosividunga..konjam vayilum kodunga..ithu en paappaavukku naan seyyarathu..3days continue pannunga..pakkathilu sivan Kovil irunthaal..divi nakshathram annekku pin vilakku podathukku oil vangi kodunga seetha..seivinaikku badal ithu mattumthaan..avaru paarthukkollum..dhyariyamaga irungada..akka soldra pol ninachukkonge..valga valamudan 🎉🎉🎉🎉
@NatarajanNatarajan-hj4vr
@NatarajanNatarajan-hj4vr 2 ай бұрын
ஒவ்வொரு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அறிவை அதிகம் கொடுப்பான் god
@agnesarms7423
@agnesarms7423 2 ай бұрын
Negative ethiyum ninikathinha.positiva ninanga.Nalathea nadukum.god bless you
@AslinaR-u9z
@AslinaR-u9z 2 ай бұрын
Hi seethu akka🎉🎉
@MalathiShanmugam-z7y
@MalathiShanmugam-z7y 2 ай бұрын
நல்லதே நடக்கும் என்று எப்போது நினைத்து கொண்ட இருங்கள் நல்லதே நடக்கும்
@MathamaniHonest-rx1yp
@MathamaniHonest-rx1yp 2 ай бұрын
என் வீட்டு வாசல் படியில் ஒரு சொட்டு ரத்தம்., ஒரு ரூபாய் காசு , எலுமிச்சை பழம் இருந்தது..... நான் என்னுடைய கடவுள் கிட்ட தான் அக்கா சொன்னேன்..... கடவுள் தான் அவுங்களுக்கு பதில் தரனும்....
@suganthij9106
@suganthij9106 2 ай бұрын
Ipdilam kuda pannuvangla
@kanagavalli4856
@kanagavalli4856 2 ай бұрын
Idhellam unmaiya sis... ipd kooda pannuvangala.. Apd enna mathavanga kettu poganumnu oru ennamnu theriyala
@MathamaniHonest-rx1yp
@MathamaniHonest-rx1yp 2 ай бұрын
@@kanagavalli4856 Really sis .I am Christian...எங்களுக்கு மாந்திரிகம் மற்றவர்கள் செய்தால் அது பலிக்காது...அது மட்டுமல்ல நாங்கள் அது போல செய்யாமல் அவர்களுக்கு prayer pannuom.........
@priyasuresh8419
@priyasuresh8419 2 ай бұрын
Amavasai annaiku prithiyangara kovil ku poi itha sollunga elumichai pazham vangitu poi amman madi mela vechi eduthu vandhu vasal padi la kattunga Prithiyangara kovil ku poi poosari kitta sollunga avanga solluvanga
@arasiezhil9680
@arasiezhil9680 2 ай бұрын
வீடியோ போடுவதை நிறுத்துங்கள் சகோதரி. குடும்பம் நன்றாக இருக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.ஆமென்.. இந்த உலகத்தில் பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும் கடவுள் கடந்து செல்ல கிருபை தருவார். ஆமென்.
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 2 ай бұрын
கரெக்ட்
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 2 ай бұрын
சூனியம் இது எல்லாம் மூட நம்கிக்கை😂😂😂😂😂😂
@ragavan2k
@ragavan2k 2 ай бұрын
Correct akka yennam pol valkkai ...... Unga nalla yennathalathan neenga eppadi happya ah erukkinga.... Avanga ketta yennathukkutha avanga appadi Erukkanga...... Don't feel
@karthikeyanp9958
@karthikeyanp9958 2 ай бұрын
Feel pannathinga ungallaku nallatha nadakum enodiya appan murugan ungallai kapparu pallani murugan Kovil ku poittu vanga ❤
@Kathir-c6p
@Kathir-c6p 2 ай бұрын
Life la happy matum irutha kadavul nampala sothuchu parparam. Niga eppadi samalikiriganu .athanala don t worry.ethuvum kadanthu pogum. ❤❤❤❤
@நிம்மதி9948
@நிம்மதி9948 2 ай бұрын
பார்த்தவுடன் மண்ணெண்ணெய் ஊத்தி பத்த எரிச்சிருக்கணும் கூட்டி வெளியே தள்ளக்கூடாது
@PushpaChennai
@PushpaChennai 2 ай бұрын
நீங்கா ஒண்ணும் பண்ணா வேண்டாம் சாமி கும்பிடுங்கா அதுவே போதும் ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏 sister
@indra.mindra.m
@indra.mindra.m 2 ай бұрын
உங்க குலதெய்வம் கோயிலுக்கு போய்யிட்டு எலுமிச்சை பழம் வங்கி விட்ட சுந்தி புளிச்ச வடுங்க அக்கா
@gomes4984
@gomes4984 2 ай бұрын
Ammam pottathu nallathu tha sis .amma vanthu kapathidu nu solluvanga.
@lakshmimoorthy9155
@lakshmimoorthy9155 2 ай бұрын
என் பையனுக்கு இந்த மாதிரி இருக்கு.ஆனால் நான் மருத்துவமனைக்கு போய்டு வந்தேன் சீதா.
@Safrin-ru5jp
@Safrin-ru5jp 2 ай бұрын
ஹாஸ்பிடல் போனா அதிகமா தான் ஆகும் அம்மன் இறக்குறவங்க இருப்பாங்களா அவங்க கிட்ட போய் காட்டுங்க திருநெல்வேலியில் நிறைய பேர் இருக்காங்க அந்த மாதிரி என் தம்பிக்கு தான் இருந்தது பார்த்தா அவன் எல்லாம் உலகத்தில் போயிருவான் நெனச்ச ஆனா மீண்டு வந்து கொடுத்தாங்க அந்த இறக்க வேண்டும்
@nandhini6457
@nandhini6457 2 ай бұрын
Sari aaiducha sister. Ennoda paiyanukku 2days ah iruku english medicine use pannalama avanuku fever nikkave illa innum
@janakik.janaki4686
@janakik.janaki4686 2 ай бұрын
முருகன் பாடல் வேல் மாறல் you tube ல் போட்டு கேளுங்கள், தினமும். முருகனை கும்பிடுங்கள், அவன் பார்த்துக்கோள்வான் 🙏🙏
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 1,4 МЛН