Why follow the Fake when there is Truth | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 44,806

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Жыл бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #spirituality #fakefollowers

Пікірлер: 315
@TheBigPlate
@TheBigPlate Жыл бұрын
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்... தீர விசரிப்பதே மெய்.... நீங்கள் செய்த செயல் பாராட்டுக்கள் ... ❤
@subramaniyansenthilkumarse509
@subramaniyansenthilkumarse509 Жыл бұрын
ஒன்னிபாளையத்தைப்பற்றி தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்பதை நான் எனது அனுபவத்தில் உணர்ந்தேன்,என்ன ஒன்று எல்லைகருப்பசாமி சிலை மிகவும் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான தங்கள் பதிவிற்கு நன்றி.
@rameshg3727
@rameshg3727 Жыл бұрын
அனுபவித்தே அறிவதுதான் வாழ்க்கை என்றால் ஆண்டவனே நீ ஏன் ? என கேட்டேன்... ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அந்த அனுபவமே நான் தான் என்றான். ( எப்படியோ உங்களுக்கான ஓர் வீடியோவிற்கு உதவியதே அந்த செயல்கள் அங்கே நிற்கிறான் உங்களுக்குள் உள்ள இறைவன் உங்களை கூட்டி சென்றர் இறை தூதுவன் 😊 )
@sridevainfotechvalli1753
@sridevainfotechvalli1753 Жыл бұрын
எனக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பங்காரு அடிகளார் மீதும் கூட எனக்கு உடன் நாடு இல்லை
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
மிக துணிச்சலாக குரல் எழுப்பிய மைக்கு நன்றி தம்பி இங்கும் இப்படிபட்ட வழிபாடு தலங்கள் இருக்கிறது குரல் கொடுக்கதான் ஆளில்லாத நிலையில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் இப்படி மக்கள் ஏமாருவதை பார்த்து நன்றி தம்பி I hope someone will voice out an make the people understand thanks for your VOICE again take care thambi frm Penang Malaysia
@bavanimuthusamy316
@bavanimuthusamy316 Жыл бұрын
❤ அருமை தம்பி சூப்பரான சில மக்கள் தெளிவடைந்து இதற்கு நல்ல முயற்சி தைரியமா சொல்றீங்க பாருங்க பாராட்டுக்கள்
@sivakumarm6506
@sivakumarm6506 Жыл бұрын
அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்க வளமுடன். தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் திருமூலர் பாடல்.
@stranspeed
@stranspeed Жыл бұрын
One of the logical person who explains things clearly. Good job
@SharmiK2018
@SharmiK2018 Жыл бұрын
superb brother..for so long people are being deceived like this..thanks for the awareness...The society needs people like you
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
சரியான பதிவு. இக்காலத்திற்கு ஏற்ற பதிவு
@sornaram5532
@sornaram5532 Жыл бұрын
கடவுள் நமக்கு நடுவில் மற்றவர்கள் எதற்கு... அருமையான பதிவு
@kannasms
@kannasms Жыл бұрын
சத்தியமான உண்மை. நிறைய இடத்தில் இப்படி தான். இவர்களால் இறைவனை உணரவே முடியாது.
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 Жыл бұрын
Dear ND, The Last statement is an immortal truth. Guru has already entered everyone but we will know only when we clear our inner selves. What we call it Paathara Sudhi. Till such time HE will not reveal, if you improve your honesty, compassion love HE will show you. This is an honest opinion I greatly appreciate. There are many places where Vit M plays a role and some sycophants always revolve around and create a cult. This is dangerous. As they say, a perfect ingredient for self-destruction is these combinations. I believe in karma and I will not even ask God to solve it. I am asking him to give me the mental strength to bear the pain so that I can reduce my karma. Thanks for updating honestly. God bless you more and more.
@kpsy048
@kpsy048 Жыл бұрын
*THANK YOU* for this post ❤
@j.revathireva4909
@j.revathireva4909 Жыл бұрын
Thanks for making awareness to the society brother
@nagarajannatesh537
@nagarajannatesh537 Жыл бұрын
Good one bro. we have many places like this and people unknowingly or knowingly get into this and loose where actually need to start.
@vanithasrinivas4199
@vanithasrinivas4199 Жыл бұрын
This particular video inspired me so much.
@sivam.s7104
@sivam.s7104 Жыл бұрын
👍உண்மை. அருமை பதில் 💯👌
@PritisPalate_SSMP
@PritisPalate_SSMP Жыл бұрын
Thanks for explaining it so well. I agree with you.
@myshriexim5713
@myshriexim5713 Жыл бұрын
Well said sir, thanks for this video . waiting for journey of soul next book continuation and yoga vasistam.
@ysoserious5769
@ysoserious5769 Жыл бұрын
Sarcastically put in a polite way..😂 Nicely done bro..👍🏻 Engge sonna kekerange… Poi yai unmai endre nambi,unmaiyai poi endre nambi valura kottam atigam 🙏🏻
@kousalyakousalya6273
@kousalyakousalya6273 Жыл бұрын
யாராக இருந்தாலும், தவறு என்றால் தவறு தான் என்று சொல்கின்ற உங்கள் தைரியம் பிடித்திருக்கிறது தம்பி, இதேப்போல் உங்கள் கருத்துக்களை பதிவிட வாழ்த்துக்கள். நன்றி
@logesh007raja
@logesh007raja Жыл бұрын
Brother, I have been to this temple as well. I literally felt the same. At the start of the video i could really guess you are going to talk about this temple only. Thanks for making this video and making people aware.
@prabhavellingiri9497
@prabhavellingiri9497 Жыл бұрын
I too guessed the place since i am from coimbatore.... But i have not been there...
@sriannai2133
@sriannai2133 Жыл бұрын
Good line wat u said at last nanba . First gather information then only you can ask question. after that only you can decide its right or wrong. 👏👏👏மரியதை என்ற பெயரில் பல பேர் குனிந்து விடுகிறார்கள்
@easyummycooking
@easyummycooking Жыл бұрын
அருமையான பதிவு உள்ளதை சொல்வோம் நல்லதை செய்வோம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@kknvenkatesan2975
@kknvenkatesan2975 Жыл бұрын
ஐயா சரியான விளக்கம் வாழ்க வளமுடன். நன்றி
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Жыл бұрын
Yes, it's true . But we can change our mind ourselves only we can't change all . God is great.
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 Жыл бұрын
🙏👍நல்ல பதிவு இறைவன் வேறு மனிதன் வேறு. 🤝
@kuttyyoga257
@kuttyyoga257 Жыл бұрын
From Malaysia. Very candid. You are 100% right. Thank you.
@sajumon1774
@sajumon1774 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு.
@MangayKanapathy-vr6tg
@MangayKanapathy-vr6tg Жыл бұрын
Well said Nithilan.
@ckkrkkr5673
@ckkrkkr5673 Жыл бұрын
100% true sir. My cousins suffered a lot because of that person.
@karthikabalaji3936
@karthikabalaji3936 Жыл бұрын
Super. Eye-opening speech 🙏
@vasumathi805
@vasumathi805 Жыл бұрын
Good understanding,,,,,and dare to tell this,,,hope our temples are safe from these type of frauds....
@kanakaramiah6392
@kanakaramiah6392 4 ай бұрын
Hi Chi. Nithilan, God Bless you. Thank you so much❤🎉❤🎉❤
@spacestatic450
@spacestatic450 Жыл бұрын
This message is very important. I never visit such places where some asaami is given importance.
@Prabhakarj96
@Prabhakarj96 Жыл бұрын
Intha topic super ah iruku bro inthe mathiri innum video poduga
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
நல்ல தெளிவான பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🙏
@raji6000
@raji6000 Жыл бұрын
உங்க தைரியம் சூப்பர் But இது புரிந்து கொள்கிற மக்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்
@sasikumarj3634
@sasikumarj3634 Жыл бұрын
Hi nithilan, I like all your all videos. This video content really awesome 👌
@viswanathbalasubramanyam3458
@viswanathbalasubramanyam3458 Жыл бұрын
What u r saying is absolutely correct.
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 Жыл бұрын
Semma speech Anna . Nethi adi speech 🥳
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
In lot of places, what you told is true , because everybody plays mind games, some people get stuck in it
@divid508
@divid508 Жыл бұрын
Great explanation bro.. Im very much addicted to ur videos im in love with agathiyar bogar korakkar..
@hemalatha7043
@hemalatha7043 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி தம்பி
@gangadharankarunakaran2921
@gangadharankarunakaran2921 Жыл бұрын
உண்மை தங்கள் பதிவுக்கு நன்றி
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
Super Super correct ah pesareenga well done
@raghuramananandan8499
@raghuramananandan8499 Жыл бұрын
Wonderful video Nithilan bro, all the Fake God-men should be bought down It's the divine grace which is acting now
@ushagopi220
@ushagopi220 Жыл бұрын
Super நித்திலன் எனக்கும் இதே உணர்வுகள் இதே கேள்விகள் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நானும் உணர்ந்தேன் நித்திலன்
@guru7156
@guru7156 Жыл бұрын
thank u somuch u r open talk nithilan bro..❤
@vishvalingam4813
@vishvalingam4813 Жыл бұрын
Nice brother and also waiting for yoga vasistam anna ❤
@javantheeswaranmahadevan3887
@javantheeswaranmahadevan3887 Жыл бұрын
Hats off nice good lecture keep it up
@shivomanish5042
@shivomanish5042 Жыл бұрын
Power of wisdom
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN Жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@legendrams548
@legendrams548 Жыл бұрын
Ellai samys all are one of our great great grand parents. Their good will for people and the village (those days) made people to accept them as kaaval deivam.
@sivavidhya1857
@sivavidhya1857 Жыл бұрын
அருமையான பதில். 👌
@selvimani9994
@selvimani9994 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி நன்றி ❤
@devamalar6708
@devamalar6708 Жыл бұрын
Hi Anna, Extremely Super Speech Anna👏👏👏👏..❤
@jayaarun4576
@jayaarun4576 Жыл бұрын
Thanks.for creating awareness . This is happening in lot of places now. People are cheated because of their ignorance. Swami matume podhum.
@sagunthalaganesh4566
@sagunthalaganesh4566 Жыл бұрын
I have gone there , as it is my cousin's native . What you said is true brother
@Kongumangai27
@Kongumangai27 Жыл бұрын
Suprb thambi , niraya Kovil ku poi na anubava patruken vethanaiya irukkum nimathiya saami kumbida vidamattanunga.. evlo Kodi PanAm irunthu enna oru eamathukaran Kalla poi viluganim nu thalaiueluthu iruntha mathava mudiyum.. intha maari muttalunga than innaiku jakki Mari alunga valarnthathuku Karanam .. innoru jakki uruvaga kudathunnu antha paramporul kitta vendikivom..
@prabhavellingiri9497
@prabhavellingiri9497 Жыл бұрын
The followers of this place keep spreading the significance of this place as one of their duties and invite friends and families voluntarily.
@nithyaeswari1
@nithyaeswari1 Жыл бұрын
You reflect my mind ND.
@dronasystems
@dronasystems Жыл бұрын
Well said, even for shiva linga, we should do the Pooja ourselves. Nowadays we can't even enter near garba griha. Lord shiva himself said, do Pooja with sand if you have no access to linga. So nowadays I just go to beach, make a linga of sand and pray.
@revathiram9804
@revathiram9804 Жыл бұрын
It's true bro. It happens in most of the temples
@AR-jd3wm
@AR-jd3wm 11 ай бұрын
You are such a wonderful person 🙂
@ShivaKumar-ml9dw
@ShivaKumar-ml9dw Жыл бұрын
What you said is absolutely true....
@gokularamanas7914
@gokularamanas7914 Жыл бұрын
Excellent speech.
@raja.p1418
@raja.p1418 Жыл бұрын
Super bro mass sema thank you, thank you, thank you, thank you, thank you,❤❤❤❤
@eakanathj.s.1585
@eakanathj.s.1585 Жыл бұрын
100% உண்மை, கலியுகம் அண்ணா நாம் தான்,,.............
@kvasanthkumar6801
@kvasanthkumar6801 Жыл бұрын
100%உண்மை கடவுள் என்று தனிப்பட்ட தலைவர் கிடையாது மனிதன் தான் படி படியாக உயர்ந்து கடவுள் நிலை அடைகின்றனர் 🙏சித்தர் நெறி 🙏
@Jack-1193S
@Jack-1193S Жыл бұрын
Well said Anna 👍🏼♥️
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt Жыл бұрын
Yes... It's eye opener
@muthusamykalimuthu3872
@muthusamykalimuthu3872 Жыл бұрын
மனதில் படும் உண்மையை வெளிபடையாக சொல்லும் உங்களுக்கு நன்றி, மேலும், ஹைதராபாத் ல் தற்போது வாழும் திரு ஸ்ரீராம் சார் (பகவான் ) ப்ரோபஸ்ஸோர் அவரது மகிமை பற்றி சொல்லவும்,,,
@arulmozhiharikrishnan6805
@arulmozhiharikrishnan6805 Жыл бұрын
Thank you brother 🙏Eye opener bro
@parthy13
@parthy13 Жыл бұрын
Superb ji everybody doing like this .not praying God
@bs78saran
@bs78saran Жыл бұрын
Nice. Thanks
@being_pravin
@being_pravin Жыл бұрын
Waiting for the exploration part😄
@roopadevi9769
@roopadevi9769 Жыл бұрын
Super 👌😁 said.. nice 👍. Brilliant man
@raguldhanabalan2169
@raguldhanabalan2169 Жыл бұрын
Padhivukku romba nandringa anna 👍
@motherayya4129
@motherayya4129 Жыл бұрын
Soon you will know the truth, i think you are blessed that you went to that temple and met him.
@Nirmala1969
@Nirmala1969 Жыл бұрын
உங்களைப்போன்றோர் இது போன்ற அநியாயங்களை வெளிக்கொணர வேண்டும்
@Kartik-tf1lb
@Kartik-tf1lb Жыл бұрын
People were doing the same thing to Kanchi Sankarachariyaar too. They all said "Periyavaa" and believed that he would save and even now people worship him. This practice is followed everywhere in the world...
@mandai555
@mandai555 Жыл бұрын
Very very good explanation. Nowadays temples are built to make money.if sivan temple there should be only sivan statue.if murugan temple only murugan statue.actually we need a place to do meditation.
@Nangalum_Yosipom_La
@Nangalum_Yosipom_La Жыл бұрын
அண்ணா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் வந்து பாருங்க சாமி அவ்ளோ பவர்
@MuthuKumar-jv8gw
@MuthuKumar-jv8gw Жыл бұрын
Super brother, These people are following footsteps of maruvathur temple near Chennai to make money
@sivananthysooriakumar2762
@sivananthysooriakumar2762 Жыл бұрын
Thank you for your honesty. You are great.
@priyashanu5472
@priyashanu5472 Жыл бұрын
Worthy video Bro
@anupremi
@anupremi Жыл бұрын
True I agree with your statements
@arunprasath2903
@arunprasath2903 Жыл бұрын
நல்ல பதிவு. கருப்ப சாமியின் உண்மையான வரலாற்று குறிப்புகள் பற்றி ஒரு தலைப்பில் வீடியோ போடவும். நன்றி!!
@devamalar6708
@devamalar6708 Жыл бұрын
Anna can do Video for us..About how to know about Kula Deivam and have to cook Vege or Non-Vege for Kula Deivam..I'm Malar from Malaysia Anna..Pls Reply Me TQ so Much Anna and I'm waiting for your Video..
@nagarajannaga9593
@nagarajannaga9593 Жыл бұрын
நன்றி நண்பர்
@malinig1330
@malinig1330 Жыл бұрын
வணக்கம் நித்திலன் சார். உங்கள் காணொளிகளை ஆர்வமுடன், பார்ப்பேன். சிந்திக்க நிறைய விஷயங்கள் உண்டு. அறிவுக்கு வயதில்லை. மக்களுக்கு அறியாமையை போக்க முயன்று கொண்டே இருங்கள். பழனி பக்கம் போகின்ற சமயம் உருட்டுகின்ற ஆள் நடமாடும் 18 சித்தர்களில் உங்களையும் சேர்த்து வேப்பிலை விபூதி அடித்து ஒருவராக்கி விட போகிறார். நீங்கள் நீங்கள்தான் என்பதை காண்பித்து விடுங்கள். With wishes and Blessings.
@vallirajoo5483
@vallirajoo5483 Жыл бұрын
Well described
@chellakannan8465
@chellakannan8465 Жыл бұрын
உண்மையை உறக்க சொல்லவோம் 🙏🙏
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
உரக்க
@chellakannan8465
@chellakannan8465 Жыл бұрын
@@annaibhavani2737 🙏நன்றி
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💙🙏💥
@RevathiRevathi-sg2ke
@RevathiRevathi-sg2ke Жыл бұрын
நேற்று கொல்லிமலை மாசி பொரியசாமி கோவிலுக்கு சென்றேன். அந்த கோவிலின் எளிமை மிகப்பெரிய மன அமைதியை தந்தது மனநிறைவுடன் வீட்டிற்கு வந்தேன், வாய்ப்பு கிடைக்கும் பொழுது சென்று வாருங்கள் நித்திலன்
@royalvelri5331
@royalvelri5331 Жыл бұрын
My kuladeivam kolli hills masipareyanna swamy karuppasamy
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
மேல்மருவத்தூர் அடிகள்,இதே ரகம்!😐
@poongavanamrave7055
@poongavanamrave7055 Жыл бұрын
அவா தப்பிச்சிட்டே வரான் கூடிய சீக்கிரம் அகப்படுவான், பகல் கொள்ளக்காரன் , முதலில் மக்கள் திருந்தனும்
@shreevijayaa8882
@shreevijayaa8882 Жыл бұрын
Anne you are really superb
@covaicareers
@covaicareers Жыл бұрын
God bless you
Don't keep your Mind Blocked | Be Receptive | Nithilan Dhandapani | Tamil
18:23
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 1,7 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 8 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
How does Soul World treat you if you commit Suicide | Nithilan Dhandapani
21:15
When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil
18:37
Nithilan Dhandapani
Рет қаралды 54 М.
Why we took Birth.. How to Stop it !!! | Nithilan Dhandapani
15:22
Nithilan Dhandapani
Рет қаралды 15 М.
Are you one of these 3 Humans to take Birth | Nithilan Dhandapani | Tamil
15:57