Which trees & Plants can be grown in Home? | என்னென்ன மரம் வளர்த்தால் என்னென்ன நடக்கும்?

  Рет қаралды 105,488

Theneer Idaivelai

Theneer Idaivelai

2 жыл бұрын

எந்தெந்த மரத்தை வீட்டில் வளர்த்தால் என்னென்ன மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்பதை அறிந்துகொள்வோம்! #theneeridaivelai #Treeslist
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Пікірлер: 107
@m.prakash7904
@m.prakash7904 2 жыл бұрын
1) வேப்ப மரம் 2) வாழை மரம் 3) தென்னைமரம் 4) எழுமிச்சை மரம் 5) கருவேப்பிலை 6) நெல்லிகாய் மரம் 7) மாமரம் 8) பலாமரம் இவை அனைத்தும் வீட்டில் வளர்க்கூடிய 🌲🌳🌴மரங்கள் ஆகும்..
@jcoimbatore8045
@jcoimbatore8045 2 жыл бұрын
Thankyou
@ajaytv4278
@ajaytv4278 2 жыл бұрын
😂
@_vijaymani
@_vijaymani 2 жыл бұрын
Pappali
@fanofmsdtamil4157
@fanofmsdtamil4157 2 жыл бұрын
🙄😳🤣🤣🤣Bro . 2mark question ku answer eluthureengala.
@JB-uz4tq
@JB-uz4tq 2 жыл бұрын
Doubt ,தென்னை மரவேர்வீடை வீனாக்காத?
@SuREsH_70
@SuREsH_70 2 жыл бұрын
இந்த கான்செப்ட் முழுவதும் நம்மாழ்வார் சொன்னது. நீங்களும் அருமையா சொன்னீங்க நண்பா... யாரு சொன்னா என்ன நல்லது தான..
@user-if8mo8ev6e
@user-if8mo8ev6e 2 жыл бұрын
தலைப்பில் தமிழுக்கு பிறகு ஆங்கிலம் எழுதலாம்.பேச்சுத் தமிழ் சிறப்பு வாழ்த்துகள்..
@dhanalakshminagendran1129
@dhanalakshminagendran1129 2 жыл бұрын
We have all these trees around our house.....I'm feeling very proud....
@theeranarul1503
@theeranarul1503 2 жыл бұрын
நிழல் தரும் மரங்களை விட, பழம் தரும் மரங்களை அதிகம் பயன்படுத்தவும்....... 🙏
@guhan.v1025
@guhan.v1025 2 ай бұрын
என்றும் நம்மாழ்வார் வழியில்😊
@praveenapravi7138
@praveenapravi7138 2 жыл бұрын
Daily one Thirukural.. Video la end la add pannunga content based .
@BD_SARATHKUMARM_PS
@BD_SARATHKUMARM_PS 2 жыл бұрын
Extinction of Flora and Fauna explain pannunga sir pls. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் அழிவு
@ezhilvendank9291
@ezhilvendank9291 2 жыл бұрын
Red shirt எதார்த்தமான பேச்சு Slag arumai
@alamadurai9208
@alamadurai9208 2 жыл бұрын
புங்கை மரம் சிறந்தது
@ulagaraja1921
@ulagaraja1921 2 жыл бұрын
S crrect
@Harishriyavlogs
@Harishriyavlogs 2 жыл бұрын
மலை வேப்ப மரம் கூட வீட்டின் அருகே நடுவதை தவிர்க்கலாம். எங்கள் வீட்டில் நட்டு வைத்து தரையில் விரிசல் வந்துவிட்டது.
@lavanyaudayakumar4334
@lavanyaudayakumar4334 2 жыл бұрын
True
@m.prakash7904
@m.prakash7904 2 жыл бұрын
அப்படினா வேப்பாத்தா உங்களை எச்சரிக்கை🚨⚠🚧 பன்ன ஆரம்பிச்சிட்டா டா
@heerthirajah1661
@heerthirajah1661 2 жыл бұрын
@@m.prakash7904 🤣
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 2 жыл бұрын
@@m.prakash7904 🤣
@balasubramaniyam8308
@balasubramaniyam8308 2 жыл бұрын
புங்கமரமும் நடலாம்
@gowthamkumar6958
@gowthamkumar6958 2 жыл бұрын
Thank you for this information
@jayamuruganm747
@jayamuruganm747 2 жыл бұрын
ஐயா நம்மாழ்வார் சொன்னது appo யாரும் கேட்க ல
@muruganmurugan590
@muruganmurugan590 2 жыл бұрын
அருமை நன்றி
@lalithapeniel167
@lalithapeniel167 2 жыл бұрын
Very useful tips 👌
@vigneshraja216
@vigneshraja216 2 жыл бұрын
அருமை 👍
@parosekar6931
@parosekar6931 2 жыл бұрын
Intha marangal anaithum engal vittil irukkuthu.
@akashsivasubramanian4067
@akashsivasubramanian4067 2 жыл бұрын
veral lvl super info bro.
@newtamilchannel4183
@newtamilchannel4183 2 жыл бұрын
விலங்குகள் பாதுகாப்பு பற்றிய ஒரு விடியோ போடுங்கள் 😭😭🙏🙏🙏🔥🔥🎉❤️❤️🔥❤️
@anthonychetty1295
@anthonychetty1295 2 жыл бұрын
Thank you very much
@mandrin_manoj
@mandrin_manoj 2 жыл бұрын
Super anna ❣️🎀 nelikaai maram thavara mathayeallam veetula vachieruken
@tamilarasiarasi1833
@tamilarasiarasi1833 2 жыл бұрын
Use ful channel. I like this channel
@simplelearning2703
@simplelearning2703 2 жыл бұрын
Thank you so much
@dharunkm5617
@dharunkm5617 2 жыл бұрын
வீட்டில் வைக்க சிறந்த மரம் வேம்பு மா சொர்க்கம் மகிழம் பெரிய நெல்லி சின்ன நெல்லி புங்கன் சப்போட்டா தென்னை வாழை சரக்கொன்றை
@dark_spark246
@dark_spark246 2 жыл бұрын
Elarukum ore slang ah iruku style hm onna iruku
@saravanaanish9051
@saravanaanish9051 2 жыл бұрын
Good information bro🤜
@rajaganapathysarveswaran3738
@rajaganapathysarveswaran3738 2 жыл бұрын
Nice information bro, keep rocking
@syedaslam7707
@syedaslam7707 2 жыл бұрын
YES BROS SUPER O SUPER MASS VIDEO TREE IS VERY VERY VERY IMPORTANT BRO
@arunsubramanian3945
@arunsubramanian3945 2 жыл бұрын
Enna bro m sand murangai maram nettu ringa ?
@mohamedmansoor3213
@mohamedmansoor3213 2 жыл бұрын
Nice
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 2 жыл бұрын
Super
@kavithav6560
@kavithav6560 2 жыл бұрын
Super bro
@mandrin_manoj
@mandrin_manoj 2 жыл бұрын
Background music konjam tension panudhthu😑
@kingkavi7849
@kingkavi7849 2 жыл бұрын
நம்மாழ்வார் அய்யா சொன்ன அதே வார்த்தைகள் அந்த வீடியோ copy paste செய்துள்ளீர்கள் வாழ்த்துகள் 💐🔥🔥 நம்மாழ்வார் அய்யா 🔥🔥🔥
@deepakh4614
@deepakh4614 2 жыл бұрын
Ungaluku nottam sollaama vaazthu solla varaadha ? Elaarumae oru vishayathula irundhu inspire aagi dhaan oru seyal seiraanha... Namma oru velayum seilaanaalum seiravangla nottam solaama irundhalae nalladhu... Chinna chinna vishayam idhuku kooda vairu eriyaadha pa
@raniamma9238
@raniamma9238 2 жыл бұрын
யார் சொன்னதா இருந்தா என்ன.. நல்லலது தான சொல்றாங்க.. இந்த மாதிரி நல்ல கருத்துக்களை சொல்ல வெகு சிலரே உள்ளனர். அவர்களே மதிப்போம்..
@kingkavi7849
@kingkavi7849 2 жыл бұрын
@@deepakh4614 nengale enna nottam soolitu dhan command pandringa இதுக்கு பேர்தான் கருத்து சுதந்திரம்😂😂😂
@deepakh4614
@deepakh4614 2 жыл бұрын
@@kingkavi7849 un shit ha unakae kuduthan ... Unaku eriyudhu.... Inime yarayum nottam soladha ! Idhu karuthu sudhandhiram illa .. Nottam solradhu ipdi panadha
@ramesh25ish
@ramesh25ish 2 жыл бұрын
Ground water oru eduthula romba salt a iruku oru eduthula nala iruku.. Reason solunga bro .. Informative videos
@user-ss1qh2iv4c
@user-ss1qh2iv4c 2 жыл бұрын
அது யாருக்கும் தெரியாது....... நம்ம இயற்கைக்கு மாறாக செய்யும் துரோகம்
@satheeshvenkatapathirajmad8657
@satheeshvenkatapathirajmad8657 2 жыл бұрын
@@user-ss1qh2iv4c 🔥
@svpremkumar
@svpremkumar 2 жыл бұрын
மகிழம் மரம் நடுங்கள் மிகவும் சிறப்பான நிழல் தரும் மரம்
@sakthivelg2192
@sakthivelg2192 2 жыл бұрын
நீங்கள் இந்த மரத்தை உங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர்களா?. இந்த மகிழ மரத்தில் பூக்கும் பூ வின் வாசத்திற்கு பாம்புகள் வரும் என்பது உண்மையா?. நான் இந்த மகிழ மரத்தை வளர்க்க ஆசைப்பட்டு வீட்டடிற்கு வெளியில் நட்டு சில மாதங்களுக்கு வளர்த்தேன். ஒரு நாள் காற்று மற்றும் மழையில் மரத்தின் குருத்து முறிந்து மரக் கன்று அப்படியே காய்ந்து போனது. மறுபடியும் இந்த மரத்தை வளர்க்க வாய்ப்பே அமையவில்லை. உங்கள் கருத்து என்ன?. நன்றி வணக்கம் நண்பரே
@svpremkumar
@svpremkumar 2 жыл бұрын
@@sakthivelg2192 வாசனை நல்லா இருக்கும், நானும் செடி வச்சு ஒரு மாசத்துல, எலி சாப்பிட்ருச்சு கொஞ்சம் பெரிய செடியா பாத்துட்டு இருக்கன். நான் வீட்ல வைக்கல, கோவில் வளாகத்துல வைக்க போறன்
@anugpappu5175
@anugpappu5175 2 жыл бұрын
boss neem, mango, jack fruit rootslaan v2kula pogatha? rain time'la brancheslaan villatha?
@Arun-vh2hl
@Arun-vh2hl 2 жыл бұрын
banyan tree eppidi valakurathu
@selvarajkandhasamy9138
@selvarajkandhasamy9138 2 жыл бұрын
சிவப்பு அரளி வீட்டில் நிச்சயம் வேண்டும்
@jamesnewton8550
@jamesnewton8550 2 жыл бұрын
unknown facts about college universities broo plzz
@priyankamaduraiveeran524
@priyankamaduraiveeran524 2 жыл бұрын
Seetha thavira ela maramu iruku engata
@tamilselvannn7445
@tamilselvannn7445 2 жыл бұрын
நம்மாழ்வார் சொன்னது
@pgs_36
@pgs_36 2 жыл бұрын
Studio tour pls !
@anand9646
@anand9646 2 жыл бұрын
Nammalvar iyya🙏🙏✨
@justinjo369
@justinjo369 2 жыл бұрын
💓💓
@rajibegum6808
@rajibegum6808 2 жыл бұрын
👍
@rangarajanrajan7672
@rangarajanrajan7672 2 жыл бұрын
👍🏻
@thalapathi208
@thalapathi208 2 жыл бұрын
களிமண் எந்த தாவரம் வளரும்னு சொல்லுங்க
@govindraj804
@govindraj804 2 жыл бұрын
தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்🌳 !
@Kancheeban
@Kancheeban 2 жыл бұрын
same outro song used in previous video
@ravananravanan6682
@ravananravanan6682 2 жыл бұрын
Bro two wheeler la kooda yaarachu koopttu pona petrol kammi aagunu thaniya pona km kodukku solldranu ga athukku video podunga
@karthikraja-fm2ur
@karthikraja-fm2ur 2 жыл бұрын
நிறைய பழமொழிகள் இங்கு தவறாக சொல்லபடுகிறது
@victerpradeep3388
@victerpradeep3388 2 жыл бұрын
Anna athu guda vara mattathu na
@sakthi1089
@sakthi1089 2 жыл бұрын
🌿🌿🌴🌴
@sharingwithyou7748
@sharingwithyou7748 2 жыл бұрын
Thennamaram veetu pakathula nadalama? House ku damage aagatha?
@prabhavathyp6344
@prabhavathyp6344 2 жыл бұрын
Bro, train mela pora electric wire cut agi train mela vizunda train ulla irrukira peopleku electric shock adikuma? Please explain pannunga.
@sriramts3420
@sriramts3420 2 жыл бұрын
Aagathu bro ,ulla hollow VA iruku la ,ithe than minnal car la , aeroplane la vizhundha innum aagathu
@jeevanraj5305
@jeevanraj5305 2 жыл бұрын
Train track is on ground and train cars are grounded to the wheels. So as long as we don't touch the wire by hand, we are safe inside the train car. Also train wires are supported by a parabolic wire support to keep it straight. So it won't cut because the load is on the support wire not on the conductor wire like street supply.
@Crash_Landing_on_you
@Crash_Landing_on_you 2 жыл бұрын
@@sriramts3420 will this mean we dont get electric shock even if we touch the metal part that is connected inside the train ?
@sriramts3420
@sriramts3420 2 жыл бұрын
@@Crash_Landing_on_you touch panna shock adikum bro, enna neenga touch pannubothu unga ground contact(earth),agi current pasaga vaipu iruku.
@Crash_Landing_on_you
@Crash_Landing_on_you 2 жыл бұрын
@@sriramts3420 👍
@Narayanan_Venkatraman
@Narayanan_Venkatraman 2 жыл бұрын
Hi Team, me and my friends are trying to put our kids in Kendriya vidyalaya school. But we all are working in private sector. What is the procedure or quota for people like us to get admission. Humble request to do a video or shorts on this please 🙏 from KG to 10,+2
@mandrin_manoj
@mandrin_manoj 2 жыл бұрын
Anna ean ku oru doubt naa intha ghost,gods ithumela nambikai ila anaa,intha pei vanthu aadurathu,sammy vanthu adurathu panuvangala athalaam yeapudi science-a,ila actinga sollunga brother yaarcgum🙁
@hemachandran7175
@hemachandran7175 2 жыл бұрын
Super anna anna salary account atm la cash edukumbothu saving account current accont kodukanuma anna please anna
@kuttychannell
@kuttychannell 2 жыл бұрын
Savings
@vagishsarma
@vagishsarma 2 жыл бұрын
ஏன் வில்வ மரம் கூடாது ?
@AshokKumar-KAK
@AshokKumar-KAK Жыл бұрын
வில்வம் குளிர்ச்சி தன்மை கொண்டது, பாம்பு போன்றவை வெயிலுக்கு வந்து அடையும் அதான்..
@navviyodai932
@navviyodai932 2 жыл бұрын
😬😊mmm...
@RAJAKUMAR-vv9ls
@RAJAKUMAR-vv9ls 2 жыл бұрын
highwayla natturuviya nee....
@24rkris
@24rkris 2 жыл бұрын
புன்னை மரம் வீட்டில் can be grown ?
@sivasankar-jr8zt
@sivasankar-jr8zt 2 жыл бұрын
10 ரூபாய் காயிண் கடலூர் மாவட்டத்தில் வாங்க மறுக்கிறார்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 жыл бұрын
இந்த சிக்கல் திண்டிவனம் தாண்டினால் இருக்கிறது
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 жыл бұрын
பேங்க் ல குடுங்க வாங்கலனா கேஸ் போடுங்க
@rahamathulla.k4104
@rahamathulla.k4104 2 жыл бұрын
🤣🤣🤣
@ulagamanip2875
@ulagamanip2875 2 жыл бұрын
வீட்டு அருகில் வளர்க்க &வளர்க்க கூடாது மர வகைகள் சொல்லிட்டிங்க சரி, வேற எங்க சாமி மரம் நடுறது ஒரு பக்கம் காட்டுல பழங்குடி மக்கள் வாழுற இடத்தில் அவங்க தேவைக்காக காட்டு பகுதியை கொஞ்ச கொஞ்சமா விவசாய நிலாமா மாத்துறாங்க கூடவே மக்கள் தொகை பெருகுது இதுல சுற்றுலா துறைன்னு சொல்லி அங்கங்க விடுதி வேற ஒரு புறம் செங்கல் சுளைக்கு மரம் வெட்டுறது காட்டு ஓரமா இருக்கிறவங்க சுய தேவைக்காக பச்சை மரங்களை வெட்டுறது எவ்வளவு இருக்கு இது தெரியாம ஊருக்குள்ள இந்தந்த மரம் தான் நடனுமுன்னு சொல்லுறீங்க மரம் வளர வளர வேர்னால பாதிப்பு வராம இருக்க நிறைய வழி இருக்கு ஒன்னு நீங்க சிந்திங்க இல்ல நான் வழி சொல்லுறேன். அதுவும் உங்கள மாதிரி youtube யில் பிரபலமா இருக்கிறவங்க சொன்ன அதை அப்படி சிலர் செய்வாங்க, காட்டு பகுதியில் பெரும்பாலும் ஆலமரம் அரசமரம் புளியமரம் இல்லைங்க, பறவை இனங்கள் வாழ,வேப்பமரம், வாழை மரம், எலுமிச்சை கருவேப்பிலை பத்ததீங்க தயவுசெய்து ஊரக பகுதியோ நகர பகுதியோ ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கி மர வகைகளை வளர ஏற்பாடு செய்யுங்க
@daylight6478
@daylight6478 2 жыл бұрын
Fake news
@digital2100
@digital2100 2 жыл бұрын
Nice
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 85 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 79 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Love Challenge With Mellstroy And Mrbeast
0:19
BigSchool
Рет қаралды 6 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
0:25
Watch Me
Рет қаралды 29 МЛН
When You Get Ran Over By A Car...
0:15
Jojo Sim
Рет қаралды 12 МЛН
When You Get Ran Over By A Car...
0:15
Jojo Sim
Рет қаралды 12 МЛН