What is & How to know god's will? தேவ சித்தம் என்றால் என்ன அதை அறிவது எப்படி? பாகம் 1

  Рет қаралды 14,785

Theos Gospel Hall

Theos Gospel Hall

2 жыл бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Knowing_God'sWill
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 54
@vinodvinz6546
@vinodvinz6546 4 ай бұрын
Amen ❤
@user-mw7dw3ho9r
@user-mw7dw3ho9r 10 ай бұрын
Amen
@gideonparthasarathy6576
@gideonparthasarathy6576 Жыл бұрын
நன்றி அய்யா
@prabhatravels6967
@prabhatravels6967 2 жыл бұрын
ஆமேன் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் எங்களோடு இருங்க இயேசு ராஜா 🎉🎉 ஆமேன்
@merlinvins7638
@merlinvins7638 2 жыл бұрын
Very useful video...Thanks brother
@lydialisa5619
@lydialisa5619 2 жыл бұрын
கர்த்தருக்கே எல்லா மகிமையும் .... சமீபகாலமாய் நான் நினைத்துக் கொண்டிருந்த ஒரு முக்கியமான காரியம். உங்கள் மூலமாய் தேவன் இந்த சத்தியத்தை வெளிப்படுத்தும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேவன் எவ்வளவு சர்வ வல்லமை உள்ளவர் என்று இன்னும் அதிகமாய் உணர்கிறேன். அவர் ஒருவரே மேலானவர் மேன்மையானவர். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பார் சகோதரரே. 😇😇😇😇😇🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 2 жыл бұрын
👍 Yes மிகவும் நன்று 🙏
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 2 жыл бұрын
🙏 Praise God 👍 Yes Amen மிகவும் நன்று தெளிவான விளக்கம் 👍 Thank you for sharing this message 🙏 Good group discussion👍
@srinivasank1408
@srinivasank1408 2 жыл бұрын
ஆமென் 🙏
@anithasenthil3486
@anithasenthil3486 2 жыл бұрын
Amen Appa🙏
@k.keziahmathew5552
@k.keziahmathew5552 2 жыл бұрын
Glory to God 🙏
@rorchidpackiamani8112
@rorchidpackiamani8112 2 жыл бұрын
Good explanation brother 👍amen
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@sarithasaravanan6577
@sarithasaravanan6577 2 жыл бұрын
very super message.every pastor and messager told ulagathan.what the meaning of ulagathan every body living in world.they are specially live in other planet.
@nobleraj82
@nobleraj82 2 жыл бұрын
Excellent brother 🙏
@sharvalosanan
@sharvalosanan 2 жыл бұрын
GOD BLESS YOU MY BROTHERS..
@sheelachandran4859
@sheelachandran4859 2 жыл бұрын
🙏 great message really 🙏 amen glory to God
@sasisk329
@sasisk329 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen
@esthersumitra7852
@esthersumitra7852 2 жыл бұрын
Very well explained
@johnimman7724
@johnimman7724 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா..‌ நன்றி 🙏
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
ஆமென்ஆமென் ஆமென்ஆமென் தேவனுக்கு மகிமை அருமையான பதிவு
@ManiKandan-zs2gd
@ManiKandan-zs2gd 2 жыл бұрын
Amen🙏🙏🙏👏👏👏
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
Good explanation with God's will .🙏
@jbjesonnikhilson6318
@jbjesonnikhilson6318 2 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
@sarahsarah9657
@sarahsarah9657 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக, உண்மையானது நான் கண்டிப்பாக கடைப்பிடிப்பேன். இனி எதற்கும் அஞ்சாமாட்டேன். நன்றி அண்ணா
@rubyrex5669
@rubyrex5669 2 жыл бұрын
Very useful massage thank you brother 🙏
@hannahyong6266
@hannahyong6266 2 жыл бұрын
Very good explanation brother,thank the Lord.
@godislove3769
@godislove3769 2 жыл бұрын
simple and superb explanation about god's will. Eagerly waiting for "How to know the will of god"
@sjaiprakash3214
@sjaiprakash3214 2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@jmdurai7347
@jmdurai7347 2 жыл бұрын
Very correct explanation please go ahead pastor
@SanjeevSharmaR
@SanjeevSharmaR 2 жыл бұрын
👍
@sridharstickers4023
@sridharstickers4023 2 жыл бұрын
AMEN
@christopherdhanaraj3528
@christopherdhanaraj3528 2 жыл бұрын
Really excellent explanation about God and He will for the real redemptioned Christian people Thanks! Praise the Lord!!
@janakiraman2724
@janakiraman2724 2 жыл бұрын
Super ra sonniga
@thayanivallipuram2832
@thayanivallipuram2832 2 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்திர்கள் நண்றி சகோதரனே
@UENJoycePackiyavathiJ
@UENJoycePackiyavathiJ 2 жыл бұрын
Wonderful explanation
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 2 жыл бұрын
👍 Yes மிகவும் நன்று 🙏
@gildaarun2025
@gildaarun2025 2 жыл бұрын
🙏🙏🙏👏👏👏
@yovanjohn5572
@yovanjohn5572 2 жыл бұрын
True
@anands6903
@anands6903 2 жыл бұрын
Brother please also tell , how to find the will of God, say suppose we are starting a business, how do we know , where, when and how to proceed!?🙏
@jayashanthi8944
@jayashanthi8944 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா 🙏🙏🙏
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻
@roslinjemila7469
@roslinjemila7469 2 жыл бұрын
Devasithathai Ariya yaralum mudiyathu athai arinthukolla asaipadakkoodathu jebam seithal podum devan namakku nalladaye tharuvar
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. எபேசியர் 5:17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். சகோதரி தேவ சித்தத்தை யாராலும் அறிய முடியாது என சொல்லுகிறீர்களே, உங்களுக்கு இந்த போதனையை கொடுத்தது யார்?? தேவ காரியங்களை குறித்து பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
@lordiswithme2677
@lordiswithme2677 2 жыл бұрын
Anyone share the playlist of this videos
@b.thevasigamany5969
@b.thevasigamany5969 2 жыл бұрын
வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.என்றுதானே எழுதியிருக்கிறது..சித்தத்தின் படி செய்கிறவனே நிலை நிற்பான் என்று எங்கே எழுதியிருக்கிறது?
@samjohn8985
@samjohn8985 2 жыл бұрын
1 John 2:17
@samjohn8985
@samjohn8985 2 жыл бұрын
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
@mamathap8130
@mamathap8130 2 жыл бұрын
Sir please telme how to we know the gods plans 🙏
@sfrosebell3186
@sfrosebell3186 2 жыл бұрын
After Marriage 1982 still am facing problem y this is God's citham no one help am alone 65yrs
@anthonathjayasheela2829
@anthonathjayasheela2829 7 ай бұрын
Where is the answer
@jmdurai7347
@jmdurai7347 2 жыл бұрын
Very correct explanation please go ahead pastor
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
Deva Siththam Niraivera
5:41
Sister Sarah Navaroji - Topic
Рет қаралды 42 М.