பாராட்டும் பெரிய மனம் அய்யா சிவகுமாருக்கு. ஏற்கும் தகுதி சத்யராஜுக்கு. வாழ்த்துக்கள்.
@somu24826 жыл бұрын
ஜமீனாக இருந்தாலும் உழைப்பை நம்பியே சத்யராஜ் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்..
@rameshnagalingam57235 жыл бұрын
Vazgha valamudan
@mohamedfrookfarook60875 жыл бұрын
என் நடிகன் மகாநடிகன்
@mohanprasath78994 жыл бұрын
I like very much Mr sathiyaraj sir
@kanagarajanvpk88794 жыл бұрын
@Hari Haran all quip Wiiy
@karthikeyant.s91663 жыл бұрын
Uh uh vgb e
@pspp5923 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த நல்ல உள்ளங்கள் அண்ணன் சத்யராசு அண்ணன் சிவக்குமார் அவர்கள் தங்களின் குடுபத்தினர் அனைவரும் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ இயற்க்கையை வணங்குகிறேன்.🙏🙏🙏
@sribros8074 жыл бұрын
பிறப்பால் ஜமீன் குடும்பத்தில் பிறந்து சமூக நீதி போராளியாக மாறிய அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@ஜெய்மோடிசர்க்கார்3 жыл бұрын
இந்த நாய் சமூக நீதி போராளியா டேய் உனக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா ஓத்தா
@rockmusic77933 жыл бұрын
இந்த டோப்பா மண்டையா?
@rajasekarshanmugam21323 жыл бұрын
Nee pathae 😂
@hanp21833 жыл бұрын
@@ஜெய்மோடிசர்க்கார் dei naayeh thu sanghi thayoli odi po naayeh 🤣😂
@hanp21833 жыл бұрын
@@rockmusic7793 yaaru neeyah...
@pspp5923 жыл бұрын
மனிதநேயமிக்க மானத்தமிழன் அண்ணன் சத்யராசு அவர்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ இயற்க்கையை வணங்குகிறேன்...🙏🙏🙏
@nagarajan0123 жыл бұрын
இன்னமும் வால்டர் வெற்றிவேல் படம் ரசிச்சு பாப்பேண்.. அட்டகாசமான நடிப்பு சத்யராஜ்❤️❤️
@chellaab21894 жыл бұрын
தன்னடக்கம் கொண்டவர் தற்பெருமை இல்லாதவர் திரு. சத்யராஜ் ஐயா 🙏 வாழ்க வளர்க
@boopathirajag53433 жыл бұрын
அவரும் கவுண்டர் இவரும் கவுண்டர் கவுண்டருக்கு கவுண்டர் ஆதரவு தருவாங்க கவுண்டருக்கு சினிமாவில் அவங்களுக்கு தான் உயர்ந்த கதாபாத்திரம் மயில் சாமி சந்தானம் போன்ற எங்களுக்கு நகைச்சுவை கதாபாத்திரம்
@v.s.ncorps65183 жыл бұрын
Nee paatha....
@boopathirajag53433 жыл бұрын
@@v.s.ncorps6518 யார கேட்டீங்க?
@thangaraj79373 жыл бұрын
Please Sharp Your Brain
@boopathirajag53433 жыл бұрын
@@thangaraj7937 யார சொல்றீங்க
@tominvarghesethomas4 жыл бұрын
I like Sathyaraj very much, especially old films, fan from Kerala
@ramamoorthi56163 жыл бұрын
86
@murugesancinnappa25543 жыл бұрын
ஜமீன் பரம்பரையில் பிறந்து சமூகநீதி பேசும் மாமனிதர் அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்...
@kumarthankavel24854 жыл бұрын
Actor Sivakumar (Palanisamy is a man of talent. His frankness, helping tendency , dignity make him as true gentleman in T.N. wishing, Satyaraj for his image.
@duraik.a88965 жыл бұрын
நல்ல மனிதர் சத்தியராஜ்....ரோம்பவே லொல்லு பார்ட்டி......
சிவக்குமார் சத்தியராஜ் இருவருமே நல்ல மனிதர்கள் 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
@kannanr4617 Жыл бұрын
Yes
@dtdheena710 ай бұрын
Both are Konga naatu Gounder ga
@pbaliah4 жыл бұрын
Sathyaraj is vey good actor really. 👌🏻
@vetrikumar13274 жыл бұрын
எனக்கு பிடித்த தமிழ் நடிகர் ..👌👌👌
@muthuvelmuthuvel88064 жыл бұрын
அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@srdsrd61383 жыл бұрын
சிறந்த மனிதர் திரு சத்யராஜ் அவர் களுக்கு வாழ்த்துக்கள்
@vel20123454 жыл бұрын
Most underrated actor sathyaraj sir..
@lalagaramastri3 жыл бұрын
வால்டர்.. சூப்பர்.. 👌
@EnergyAuditing3 жыл бұрын
சிவகுமார் ஐயா அவர்கள் எப்போதும் அதே மாதிரி இருக்கிறார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத உத்தமர்
@ramkumar-uh7kv4 жыл бұрын
Miracle life style of satyaraj sir, now only I knows thanks to Sivakumar sir also and thanks to this Channel, all the best
@prakashprabu66774 жыл бұрын
Sathiyaraj sir hats of you Very humble man
@pondicherrymohanraaj3 жыл бұрын
இவர் நடிக்கும் பாத்திரத்தில் யாராலும் நடிக்க முடியாது ஈகோ இல்லாத ஒரே நடிகர்.
@clayforum45453 жыл бұрын
The best of sathyaraj is amaithipadai, in Nadigan and maaman Magal his union with goundamani ll always be remembered. He acted very well in bahubali as Kattapa. I think he lived the character. Above all, a good actor and a good person in general. Thanks for making us all happy all through the years.
@arokiadass5133 жыл бұрын
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த இவர் நல்லவரா தான் இருப்பார் என்ன சந்தேகம்
@davadavakkk19013 жыл бұрын
கோயமுத்தூர் ல பெறந்தவங்க எல்லாம் னு சொல்லாதிங்க நண்பா. பல பாலியில் குற்றம் நடந்துருக்கு. கோயமுத்தூர் வட்டாரங்களில்
@aravindhreturns5 жыл бұрын
Truly emotional
@ventablegaming5373 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் சத்யராஜ் அவர்கள்
@benadictsathish26484 жыл бұрын
தன் திறமையும்,தன்னையும் மட்டும் நம்பி முன்னேறியுள்ளார் என்றால் அவரின் உழைப்பு தான் அவரின் வெற்றிக்கு காரணம்
@TheInternete5 жыл бұрын
Sathya raj Vera level sir awesome actor n awesome person.that too senathipathi vandicholai chinna rasa n many more my fav
@nms363 жыл бұрын
மிக சிறப்பான ஒருபகுத்தறிவாதி சத்யராஜ். அவரை எங்கள் க்கு ரொம்பபிடிக்கும்.
@parthasarathi56263 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சத்யராஜ் ஐயா அவர்கள் 💟💖👌
@prashanthvsthiagarajanmovi52862 жыл бұрын
அருமையான தகவல் படம் நிச்சயமாக பார்ப்போம் பிரஷாந்த் ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sureshkumar-un7zj4 жыл бұрын
He's a gem of person very good actor likt him a lot
@kamatchiramasamy77563 жыл бұрын
Thanks to sivakumar...the great legend you are giving to tamil cinema🎦🎦🎦
@Pradeepkumar19603 жыл бұрын
சிவகுமார் ஒரு டேட்டா புத்தகம். அப்படி ஒரு ஞாபக சக்தி....நல்லா கோர்வையா பேசும் பண்பு. வாழ்க பல்லாண்டு
@dinakaranv93313 жыл бұрын
உழைப்பால், உடலால் உயர்ந்த மனிதர் அய்யா சத்யராஜ் அவர்கள், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை படித்ததால் மனித நேயம் மிக்க மாக பிரபுவாக சமூக நீதிக்காக களமாடுகிறார்
Hats off to our Sathiyaraj sir's marvellous effort 👍👐💪
@sweethome..38003 жыл бұрын
000
@lingeswaran36173 жыл бұрын
M G R இருந்த காலத்தில் ரசிகன் என்று சொன்னார் கலைஞர் ஆட்சியில் கலைஞரை பிடிக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா ஆட்சியில் ஓஹோ என புகழ்ந்தார் இயல்பான வாழ்க்கை வாழ தெரியாதவர்
@kaliappannagarajan4673 жыл бұрын
ஒவ்வொரு மனிதனுடைய கடந்த கால வாழ்க்கையும் துயரங்கள் நிறைந்து தான். நடிகர்கள் வாழ்க்கையும் அப்படித்தான். தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் மனிதனாகிறான். .
@pradevaathivel4 жыл бұрын
Very Happy for you Sivakumar Sir!
@babuselvam63895 жыл бұрын
Satyraj really a good actor and reached heights that many actor would dream of.
சமூக நீதி காவலர் தந்தை பெரியாரின் சீடர் சுயமரியாதைக்கு சொந்தக்காரர் நடிகர் சத்யராஜ் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் பல்லாண்டு வாழவேண்டும்
@AnsariWahab-hb4zw3 жыл бұрын
Really he is very kind person who has borne in royal family sathyaraj
@ramachandrannatarajan42344 жыл бұрын
Unbelievable stuff amazing greatness excellent
@krishnakumarst95774 жыл бұрын
அடுத்தவன் மனம் புண்பாடாதவாறு பேசினால் நல்லவர் தான்
@truthtalker4715 жыл бұрын
எளிமையான மனிதர் தோழர் சத்தியராஜ்
@tirupathitirupathi35345 жыл бұрын
ஆமா நீ பொய் பார்த்த!
@jayalakshmichandrashekar42402 жыл бұрын
👌❤👍🌹🙏🙏🙏🙏ಶಿವಕುಮಾರ್ ಸರ್ ಮತ್ತು ಸತ್ಯ ರಾಜ್ ಸರ್ ಅವರಿಗೆ ❤👍🙏🙏
@madhavann90915 жыл бұрын
இவர் நல்ல மனிதர்
@Amuthtu5 жыл бұрын
Movie name
@duesenberg77704 жыл бұрын
No doubt,Satyaraj is a genius actor. Tagadu-tagadu, Hit one like for Kattappa
@vanybartheeban11244 жыл бұрын
சத்யராஜ் சார் ஒர் அருமையான நடிகர், அற்புதமான மனிதர். கொஞ்சம் கோபக்காரர் தான் ஆனாலும் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும். வாழ்த்துக்கள்! -🇨🇦ஈழம்
@thamizhiniyan85253 жыл бұрын
அன்பரே ! சத்யராஜ் தெலுங்கு நாயுடு சாதி...! தமிழ் கவுண்டர் அல்ல.... அவரது குடும்ப மூலத்தை தேடி பாருங்கள்.... உண்மை விளங்கும்...
@nmsridharan61583 жыл бұрын
கோவையின் பெருமை இந்த புரட்சி தமிழன்
@kmkglassarts5552 жыл бұрын
Super Sir valthugal
@proudastamilanasweindian3 жыл бұрын
Sathyaraj sir fan club
@fazeelan5 жыл бұрын
I LIKE SATHYARAJ SIR ACTING AND CHARACTER. HE IS REALLY GOOD PERSON COMPARE TO OTHER ACTORS. GOD BLESS YOU SIR.
@lakshmirengaraj2114 жыл бұрын
God ஏ இல்லைனு சொல்லுறவனுக்கு god bless u வா
@drsnakkiran48424 жыл бұрын
Prof S.NAKKIRAN A note on Jameen uthukuli family. My Grand father Appachgounder's -of Poochanari-hunders of acres were amazed by that Zameen-If I am correct. Verify with Respectful Vanavarayar of Pollachi
@autoraja40714 жыл бұрын
சத்யராஜ் MGR அவர்களுடைய மிகப்பெரிய ரசிகன். அவர் குணமும் அவர் போலவே இருக்கும் ஒரு ஜமீன் குடும்ப வாரிசு என்றால் 7 தலைமுறைக்கும் சொத்திருக்கும் ஆனால் தன் இலட்சியத்திற்காக தன்னை வருத்தி இன்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடிகனாக வந்துவிட்டார் என்றால் வேறென்ன சொல்ல....👏👏👏
@baskar45534 жыл бұрын
Veera thamizhan sathiyaraj ,😊👌
@nanthakumaridbibank52494 жыл бұрын
யாருக்கு பயப்படாத நேர்மையான மனிதர்
@paulebinezar64793 жыл бұрын
Very active person and best actor
@KingofTrichyTN454 жыл бұрын
Super sathyaraj sir.
@mahesndm97765 жыл бұрын
சத்யராஜ் நல்ல திறமை மிக்க மனிதன்
@selvamaburvanselvamaburvan3563 жыл бұрын
நான் என்றும் அண்ணன் கார்த்தி ரசிகன்...💕
@whitepaper3864 жыл бұрын
I love sathiyaraj....
@rajadurirajaduri11235 жыл бұрын
அண்ணன் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. ஆனால் அவர் திராவிட இயக்கத்தை ஆதரிப்பது மனவருத்தம் ஏற்படுகிறது.
@thiruvelan5 жыл бұрын
சத்யராஜ் அவர்களே நாயக்க திராவிட பரம்பரையை சேர்ந்தவர் தான். ஆதலால் திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறார். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. இவரும் தன்னை தமிழன் என்றே சொல்லிக்கொள்வார். தம்பி Rajaduri தப்பாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
@Selvakumar-yn6cr5 жыл бұрын
Ethuku .... un jathy perumai pesa va...
@senthilnathanp72715 жыл бұрын
Saathi ya oolika Piranthavar
@KarthiKeyan-wp6qu5 жыл бұрын
@@thiruvelan அவர் நாயக்கர் இல்லை.. கவுண்டர்.. சுத்த தமிழன்.
@thiruvelan5 жыл бұрын
@@KarthiKeyan-wp6qu கவுடா கன்னட மக்கள் தமிழகம் வந்து கவுண்டர் ஆனார்கள் இது தமிழ் வார்த்தையா. இவர்களின் பாட்டனார்கள் பெயர்களெல்லாம் , "ராயப்பா மாரப்பா நஞ்ப்பா என்றே முடியும் இது கர்நாடகவில் வைக்கும் பெயர்கள். இது போல் உணவு பழக்கம் தோற்றம் அனைத்தும் ஒத்து போகிறது திராவிட கழகத்தின் அங்கம் வேறு
@APKPDKT4 жыл бұрын
வாழ்த்துகள் புரட்சி தமிழா
@vsr-raj60503 жыл бұрын
என் பெயரும் சத்யாஜ் தான். அந்த இருப்பதற்கு பெருமை கொள்கிறேன்
@jagadishkumar33814 жыл бұрын
சூப்பர்
@kumarramasamy81243 жыл бұрын
Great actor and human
@vivekanbalagan74764 жыл бұрын
நல்ல மனிதர் ஒரு நல்ல நடிகர்☺
@mayilaudio4 жыл бұрын
சிவக்குமார் அய்யா சினிமா தகவல் சிறப்பு
@punithkumar18495 жыл бұрын
Sathyaraj sir good actor I like your very very lollu comedy Sathyaraj sir goundamani sir best combination
@deepikasaravanan75293 жыл бұрын
Veera thamilan engal sathyaraj annan
@sonainataraj58815 жыл бұрын
நல்ல மனிதர் சத்யராஜ் sir வாழ்க வளமுடன்
@KalakkalcinemaVideos3 жыл бұрын
Love-ன்னு யாராச்சும் சொல்லிட்டு வாங்க SE**PU - kzbin.info/www/bejne/o4HSqn6Cab2ffc0
@soundarr63693 жыл бұрын
L
@soundarr63693 жыл бұрын
Vh
@தேனமுதம்2 жыл бұрын
சத்தியத்துக்கு ராஜா சத்தியராஜை சிவத்துக்கு குமாரர் சிவ குமார் சிறப்பித்துப் பேசுவது இயற்கைதானே.
@KJAAICH26 жыл бұрын
Well said sir
@vsr-raj60503 жыл бұрын
மிக சிறந்த மனிதர் சத்யராஜ்
@anburajan9324 жыл бұрын
Sathyaraj is great👍👏
@manispartan72673 жыл бұрын
Unmai ayya
@murugans2774 жыл бұрын
Super ya
@ibrahimsheikabusyedibrahim44204 жыл бұрын
தகடு தகடு தகடு காக்கிச்சட்டை படம் ஞாபகம் வருதுங்க சார் . வாழ்க வளமுடன் சத்தியராஜ் அண்ணன்
@mshanmugam73204 жыл бұрын
Super.... Actor
@sajjadkhan-gl5ou3 жыл бұрын
Sir 10 Rubaa yenda Varusham sollunga pls.
@seedheviperiyannan43494 жыл бұрын
SUPER Man
@sdrcinemas54764 жыл бұрын
Nostalgic
@oneclickchaina29195 жыл бұрын
I'm really really love sathiyaraj
@jayalal40133 жыл бұрын
Shivakumar appa supper
@aasimani56732 жыл бұрын
Sathyaraj sir sivakumar sir namma kudumbatthil oru saga manidhargal pola vaalugiraargal.