நான் யார் ( 1to 8) வரை இந்த காணொளிள் மூலமாக ஒரு பெரிய வாழ்க்கை சார்ந்த மெஞ்ஞானத் தத்துவத்தை இத்தனை எளிதாய் அனைவருக்கும் புரியும்படி தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி ஈடு இணையற்றது. மிக்க நன்றி. ஒவ்வொருவரும் தங்கள் இருப்பிற்கான காரணத்தை அறிந்து கொள்ள பெருவரம் இந்த காணொளிகள்.இதற்கு நன்றி என்று எத்தனை முறை கூறினாலும் அது மிகச்சிறிய வார்த்தையே.தங்கள் கடின உழைப்பிற்கும் சமூக அக்கறைக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். Thank you so much wholeheartedly from the heart for this WHO AM I VIDEOS and explanation...வாழ்க வளமுடன் ரேகா...நீங்க நல்லா இருக்கனும். நல்லா இருப்பீங்க.
@raj...79392 жыл бұрын
ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் ஒரு புதிய ஒளி மனதில். மலைபோன்ற உலகின் புரியவைக்கமுடியாத அனைத்து இரகசியங்களும் உள்ளடக்கிய உன்னத படைப்பு .. எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி இலவசமாய் புரியும்படி சமுதாயத்திற்க்கு வழங்கிய இந்த சகோதரிக்கு எப்படி சொல்லி நன்றி சொல்வது ... வார்த்தைகள் கிடைக்கவில்லை அன்பு சகோதரியே.
@venkatesank64923 жыл бұрын
தோழியே உங்கள் இந்த நான் யார் 8 பாகமும் முழுமையாக பார்த்தேன் . வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இறைப்பணி.
@honeylanguage4217 ай бұрын
2024 தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது, அருமையான பொக்கிஷத்தை தந்த ரமண அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி, அதை காணொளியாக அளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻
@senthilkumarj31473 жыл бұрын
நான் யார் 1 முதல் 8 வரை உள்ள பதிவுகளை மனதை ஒரு ஒரு நிலைப்படுத்தி முழுமையாக பார்த்தேன் இறை உணர்வதற்கு நான் யார் என்ற ஆத்ம விசாரமே அஸ்திவாரம் என்பதை உணர்த்திய ரமண மகரிஷிக்கும் உணர வைத்த உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏
@janagarajanR3 жыл бұрын
Madam. உள்ளார்ந்த நன்றிகள். நான் தினமும் பயிற்சி செய்கிறேன் என்னுள் மாற்றங்கள் தெரிகிறது உங்களுடைய இந்த இறை பணிக்கு சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன்
@srinivasalurengarajulu38013 жыл бұрын
How to sir
@BalamuruganTF3 жыл бұрын
ஒன்று முதல் எட்டு வரை அனைத்து பாகங்களையும் தொகுத்து எளிமையாக மனதுக்கு புரியும்படி வழங்கிய உங்கள் சேவைக்கு மிகுந்த நன்றி அக்கா 🙏🤝
@RMRAMU-rw1yw8 ай бұрын
செல்வி ரேகா அவர்களுக்கு வணக்கம் திரு. சுகி. சிவம் அவர்கள் தங்களை ஞான செல்வி என்று கூறினார் அது 100/100 உண்மை.. பகவான் அருளிய நான் யார்.. தொகுப்பை எங்களுக்கு மிக எளிமையாக விளக்கி காணொளியாய் கொடுத்ததுற்கு நன்றி 🙏தங்களின் விளக்கமின்றி எங்களால் புரிய முடியாது இப்போதும் நான் யார் என நான் அறிய முற்படும் போது இந்த மனம் அடங்க மறுக்கிறது நானை நான் அறிய நானாகிய நான் (சிவன் ) அருள்வான் 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏நன்றி 🙏🙏
@mahenj34493 жыл бұрын
தெய்வமே இந்த பதிவுக்காக எத்தனை நாள் காத்திருந்தோம் ரொம்ப நன்றி தெய்வமே.... நேற்று தான் உங்கள பத்தி நினைச்சா அக்கா இந்த பதிவுக்காக🙏🙏🙏🤝
@susmathasree62403 жыл бұрын
வணக்கம் ரேகா கண்மணி நான் ஊருக்கு சென்று விட்டேன் அங்கு நெட் கிடைக்க வில்லை வணங்கி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்
@narasimhankrishnamurthy48313 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@மனம்மகிழட்டும்3 жыл бұрын
ரமண மகரிஷி அவர்கள் பலருக்கு பரிந்துரைத்த திரிபுரா ரகசியம் பற்றி இதே போல் எடுத்துசொன்னால் பலர் விழிப்பு பெற நாடு நலம் பெறும்....தங்களின் முயற்சிக்கு என் நன்றியோடு வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்....
@ramalakshmimurugesan12883 жыл бұрын
நன்றி ரேகா உங்க ரூபத்துல ஐயா எங்களுக்கு இந்த படைப்பு கொடுத்திருக்காங்க நீங்களும் இந்த படைப்புக்கு உதவிய உங்கள் நண்பர்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்
@michaelselvan8763 жыл бұрын
எல்லா பாகமும் அருமையான தொகுப்பு ரேக்கா அக்கா உங்களுடைய தன்னலமிக்க சேவைக்கு உளமார்ந்த நன்றி வணக்கம்.
@karpagavruksha45003 жыл бұрын
அனுபவத்தால் உணர்வதே அருமை என்று அழகாக் கூறியுள்ளீர்கள் தோழி✨ 👍🙏🏻 நல்ல விஷயத்தை நன்றாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்ததற்கு நன்றி கூற வார்த்தை ஏதும் இல்லை , உம் எண்ணம் ஈடேற வாழ்த்துகிறேன் ✨
@karthik-yv5yv3 жыл бұрын
Akka.. Rompa nandri Akka.. Part 1-8 periya work.. Ithukku pinnaadi periya hard work irukkuthu.. Periya service ithu.. No words.. Nandri akka.. Enakkulla periya difference, thelivu vanthirukku.. Athukku mukkiya kaaranam neenga.. Vaazhthukkal akka.. Rompa nandri.. Salute your hard work akka.. regulara engala guide pannunga Akka.. Pls
@anuradhajayakumar25123 жыл бұрын
Thanks sister 🌹🌹
@thangammuthu4122 жыл бұрын
Ò
@devakumarinarayanan7623 жыл бұрын
Yedum solvatharku illai rekha...I see my lord shiva in u and in every animate and inanimate things.athma vanakkam rekha.
@actionarjun3 жыл бұрын
அருமை அக்கா.. தன் மனதை குருவாக கொண்டு யாரையும் பின்பற்றாமல் தானாக உணர்ந்து கொள்ள தக்க முயற்சி எடுத்து தெளிவாக உணர்த்திய விழிப்புணர்வு ஆசிரியர் நீங்கள்... உங்களின் தொண்டு மென்மேலும் வளர வேண்டும் அனைவரும் விழிப்பு நிலை அடைய வேண்டும்..
@andalvaradharaj11272 жыл бұрын
எத்துனை முறை கேட்கிறோமோ அத்தனை அளவிற்கு தெளிவு தருகிறது....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி மகளே....
@vasanthiv.kolandaivelu45033 жыл бұрын
நம்மை இணைத்த இறையருள் ரமண மகரிஷி அவர்களின் அருளானந்தம் அனைவரையும் காத்தருள வேண்டுவோம். அன்பே சிவம். ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்.நன்றி சகோதரி.
@SaiSathana-k8m11 ай бұрын
Thankyou so much Mam for this clear explanation with apt pictorial representation🙏🙏🙏🙏🙏
@nandhinisenthil59213 жыл бұрын
Rekha Sister thank u so much. U done part 1 to 8 great job hatsoff to ur service 🙏 . God bless u .
@jothiarumugam82879 ай бұрын
அம்மா.....ரொம்ப அழகான வேலை செய்கிறீர்கள். உங்கள் செயல் மேன்மையானது. வாழ்க நீடூழி. காணொளிகள் மிக நேர்த்தியாக இருக்கின்றன. நான் யார் சீரீஸ் மிக மிக அருமை.
@Pushpasaravanan24673 жыл бұрын
உங்களின் அற்புதமான முயற்சிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்,.....சகோதரி
@Karthikrpg Жыл бұрын
மகிழ்ச்சி அக்கா.இந்த வீடியோ தந்த அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VenkateshVenkatesh-xu3lb Жыл бұрын
நன்றி அம்மா முழுவதும் என்னை அறிந்தபின் உண்மையை உணர்ந்த பின் ஆன்மா ஆன்மாவை சந்திக்கவரும் ஓம் நமோ பகவதே ஶ்ரீ இராமகிருஷ்ணாய ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமனாய நமக ஜெய் ஶ்ரீ குரு மஹராஜிக்கி ஜெய்.
@p.b.k742 жыл бұрын
நான் யார் என்ற கானொளிமூலம் மனவுழச்சலில் இருந்த நான் இப்போது நல்ல மன அரோக்கியத்துடன் இருக்கிறேன் வாழ்த்துக்கள்.
@dhanasekar65483 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 அன்பு மற்றும் கருணைக்கு
@maheshshan3 жыл бұрын
No words, bless you… with happy tears!
@Rohswithquotes3 жыл бұрын
அகிலத்திற்கு கிடைத்த வரம்... 🙏🙏🙏
@நல்லதேநடக்கும்-ல4ற3 жыл бұрын
நண்றி சகோதரி .அருமையான பதிவு. தெளிவான விளக்கம். இதை அனுபவத்தில் அனைவரும் உணர வேண்டும்.
@dhas.e18623 жыл бұрын
Anna ungal voice very nice etuve saaram etuve saaram porul read panna easy ah puriyuthu entha padal edit panna sis mikka nandri keep it up...
@vincentdevan23703 жыл бұрын
Excellent work. No words...👌 Thank you very much for your effort. Blessed to see this 🙏🙏🙏👏👏👏
@SasiKala-ir3vz3 жыл бұрын
Thank you very much rekha ....for the divine service rendered by you. Thelivu guruvin thirumeni kaandal Thelivu guruvin thirunamam cheppal Thelivu guruvin thiruvarthai kettal Thelivu guruvin thiruoru sindhithal thane.
@pandiselvi56177 ай бұрын
நான் யார் என்று சும்மா நினைப்பான் ஏன் என்று நினைத்தேன்.ஆனால் இப்பொழுது கூறியவர் நினைவுக்கு வருகிறார். நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@andalvaradharaj11272 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரமண மகரிஷியின் பெருமை பொருந்திய அருமையான ஆன்மீக பொக்கிஷத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக தெளிவாக ஆர்வத்தை தூண்டும் வகையில் விளக்கிக் கூறியுள்ளீர்கள் மகளே.... நன்றி நன்றி நன்றி. வணங்கி வாழ்த்துகிறேன்🌹🌹🌹🌹🌹
@pranavprabhash02111 ай бұрын
Thank you for the wonderful explanation of Who am I.Forever grateful to whoever behind this videos.I Pray for Bhagavan Ramana mahirshi blesses on each of you.Om arunachala shiva...
@RekhaPadmanabanofficial12311 ай бұрын
Ramana Maharshi is behind this work.
@senthilarunagri35013 жыл бұрын
வணக்கம் வணக்கம் அக்கா விளக்கம் அருமை பொருள் விளக்கம் நன்றி நன்றி நன்றி பதிவிற்கு வாழ்க ரமணமகரிஷி புகழ் அனைவருக்கும் நன்றி நன்றி அனேக நன்றிகள் வாழ்க வளமுடன்
@sureshnp.88583 жыл бұрын
நான் யார் என்பதை ரமணமகரிஷயின் இந்த vedio மிகவும் அருமை இதனை தெளிவாக விளக்கியதற்கு நன்றி இதில் உள்ள அனைத்து vedioயை ஒரே vedioயாக போட்டால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி நன்றி நன்றி
@gautamasubramaniam31712 жыл бұрын
Rekha madam Part 8 is excellent, it is the essence of Ramana's teaching on Atma Gnana and self enquiry! God bless you Rekha!
@sivasankarim70472 жыл бұрын
Sister indha piraviyila ungalala enna seiya mudiyumo adha senjiteenga, it's a great work, no words to explain your work. I feel gifted to it. Chinna vayasula irundhe enaku thonitte irukum, naan yaaru enga irundhu vandhen after death enga poven. Naan illadha nilaiyai ennala yosikave mudiyadhu oru level ku mela andha thoughtla ennala yosika mudiyama velila vandhuduven. Ippo unga moolamaga enaku indha pokisha key kedaichiruku. Thank you very much thank you again
@senthilkumar-lq5qi3 ай бұрын
அனைத்து பதிவும் பரம்பொருளே அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தினசரி கேட்காத நாள் இல்லை நான்யார் என்பதை நான் யார் ஆத்ம விசாரணை மூலம் அறிய முடியும் மிகவும் சிறப்பாகதெரிவித்த அன்னையே., இந்த பிறவி எடுத்த பலனை அறிந்தேன்.thanks100000000000000000crore
@Ajjoo5183 жыл бұрын
Ramanarin ' Nan yaar' ai media vil kondu sertha Rekha marum matra nanbargalukim manamaarndha nanri....
@andalaghoram29483 жыл бұрын
thank you so much...we are indebted
@MrSrimagesh3 жыл бұрын
Thanks Lot Rekha mam.... I start to realize myself.... Who am I?
@wilsonviews17673 жыл бұрын
Migavum arumai indha padhivu oru nalla badhilai enaku thandhadhu idhai engalidam kondu sertha rehka akka ku Migavum manamrndha nandrigal 🙏🙏
@ranjni4123 жыл бұрын
Execellent work mam... Blessed to see this....
@vigneshr56953 жыл бұрын
கடைசி பாடல் அனைத்திற்குமான உயிர்
@Praveen_Kumar_R_CBE3 жыл бұрын
This is a great service to humanity..
@christienavaratnam3 жыл бұрын
Thank you so much. Waiting for this video for a long time. God bless you abundantly!!! 🙏🙏🙏
@srinivasana.s82513 жыл бұрын
Many thanks to you for great and Excellent explantion of part 1 to 8 and thanks who are all support to you
@Maddy-bd2xd3 жыл бұрын
Experience panna than unmaiya unara mudyum 🙏💓
@djsuren33833 жыл бұрын
கடைசி பாகம் கடந்த 7 பாகங்களின் முழுமை ❤👌🙏🙏🙏🙏
@umaranisanthanam7193 жыл бұрын
Thank you Rekha I am waiting for this video for long time God bless you
@shamugapriyasundarrajan65153 жыл бұрын
Thank you madam...I am able to understand who are you... Sometimes I still lack clarity... It's so fortunate I came across this video.. I watched all eight videos... It's something very good insight on self realization.. Thank you
@a.barathiarun61673 жыл бұрын
Thank you very much for this great contribution sister 🙏🙏🙏
@tamilmagalkrishika Жыл бұрын
Thank you so much for this wonderful awakening video.
@shri99333 жыл бұрын
great ma, thank you very much for your time and this part, God bless you ever
@Badrinj3 жыл бұрын
After reading Yoga Sutras of Patanjali and overview of Upanishads - this நான் யார்? Part-1 to Part-8 is a great recap all the concepts explained very clearly in a creative way. Million thanks 🙏 for this effort helping all of us realize the atmaswaroopam and teaching Baghavan Ramana Maharishi. Many Special Thanks 🙏 to the person who read the தமிழ் text. Almost sounds like Ramana Maharishi talking to us each and every time listening!! Amazing and heavenly - bounds of bliss!
@vinothraj68603 жыл бұрын
This is more than enough for understand who I am,, Thankyou so much for your great work madam,,
@thamaraiselvan51643 жыл бұрын
Really Good for All human,, r u doing really good mam,
@amirthavalliveluswamy42783 жыл бұрын
Great work 👏 Thank you so much for your kindness.
@ragupathyg3 жыл бұрын
Thanks a ton Rekha and you are boon to the humanity 💯💯
@palaniammalpalaniammal5292Ай бұрын
மேம் நான் உங்கள் 1 முதல் 8 ரமண மகரிஷியின் நான் யார் விசாரணை மன தெளிவாக உணர்ந்து கொண்டேன். நன்றி மேம் வாழ்த்துக்கள்❤❤❤
@trmeenal771 Жыл бұрын
Excellent contribution sister. Thank you so much for your service ❤🎉.
@kalaichelvithiruna11463 жыл бұрын
அனேக நன்றிகள் ரேகாமா எட்டு பாகங்களும் பொக்கிசம் உங்களால் நான் நான் யார் என்பதை அறிய முயற்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு ரமணரின் ஆசிகளுடன்.
@haripriya58208 ай бұрын
This video was very very informative and gave me excellent clarity thank you mam
@ramyaprabhakaran38543 жыл бұрын
Mam, you have done a great job. All the videos parts from 1 to 8 was really amazing. It helps me a lot, how to handle the situation in our day to day life. I will help all the people who are all watching your videos. Thanks mam our sincere wishes and thanks for your wonderful job. 💯👌
Great work Rehka. There is no words to express my gratitude for this work.. You have simplified his teachings , anyone can understand and follow Athma visaaram. Wishing you the long life and do the extraordinary work to the mankind.
@AranthaiKRajagopal2 жыл бұрын
மிக மிக சிறப்பான பதிவு நல்ல பயனுள்ள பதிவு 🙏 நன்றி சகோதரி நன்றிகள் கோடி 🙏
@nevergiveupmanims18853 жыл бұрын
Thank you Madam, Excellent effort, for entire Presentation 🙏 and (Thank you Vivek sir ).
@Karthikeyan-zg2wb3 жыл бұрын
Innum naan thirundhala. Indha part paathutu thirundha try panna poren. Shakthi kodu iraivaa.
@rajaramkathiresan76999 ай бұрын
Thanks for your all videos. Om nama Shivaya namaha 🙏
@lavanyasri17883 жыл бұрын
Great job rekha madam.god bless to you and your family.
@arulschannel5973 жыл бұрын
You are extraordinary sister.. I would like to learn more about myself who I am.. thank you very much for your help
@kamalkishorem973 жыл бұрын
Wonderful videos of 8 part, I had read the book in English but end part(8) was not able to understand, these videos had cleared that confusion/doubts.Thankyou madam….I can see the effort taken to create each part with animation and also male voice who read the slokhas was ultimate as it sounded like Ramana Maharishi himself reading it.Kudos to the entire team for the efforts. Ramana Maharishi Guru’s blessings will be there always to you and entire team.
@ramanraman56423 жыл бұрын
Thank you akka...idula vara topic mahabaratham story la match akuthu.
@venkateswaranvijayakumar85263 жыл бұрын
Great work rekha mam.
@janakiyuvaraj35213 жыл бұрын
Rekha Thank you so so much for this “Ramana Atma vicharam” part 1-8 (NaN Yaar)of easily understand version of urs with ur team,Feels like “Indha Piravi Payanai perrai” 🙏🏻🙏🏻🙏🏻
@pradeep4162 жыл бұрын
Great work ! Awesome contribution to the society ! God bless !
@DineshKumar-km9ku Жыл бұрын
Sister neenga nalla oru message solldringa... you're especially great.. royal salute👍
@malligaarjunr913 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@santhag37103 жыл бұрын
Thank you❤❤❤❤ madam. waiting for this video for long time.
@sanjaysundarraj32683 жыл бұрын
God bless the film makers. This is incredible. Tears rolled down listening to the final song. I am awake today. There is nothing here except the soul. This is the real "chidambaram" Ragasiyam
@sanjaysundarraj32683 жыл бұрын
Please watch the 8 episodes again and again repeatedly until you understand the message in its entirety
@thillaiyapillairamanathan66072 жыл бұрын
நன்றி பெரு முயற்சி எடுத்து 1-8 மிக நன்றாக குழப்பி விட்டீர்கள் நன்றி பாமரமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கூறினால் என்ன?யாரும் இதுவரை அதற்கு முயற்சி எடுக்கவில்லை
@rdndhana99075 ай бұрын
❤ உங்கள் அறிவு ஈடு இணையற்ற அறிவு 8ம் பாகத்தில் கடைசியாக ரமணர் மகரிஷி எடுத்த ஒரு துண்டு சீட்டு தான் உங்கள் மொத்த காணொலி விளக்கம் நான் யார் உணர வைத்த பகவான் மகரிஷி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்❤ அதை விளக்கம் அளித்து புரிய வைத்த அம்மையார் ரேகா அவர்களுக்கு என் மன பூர்வமான வணக்கங்கள்🙏🙏🙏
@PrasadPrasad-q6b Жыл бұрын
Thank you so much Madam... பல நாள் தேடிய ஒன்றை, எளிதில் விளங்கும்படி தந்தமைக்கு , மிக்க நன்றி தாயே... ரமண பகவான் பெண் உரு தாங்கி விளக்கம் கொடுத்தார் போல எண்ணுகிறது இந்த மனம்... நன்றிகள் பல... இந்த அற்புத சேவை தொடர, இறைவன் என்றும் அருள்வானக..
@RekhaPadmanabanofficial123 Жыл бұрын
இனி இது தொடரவேண்டியது அவரவர் ஹிருதயதில்...
@PrasadPrasad-q6b Жыл бұрын
Correct madam 👍 thanks....🙏
@nandkumar89703 жыл бұрын
Sister u are divine helping us god bless you
@muthukrishnank56929 ай бұрын
Thank you Rekha Mam for all the “who am I Videos” Appreciate you efforts 👌👌👏👏
@rajithav44573 жыл бұрын
நன்றி 🙏🙏🙏வாழ்க வளமுடன் 💐
@vij327 Жыл бұрын
அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கம்🙏 சிவமே குரு குருவே சிவம் 🙏 குருவே சரணம் சிவமே சரணம் 🙏
@vijivaishu2459 Жыл бұрын
No adds and clear explanation thank you sis ..❤🎉
@dhineshbabujv17103 жыл бұрын
Thank you mam. Such your huge effects❤️
@ரா.தினகரன்3 жыл бұрын
மிக்க நன்றி....
@rajanichandrasekar53303 жыл бұрын
🙏🙏🙏 Thanks for all your efforts...God bless you 🙏🙏
@tamilissaiulagam29412 жыл бұрын
Sister, thank you so much for sharing it to all 🙏🙏🙏 your voice, presentation, explanation, simple suitable stories are really awesome 👌👌I listened all the 8 parts two times and I really got answers for my questions 😇I will listen it again and follow it 👍👍👏👏
@MrKannan19883 жыл бұрын
Thank you so much ..What a wonderful explanation ..As u said we should work on it that we need determination and Guru Grace..pray for u all mam..
@memories2014.rn. Жыл бұрын
அருமையான பதிவு அக்கா 😊❤
@devakumarinarayanan7622 жыл бұрын
Indha 8 bhagam everyday i see...manasukku idhama irukku rekha
@UmaDevi-kx7gq3 жыл бұрын
Akka You are a Blessing for all of Us in this Life🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thankyou so much Akka😊🥰 Thankyou for one and all, who have helped to create this wonderful life time Gift to the people in this beautiful world 🌍 No words to Say......Very Happy Akka😊🥰 Heart is Full of Love.....💞 Lots of Love for you and all your team❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@tagoremech3 жыл бұрын
Thanks for this great contribution mam. From Apri 21 to this Jan 22 travel experience from Who am I ? Was great experience. Once again thank you so much. Please continuosly post your videos and make us aware all the times. We need ur presence and God bless you and your family.
@lalithkumar84462 жыл бұрын
Hi Rekha, thank you for your series. I am unable to stop after hearing 2 parts. Hence completed all 8 parts together. Truly I am in self realization after completing all 8 parts. I can feel my thoughts jailed inside me and made everything to come out. After sometime I can feel it to calm down. Let me practice to make your series truthful. Thank you.