Today karthikai ennudaiya nachchathiram na oilpath etuthudane ...enna pantra thu...😖😔😢
@arunap8867 Жыл бұрын
காமெடி
@moorthimoorthi3410 Жыл бұрын
ஹாய்
@hemakaruppaiya11242 жыл бұрын
உங்கள் குரலில் தெய்வீக தன்மை உள்ளது சகோதரி
@Lovelymanoj1432 жыл бұрын
12:14. குளியல் நாட்கள் பற்றி கூறும் பகுதி
@Ammu-o1q6 ай бұрын
Tnq
@pd650523 күн бұрын
Thank you 😊
@rajaravi33584 жыл бұрын
நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது..... நன்றிகள் பல.....😷🙏🙏🙏
@sankarivdm70384 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா.உங்களை போல் விளக்கம் யாராலும் தர முடியாது அம்மா மிக்க நன்றி இது போல் நிறைய ஆன்மீக தகவல்களை தர வேண்டும்.....அம்மா...
@chitradevi88494 жыл бұрын
ரொம்ப ரொம்ப தெளிவான பதிவு..மிக மிக அருமையாக கூறினீர்கள்.. நன்றிகள் பல பல🙏🙏
@உமையாள்-ச4ன4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@marimari10703 жыл бұрын
உங்க குரல் வளம் மிகவும் அருமை சகோதரி
@ratnambalyogaeswaran85024 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 நான் வெள்ளி செவ்வாய் எண்ணெய் குளியல் செய்து கையில் பணம் வருவதும் குறைந்து , இருந்த பணமும் வினரவில் செலவானது ் இப்ப நான் புதன் சனி தான் எனது தாய் தந்தையின் எண்ணை குளியல் முறைனய பின்பற்றுகின்றேன் இது தான் தேரயரின் முறையும்.. இதன் பின் காசு வரவும் கூட செலவு குறைவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@rajeswarib887911 ай бұрын
ஒரு காலத்வில் நாமும் அனுபவித தோம் 0 சொல்லும் போது உங்கள் முகத்தில் அப்படியொரு சந்தோஷ சிரிப்பு .அந்த காலத்திறகே போயிட்டு வந்துட்டீங்க. உங்க பதிவு அருமை விட்டுப் போனதை மீண்டும் தொடர்கிறோம் சகோதரி இந்த எண்ணெய் குளியலை நன்வி❤❤❤❤
@MySimpleKitchen24294 жыл бұрын
Dear Madam, மூன்று நாட்கள் முன்பு நான் தலைகுளியல் பற்றி கேட்டதற்கு உடனே இன்று விடை கிடைத்தது. I feel so blessed. Thank u somuch mam.
@murugananthamthirumalai99474 жыл бұрын
Appo periods aagum pothu kulika koodatha sis...eppo kulikalom
@saturdaydecember93982 жыл бұрын
அம்மா நீங்கள் பேசுவதை கேட்டால் என் மனம் நிம்மதி அடைகிறது ரொம்ப மிக்க நன்றி அம்மா
@chandrasekarkannan42182 жыл бұрын
Very nice to hear through your mouth. Agreed with your all points. I have been taking oil bath from my child hood. But with readymade shikakai powder available from shops. Not experienced any adverse effect. I suggest taking oil bath once in a week is important.
@karthigajo4 жыл бұрын
Enaga amma Ku intha Mari lam theriyathu ana unga videos enaku romba use aguthu mam lovely .....
@parvathykugan1285 Жыл бұрын
🙏 நீங்கள் சொல்வதைப் போலத்தான் என் பாட்டி சொல்லி இருக்காங்க.ஆனால் ஆண், பெண் எல்லோரும் சனி கிழமையில் மட்டுமே குளிப்போம்.மாதவிடாய் காலத்தில் கன்னியர் 5ம் நாள், திருமணமான பெண்கள் 3ம் நாள் தீட்டு கழிப்போம் அம்மா
நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்த பதிவு நன்றி அம்மா 😍😍
@ramyasenthilnathan34864 жыл бұрын
ரொம்ப நாளா எதிர்பார்த்த பதிவு. நன்றி அம்மா😍😍😍😍😍😍
@ananthia67014 жыл бұрын
Amma.. unmaya solren. En amma kuda enaku ivlo solli kuduthathu ila. Ungaloda ela posts um oru varaprasadam engaluku. Thanks amma. En amma va thavara na yarayum amma nu kuptathu ila. Seriously inspired by you.
@maheswaran21614 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி!! நீண்டநாள் எதிர்பார்த்த பதிவு!! நன்றி அம்மா!! அப்படியே பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதன் தாத்பரியம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் மேடம்!!
@mutharasimanimegala41984 жыл бұрын
அம்மா என் கணவர் நான் ஊர்ல இல்லாதஇந்த லாக்டோன் டயத்துல ஒரு கல்யாணமான பொண்ணோட தப்பான தொடர்புள்ள ஈடுபட்டதாக அந்த பொண்ணு கிட்ட இப்ப வெளியில வந்துட்டாரு அந்த பொண்ணால மறுபடி இந்த பிரச்சனை வரும்னு பயமா இருக்குது அந்த பொண்ணு திரும்ப வராமல் இருக்க ஏதாவது ஒரு பரிகாரம் என் கணவர் நிரந்தரமாக அந்த பொண்ண பத்தி நினைக்க கூடாது என்னையும் விட்டுப் போகக்கூடாது ப்ளீஸ்மா தயவுசெய்து எனக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கம்மா
@karuppasamyvanu78043 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் சிறு சந்தேகம் கூட இல்லை அம்மா
@keerthisai96993 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏 நீங்கள் பாடலை படித்து அதற்கு அளித்த விளக்கம் மிக அற்புதமாக இருக்கிறது. இந்த குழப்பம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது சரியான விளக்கம் அளித்தமைக்கு மீண்டும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@நண்பா4 жыл бұрын
ஆஹா. செய்யுள் எடுத்துக்காட்டாக சொன்னது அருமை. பேதி மருத்து சாப்பிட வேண்டும் என்று ஒரு பதிவு செய்ய தாழ்மையான வேண்டுகோள். நன்றி.. இந்த பிரபஞ்சம் வழங்கும் மேலும் தங்கள் விருப்பப்படி..
@lovelydaddy-z4p3 жыл бұрын
மேடம் ஒவ்வொரு நிலையிலும் ஒரு மேச்சிங் சாரிஸ் மிகவும் அற்புதமான அலங்காரம் சாரிஸ் காம்நேஷன் மிகவும் அருமை
@mohana7956 Жыл бұрын
மிக அருமை. பச்சை எண்ணெயை அப்படியே பயன்படுத்தக் கூடாது. வாதபித்த கப உடம்புக்காரங்களுக்கு தகுந்தார் போல் எண்ணெயுடன் சேர்க்கும் பொருள் மாறும். சீயக்காய் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு நீங்க சொன்ன மாற்றுப் பொருட்கள் மிகவும் பயனுள்ளது.
@jeyachitra36694 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇
@sugans25543 жыл бұрын
Thank you Amma
@prajithpandi18913 жыл бұрын
Nantri amma
@harigowri24613 жыл бұрын
@@sugans2554 qä
@jeevithasakthivel3090 Жыл бұрын
Nala ennai endral ethu... Deepathuku utrum nalai ennnai ah ilai saathathuku utrum idayam Nala ennai. Any one clear my doubt pls
@MaheeshwariKumar7 ай бұрын
மிகவும் அற்புதமான தெளிவான பதிவு அக்கா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமையான விளக்கம் அக்கா ரெம்பவம் உங்கள் குரல் இனிமையாக உள்ளது அக்கா நீங்கள் சொல்லும் அத்தனையும் 💯 உண்மை தான் அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰
@abarnakalai33344 жыл бұрын
சூப்பர் தெரிஞ்சா சொல்லுங்கன்னு எங்ககிட்ட கேட்டு இருக்கிங்க இந்த பனிவுதான் உங்கள உயர்த்தி இருக்கு ... தலை கனம் இல்லாத தலைவி தாங்கள்.....எனக்கு நற்றி சகோதரி......
@kalkiponni6004 жыл бұрын
Nandri amma.. En amma kitta keka ninaikira thelivupaduthikolla ninaikira ellatheium unga video paathuthaan thelivu paduthiliren.. 🙏
@suryaaayrus16033 жыл бұрын
மிக்க அருமை அம்மா.. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதியாரின் வரிகளைப் போல நீங்கள் பேசும் போது உங்கள் கருத்தும், விளக்கங்களும் அப்படியே மனதினில் பதிந்து விடுகிறது. உங்கள் அன்புக்கு எனது நன்றி🙏💕
@kamilabarveen10982 жыл бұрын
உங்களின் அனைத்து பதிவுகள் அருமை.. உங்களின் பதிவுகள் கேட்டு அதன் படி செய்கிறேன்.. மிக்க நன்றி அம்மா. உங்களிடம் பேச ஆவலாக இருக்குது உங்களின் போன் நம்பர் அனுப்புங்கள் அம்மா.
@rogithkrishnan21152 жыл бұрын
@@kamilabarveen1098 ,3"* ,* 0
@mehalasarangapani3521 Жыл бұрын
அம்மா நான் உங்கள் திவிர ரசிகர் மிக நன்றி
@rajij8694 жыл бұрын
மிக அருமை சித்தர் வாக்கு எப்பவும் சரிதான். ஆயில் குளியல் செய்யும் நாளில் சுடு தண்ணீர் மட்டுமே பயன் படுத்த வேண்டும். Nadri
@jothirajamani20364 жыл бұрын
தினமும் உங்களின் வீடியோவை பார்த்து விடுவேன் எல்லாமே உபயோகம் உள்ள வீடியோக்கள் நன்றி மேடம்
@hemaravi18264 жыл бұрын
Pls explain for hair fall mam.... It is useful to girls..... Romba hair fall agudhu mam... Give some useful remedy.... I have some harmone problem also.....
@ayyanarthadiyar29592 жыл бұрын
ஏன் தாய்க்கு மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் 🙏
@jothilakshmikishorekumar89054 жыл бұрын
While taking oil both v should follow the following rules * should take bath in hot water * should not eat non veg *should not sleep in day tym *should eating any over cooling items * should not undergo intercourse * should take oil bath in morning tym * for girls, they have to take oil bath only on Tuesday and friday * for boys, they have to take oil bath only on Saturday and Wednesday * should not eat heavy and oil food
@mrbadboy94944 жыл бұрын
Tq so much
@Ohmygodnkd4 жыл бұрын
tq dr
@chellararc94823 жыл бұрын
Thank you so much
@shams55143 жыл бұрын
But babies are sleeping after taking bath
@shams55143 жыл бұрын
Body solratha kekanumnu solraanga. That time nalla thookam varum. Then why can't we listen our body solratha
@vijirajan13693 жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீ ர்கள் நன்றி🙏💕
@priyadharshini-qi8hr3 жыл бұрын
மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி விளக்கம் அளியுங்கள்
@senthilsingarasenthil71574 жыл бұрын
நல்ல தகவல். இதுபோன்ற தகவல்களை இந்த காலத்தில் சொல்லித்தர வயதில் மூத்தோர்கள், தாத்தா, பாட்டி இல்லையே என்ற வருத்தத்தை நீங்கள் நீக்கி வைக்கிறீர்கள். மிக மிக நன்றி.
@radhamani904 жыл бұрын
வணக்கம் அம்மா. மிகவும் பயனுள்ள தகவல். கர்ப்பிணி பெண்கள் எண்ணெய் குளியல் செய்யலாமா? நன்றி
@vmbuilder60164 жыл бұрын
Amma unga padhivu fullfill ah iruku.. thelivana vilaKam.. inimayana urai. Manasuku nalaiurku. thankyou so much..
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏அருமை...👌👌👌
@riyalucky62004 жыл бұрын
நீண்ட விளக்கம், கேட்க இருந்த சந்தேகமும் தீர்ந்தது... முன்பு ஒரு பதில் கேட்ட சந்தேகத்திற்கு பதில் கிடைத்ததுங்க அம்மா...
@priyanaveen82734 жыл бұрын
காத்திருந்த பதிவு அம்மா.... நன்றி
@raghulking68832 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🏻. அருமையான பதிவு நல்ல விளக்கம்
@anbuvicky34 жыл бұрын
அக்கா.. சின்ன சந்தேகம்.. எண்ணெய் குளியல் எந்த நேரத்தில் குளிக்க வேண்டும் .மதியம் குளிக்களாமா...???
@thangavijayant280010 ай бұрын
Before sunrise or 6 am light sunlight, 30 mins after that take bath
@balasubramani70483 жыл бұрын
நன்றி தேச மங்கையர்க்கரசி அம்மையாருக்கு நன்றி
@sabinagejoe8764 жыл бұрын
பேசும் விதம் மிகவும் அருமை
@TMDR5553 жыл бұрын
Neengal pesum vitham Azhagu amma
@jayanthikumar2054 жыл бұрын
மிகவும் நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டோம் ரொம்ப நன்றி அம்மா
வணக்கம் அக்கா, வெண் கடுகுயை சாம்பிராணி உடன் சேர்த்து வீட்டில் போடலாமா ? சிலர் உபயோக படுத்த லாம் என்கிறார்கள், சிலர் வேண்டாம் என்கிறார்கள், சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் அக்கா.
@karthiramani16774 жыл бұрын
எண்ணெய் குளியல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டும் அம்மா? மிகவும் பயனுள்ள தகவல். நன்றி அம்மா.
@d.ramkumar81314 жыл бұрын
அம்மா நிங்கள் குடுத்த விளக்கம் நன்றாக இருந்தது , மாதவிடாய் காலத்தில் முதல் நாளும் ஐந்தாம் நாளும் மூன்று என்னைய் வைத்து குளிப்பது சரியா ?
@jeevanasenthilkumar3 жыл бұрын
No
@vanishriyoganathan25074 жыл бұрын
நன்கு அழகாக விளக்கம் அழித்தீர்கள் அக்கா மிகவும் பயனுள்ளதாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி
@chitraramu15594 жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி
@subramanisubramani47914 жыл бұрын
நன்றி நல்ல கருத்துகலை வழங்கும் அம்மா உங்களை குருவாக கருதுகிறோம்
@ranjithkumarreview3 жыл бұрын
❤️ Very useful video sister but so many restrictions, anyway thank you
@kavithaselvakumar39494 жыл бұрын
.மிகவும் நன்றான பதிவு. வெள்ளிக்கிழமை பிறந்த பெண்கள் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா.
@alliswell78204 жыл бұрын
Boonthi kottai powder, vendhayam powder, curd, water..... Natural shapoo and soap... Or sivakai arapu pacha payiru kadala maavu Tea powder mix as shampoo
@vinithathangavel56804 жыл бұрын
Amma na ethavathu manasula nanachu commend box la ketkanum nu naikurano antha video display eruku.. na kuta athu casual ahh nanacha eppo ennai kuliyal pathi ketkalam nu nanacha... ana pathuta super ma..🙏👌
@raha2564 жыл бұрын
Thank u sis. Decided to change my bath. Superb explanation
@saranyadevi25064 жыл бұрын
நன்றி அம்மா ☺️ திருவோண விரதம் பற்றி சொல்லுகள் அம்மா
@dineshraji77642 жыл бұрын
என்னோட உடல் ரொம்ப குளிர்ச்சி ஆனால் இப்ப ரொம்ப சூடா இருக்கு அம்மா
வணக்கம் அம்மா உங்களுடைய ஒவ்வெரு விளக்கம் அருமை அம்மா வாடகை வீட்டிற்கு குடி புகும் முறை பற்றி விளக்கம் வேண்டும் அம்மா நன்றி அம்மா
@ptmnp14733 жыл бұрын
அருமை அருமை அற்புதம் சகோதரி அம்மா
@ganeshkumarviswanathan66834 жыл бұрын
சுடு நீரில் குளிக்வேண்டும் என சித்த மருத்துவர் கூறுகிறார்.நன்றி.
@arjunlithika83832 жыл бұрын
தெளிவான பயனுள்ள பதிவு நன்றி
@ranjaniselvem94034 жыл бұрын
Super speech sister.unga speech enakku romba pitikum😎
@radhanatarajan11253 жыл бұрын
அருமையான விளக்கம் அளித்தீர்கள் நன்றி
@geethathangaraj14324 жыл бұрын
I heard Friday headbath reason that is Kannagi fired madurai on Friday so that became theetu, Kannagi is a karpukarasi so every married women should take head bath on Friday...my senior madam said to me after my marriage..
அம்மா 🙏 ஆனால் எங்கள் வீட்டில் மாதவிடாய் ஆன மூன்றாவது நாள் மூன்று எண்ணெய் தலையில் தேய்த்து குளிக்க வேண்டும் அது பற்றி சொல்லுங்கள் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔💫💫💫💫
@chandrasekar35982 жыл бұрын
A
@sankark62902 жыл бұрын
மிக அருமை பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@thiben15924 жыл бұрын
அம்மா தயவுசெய்து நாக தோஷம் பற்றி ஒரு வீடியோ செய்யுங்கள். நன்றி அம்மா
@kumaravelkuppusamy92004 жыл бұрын
அம்மா தங்கள் பதிவுகள் அனைத்து ம் மிக சிறந்த மருந்தாகும். நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@manianvdm9273 жыл бұрын
Mekka Nandri Amma🙏🙏🙏
@Sundararaj12394 жыл бұрын
Na epothumey Friday kulipen mam... Chinna vayasula irunthu.. Konjamtha Itha pathi Terium.. But ninga full details solirukanga. Tqqq
@RevathiSenthilkumar914 жыл бұрын
Thalaiku kulichavudane varum parunga oru thookam " athu oru kanavu nilai kalaithida virumbavillai🎶🎵" 😴😴 paduthu thoongana amma thittum nu utkandukitte thoonguvom😛
@abiabi66014 жыл бұрын
Hahaaa
@asurendar13510 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏
@paventhanmathiyalagan49744 жыл бұрын
வணக்கம் அம்மா , தினமும் காலையில் குளித்த பின் எண்ணெய் தேய்க்கலாமா ?
@Sarvesvaran-s2c Жыл бұрын
கூடாது வாரத்திற்கு இரண்டு அல்லது 1 முறை. தினமும் குளித்தால் உடல் குளிர்ச்சி ஆகிவிடும்.
@omsairam45454 жыл бұрын
Superb amma was thinking of it when ever taking oil bath. .☺😊👍👍👏👏👌👌 Tomorrow my birthday ma please wish me..🙏🙏
@hariharanm463 Жыл бұрын
Super mam niraiya theriyaatha vishayam la nala solringa thank u mam
@tomcherryru10614 жыл бұрын
மாதவிடாய் முடிந்த பிறகு 3ஆம் நாள் எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ளலாமா??
@neelaanand11763 жыл бұрын
வணக்கம் . தங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி. திருமணமான பெண்கள் எந்த நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்? ??
@rajkumarbalasubramanian97944 жыл бұрын
Crystal Clarity with Noble intention Womenhood :-) மிகவும் அருமை மிகவும் நன்றி அம்மா :-)
@ptmnp14733 жыл бұрын
அருமையான பதில்
@dharanidisha81964 жыл бұрын
Mam a pleasant information to all thanks alot
@balakanthanbala51054 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த பதிவு.நன்றி அம்மா
@sivakamyakshan25344 жыл бұрын
Madam, a humble request.Please suggest a powerful mantra for making job permanent with good salary.
@krishnavenik63844 жыл бұрын
Nandri Amma......nalla thagaval...Jey Sri Ram....
@chandrakalag52854 жыл бұрын
Very informative 🙏
@sathyasakthi34104 жыл бұрын
Super mam good job inum niraya visayam sollanum romba thanks mam 👌👌👌👌
@alliswell78204 жыл бұрын
5 pal poondu with skin one kancha milaga ( full) 10 milagu omam jeeragam ...few mins heat it and cool it whole night. Next day mild heat and apply morning full body