When should you use High ISO? KLR the photo guru

  Рет қаралды 8,407

KLR - the photo guru

KLR - the photo guru

Күн бұрын

Пікірлер: 61
@ThrottleRaaja
@ThrottleRaaja 3 жыл бұрын
அருமை குருநாதா, ஒவ்வொரு முறையும் தங்களின் காணொளி எங்களுக்கு , புதியதோர் புரிதலை தருகின்றது. பி.கு. தங்களின் புத்தகங்களை எங்கு வாங்கலாம் ? தயவு செய்து குறிப்பு தாருங்கள். நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க நன்றி. Books Ambitions4 Photography Academy இல் வாங்கலாம். Courier இல் அனுப்ப முடியும். விவரங்களுக்கு 9444441190 இல் தொடர்பு கொள்ளுங்கள்
@ThiruMurugan-qe5em
@ThiruMurugan-qe5em 3 жыл бұрын
சார் வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் பார்க்கிறேன் ரொம்பத் தெளிவாக உள்ளது சார் ஒரு சின்ன வேண்டுகோள் canonR6 camera பத்தின விளக்கம் தேவை உள்ளது நிறைய நண்பர்கள் வாங்கி உள்ளனர்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. R6 பற்றி VIDEOS ஏ‌ற்கனவே பதிவிட்டு இருக்கிறேன் பாருங்கள்
@sivarajm1935
@sivarajm1935 3 жыл бұрын
அருமையான மிகவும் தேவையான பதிவு. ஆசான் அவர்களுக்கு நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@gideonramasamy700
@gideonramasamy700 3 жыл бұрын
Sir,tell some good and bad about nikon coolpix p1000...planing to have one,little confused
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Please check www.dpreview.com for good and bad analysis of cameras
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 3 жыл бұрын
நல்லதகவல்கள் மிகஎளிமையாக,எளிதாக அமைந்திருந்தது.நன்றிகள் சார்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@dcalbums
@dcalbums Жыл бұрын
sir night photography, low light photography la iso increase panna noise romba create aaguthu. how to solve this
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Noise reduction ON பண்ணுங்க. இல்ல RAW இல் shoot பண்ணிட்டு Lightroom இல் process செய்யுங்கள்
@dcalbums
@dcalbums Жыл бұрын
@@KLRthephotoguru thank you so much sir
@mathandream
@mathandream 3 жыл бұрын
Super ah solli tharinka sir really good, thank you sir 😍
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@vijaydigital6710
@vijaydigital6710 3 жыл бұрын
ஐயா வணக்கம் நலமாக இருக்கிறீர்களா
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
நன்றி. நலமுடன் இருக்கிறேன்
@vijayakumarpriyan9237
@vijayakumarpriyan9237 3 жыл бұрын
vanakkam sir. Arumai sir. valthukkal
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க நன்றி
@k.s.vetri123
@k.s.vetri123 3 жыл бұрын
எப்படி பிடிக்காமல் போகும் குருவே..... நல்ல காணொளி தான் ❤️🎉👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@chanthrakumarn9182
@chanthrakumarn9182 3 жыл бұрын
Very nice explanation sir, Thanks VALHA VAZHAMUDAN.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@karthikeyanthiyagarajan662
@karthikeyanthiyagarajan662 3 жыл бұрын
நன்றியுடன் கார்த்திக் 🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@manoharmgr8235
@manoharmgr8235 3 жыл бұрын
Thankyou sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@chittuarasu4739
@chittuarasu4739 3 жыл бұрын
Thank you sir....
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@thiruselvan3673
@thiruselvan3673 3 жыл бұрын
Thank you sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@brindhad7787
@brindhad7787 3 жыл бұрын
Thank you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@karanpreethalovestatus41
@karanpreethalovestatus41 3 жыл бұрын
Thank you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 3 жыл бұрын
Thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@jehovahnesan4376
@jehovahnesan4376 3 жыл бұрын
God one sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@bhuvaneswaran3603
@bhuvaneswaran3603 7 ай бұрын
நன்றி ஐயா
@KLRthephotoguru
@KLRthephotoguru 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@c.s.kishorkishor6926
@c.s.kishorkishor6926 3 жыл бұрын
Super
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks
@meyyarraja9381
@meyyarraja9381 3 жыл бұрын
உங்கள் விட முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...அண்ணா
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@ravichandrans1463
@ravichandrans1463 3 жыл бұрын
விளக்கம் மிக சிறப்பாக உள்ளது.வாழ்க...வளர்க...மகிழ்ச்சி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 3 жыл бұрын
Very useful 🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 3 жыл бұрын
@@KLRthephotoguru ❤️
@rabiyazuaveriya3365
@rabiyazuaveriya3365 3 жыл бұрын
Superrr sir..keep uploading video's n if possible can u upload how to edit in photoshop
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments. I will come out with Photoshop videos soon.
@rabiyazuaveriya3365
@rabiyazuaveriya3365 3 жыл бұрын
@@KLRthephotoguru thnx for responding 😍
@sivamanickam7891
@sivamanickam7891 3 жыл бұрын
வணக்கம் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க நன்றி
@prabakaran4090
@prabakaran4090 3 жыл бұрын
👍🏻 Thank you sir 🙏🏻
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@velustudioananthapuram7101
@velustudioananthapuram7101 3 жыл бұрын
Super sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@arunachalamra7704
@arunachalamra7704 3 жыл бұрын
Nice
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
Mistakes to avoid in Photography
17:47
KLR - the photo guru
Рет қаралды 46 М.
Understand the power of Focal Length? - Learn Photography in Tamil
15:32
KLR - the photo guru
Рет қаралды 38 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 29 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
Do you know these controls / options on your Camera?
15:00
KLR - the photo guru
Рет қаралды 48 М.
Why your photos are not sharp? by KLR the photo guru
18:36
KLR - the photo guru
Рет қаралды 17 М.
What is ISO? | Why should you keep it low? | V2K Photography in Tamil
12:54
V2K (Tamil) Photography
Рет қаралды 261 М.
Bird Photography Tips and Settings
28:48
KLR - the photo guru
Рет қаралды 17 М.
Cheapest way to PERFECT White Balance | Learn Photography in Tamil | V2K Photography
10:08
Couple shoot at Rapperswil, Swiss by KLR the photo guru
30:00
KLR - the photo guru
Рет қаралды 7 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 29 МЛН