நலம் தரும் நல்லெண்ணெய் குளியல் | Dr.Sivaraman speech on oil bath benefits

  Рет қаралды 125,786

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

Күн бұрын

Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilna...

Пікірлер: 47
@roshanjahan136
@roshanjahan136 6 ай бұрын
என்னுடைய அனுபவத்தை பகிர்கிறேன்... 4 - 6 மாதங்கள் வரை வாரம் 2 நாட்கள் நல்லெண்ணெய் குளியல் எடுத்துக்கொண்டேன்... பலன் அற்புதமாக இருந்தது... சருமம் பளபளப்பானது... இடை கூடியது... நல்ல பசி உண்டானது... மொத்தத்தில் ஆரோக்கியமாக இருந்தது🎉
@kanishka.s.jaeronauticalen8053
@kanishka.s.jaeronauticalen8053 4 ай бұрын
Anna enaku oru doubt oil bath eduthitu warm shower or hot shower or cold shower edhu best
@SAAA993
@SAAA993 2 ай бұрын
.
@roshanjahan136
@roshanjahan136 2 ай бұрын
@@kanishka.s.jaeronauticalen8053 உங்களுக்கு பொறுக்கும் அளவு சூடான தண்ணீரையே பயன் படுத்தவும்
@cinemacafereview
@cinemacafereview 7 күн бұрын
​@@kanishka.s.jaeronauticalen8053only hot water
@manikandan3e
@manikandan3e 5 ай бұрын
நான் 20 வருடங்கள் தொடர்ந்து எண்ணெய் குளியல் செய்து கொண்டிருக்கிறேன்.. இது வரை பெரிதாக மருத்துவமனை சென்றதே இல்லை
@piranupiranu72
@piranupiranu72 2 ай бұрын
வெறும் நல்லெண்ணெய் தேய்க்கலாமா
@saraswathisingaram3388
@saraswathisingaram3388 2 ай бұрын
@@piranupiranu72 do you have grey hair sir? Will grey hair reverse if take oil bath
@manikandan3e
@manikandan3e 2 ай бұрын
@@piranupiranu72 தேய்க்கலாம்.. கருவேப்பிலை,சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து சுடவைத்து ஆறியபின் தேய்த்தால் இன்னும் நல்ல பலன்
@piranupiranu72
@piranupiranu72 2 ай бұрын
@@manikandan3e நன்றி சகோதரா🙏🙏🙏
@karthikakarthika12
@karthikakarthika12 2 күн бұрын
Daily oil potu hair wash panuvingala shampoo pota illa verum thalaya hair wash panuvingalaa
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
VANAKKAM SIR, PAYAN ULLATHAKAVAL NANDRI
@Krishnar1995
@Krishnar1995 18 күн бұрын
நல்லா எண்ணெய், கலக்கோட்டை எண்ணெய்?? வேர்க்கடலை எண்ணெய் எங்க ஊரில் சொல்லுவார்கள்... யாராவது சொல்லுங்கள்!
@rkalaiselvi3392
@rkalaiselvi3392 6 ай бұрын
நல்லெண்ணெய் தேய்த்து குளித்த பிறகு பகலில் தூங்கலாமா விளக்கம் கூறுங்கள் ஐயா
@SenthilKumar-qu5il
@SenthilKumar-qu5il 6 ай бұрын
அன்றைய நாள் தூக்கம் வரும் ஆனால் கண்டிப்பாக தூங்கக்கூடாது.. ஏனெனில் கண்கள் வழியாக வெளியேறும் வெப்பம் தூங்கினால் வெளியேறாது மேலும் உடல் வெப்பம் கூடும். அன்றைய நாள் பகலில் தூங்கக்கூடாது இரவு நன்றாக தூக்கம் வரும்
@muththaiyanadaraja7832
@muththaiyanadaraja7832 8 ай бұрын
Kannukkum nallenai vaikkalama
@drec4860
@drec4860 Жыл бұрын
In which water should we take a bath hot or cold after applying oil?
@y_kesh
@y_kesh Жыл бұрын
Warm water
@Hitachi___y
@Hitachi___y Ай бұрын
Coconut oil use pannalama ?
@bavalanbarath9588
@bavalanbarath9588 Жыл бұрын
Coconut oil bath? Nallatha, ketadha solungaa.....
@Sabura.Yunus.
@Sabura.Yunus. 4 ай бұрын
Nallathu
@gopikrish5736
@gopikrish5736 Жыл бұрын
விளக்கெண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
@sangeethaselvi1611
@sangeethaselvi1611 Жыл бұрын
Mudi kottum enakku apdi ellathuku Epdi therla
@parimaladevi4873
@parimaladevi4873 2 жыл бұрын
நல்லெண்ணெய் தேய்த்தால் தலைவலி வருகிறது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாங்ளா
@karthikeyan-vo3cz
@karthikeyan-vo3cz 2 жыл бұрын
oil bath pannadhala head ache varala, unga body heat High ah irukku. adhan oil bath pannadhum head ache varudhu. oil bath pannitte irunga cure ayudum. coconut oil bath body heat ah reduce pannadhu. nallenai dhan worth.
@selvam.janakiselvam.janaki6503
@selvam.janakiselvam.janaki6503 2 жыл бұрын
Light heat in gingelly oil
@gowrin8922
@gowrin8922 2 жыл бұрын
👍
@pushpalatharajeshkumar8386
@pushpalatharajeshkumar8386 Жыл бұрын
Dr now am 29yrs old women mother of 2kidd 2nd delivery mudinju 5months atchu but weight gain ila my weight is 41 i has been suffering from GERD problem but dr yena yentha restriction solala sapatula na yena pandrathu thyroid ku 9yrs ah tablet potutu iruka 37.5mg now but my thyroid range is 1.9
@piranupiranu72
@piranupiranu72 2 ай бұрын
வெறும் நல்லெண்ணெய் தேய்க்கலாமா
@gajendranbalaraman5735
@gajendranbalaraman5735 Жыл бұрын
Sir, I have no time to bath Wednesday & Saturday so shall I bath on Sunday ?
@keerthu7055
@keerthu7055 11 ай бұрын
No sunday
@kanishka.s.jaeronauticalen8053
@kanishka.s.jaeronauticalen8053 4 ай бұрын
No should be avoid
@rky9438
@rky9438 15 күн бұрын
Eppo time kidaikudho appo pannikonga
@user-dgh9397
@user-dgh9397 8 күн бұрын
Non Veg இல்லாத நாள் ன எந்த நாள் வேன Oil bath பண்ணலாம்.
@msjayaramanutube
@msjayaramanutube 6 ай бұрын
Sir deepam vilaketrum oil theithu kulikkalama
@sakthivelkaliyaperumal-kz6ll
@sakthivelkaliyaperumal-kz6ll 5 ай бұрын
Kurudu oil apparam palm oil apparam bike ku podura engine oilam theichi kuli super ah irukum
@studywithshakti9552
@studywithshakti9552 4 ай бұрын
😂​@@sakthivelkaliyaperumal-kz6ll
@studywithshakti9552
@studywithshakti9552 4 ай бұрын
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் அல்லது இதயம் நல்லெண்ணெய்
@Lotuslotus326
@Lotuslotus326 2 ай бұрын
😂​@@sakthivelkaliyaperumal-kz6ll
@jeevithasakthivel3090
@jeevithasakthivel3090 Жыл бұрын
Which nala ennai idhyam oil ah ila deepathuku utrum oil ah any one explain
@y_kesh
@y_kesh Жыл бұрын
Edible sesame oil
@studywithshakti9552
@studywithshakti9552 4 ай бұрын
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் அல்லது இதயம் நல்லெண்ணெய்
@hulkking9452
@hulkking9452 7 ай бұрын
நல்லெண்ணெய் சூடு படுத்தி தேய்க்க வேண்டுமா
@studywithshakti9552
@studywithshakti9552 4 ай бұрын
தேவையில்லை.
@CLUTCH_GOD-10
@CLUTCH_GOD-10 2 жыл бұрын
T
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 16 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 22 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 16 МЛН