What is Settlement Deed | Partition Deed | Release Deed | முழு தகவல் | Sabikvazan K

  Рет қаралды 47,039

கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கம்

Күн бұрын

Пікірлер: 81
@jaisriram537
@jaisriram537 3 жыл бұрын
Clarity of the images and words of expressions ...Thank u
@sparkssvijay6903
@sparkssvijay6903 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா,வாழ்த்துக்கள்
@Meyyappansomu
@Meyyappansomu 2 жыл бұрын
அருமையான பதிவு 👍🙏
@sabikvazan
@sabikvazan 2 жыл бұрын
மிக்க நன்றி
@shafiyasadhasivamshafiyasa4516
@shafiyasadhasivamshafiyasa4516 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@lakshmanarajat3285
@lakshmanarajat3285 3 жыл бұрын
Super information sir
@vidjiviras6014
@vidjiviras6014 4 жыл бұрын
Super informations sir... Mikka nandri🙏🙏🙏
@vellaitwillz9613
@vellaitwillz9613 4 жыл бұрын
Thank you for your clear information.
@lahirislawchannel6973
@lahirislawchannel6973 3 жыл бұрын
Very nice information sir.. All the best.
@arunagiribalasubramaniam3766
@arunagiribalasubramaniam3766 3 жыл бұрын
சூப்பர் 👍
@pillai597
@pillai597 4 жыл бұрын
Sir Very clear
@sarthars4274
@sarthars4274 2 жыл бұрын
Supergood
@sarthars4274
@sarthars4274 2 жыл бұрын
Verygood sir
@rasumaruthamuthurasumaruth2387
@rasumaruthamuthurasumaruth2387 3 жыл бұрын
அய்யா எனது தகப்பனார் தனது சொந்த சம்பதித்தில் உள்ள சொத்தை தான செட்டிமேண்டில் எனக்கு எழுதி வைய்திக் ருறார் பத்து வருடங்கலமாக ஆயிடுச்சு இனும் பட்டா மாற்ற முடியவில்லை எனது சகோதரர் நிதி மன்றத்தில் வழக்கு தொடந்திருகிறார் எப்போ நான் பட்டா மா ற்ற முடிம்
@nishajamal8663
@nishajamal8663 3 жыл бұрын
Kulanthai illatha thambathinar iranthuttangana avangaloda own house yarkku legal la pogum?..
@saravanaprakash586
@saravanaprakash586 3 жыл бұрын
அப்பா 1993 இல் இறத்துவிட்டார். எனது அம்மா அப்பாவுக்கு 4 years முன்னரே இறந்து விட்டார். அப்பாவின் சொத்தை பாக பிரிவினை செய்ய வேண்டும். வாரிசு certificate'ல் நான், எனது அண்ணன் பெயர் உள்ளது. அப்பாவுக்கு death certificate உள்ளது . 2007 இல் ஒரு ஏக்கர் கிராயமும் செய்து உள்ளோம். இப்போது பாகா பிரிவினை செய்ய அம்மாவின் death certificate அவசியமா ?? death certificate எடுக்கவில்லை. மேற்கொண்டு என்ன செய்வது ?
@sabikvazan
@sabikvazan 2 жыл бұрын
அம்மா வின் இறப்பு சான்றிதழ் தேவைப்படும். இல்லை என்றால் பாகப்பிரிவினையில் அம்மாவின் இறப்பின் விபரத்தை குறிப்பிட்டு பதிவு செய்யலாம்.
@s.santhoshramesh6356
@s.santhoshramesh6356 4 жыл бұрын
Thank you video
@murjai777
@murjai777 4 жыл бұрын
Sir, Release deed to be signed by all co-owners of the property or just the person who writes or releases his or her share / rights is good enough in tamilnadu. Thanks
@rajeshj1075
@rajeshj1075 4 жыл бұрын
very useful information
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
Thanks a lot
@esaravanan9772
@esaravanan9772 3 жыл бұрын
Good morning sir, my father dhana settlement only 3 son except two sisters 2014 settlement and patta tax receipt continue till date this is correct or cancel any rules please inform very helpful me
@skavkumar6202
@skavkumar6202 3 жыл бұрын
சார் எங்கள் தாத்தாவோட சொத்துக்கள் அனைத்தையுமே என்னோட அப்பா பாகபத்தியவிடுதலை பத்திரம் போட்டுவிட்டனர்...அதில் எங்கள் அத்தைகள் 3 பேரும் கையெழுத்து போட்டுவிட்டனர்...ஆனால் எங்கள் அப்பா பெயரில் பட்டா மாற்றவில்லை...அந்த சொத்துளை நாங்கள் (2)பேர் வாரிசுகள் உரிமை கோர முடியுமா சார்
@sabikvazan
@sabikvazan 2 жыл бұрын
உங்கள் தந்தையின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்கள் பெற்று அந்த சொத்தினை அடையலாம்.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 4 жыл бұрын
Sir.,en கணவர் மற்றும் இரு சகோதரர்கள்.மூன்றாவது உள்ளவர் பாகபிரிவினைக்கு கையெழுத்து போட மாட்டேன் கோர்ட்டில் போய் வாங்கி கொள் என்கிறார். ஆண் வாரிசு இல்லை என்பதால் மற்றும் உயர்பதவி இருப்பதால் மிரட்டி பணியவைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்..நாங்கள் என்ன செய்வது தயவு செய்து பதில் சொல்லுங்கள்...
@shyamalaayyappan7727
@shyamalaayyappan7727 Жыл бұрын
Sir my father signed a settlement to his brother on 2004 and it is not registered and not having any witness signature also. We also don't know tht when he signed it but my father sign is there. It is my grandfather property and my father passes away before 2 year now they are demolishing and constricting house in the place when we asked they gave us a Caveat petition. What needs to be done now?
@sabikvazan
@sabikvazan Жыл бұрын
Without registration it is not considered as Deed. So you can claim your rights
@muthumani5520
@muthumani5520 4 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் முத்துமணி ஐயா எங்கள் தத்தா வழி பூர்விக சொத்து உள்ளது மொத்தம் 4பங்காளிகள் அதில் 3பங்காளிகள் எங்கள் பாகத்தையும் சேர்த்து அடுத்தவரிடம் 1973ல் கிரயம் கொடுத்து விட்டார்கள் இந்த இடத்தில் மொத்தம் 15 பேர்க்கு கூட்டு பட்டா இருக்கு இந்த பட்டா udrக்கு முந்தைய பட்டா எங்கள் அப்பா பெயரும் இருக்கு தற்போது உள்ள பட்டா கிரயம் வாங்கியவர் பெயரில் இருக்கு கிரய பத்திரம் நகல் எடுத்து பார்த்த போது எங்கள் அப்பா கிரயம் கொடுக்கவில்லை எங்கள் அப்பா இறந்து வீட்டார் நான் அந்த இடத்திற்கு உரிமை கோரமுடியுமா தயவு செய்து விளக்கம் கொடுக்கவும் நன்றி ஐயா
@sarangapaniraju3516
@sarangapaniraju3516 4 жыл бұрын
Super sir, very usefull whether it can be viewed any time when it reqd , how to get it? pl reply
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
Thanks for your support, you can download it
@velufathima
@velufathima 3 жыл бұрын
Sir paati magangaluku matum poorviga Land property 1994 partition document register pannitanga, avangoda signature and sons signature matum irukirathu partition doc la. Magalgalo magalin vaarisugalo Land Share ketu case podalama
@sabikvazan
@sabikvazan 3 жыл бұрын
வாரிசு சான்றிதழ், ஆவணத்தில் மகள்களின் திருமணம் பற்றி கூறியிருக்கிறார்களா? என்று பாருங்கள்.
@murali99444
@murali99444 4 жыл бұрын
சொத்துக்கள் பிரிக்கப்படவில்லை, ஆனால் இன்னும் விடுவிப்பு பத்திரம் செய்ய முடியுமா? அல்லது செல்லுபடியாகுமா?
@krishnakumar-be2vl
@krishnakumar-be2vl 4 жыл бұрын
Well done
@Saran-gl9vh
@Saran-gl9vh 4 жыл бұрын
Dear sir, என் பெயர் சரவணன் எனது கிராமத்திற்கு சாலை வழி இல்லை நடைபாதை வழி மட்டுமே உள்ளது. சாலை வழி கேட்டால் நில உரிமையாளர் நிலம் தரமுடியாது என்கிறார்கள். நாங்கள் யாரை அனுகினாள் எங்களுக்கு சாலை கிடைக்கும்? குறிப்பாக ஆதிதிராவிடர் சாதியை சார்ந்தவர்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
@sparkssvijay6903
@sparkssvijay6903 4 жыл бұрын
பாட்டி (இறந்துவிட்டர் ) 1 மகன் 2 மகள் (இறந்துவிட்டர்) 3 மகள் 1& 3 மட்டும் சொத்து பிரித்து கொண்டனர் , 2 மகள் ன் வாரிகளுக்கு தரவில்லை, நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
வழக்கு தொடரலாம்
@sparkssvijay6903
@sparkssvijay6903 4 жыл бұрын
ok Brother
@hajimohamed7890
@hajimohamed7890 4 жыл бұрын
சார் என் நிலம் அளவு 1.450 ஹெட்டர் arce. இந்த அளவு எத்தனை ஏக்கர் எத்தனை சென்ட் வரும் சார்
@htwinklestar4039
@htwinklestar4039 3 жыл бұрын
Manaiviku kudukum thana settlement deed ku muthirai thaal katanum evalau..
@vinayagamg455
@vinayagamg455 3 жыл бұрын
2% of market value
@hajimohamed7890
@hajimohamed7890 4 жыл бұрын
விடுதலை பத்திரம் cancal. செய்ய முடியுமா சார்
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
No sir
@hajimohamed7890
@hajimohamed7890 4 жыл бұрын
@@sabikvazan thank. You. Sir
@kottiswaransrinivasan5612
@kottiswaransrinivasan5612 4 жыл бұрын
Thanks bro
@indianindianindianindian6143
@indianindianindianindian6143 4 жыл бұрын
Sir documents writer aganum sir..guide me pls..
@வாழ்கவளமுடன்-ட9ற
@வாழ்கவளமுடன்-ட9ற 3 жыл бұрын
👍👍👍
@rajadurailakshmanan6348
@rajadurailakshmanan6348 3 жыл бұрын
Sri vanakam
@nbcatering
@nbcatering 4 жыл бұрын
ஐயா என்னுடைய கணவர் எனக்கு தான செட்லேமென்ட் அவருடைய சொத்தினை எழுதிக்கொடுத்திவிடு இறந்து விட்டார். இப்பொது நான் அந்த சொத்தினை விற்க வேண்டும் ஏனென்றால் என்கணவர் அதிக கடன் வாங்கியதால் அந்த கடனை திருப்பி செலுத்த இந்த சொத்தினை ஒருவரிடம் விற்கவேண்டும். இந்த சொத்தின் பட்டா கூட்டு பட்டாவாக உள்ளது என் கணவர் மாற்றும் அவரின் அண்ணன் இருவர் பெயரில் உள்ளது . இப்போது நான் தனிப்பட்ட வாங்கினால் 10000 குறைந்தது செலவாகும் லஞ்சம் கொடுக்கவேண்டு. பிறகு என் கணவருடைய அண்ணன் விட்கவிடமாட்டார். ஆகையால் இதை நான் கூட்டு பட்டாவை வைத்து நான் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாமா மற்றவருக்கு . உதவி தேவை
@perumalm52
@perumalm52 4 жыл бұрын
V bg buy
@antonysophia922
@antonysophia922 4 жыл бұрын
Sir my grandfather gave unconditional settlement deed to my dad now we pay home tax in dad name but house is occupied by my grandfather's son and one daughter. They are claiming it as their property. Case is actually running in court for 10 yrs by my dad as petitioner and gf as defantant . What are the possibility of judgement
@hajimohamed7890
@hajimohamed7890 4 жыл бұрын
சார் எனது பட்டாவில் எனது பெயர் உள்ளது என் nelaterku சம்மதம் இல்லாத இனொருவர் பெயர் உள்ளது இதை நான் எப்படி நீக்குவது கூறுங்கள்
@senthilchakkravarthi6979
@senthilchakkravarthi6979 4 жыл бұрын
1951 தாத்தா சம்பாதித்து வாங்கிய சொத்துக்கள், ஆண் வாரிசு ஆண்டு அனுபவித்து கொள்ளலாம் என்று உயில் எழுதி வைத்துள்ளார், இந்த சொத்துக்களை பிரித்து எடுப்பதற்கு பெண் வாரிசுகள் கை எழுத்து தொவைப்படுமா sir
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
உயில் கூறிய படி ஆண் வாரிசுகளுக்கு அனுபவிக்க மட்டுமே உரிமை இருக்கிறது. பிரித்துக்கொள்ளும் போது அனைவருக்கும் உரிமை வந்து விடும்.
@nagakumarpratapandran5642
@nagakumarpratapandran5642 3 жыл бұрын
Very good news
@hajimohamed7890
@hajimohamed7890 4 жыл бұрын
சார் எங்கள் குடும்பத்தில் நாங்கள் விடுதலை பத்திரம் மூலம் சொத்துக்களை beritu கொண்டோம் அதில் எனக்கு சேர வேண்டிய சொத்து நிலம் விடு இரண்டையும் ஒரே பத்திர டில் rajester செய்து உள்ளோம் அப்படி செய்யலாமா நான் இப்போ என் நிலத்தை வேறு ஒருவருக்கு rejaster. செய்து கொடுக்கலாமா பதில் தரவும் இரண்டு சொத்தும் ஒரே pattiratel உள்ளது
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
இரண்டு சொத்திற்கும் ஒரே பாகபரபிரிவினை பத்திரத்தில் எழுதலாம். நீங்கள் உங்கள் சொத்நினை விற்கலாம், தானம் செய்யலாம் யாரவது ஒருவரிடம் தான் அசல் இருக்கும் மற்றவர் பிரதிகளை வைத்துக்கொள்ளலாம்,
@hajimohamed7890
@hajimohamed7890 4 жыл бұрын
@@sabikvazan நன்றிகள் சார்
@Sathishkumar-zl1ig
@Sathishkumar-zl1ig 4 жыл бұрын
அம்மா அப்பா விடுதலை பாத்திரத்தில் sign பணிடங்க அவங்களோட வாரிசான நாங்க case போடலாமா
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
பரம்பரை சொத்தா?
@venkatb2224
@venkatb2224 4 жыл бұрын
Confirm ah poorveega sothuku 2 nd wife sons nd daughter rights ilaya
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
venkat b yes! It should not be earned by his/her physical father.
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
venkat b you can get reference from good lawyer
@syedyusuf7854
@syedyusuf7854 4 жыл бұрын
Sir can I contact u.pl send me ur mobile phone number my mobile no.9444031579
@keerthanakesavan1195
@keerthanakesavan1195 Жыл бұрын
🎉
@indumathi5352
@indumathi5352 3 жыл бұрын
En hasbant thana settlement thangal ,avar en pasagalukku maththa mudiuma solluga sri
@bhavathikabhavathika8201
@bhavathikabhavathika8201 4 жыл бұрын
Thanam settlement pathiram 2014. Rathupana urimai unta
@firefightergaming5049
@firefightergaming5049 4 жыл бұрын
Huilin life how many years
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
It doesn’t mean any validity, content is the main, beneficiary can create settlement/sales..
@kannanpalani8210
@kannanpalani8210 4 жыл бұрын
Sir partition 5 members kula panuna each 25000 pay pananuma sir
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
You register as one deed, you can add many property schedule
@arunachalamn4634
@arunachalamn4634 4 жыл бұрын
chiththee or aththai
@sabikvazan
@sabikvazan 4 жыл бұрын
am sorry its aththai. thanks for your support
@murugesd4648
@murugesd4648 3 жыл бұрын
8
@celebritiescorner2097
@celebritiescorner2097 4 жыл бұрын
கரும்பு தின்ன யாரும் கூலி கேட்க மாட்டார்கள் அண்ணா 😂 9655692592
@saminathank4199
@saminathank4199 4 жыл бұрын
C.
@adminkumar8400
@adminkumar8400 3 жыл бұрын
Super sir
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 64 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 12 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 64 МЛН